Тёмный

வீரப்பன் இடத்தை தெரிஞ்சுகிட்டோம், ஆனா...Special Task Force Operation | P. Harishekaran IPS., 

Citi Fox Media
Подписаться 252 тыс.
Просмотров 392 тыс.
50% 1

Discover the clever plans, bold actions, and intense moments that shaped this risky mission of arresting #veerapan Learn how we figured out tricky hints and cracked puzzling messages. Harishekaran sir's memories will guide you through an exciting adventure filled with challenges and strong commitment.
#citifox #cinema #trending #veerapan #veerapanmovie #veerapanarrest #veerapandeath #veerapanmassstatus #veerapanarrest

Развлечения

Опубликовано:

 

21 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 637   
@samuelsaravanan965
@samuelsaravanan965 11 месяцев назад
டன் கணக்குல சந்தன மரம் கடத்தினார் சரி, செக் போஸ்ட் தாண்டி தானே போகனும் அப்போ அரசு அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன, வாங்கி விற்ற மீது நடவடிக்கை என்ன?
@KalyaMoorthi
@KalyaMoorthi 7 месяцев назад
அப்போது அவர்கள் ஊம்பிகொண்டு இருந்தார்கள்
@hauntedarea21
@hauntedarea21 7 месяцев назад
​@@KalyaMoorthi இல்லை மாறி மாறி குண்டியடித்து கொண்டிருந்தனர்
@KalyaMoorthi
@KalyaMoorthi 7 месяцев назад
@@hauntedarea21 😁😁😁😁
@kamalmanikamalmani8531
@kamalmanikamalmani8531 6 месяцев назад
முதல்ல இதற்கு பதில் சொல்லூங் கள் வெட்டினது வீரப்பன் வாங்கினவன ஏன் சுடவில்லை இதற்கு பதில் தரவும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 12 дней назад
திமுக & அதிமுக ஆட்சியில் மினிஸ்டருங்கே எல்லாம் ஒருத்தருக்கொத்தரு மாரி....மாரி.. " ................" இக்கொண்டிருந்தார்..கேனப்பையன் வீரப்பன் கோ: கடைசிலா மாட்டிக்கிட்டானுங்கே....
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 11 месяцев назад
நேருக்கு நேர் மோதி பிடிச்சிருந்தா உங்களை பாராட்டலாம்... தற்பெருமை..
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 11 месяцев назад
இந்த காலகட்டத்தில் with in one week la வீரப்பனை தூக்கிருப்பங்க...
@vijiviji-hi1vl
@vijiviji-hi1vl 11 месяцев назад
​@@rameshchinnakannu526sari enna eppa athuku dober
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 11 месяцев назад
நெருங்க கூட முடியாது..
@vijisubha1987
@vijisubha1987 11 месяцев назад
ஓடி ஒழிந்தார் எப்படி
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 11 месяцев назад
@@vijisubha1987 பயந்து ஓடி ஒளிய வில்லை... பாய்வதற்கு....
@manikandanrakshankudal1466
@manikandanrakshankudal1466 9 месяцев назад
90% போலீஸ் மக்களுக்கான பணியை செய்வதில்லை , அரசியல்வாதிகளுக்காகே அவர்கள் பணி
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 12 дней назад
மேலை நாடுகள் மாதிரி. காவல் துறை சுதந்திரம் மா விடனும் அங்கே அரசியல் வாழ்த்திங்கே யாரும் தலையிடமுடியாது
@prinshajeba5240
@prinshajeba5240 11 месяцев назад
வீரப்பனுக்கும் காவல்துறைக்கும் உள்ள போர் ஆனால் அப்பாவி மக்களை ஏன் கற்பழித்தீர்கள்
@SakthiVel-gc4cq
@SakthiVel-gc4cq 11 месяцев назад
Super
@vasanth4647
@vasanth4647 11 месяцев назад
Ivar ah ?
@thiyagurajanthiyagurajan9082
@thiyagurajanthiyagurajan9082 11 месяцев назад
@@SakthiVel-gc4cq .kK. bd.a kdnk. Mkmss s.s G .d. s.
@thiyagurajanthiyagurajan9082
@thiyagurajanthiyagurajan9082 11 месяцев назад
A a aaaa a.
