Тёмный

வீரமங்கை குயிலின் பேசப்படாத வரலாறு !! Velu Nachiyar Kuyili History in Tamil 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 19 тыс.
50% 1

Kuyili was known for first women suicide boomer in the world history.Kuyili was an army commander of queen Velu Nachiyar and revolutionary against the British East India Company in the 18th century. She is considered the first suicide bomber in the history of India’s struggle for freedom
Kuyili was born in the 18th century at Kudanchavadi, near Sivagangai district. Kuyili was daughter of farmers Periyamuthan and Raku
Kuyili is known for her suicide attack in 1780. While attacking a fort of East India Company, she applied ghee on her body, set herself ablaze and jumped into the armoury of the British, securing victory for Velu Nachiyar
#Velunachiyar #Kuyili #VelunachiyarHistory
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@jiththanajith4223
@jiththanajith4223 2 года назад
வீரப்பகடைச்சி🇯🇴🇯🇴🇯🇴🇯🇴
@vijayshalini4903
@vijayshalini4903 3 года назад
வீரப்ப கடை அருந்ததியர் குளம்⚔️⚔️⚔️⚔️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vijayshalini4903
@vijayshalini4903 3 года назад
ஆதியார் குளம் பெண் வீரமங்கை குயிலி தாய்⚔️🔥🔥🤨🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️⚔️
@user-ng3eg5ed4v
@user-ng3eg5ed4v 2 года назад
இலங்கையில் மேதகு பிரபாகரன் தனது படையை கட்டமைத்த போது தனது பெண்கள் படைக்கு கரும்புலி குயிலி என்று பெண்கள் படையை கட்டமைத்தார்... மேலும் ஈழதமிழர்களால் கட்டமைத்தை தஞ்சை முள்ளிவாயல் முற்றத்தில் வீரத்தாய் குயிலிக்கு வரைபடம் வைக்கப்பட்டுள்ளது.... கா.சு.ரஞ்சித் பாஞ்சாலங்குறிச்சி பகடைகள்
@YO-ig3lh
@YO-ig3lh 2 года назад
Valthugal ❤️
@KumarKumar-et7uh
@KumarKumar-et7uh 3 года назад
குயிலிபகடைச்சியின் புகழ் வாழ்க
@hunter-z4547
@hunter-z4547 3 года назад
🔥🔥Athitamilar kuyili 🔥🔥
@user-xy3gg6wf5r
@user-xy3gg6wf5r 3 года назад
அருந்ததியர் குடியில் பிறந்த வீர தமிழச்சி குயிலின் வீரத்தை போற்றுவோம்..🙏
@user-eh3ml5tv3d
@user-eh3ml5tv3d 3 года назад
அப்போ குயிலி தமிழச்சி கிடையாதே.....
@user-xy3gg6wf5r
@user-xy3gg6wf5r 3 года назад
@@user-eh3ml5tv3d 💗தமிழச்சி💗 தான் நண்பா ஆனால் குயிலி பிறந்த குடி அருந்ததியர் குடி தானே அதான் சொன்னேன்.
@user-eh3ml5tv3d
@user-eh3ml5tv3d 3 года назад
@@user-xy3gg6wf5r அருந்ததியர் எப்படிங்க தமிழர்.....மருது பாண்டியர் ஆட்சிக்கு முன்பு வரை சிவகங்கையில் அருந்ததியர் கிடையாதே...
