Тёмный

வீட்ல இரண்டு ஜெர்சி மாடுகள் 15 லிட்டர் பால் கறக்கிறாங்க  

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
Просмотров 10 тыс.
50% 1

மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
Sakthi Cow Traders
70922 11075
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal RU-vid channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal RU-vid channel.
Join this channel to get access to perks:
www.youtube.co....
join facebook group
/ 24037. .
join facebook page
/ vivasaya-arv. .
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) RU-vid channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@kidsplay1.2m
@kidsplay1.2m 26 дней назад
Unga maadu pathi sollavey ila so unga madu failure thana bro ana nanga matum vanganum la , enna bro epdi pandringa , update unga maadu pathi solunga
@user-mp1yp7my9q
@user-mp1yp7my9q 26 дней назад
உண்மைதான் நானா ரொம்ப நாள் கேட்டுக்கிட்டு இருங்க்ன்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 25 дней назад
நண்பருக்கு வணக்கம் .. பக்கத்து ஊர் அண்ணா சிந்தாமணி மாடு வேண்டும் என்று சொன்னார்.நீங்கள் வாங்கினால் சொல்லுங்கள் என்றார்,மாடு வாங்கிய பிறகு வந்து பார்த்துவிட்டு எனக்கு கண்டிப்பாக இந்த மாடு வேண்டும் என்று வாங்கி சென்று விட்டார்..அவரிடம் நான் அதிகமாக பணம் வாங்கவில்லை மாட்டின் பணம் மற்றும் வண்டி வாடகை மட்டும் வாங்கினேன்,அதற்கு மேலே 5000 பணம் கொடுத்தார் அவரது விருப்பம் என்பதால் வாங்கினேன்...நான் வாங்கிய மாடு திரு.சக்தி அண்ணன் அவர்களின் உதவியால் வாங்கியதால் விற்பனை செய்தது விட்டேன் என்று தெரிந்தால் அவரது மனம் கொஞ்சம் கஷ்டப்படும்யென்று என்று நினைத்தேன்,அதனால் தான் எதுவும் பதிவிடவில்லை...நன்றி மறுபடியும் சிந்தாமணியில் ஒரு மாடு வாங்குவேன் அதை கண்டிப்பாக யாருக்காகவும் விற்பனை செய்யமாட்டேன் வீடியோ பதிவிடுகிறேன்..
@r2kffgaming438
@r2kffgaming438 25 дней назад
​@@user-mp1yp7my9qம்பம்மம்ம்............... Nm
@anaarunkongu007
@anaarunkongu007 24 дня назад
​@@VivasayaArvalargal bro antha madu failure thana. Athanalatha update Pannala sonna yarum (sakthi )ya Chintamani santhaikku madu vanga kuptamattanganu sollala
@MangaiDairyfarm98
@MangaiDairyfarm98 25 дней назад
இவர் மட்டும் இல்ல, கடன் அல்லது நகை வைத்து வாங்குபவர் இந்த HF மாட்டை வாங்கி இருக்க மாட்டார்கள்!!!!!!!உண்மையில் கடன் வாங்கி மாடு வாங்கினால் தான் பொறுப்பு, மற்றும் நல்ல கவனிப்பு செய்வார்கள்!!!!ஏனெனில் வட்டி கட்ட வேண்டும் அல்லவா😊 நான் வட்டிக்கு வாங்கிதான் மாடு வாங்குவேன் 👍
@RajiRaji-vf6tp
@RajiRaji-vf6tp 25 дней назад
அண்ணா வணக்கம்.. சிறந்த சினை ஊசி கம்பெனி காளை.. எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்
@thurisamay34
@thurisamay34 26 дней назад
Senthilkumar, Alka Valamudan
@vigneshselvamani3636
@vigneshselvamani3636 26 дней назад
Bro unga maadu en video podala ennachi bro
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 25 дней назад
விற்பனை செய்துவிட்டேன் சகோ,அதனால் தான் வீடியோ பதிவிடவில்லை
@rajapandian67
@rajapandian67 25 дней назад
Unga maadu update thala 😢😢😢😢 please🙏🙏🙏🙏🙏🙏
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 25 дней назад
நண்பருக்கு வணக்கம் .. பக்கத்து ஊர் அண்ணா சிந்தாமணி மாடு வேண்டும் என்று சொன்னார்.நீங்கள் வாங்கினால் சொல்லுங்கள் என்றார்,மாடு வாங்கிய பிறகு வந்து பார்த்துவிட்டு எனக்கு கண்டிப்பாக இந்த மாடு வேண்டும் என்று வாங்கி சென்று விட்டார்..அவரிடம் நான் அதிகமாக பணம் வாங்கவில்லை மாட்டின் பணம் மற்றும் வண்டி வாடகை மட்டும் வாங்கினேன்,அதற்கு மேலே 5000 பணம் கொடுத்தார் அவரது விருப்பம் என்பதால் வாங்கினேன்...நான் வாங்கிய மாடு திரு.சக்தி அண்ணன் அவர்களின் உதவியால் வாங்கியதால் விற்பனை செய்தது விட்டேன் என்று தெரிந்தால் அவரது மனம் கொஞ்சம் கஷ்டப்படும்யென்று என்று நினைத்தேன்,அதனால் தான் எதுவும் பதிவிடவில்லை...நன்றி மறுபடியும் சிந்தாமணியில் ஒரு மாடு வாங்குவேன் அதை கண்டிப்பாக யாருக்காகவும் விற்பனை செய்யமாட்டேன் வீடியோ பதிவிடுகிறேன்
@rajapandian67
@rajapandian67 25 дней назад
@@VivasayaArvalargal ohh ok 👌 but missing cow 🐄 update
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 25 дней назад
Sorry brother...🙏🙏🙏🙏
@boopathigaming1257
@boopathigaming1257 25 дней назад
Uakka maadu enna achi
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 25 дней назад
விற்பனை செய்துவிட்டேன் சகோ
Далее