@Canister69
@Canister69 11 месяцев назад
நீயா விளக்கு பிடிச்ச😊
@DineshKumar-xf3ui
@DineshKumar-xf3ui 8 месяцев назад
காக்கி சட்டை போட்டால் வீரம் வந்து விடாது அதுக்கு ஆண்மையும் வீரமும் வேண்டும்
@VigneshS-sk1xv
@VigneshS-sk1xv 13 дней назад
Onga appanu Ku aanmai irukanu paaru veerapan oru thavidiya paiyan
@shivaraj3341
@shivaraj3341 11 месяцев назад
கொலை கற்பழிப்பு மட்டும் செய்ய முடிந்தது.... ஆனால் வீரப்பன்ஐ மட்டும் எங்களால் பிடிக்க முடியவில்லை.... மான் கறி சாப்பிட்டத்தை மட்டும் எந்நாளும் என் மனைவியாலும் மறக்க முடியாது...
@prakashriyasri1249
@prakashriyasri1249 11 месяцев назад
நீ பேசுறதுலையே தெரியுது எந்தளவுக்கு வீரப்பன் உனக்கு தண்ணி காட்டிருக்காருனு 😂😂😂 we always praise veerappan era ❤❤❤
@sugarmatchan9755
@sugarmatchan9755 11 месяцев назад
உளராதே அதான் போட்டு தள்ளியாச்சுல்லே
@prakashriyasri1249
@prakashriyasri1249 11 месяцев назад
@@sugarmatchan9755 பயப்படாத நாங்க இப்ப படிச்சு corporate la migrate ஆகிட்டோம் 😀
@sugarmatchan9755
@sugarmatchan9755 11 месяцев назад
@@prakashriyasri1249 போதும் போதும் நாட்டுமக்களை அதிகாரிகளை மதிக்க தெரியாத கூமுட்டைகள் கொள்ளைக்காரன் கடத்தல்காரனுக்கு கொடி தூக்குது சினிமா பைத்தியங்கள்
@prakashriyasri1249
@prakashriyasri1249 11 месяцев назад
@@sugarmatchan9755 பத்தலடா அம்பி இன்னும் நல்ல கதறு 🃏
@sugarmatchan9755
@sugarmatchan9755 11 месяцев назад
@@prakashriyasri1249 தம்பி கதறுவது நீ அதான் மொத்தமா கூண்டோடு கைலாஷத்துக்கு அனுப்பியாச்சுல்லே இனி என்ன அவனை வைச்சு கதையை ஓட்டி சம்பாரிக்க வேண்டியது தான் சுதந்திரதுக்கு பாடுபட்ட பத்து தியாகிகள் பெயர் தெரியாது களவாணிகளும் திருடனுகளும் கொள்ளையடிக்குறவனுகளும் ஹீரோ தூ
@Syyusanatalk
@Syyusanatalk 11 месяцев назад
வீரப்பன் இறந்த செய்தி கேட்டதும் மிகவும் சந்தோஷப்பட்டேன் என்று சொல்கிறீர்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக உங்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய மாவீரன் .. மறந்து விட வேண்டாம்
@sathiya347
@sathiya347 10 месяцев назад
Super
@VigneshS-sk1xv
@VigneshS-sk1xv 13 дней назад
Veerapan oru thavidiya paiyan nee oru thavidiya paiyan oru thevidiya paiyan inoru thevidiya paiyan Ku support panuran
@giritharansr3905
@giritharansr3905 9 месяцев назад
படித்தவனை விட படிக்காதவன் மூலைக்காரன் நல்லவேளைக்காரன் என்று நிறுபித்து விட்டார்.
@muthub2640
@muthub2640 11 месяцев назад
நீங்கள் பொது மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து விட்டார்கள் மக்கள் ஆதரவு இல்லை
@srinathp8426
@srinathp8426 10 месяцев назад
வீரப்பன் ஐயா வழந்தது ஒரு சகாப்தம் அது முடிவடைந்து விட்டது இனிமேல் அவோரு போல் ஒருவன் பிரக்க முடியாது என்றும் ஐயா வீரப்பன் வழியில் ❤✨💥
@jayarajcg2053
@jayarajcg2053 10 месяцев назад
Bulshit. Avan vazhiyila Pona azhivuthaan
@ravi7264
@ravi7264 9 месяцев назад
Pirakkave venaam. Ozhaikkama kadathal panni makkala lazhtappaduthi... Idhellam oru pozhappa.
