Тёмный

வீரப்பனின் இஷ்டதெய்வம் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா! மனைவி மகளோடு ஒரு உலா! சத்தியமங்கலம் காடு! 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 33 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
#bannariammantemple
#bannariammantemplefestival
#veerappanforest
#sathyamangalamforest
#kaliradumkadurajan
#tamiltribes
#tribesindia
#forest
#tamil
#trible
#tribesculture
#tribesofindia
#tribes
#tribleculture
#bannariammantemple
#bannari
#sathyamangalamtigerreserve
#sathyamangalam
#tamilnadu
#bannariammankundamfestival
#bannariammankovil
#bhavnagar
#bavanisagardam
#bavanisagar
#dhimbamghatroad
#dhimbamghat
#dhimbamghats
#dhimbamhills
#dhimbam

Опубликовано:

 

31 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 269   
@naguprasathnaguprasath8680
@naguprasathnaguprasath8680 Год назад
தம்பி நீயும உன் குடும்பமும் நன்றாக இருக்க அந்த பன்னாரி அம்மன் துணை இருப்பா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinnasamyniraiyur4881
@chinnasamyniraiyur4881 Год назад
By us
@helengunaseelan2821
@helengunaseelan2821 4 месяца назад
Super Pooja program
@helengunaseelan2821
@helengunaseelan2821 4 дня назад
Wife very good and innocent lady. Beautiful pictures
@genes143
@genes143 9 месяцев назад
அம்மனைப்பிராத்தனை நானும் வேண்டிய தோடு உங்கள் குடும்பம் சீரும் சிறப்புடன் வாழ்க வளமுடன் வாழ்க நன்றி தம்பி ராஜன் ❤✡️🔯🕉️☸️
@Thanjavur4
@Thanjavur4 7 месяцев назад
இன்று போல் மகிழ்ச்சியுடன் வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉
@Mages143
@Mages143 Год назад
வெற்றி மாறன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் அடக்குமுறை .. ஆணவம்.. எளிய மனிதரை சென்று வாட்டி வதைப்பதை காட்சிப்படுத்திசேர வைத்த காரணதிர்க்கு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Lovely family members with Swami tharisanam blessings
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
பேத்தி. பீச்சுகன்னு. பாத்ததும். உங்களை. கணவன். மனைவியாக. ஜோடியாய்பார்த்ததும். ரொம்ப. பெருமையாகவும். மகிழ்ச்சியாகவும். உள்ளது. தோழரே. தங்கள். உடல்நலம். பரவாஇல்லையா. பீச்சுகன்னு.படிக்கிறாரா.நல்லபடியாக.படிக்கவைய்யுங்கள்.வாழ்த்துக்கள்.தோழரே.கடவுள்.அனுக்கிரகம்.எப்போதும்.உங்களுக்கு.இருக்க.அடியேனும்.பன்னாரி.அம்மாவைவேண்டிகொள்கிறேன்.நன்றி.வணக்கம்தோழரே.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@rajavenkates6374
@rajavenkates6374 Год назад
மிகச்சிறந்த. கானொலி அருமை .தெய்வீகமான குடும்பம். வீரப்பன் வறழாறும் சிறப்பு. காத்திருக்கிரேன் அடுத்த பதிவிற்கு.🎉
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
நீண்ட இடைவெளிக்குப்பின் பக்தியுடன் கூடிய மிக அருமையான காணொளி. போன பொங்கலுக்கு பண்ணாரி அம்மனை வழிபட்டு பி‌ன்ன‌ர் அங்கு அன்னதான பிரசாதம் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது வீரப்பனாரின் நினைவு எனக்கும் வந்தது தோழர். பாப்பா பொதுத்தேர்வில் தேர்ச்சியுடன் நல்ல மதிப்பெண்கள் எடுக்க அம்மனை வேண்டுவோம்🙏🙏🙏. வாழ்த்துக்கள்💐🤝👍💪🙏.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚🙏💚💚💚
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Год назад
சகோதரியின் அன்பும் கனிவான கவனிப்பும் உங்களை இவ்வளவு உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏
@muruganandamp5664
@muruganandamp5664 Год назад
பண்ணாரி அம்மன் துணையோடு வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சீரும் சிறப்போடு வாழ ஆத்தா அருள் புரியட்டும்💐
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanr318
@srinivasanr318 Год назад
அருமை அருமை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@shivanbakthai9356
@shivanbakthai9356 Год назад
சார் அருமையான பதிவு 🙏🙏🙏 உங்கள் தயவால் பண்ணாரி அம்மன் அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்த உங்கள் குடும்பத்திற்கு 🙏🙏🙏 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Год назад
நீங்க நல்லா என்ஜாய் பண்றீங்கோ 😍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹🌹🌹
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Mr. Mari samy vanakkam
@prabakaran314
@prabakaran314 Год назад