@user-xy3gg6wf5r
@user-xy3gg6wf5r 3 года назад
@@user-eh3ml5tv3d நண்பா உங்களுக்கு அவர்களுடைய வரலாறு தெரியலை என்று நினைக்கிறேன். அவர்களுடைய பூர்வீக குடி தமிழ் தடுகர் நாடான தர்மபுரி ஆண்ட மன்னர்கள் அருந்ததியர்கள் சேலத்தில் ஆறாம் நூற்றாண்டில் சக்கிலிச்சி ஏரி என்று ஒரு ஏரி உள்ளது. ஈரோட்டில் தமிழனின் பாரம்பரிய வழிபாடு நடுகல் உள்ளது. அதாவது அந்த நடுக்கல் போரில் வீர மரணம் அடைந்தவர்களை தெய்வங்களாக வழிபடுவார்கள். திருநெல்வேலியில் வாசுதேவநல்லூர் கோட்டையை ஆண்ட புலித்தேவர் படையில் முதன்மை தளபதியாகவும் அவருடைய முதன்மை தோழனாகவும் விளங்கிய ஒண்டிவீரன் அவருடைய காலம் 1755 இந்த ஒண்டிவீரனின் முன்னோர்கள் காலத்தில்அங்கு விவசாயமும் செய்துள்ளார்கள்அதை நம்ம இன்னொரு பாட்டன் இருளப்ப பிள்ளை என்பவர் நிலங்களை அபகரித்து அதை புலித்தேவர் இடம் முறையிட்டு பூலித்தேவரும் அந்த நிலங்களையும் வீடுகளையும் திருப்பி வாங்கி கொடுத்திருக்கிறார். விழுப்புரத்தில் செஞ்சி கொட்டை அங்கு ஒரு சக்கிலிய கோட்டை கொட்டியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை படையில் முதன்மைத் தளபதியாக பொல்லான் என்பவர் அருந்ததிய குடியைச் சார்ந்தவர். இது எல்லாம் அருந்ததியர்கள் வரலாற்றில் ஒரு பக்கம் மட்டுமே. அவர்களுக்கு அந்தக் காலத்தில் இருந்த பெயர் தோட்டி, செம்மான், கொம்பன், மாதாரி, மாதிகா, அதியர், பகடை, சக்கிலியன் இப்போ உள்ள காலங்களில் அருந்ததியர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த தொட்டியான் என்ற சொல் நம்ம பாட்டன் திருவள்ளுவர் எழுதிய நூலில் 20 ஆவது திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. அவர்கள் அந்தக் காலத்தில் மண்ணையும் மக்களையும் தேவர்களையும் காத்தவர்கள் என்று இடம்பெற்றுள்து நீங்கள் இதை திருக்குறளில் பார்க்கவும். உலகத்திலேயே அறுபதினாயிரம் புத்தகங்களுக்கு மேல் படித்த அண்ணல் அம்பேத்கார் அவர்களே செம்மான் என்பவன் சக்கிலியன் என்று பதிவு செய்திருக்கிறார் இதை யாராலும் முடியாது. இது மட்டுமல்ல ஜெயங்கொடான் எழுதிய கலிங்கத்துபரணி என்னும் பாடலில் சக்கிலிய கோதை என்று இடம் இடம்பெற்றிருக்கிறது. இதை மறுக்க முடியுமா. அவர்களுடைய வரலாறு தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு அவர்கள் வந்தேறியா இல்ல ஆதிகாலத்தில் வாழ்ந்த தமிழர்களா..? பிற்காலத்தில் ஆரிய ஆதிக்கத்தை முழுமையாக எதிர்த்த ஒரே குடியும் இவர்கள்தான் நம் பாட்டன் நரகாசுரன் அவன் வழி வழி வந்த வல்லப பகடை அதனாலதான் இப்பொழுது ஆரிய ஆதிக்கத்திழல் இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடியாக விளங்குகிறார்கள். இவர்கள் இங்கு ஏன் தெலுங்கு பேசுகிறார்கள் என்று தெரியுமா இவர்கள் ஆதிகாலத்தில் தொழில் வணிகம் செய்திருக்கிறார்கள் வணிகம் செய்ததால் பிற நாடுகள் தழுவி சென்றிருக்கிறார்கள் இதனால் இவர்கள் பிற மொழிகள் கற்பிக்க வேண்டிய நிலைமையாருக்கிறது. இவர்கள் பேசும் மொழி அது தெலுங்கு மொழி இல்லை அவர்களுக்கென்று ஒரு பாணியில் பேசுகிறார்கள் அதுவும் கொங்கு