@ManickkaveluManickkavelu
@ManickkaveluManickkavelu 8 месяцев назад
very good
@VigneshS-sk1xv
@VigneshS-sk1xv 13 дней назад
Veerapan oru thavidiya paiyan
@johnsundhar668
@johnsundhar668 11 месяцев назад
அண்ணா நீங்கள் சொல்லுகிற மாதிரி நேர்மையான அதிகாரிதான்.... ஏன் அங்குள்ள பெண்கள் பட்ட கொடுமைகள்.ஆண் பெண் என்று பாராமல் கொடுமைப்படுத்திய வர்கள் மீதி என்ன செய்தீர்கள்...
@johnsundhar668
@johnsundhar668 11 месяцев назад
சந்தன மரத்தை வெட்டியது வீரப்பன் வாங்கியது யார்....சொல்ல முடியுமா
@tamilinbaavijayamala
@tamilinbaavijayamala 9 месяцев назад
உண்மையான கேள்வி??? வாங்குனவன் நாட்டுக்குள்ள தான இருந்தான்..அவன என்ன பண்ணுனிங்க..Sir..
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 11 месяцев назад
😂😂 கற்பழித்த காவலர்கள் புனிதர்கள் ?
@dhineshkumar3893
@dhineshkumar3893 11 месяцев назад
அப்போ எம் குல பெண்களை நாசம் பண்ணுது லாம் சரி னு சொல்ல வரீங்க ளா
@rajatheking7094
@rajatheking7094 11 месяцев назад
சந்தினகட்டையய வாங்கியது யாருடா
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 11 месяцев назад
விஜயகுமார் கூட இப்படி பெருமை பேசல...
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 11 месяцев назад
கரெக்ட்
@hari199018
@hari199018 5 дней назад
Avanea oru dummy bava
@mathansinghmathansingh3043
@mathansinghmathansingh3043 8 месяцев назад
அனைத்து ஜாதிகளும் அனைவரும் ஒன்றுதான் என்று சொன்னவர் ஐயா வீரப்பன் 🙏🙏🙏
@aravindns6315
@aravindns6315 2 месяца назад
Urtuuu urutuuu
@silambarasankrishnasamy6824
@silambarasankrishnasamy6824 7 месяцев назад
எங்களின் எல்லைசாமி இருவர் பிரபாகரன்சாமி @வீரப்பன்சாமி💯
@muthuraja2180
@muthuraja2180 9 месяцев назад
பெண்களை வன்புணர்வு செய்யும்போது ஐயா என்ன செய்தீர்கள்.....காவல்துறைதக்கு கோபம்மில்லையா
@anandajith2924
@anandajith2924 11 месяцев назад
வீரப்பன் மாதிரி இனி ஒரு ஆளு பிறக்க வாய்ப்பு இல்லை
@rithishrithvik6145
@rithishrithvik6145 11 месяцев назад
,❤
@Canister69
@Canister69 11 месяцев назад
அதான் செத்து போய்ட்டானே எப்படி பிறப்பான் மென்டல்😊
@ismailkani6996
@ismailkani6996 10 месяцев назад
​@@rithishrithvik6145😊
@user-yt9dg7vv4x
@user-yt9dg7vv4x 10 месяцев назад
Thambi sethu ponalum avar gethu pogathu da loosu un photo vachie unga v2la one week tha vachie irupanga but overal Indian ku therium ivaru yarunu avanga photo kamicha pothum yarunu ellaruku therium ivaru yarunu poooo da
@manimeena6125
@manimeena6125 9 месяцев назад
​@@Canister69வீரப்பன் மாதிரி ஒரு ஆளு. உனக்கு தமிழ் படிக்க தெரியாதா லூசு பு....
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 8 месяцев назад
வீரப்பன் யானை தந்தத்தை, சந்தனகட்டையை யாரிடம் விற்றார் அதை விசாரிக்க வில்லை ஏன்?