எங்கள் அண்ணனும் அண்ணியும் அண்ணன் மகன் மற்றும் மகளும் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இன்னும் பலருக்கு உதவ வேண்டும்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏
@rajraj959
@rajraj959 Год назад
ஆகா என்ன ஒரு அருமையான வீடியோ . அதுவும் குவைத்ல நாட்டில் இருந்து இப்டி ஒரு காட்சி அம்மனுக்கும் , உங்களுக்கும் நன்ற
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumalairaj333
@thirumalairaj333 Год назад
2023 தன் மனைவி தோல் மீது கை போட்டு பொது இடத்தில் நடக்க இப்பவும் தயங்கும் போது பாரதி 100 ஆண்டுகளுக்கு முன்பு அக்கரகாரத்தில் தன் ஆசை கண்ணம்மா தோல் மீது கையை போட்டு நடந்த திரைப்படத்தில பார்த்த காட்சிகள் ஞாபகத்திற்கு வந்தது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
சூப்பர் போ 💚💚💚💚💚💚
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
God bless your family
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Blessings in family❤🎉
@chozhapandiyan5566
@chozhapandiyan5566 Год назад
உலக மக்கள் நலனுக்காக பண்ணாரி அம்மனை வேண்டுவோம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Wife very good and blessings lady
@SasiKala-qc6pb
@SasiKala-qc6pb 3 месяца назад
Parpatharku avvaluvu alaguuu❤❤❤
@naturefriend2058
@naturefriend2058 Год назад
கவிதை நாயகன் வாழ்க குடும்பத்துடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@cocktail_fans
@cocktail_fans Год назад
Unga etharthamana pechum,unga music um arumai
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg 2 месяца назад
Nice temple na kovil vanthu 5 years irukum
@vishnuraaml6240
@vishnuraaml6240 Год назад
அண்ணி சூப்பர் தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏
@jayaprakasht2177
@jayaprakasht2177 Год назад
மச்சான் தங்கச்சி விட்டு இன்னொரு மனைவி கட்டுவீங்களோ கொண்ணே போடுவேன், ஆட்டு குட்டி நல்லா இருக்கா மச்சான், உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக நெடும் காலம் நல்லா இருக்கணும் மச்சான், கொரோனா நேரத்தில் மனம் மாறுவதற்கு உங்கள் video பார்க்க நேர்ந்தது, இப்பொழுது தொடர்கிறது, இப்படிக்கு இயற்க்கை நேசன்,, T.Jayaprakash, Salem, முக்கிய விஷயம் நான் சேலம் இருந்து மோட்டார் சைக்கிளில் நான், மனைவி, மகன் மூவரும் அம்மனை பார்க்க வந்தோம்,நான், மனைவி இருவரும் இரண்டு முறை வந்துள்ளோம்,
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VelMurugan-tp7eh
@VelMurugan-tp7eh Год назад
Anna neenga supara irukinga
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Family blessings
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Год назад
My favrte temple bannari amman
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@user-yh3bq6ui5x
@user-yh3bq6ui5x 5 месяцев назад
அண்ணா அண்ணி பாப்பா சூப்பர் வாழ்த்துக்கள்🥰🥰🙏🙏
@shanthiramu7108
@shanthiramu7108 5 месяцев назад
Vanakkam 🙏🏻🙏🏻😊
@tamilarasan4825
@tamilarasan4825 Год назад
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி பதிவிடுங்கள் அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏
@pavisshka9357
@pavisshka9357 Год назад
Welcome bro
@krishnancr112
@krishnancr112 Год назад
Very nice family
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
,🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalavani2738
@kalavani2738 Год назад
Thambhi rombha nandri unggal alagana manaviyum kudha magalyum kamithuggu unum unggal magan pargavellai God bless your family romba alagana family tambhi
@thavidhuarul7788
@thavidhuarul7788 Год назад
நண்பா எங்கே உங்கள் மகனைகானவில்லைஅனைவரும்வந்துஇருந்தால்இன்னும்அருமையாஇருந்துஇருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@pvsgharanes9667
@pvsgharanes9667 Год назад
Super
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚👍💚💚💚💚
@arunprasath9041
@arunprasath9041 Год назад
Super na
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@jp2kumae
@jp2kumae Год назад
Nice
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚🙏💚
@bharathidarshanram249
@bharathidarshanram249 Год назад
Bannari amman kovil evlo periya kovila na edhir parkkave illa evlo periya kovila irukkumnu parthadhu romba santhosama irukku romba nandri sagodhara 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚🙏🙏🙏🙏🙏🙏
@Magizhchi-Prabakaran.
