இந்த வீடியோல கோபிநாத், ஒரு அண்ணன். ஒரு தங்கச்சி மட்டும் தான் இருக்கிறார்கள். மத்தப்படி நிறைய அருவருப்பான ஓரறிவு புழு பூச்சிகள் தான் என் கண்ணுக்கு தெரியுது.
correct bro but tittle kkum debatekkum samanthamey illa society avangalukku mariyatha kudukanum entha alavu house wife kku mariyatha kudukiroma but inga vanthathula mukavasi useless ah kathaichanga
செம்ம editing தனிமை என்றும் நிரந்தரமானது வீட்டோட மாப்பிள்ளைய போறதுக்கு தனியா வாழ்ந்துட்டு போய்டலாம் நான் யாரும் யாரையும் நம்பி இல்ல யாரையும் எதையும் எதிர் பார்த்து இல்ல என்னுடைய வாழ்க்கையை நான் தான் வாழனும் என்னுடைய வாழ்க்கையை எப்படி வாழணும்னு நான் தான் முடிவு பண்ணனும் அடுத்தவன் வீட்ல அடுத்தவன் காசுல வாழ்வது எனக்கு சுத்தமா பிடிக்காது ஆண்டவன் எனக்கு கை கால் குடுத்துருக்கா நான் படிச்சிருக்க திறமை இருக்கு இருக்கிற வரைக்கும் உழைத்து சாப்பாட்டு போற எதுவா இருந்தாலும் என்னுடைய உழைப்பு முயற்சியா இருக்கணும் அதுதான் நான்
2 வார்த்தை ஒருத்தன் பேசுனா... 2 நிமிடம் டுரோல் வீடியோ ஓடி எரிச்சல் வருது ப்ரோ... அளவா எடிட்டிங் பன்னுங்க. ஒரு விசயத்தை ஒருத்தன் கருத்தை முழுசா சொல்லவிட்டு அதன் பிறகு ட்ரோல் பண்ணுங்க அவன பேசவே விடாம உங்க ட்ரோல் வீடியோவே போட்டா எரிச்சல் தான் வரும் பாக்குறவங்களுக்கு.