@tggokul8700
@tggokul8700 11 месяцев назад
Veerappan Real As History of India🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gopinathgopi007
@gopinathgopi007 11 месяцев назад
வீரப்பனாரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது மிக்க மகிழ்ச்சி ஐயா ஆனால் நீங்கள் ஆந்திராவில் இருக்கும் பொழுதுஅண்ணன் வீழ்த்தப்பட்டார் என்ற செய் கேட்டவுடன் விண்ணில் பறப்பது போல் ஒரு உணர்வு என்று சொன்னீர்களே அது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் அவர் ஆளுமை திறன் எப்படி என்று நன்றாக உங்களுக்கு தெரியும் அதன் பிறகு வந்த விஜயகுமாருக்கு தெரியுமா
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 11 месяцев назад
இவர் ஒரு‌ திறமையான அதிகாரி மாதிரி படலை.தற்பெருமை அதிகம்.பேட்டி எடுத்த பையனும் சரியில்லை.
@SivaKumar-tn5lp
@SivaKumar-tn5lp 11 месяцев назад
தமிழ்நாடு போலீஸ் கர்நாடக போலீஸ் இந்தியன் ஆர்மி வீரப்பன் ஐயா மீசை மயிரை கூட புடுங்க முடியாது veerappan ஐயா the king 👑👑👑🔥🔥🔥
@GoldfilmS.
@GoldfilmS. 11 месяцев назад
Yen apdi..???
@Suresh-je7ms
@Suresh-je7ms 11 месяцев назад
👍👍
@rithishrithvik6145
@rithishrithvik6145 11 месяцев назад
@jaambavaan
@jaambavaan 11 месяцев назад
😂 மீசை மயிற பிடிங்கி தான் சுட்டு தூக்கி போட்டாங்க 😂
@GoldfilmS.
@GoldfilmS. 11 месяцев назад
@@jaambavaan 😂😂😂😂😂😂😂🤭
@v.m.ramesh2715
@v.m.ramesh2715 11 месяцев назад
Brilliant veerappan ayya .....
@mithunus6953
@mithunus6953 11 месяцев назад
😂😂
@SasiKumar-pz7di
@SasiKumar-pz7di 11 месяцев назад
ஆக, உங்களால மொழுக்கனை நேருக்கு நேராக ஒன்னும் புடுங்க முடியலைங்கறத ஒத்துக்குற.
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 11 месяцев назад
ஒரு சில பெயர்கள் வீரப்பனாரை புகழ்வது இல்லை , எதோ சிலபெரதான் வீரப்பனை எதிர்க்கிறார்கள் அது காவல்துறை சேர்த்தவர்கள் மட்டுமே என்று இங்கு கமென்ட் பார்த்ததில் தெரிகிறது
@VadivelKarupanan12-dw5fl
@VadivelKarupanan12-dw5fl 11 месяцев назад
உண்மை வெளிவந்து விட்டது என பயம் வந்து விட்டது அரசுக்கு
@dhanasekarana4065
@dhanasekarana4065 11 месяцев назад
சிங்கம் வீர தமிழன் வீரப்பனார் ஐயா அவர்கள் 👍👍👌👌💯💯💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥👍👍
@IndrajithAm-gk6mj
@IndrajithAm-gk6mj 11 месяцев назад
உங்க கர்நாடக போலீஸ் தான் வந்து எங்க பொண்ணுங்கள அவ்வளவு கெடுத்துட்டாங்க 😡😡
@KokilaSenthil-px7ud
@KokilaSenthil-px7ud 11 месяцев назад
வீரப்பனார் இன்று வரை உயிர்றுடன் இருந்திருந்தால் மேகதாது.அனைகட்டும் பேச்சு வார்த்தை நடந்து இருக்குமா சத்தியமா முடியாது எங்கள் குலதெய்வம் எங்கள் வீரப்பனார் அய்யா அவர் புகழ் இந்த பூமியில் வாழும்
@Soundaraja4568
@Soundaraja4568 8 месяцев назад
சந்தன மரத்தை வெட்டிய வீரப்பனாரை கொன்னுட்டீங்க. சந்தன மரத்தை வாங்கி வித்த கடத்தல் காரர்களை பிடிக்காதது ஏன்?