@Magizhchi-Prabakaran. Год назад
அருமை அண்ணன்❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gandhimathi9222
@gandhimathi9222 Год назад
❤❤சிறப்பான பதிவு. வாழ்க வளத்துடன் தம்பி❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@OnlineAnand
@OnlineAnand Год назад
good
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@Anbu-pi1rc
@Anbu-pi1rc Год назад
Super anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@user-vg4qv8gv1t
@user-vg4qv8gv1t Год назад
Supper Family 🎉🎉🎉
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@shanmugamsundaram2164
@shanmugamsundaram2164 Год назад
தகவலுக்கு நன்றி தோழா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@prakashlic7578
@prakashlic7578 Год назад
பதிவுக்கு நன்றி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannankaruppaiya.kannam2727
Niceanna.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@sktamilpooja633
@sktamilpooja633 Год назад
Super Anna very nice video
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@gowthamgowtham4944
@gowthamgowtham4944 Год назад
அருமை அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@lathapalani5425
@lathapalani5425 Год назад
Anna super jode welcome for you
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@umadinesh870
@umadinesh870 Год назад
Mapla ungala remba pidikum unga thiriyam yen pullakita sollikudukura vitham nenga mathavanga mela vachu Iruka pasam veeeeeeeeeeraaaaaaaaa leval
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@BangaloreTamilachi
@BangaloreTamilachi Год назад
Super Thozya 🙏🏾🥰
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@rselvamsvijaya3964
@rselvamsvijaya3964 Год назад
I.like.your.festival.and.family.vidio.happy.vaalkai.andrum.anbudan.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajip6701
@balajip6701 Год назад
Very much happy to see with ur family kKR sir. Happiest vlog sir. Thanks for sharing more messages. Arumai arumai👌👌👌👌👌.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@wesleyduraisingham7655
@wesleyduraisingham7655 Год назад
Good see your family from uk.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏
@premooty7690
@premooty7690 Год назад
Super Anna nice vlog...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@lathikauma2464
@lathikauma2464 Год назад
Nice anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@santhoshm9843
@santhoshm9843 Год назад
👍👍👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@anvarbashaanvarbasha9209
@anvarbashaanvarbasha9209 6 месяцев назад
Anna unga video anithum ❤❤❤
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x Год назад
சூப்பர் ஜோடி கண்ணேபட்டுரும் சுத்திப்போடுங்க அண்ணா அண்ணி பாப்பாக்கு வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@id.mohanmohan5467
@id.mohanmohan5467 Год назад
அன்ணா.உங்கலை.பார்த்துதான்.அடுத்தவர்கலுக்கு.உதவவேன்டு.மென்ர.ஆர்வம்.அதிகமாகி.விட்டது.மிக.விரைவில்.சந்திப்போம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏 பயணிப்போம் தோழர்🙏 நன்றி🙏💕
@harsithavimal6391
@harsithavimal6391 Год назад
👌👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚🙏🙏🙏
@vishnuraaml6240
@vishnuraaml6240 Год назад
நன்றி நண்பா உங்கள் sister
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@farjanamammi4602
@farjanamammi4602 Год назад
nice, Anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@santhimurugesh8110
@santhimurugesh8110 Год назад
BEAUTIFUL BANNARI AMMAN TEMPLE BEAUTIFUL FAMILY UNGAL VIDEO ANAITHUM ARUMAI VAZHTHUKKAL VAZHGA VALAMUDAN NALAMUDAN
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudhab7759
@amudhab7759 Год назад
நாங்கள் வருடந்தோறும் இந்த கோவிலுக்கு குண்டம் திருவிழா வந்து சாமி கும்பிட்டு விட்டு ஆட்டுக் கிடாய் வெட்டி சமையல் பண்ணி படைத்து வரும் பக்தர்களுக்கும் உணவளிப்போம். எங்கள் குடும்பமும், உறவினர்களும் சேர்ந்து வருவோம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshstm2902
@santhoshstm2902 Год назад
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
Update will soon 🙏🙏🙏🙏🙏
@nagarethinamnagarethinamva2004
அண்ணா குடும்பத்துடன் பார்ப்பது பெருமகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐👍👍🙏🙏💞
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🤝👍🤝🙏🙏🙏🙏
@saravanakumar535
@saravanakumar535 Год назад
நண்பரே அருமை.உங்கள் வயது?ஒரு நரைமுடி இல்லையே.சின்ன பையன் மாதிரி இருக்கீங்க .அழகான குடும்பம்.அருமை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
20 வயசுல கல்யாணம் முடிச்சா அப்படிதா இருக்கும்க 🤣🤣🤣🤣🤣
@mahesvaisnavi4331
@mahesvaisnavi4331 Год назад
😅😅😅
@Venkatesh53894
@Venkatesh53894 Год назад
🙏Anna Mari Anna super jodi 👍👌💪
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚🙏🙏🙏