@krishnamoorthiparvatham9489
@krishnamoorthiparvatham9489 11 месяцев назад
Unaku romba head wait because of you speach
@Mahi-xi6fh
@Mahi-xi6fh 11 месяцев назад
Sema urttu verappan sir very grad
@vgpmani1683
@vgpmani1683 10 месяцев назад
துரோகத்தால் வீழ்த்தப்பட்டது தான் உண்மை நீங்க ரொம்ப ஓவரா சீன் போடாதீங்க
@dhanasekarana4065
@dhanasekarana4065 11 месяцев назад
வீரப்பன் ஐயா அவர்கள் முன்னால் நிற்க பயந்த நீ எல்லாம் இன்று அவரை பற்றி நீயே உனக்கு தற்பெருமை பேசுகிறாய்🤮😡😡🤮
@KesavanMurali-on3sk
@KesavanMurali-on3sk 11 месяцев назад
😡😡😡😡😡 always veerappan great 🙏🏾🙏🏾🙏🏾
@rasoolkhan5498
@rasoolkhan5498 5 месяцев назад
வீரப்பன் அவர்களின் திறமைக்கு முன்னாள் யாருமே ஒன்றுமில்லை!
@gopigopi5607
@gopigopi5607 10 месяцев назад
வீரப்பன் ஒரு காவல் தெய்வம் 👏👏👏👏👏👏
@karti4181
@karti4181 10 месяцев назад
Veerappan's strength is forest. Roar King 👑
@saravanantamilnadunativebr7074
@saravanantamilnadunativebr7074 11 месяцев назад
maveeran veerappan valga
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 11 месяцев назад
நெருடல் னா..... புருஷன் வீட்ல இல்லை ன்னா பொண்டாட்டி புள்ளைய தூக்கிட்டு போறது........ அதான....அப்படி புருஷன புடிச்சா சரியா courtla சாட்சியம் சமர்ப்பிக்க தெரியாமல் கோட்டை விட்டு... ஜட்ஜ் தலையில அடிச்சிக்குவாரு........ அப்புறம் வேற வழி இல்லாம அவனை என்கவுண்டர் பண்றது.........
@JothiMathi-sg4en
@JothiMathi-sg4en 10 месяцев назад
வீரப்பனை போல் வாழ்ந்தாரும் இல்லை வீழ்ந்தாரும் இல்லை
@user-ro5yl2ym4k
@user-ro5yl2ym4k 10 месяцев назад
வீரப்பன் வீரன். எந்த அதர்மமும் செய்யாதவர் வீரர். தர்ம மனிதர் வீரப்பர்.
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 8 месяцев назад
Kolai mattum seivar
@soundharks8991
@soundharks8991 11 месяцев назад
Veerappan king 🤴 ❤
@SivaKumar-tn5lp
@SivaKumar-tn5lp 11 месяцев назад
வீரப்பன் ஐயா தமிழக காவல் தெய்வம் காவிரி தந்த வீரப்பன் ஐயா 👑👑👑🔥🔥🔥🦁🦁🦁
@jaiphagavath1473
@jaiphagavath1473 11 месяцев назад
Yes
@Canister69
@Canister69 11 месяцев назад
டேய் மெல்ல சப்புடா
@ravi7264
@ravi7264 9 месяцев назад
Pachai poi. 1991 cauvery riot theriyuma theriyadha? Avan oru criminal avlodhaan.
@Bharat_Das_144
@Bharat_Das_144 11 месяцев назад
கதை நல்லா இருக்கு, நைட் லா தூக்கம் இல்ல இனி நல்லா தூங்குவேன் ma
@v.m.ramesh2715
@v.m.ramesh2715 11 месяцев назад
STF was done many poor ladies affected by STF sexual offence . Any humanity person never accept sexual offence .
@stoneprasanth
@stoneprasanth 11 месяцев назад
They don't have a guts to take interview about police atrocities..those times
@ABWMEDIA
@ABWMEDIA 8 месяцев назад
Athan intha police kar ha soli irukare, enga side la avolo death, ithu nadakatha seiyum n7
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 7 месяцев назад
​@@ABWMEDIADeath na samandha pattavangala pidichu ivangalum kollanum adha vittu samandham illadha alungala pidichu torture, abuse, velila solla mudiyadha kevalamana torture panradha ellam endha vagailayum nyaya padutha mudiyadhu.
@udhayashankar5412
@udhayashankar5412 11 месяцев назад
Anchor: we would treat Veerappan ayya is the true hero!
@renukab84
@renukab84 11 месяцев назад
Veerappan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@socialactivist8403
@socialactivist8403 10 месяцев назад
வீரப்பனை விமர்சனம் பண்ணாதீங்க, உங்க லட்சணம் தெரியும்
@sathishe.s7241
@sathishe.s7241 7 месяцев назад
வீரப்பன் மற்றும் பிரபாகரன் இருவரும் வீர... தமிழர்களின் அடையாளம் ❤❤❤பெருமைகொள்வேன்.. நான் 🙏🙏
@niranjanniru7311
@niranjanniru7311 9 месяцев назад
❤ super 👍❤harishekaran sir❤❤❤ veerappan oru criminal hat's off you sir❤ kanadigas always love you ❤ sir ❤TN leaders say veerappan oru kadavul❤ serupadi
@kashvinmagandran4459
@kashvinmagandran4459 8 месяцев назад
Sunni pundek kannada 💩💩💩💩
@Iyyamuthu
@Iyyamuthu 11 месяцев назад
Veerapan mass
@Vijay-xy7dd
@Vijay-xy7dd 9 месяцев назад
Verapan great intelegent talented person.not traning and facilities but brain 🧠 man
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 11 месяцев назад
ஆனால் கூட இருக்கறவங்களோட தப்ப ஞாயப்படுத்துறீங்க சார் தப்பு
@falconheavy8937
@falconheavy8937 11 месяцев назад
போலீஸ் விசிலடிசி துறத்துன ரவுடி ஜனங்க விசிலடிசி கொண்டாடுற ராஜா வா ஆய்டட்டான் . ஜனங்களே ஒத்துக்குன அப்பறம் நீயும் நானும் என்னயா
@ragupathipriya
@ragupathipriya 11 месяцев назад
Veerappan puzhal entrum nilaithirukkum
@muhammadriyas1175
@muhammadriyas1175 9 месяцев назад
Real hero Veerappan
@karthiofficial007
@karthiofficial007 9 месяцев назад
Veerapan ayya avargal epavume super star
@aravindraj3428
@aravindraj3428 9 месяцев назад
நீங்கள் சொல்வதை நம்பிவிட்டோம் 😂😂😂
@dhinadhina8780
@dhinadhina8780 8 месяцев назад
Ayya maaveeran veerappan❤❤❤❤
@moganboi1519
@moganboi1519 8 месяцев назад
Veerapan super power💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@tn41prakashzen47
@tn41prakashzen47 10 месяцев назад
1000 tan வாங்கி வித்தவன் யார்
@visvam247
@visvam247 7 месяцев назад
King Of jungle Mr veerapan..Singam da veerapan sir
@priyakutty1442
@priyakutty1442 11 месяцев назад
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@falconheavy8937
@falconheavy8937 11 месяцев назад
Pala ayiram ton santhana maram ma atha nee paatha 👌😂
@solomon462
@solomon462 11 месяцев назад
வீரப்பனை பிடிக்க முடியாத கர்நாடக காவல்த்துறை அப்பாவி மக்கள் மீது வீரத்தை காட்டியது ஏன்?