@florencesuriya114
@florencesuriya114 Год назад
நீங்க ஓபனிங் ல மீசையை பல முறை முறுக்கும் போ சிங்கம் சூரியா போலவே அப்படியே இருக்கீங்க உங்கள் மனைவியின் அழகான கண்கள், சிரிப்பு அழகி ஸ்னேகா மாதிரியே இருக்காங்க. ஜோடி சூப்பர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishnuraaml6240
@vishnuraaml6240 Год назад
I Like family
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚🙏🙏🙏🙏
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 6 месяцев назад
சுவாமியேசரனம்ஐயப்பா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 6 месяцев назад
💚💚💚💚💚💚
@mohanrajviswanathan3396
@mohanrajviswanathan3396 Год назад
வாழ்க வளமுடன் தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@umak7406
@umak7406 Год назад
ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக அண்ணன் களிறாடும் காடு ராஜன் மற்றும் உங்கள் குடும்பம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று க. நவநீத கிருஷ்ணன் ஈரோடு 1.4.2023 ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagadeesansathya-et3og
@jagadeesansathya-et3og Год назад
Nalamoduuu ...irunga ..thozhaaa ...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@elangovan160
@elangovan160 Год назад
வணக்கம் அண்ணா என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 Год назад
சூப்பர் போங்க
@veerak3268
@veerak3268 Год назад
ஒரு திரைப்படம் எட்டுங்க அண்ணா நிறைய திறமைகள் உங்களிடம் இருக்கு அண்ணா கதை நான்தாறேன் உங்களால் முடியும் நானும் நன்றிக்கிறேன் ஒரு கதாபாத்திரம் உங்களுக்காக 🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
பயணிப்போம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@ravikrishnan1882
@ravikrishnan1882 Год назад
Unga video super pro Nan ellam videoum parpan
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@masamasa7064
@masamasa7064 Год назад
இப்படி ஒரு நினப்பு இருக்கா தம்பி கேரளா பொண்ணு கேக்குதோ . அருமை அருமை இந்த ஜோடி மட்டும் தான்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚🙏🙏🙏🙏
@namoobalaji4045
@namoobalaji4045 Год назад
Happy family god bless you brother 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏👍💚👍🙏🙏🙏🙏🙏
@shakthivel5240
@shakthivel5240 Год назад
Anna unga video ellame super aa irku 😍I'm from udupi
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanishyathra
@kanishyathra Год назад
Have fun
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
Yes.... When will u return 🏠home 💕dear
@ramkumara7320
@ramkumara7320 Год назад
❤❤🤗🤗🥰🥰👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@RaguRagu-dr1qx
@RaguRagu-dr1qx Год назад
வீரப்பண் வீரத்தின் விளை நிலம்
@sivanad3459
@sivanad3459 Год назад
I wish good health to u and your family
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@c.shanmugamsundaram2031
@c.shanmugamsundaram2031 Год назад
வாராவாரம் மைசூரு செல்கையில் தாயை வணங்கிய பின்தான் பயணத்தை தொடருவேன்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚💚🤝🤝🤝🙏🙏🙏
@sweetsalt2945
@sweetsalt2945 Год назад
Sir unga wife pathi oru video podunga pls anna.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Год назад
❤❤❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathyselvam166
@malathyselvam166 Год назад
Supera irukiga sema face
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaaful
@vaaful Год назад
எமது இயற்கை அன்னையின் அருள் கொண்ட கொடை எமது சொத்து எமது சொத்து இதை எந்த தூத்தேரி அரசு சொல்வது ஆயிரமாயிரம் வீரப்பனார் தோன்றுவோம். நன்றி தோழரே....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Год назад
🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@kanthasamytharsini657
@kanthasamytharsini657 Год назад
😍🙏🙏🙏❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏
@RajeshKumar-ov8tf
@RajeshKumar-ov8tf Год назад
🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 Год назад
Rajan Thambi is exceptionally good, I like to visit the Temple. I hope I can visit in my next visit to Madurai with my family. Your explanation is extremely helpful about the Temple. Nice to see your family God bless you n your family for all all your good service. Take care.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
Thank you so much Amma 🙏🙏🙏🙏 Wellcome🙏
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 Год назад
@@user-bl7ux3ys3x I will contact you when coming. Sathiamangalam looks to be a nice place, we will try our best n hope you can guide us in Sathiamangalam n the Temple.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
@@rajalashamisuppiah6293 sure... Please Wellcome🙏🙏🙏🙏🙏 👍🤝👍🙏🙏🙏
Далее
🎙️А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:12:39
🎙️А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:12:39