@prakavishp4452
@prakavishp4452 8 месяцев назад
Verpan ❤️❤️❤️👍👍👍massss herooo sir athu tharumaaaa sir fast
@vaithidivya7216
@vaithidivya7216 9 месяцев назад
வீரப்பன் பற்றி பேசும்போது இப்பவே மூச்சு வாங்குது.அவர் இருக்கும் போது நீ ஒன்றுக்கு போய்ருப்பான்
@praveensurya1570
@praveensurya1570 9 месяцев назад
I love veerapan ❤
@sujithsuji5586
@sujithsuji5586 10 месяцев назад
Veerappanking❤❤❤ ❤❤❤
@BoopathiT-cp2on
@BoopathiT-cp2on 11 месяцев назад
Veerappan valaga
@comments_videos
@comments_videos 11 месяцев назад
முதலில் இந்த discipline force ல இருப்பவர்கள் நேர்காணல் கொடுப்பதை உள்துறை செயலாளர் தடுக்க வேண்டும்
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 7 месяцев назад
மனித உரிமை மீறல் மீதான கேள்விக்கு இலக்கிய நயம் வாய்ந்த பதிலை அளித்து கொண்டு இருக்கார் சூரியன்... சூரிய கதிர் என்று 😁😁😁
@user-gi8dc4un8b
@user-gi8dc4un8b 7 месяцев назад
சிங்கம் சிங்கம் சிங்கம் எங்கள் veerapanar
@selvakumar-cq2zb
@selvakumar-cq2zb 11 месяцев назад
Sir vungalukku vuyar adhigari paratunadhunala sandhosam. Ana veerapanukku kasta patta makkal parattunadhunala sandhosam.
@user-ke4ou6fg1w
@user-ke4ou6fg1w 11 месяцев назад
Veerapan real hero 💯❤️
@kannan4101
@kannan4101 11 месяцев назад
veerapan Ayya real hero king ❤
@yoganandhan9391
@yoganandhan9391 11 месяцев назад
Forest ulla poi kasta patathu pc grade policd than Ivan lam vaaccation mari use panirupan Ippa secene potutu irukan
@thinakaransivasubramanian3925
@thinakaransivasubramanian3925 11 месяцев назад
Thanks for the information
@kumaresankumar6082
@kumaresankumar6082 11 месяцев назад
Settha pambai adiddharkal
@udhyasuriyan5204
@udhyasuriyan5204 8 месяцев назад
இன்னைக்கு எவனுக்கும் பயம் இல்லாம போச்சு,
@barathiselvaraj6014
@barathiselvaraj6014 11 месяцев назад
Romba tharpugalchiya na allu
@manikishanth1291
@manikishanth1291 9 месяцев назад
அருமை ❤❤❤
@blacklubtamizha4196
@blacklubtamizha4196 10 месяцев назад
I love you veerappan Ayya 🙏 tamilan da.
@user-zb9ib9ig3n
@user-zb9ib9ig3n 11 месяцев назад
வீரப்பன் ❤️❤️
@user-bs1eb7wz8r
@user-bs1eb7wz8r 9 месяцев назад
Cm.pm.MP.MLA.crime.vela pakuraka avakalgu padhukappu kuduga......veerappan real hero 🔥🔥🔥
@brindharamasamy5474
@brindharamasamy5474 29 дней назад
Sir, I sm from koodankulam Here is theft of nuclear warte. What to the civilian society need to do?
@brindharamasamy5474
@brindharamasamy5474 25 дней назад
Ippo spray helpfula irundha Remarkable twist /turn!!!!!
@user-pg4qb2we1k
@user-pg4qb2we1k 7 месяцев назад
எவ்வளவு அப்பாவி மக்கள் இந்த போலீஸ்காரர்கள் எல்லாம் கெடுத்து
@rajanrajan-ie5js
@rajanrajan-ie5js 10 месяцев назад
phrases and examples he is giving 😊
@harishnatarajan546
@harishnatarajan546 7 месяцев назад
Anchor asking last question mr.hari sir probably not answering for that his question is police did or not like yes or no he told balabala story why .
@sarul2687
@sarul2687 11 месяцев назад
Verappan. The mass leader
@manojmudakal9070
@manojmudakal9070 8 месяцев назад
Forest king veerappanargal
@duratech072
@duratech072 11 месяцев назад
To catch a thief of around less than 10 members this person assumes that this is a war 😂😂😂
@srinivasannagarajan7927
@srinivasannagarajan7927 11 месяцев назад
He was st Joseph's College student 1988 pass out
@renganrani266
@renganrani266 11 месяцев назад
Iya veerappan kovinthan god children
@brindharamasamy5474
@brindharamasamy5474 29 дней назад
Isbtuerebany relationship between Alsmwtti riw And koodankulam environment group?
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4 млн
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2,9 млн
Я тоже так могу
00:12
Просмотров 1 млн
🤣🤣❤️
0:26
Просмотров 2,5 млн