மண்டலத்தில் மட்டுமே. ஆனால் இவர்கள் தென் மாவட்டங்களில் தூய தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். இவர்களுடைய குடி இலங்கை அந்தமான் போன்ற நாடு தழுவியும் இருக்கிறது. தயவுசெய்து நம் தமிழ் குடி ஆகிய யாரையும் தவறாக விமர்சிக்க வேண்டாம். நம் தமிழர்களின் வரலாறுகளை முழுவதுமாக படித்து தெரிந்துவிட்டு பதிவுசெய்யவும்🙏 நம் வரலாறுகள் புதைக்கப் பட்டிருக்கிறது தோண்டி எடுத்து விட்டோம். ஆனால் இவர்களுடைய வரலாறு ஆரிய ஆதிக்கத்தில் புதைக்கப்படவில்லை சிறு சிறு கற்களாக செதுக்கப்பட்டிருக்கிறது அதில் சிறு கற்கள் மட்டுமே இது... இவர்களை வந்தேறி என்று சொல்வதற்கு காரணம் தமிழர்களின் எதிரி ஆரியர்கள் மட்டுமே..👊 நண்பா நான் இராமநாதபுரம் (மாவட்டம்) தேவர் குடியைச் சேர்ந்தவன். தமிழர்களாகிய என் முன்னோர்களின் வரலாறு சிதைக்கப்பட்டுவிட கூடாது. சிவகங்கை காளையார்கோவில் குயிலின் நினைவு மண்டபம் இருக்கும் பாசம் கரையில்கூட இவர்கள் வரலாறு பதிவாகி இருக்கு அங்கும் சக்கிலிச்சி ஏரி மாதிகா காளையார்கோவிலில் பாசாங்கரை சுற்றி அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கிறதே அதுவும் பொய்யா நீங்களே சொல்லுங்கள். இப்ப வேணா அவர்கள் அங்கு இடம்பெயர்ந்து இருக்கலாம். நண்பா ஆஸ்தி அந்தஸ்து கூட இழந்துரலாம் நம்மளுடைய அடையாளத்தை இழந்து விடக் கூடாது..🙏
@user-xy3gg6wf5r
@user-xy3gg6wf5r 3 года назад
@@user-eh3ml5tv3d ஒ நண்பா நீங்கள் பறையரா அதனாலதான் அவர்களுடைய வரலாற்றை பிளவு போடுகிறீர்களா..💁 பாறையநின் பூர்வீகத் தொழிலான பறையடிக்கும் தொழில் அந்தப் பறை இசை எழுப்பும் பாறையில் உள்ள மாட்டுத்தோளுக்கு சொந்தக்காரர்கள் கூட அவர்கள்தான் இதையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 2 года назад
பாசாங்கரைவீரத்தாய் தமிழச்சி தமிழச்சி தமிழச்சி குயிலி சாம்பான் புகழ் எங்கும் வாழ்கவே..
@deepaksai3608
@deepaksai3608 2 года назад
வீர தாய் குயிலி வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥❤️
@JaiPreetha-eu6zf
@JaiPreetha-eu6zf Год назад
Super வீர தாய் குயிலி😊❤😊
@suriya2348
@suriya2348 3 года назад
Veeramangai kuili 🔥
@rajan3124
@rajan3124 3 года назад
தமிழர்கான ஒரே தொலைக்காட்சி IBCதமிழ் நன்றி.
@user-bs5cs9oj3u
@user-bs5cs9oj3u 3 года назад
வாழ்க தமிழ் ஐபிசி சேனலுக்கு மிக்க நன்றி
@karthisoliyakudi4088
@karthisoliyakudi4088 2 года назад
வாழ்க சாம்பவர் பேரினம் எங்கள் வம்சம் குயிலி சாம்பவி எங்கள் வம்சம் சிவன் குலத்தோர் சோழிய குடி கார்த்தீஸ்வரன் வாங்க சிவகங்கை சீமை இரண்டாயிரத்தி 22 வாங்க பார்ப்போம்
@Shiva-tk1yv
@Shiva-tk1yv 3 года назад
Super! Thanks for this video!! Today my teacher gave us a assignment about this then I don't have a knowledge about that but now,I got it.! This video is more help to me 😍😍
@karuppa3007
@karuppa3007 3 года назад
🇵🇸அதியர்🇵🇸 அருந்ததியர் வம்சம் வீரமங்கை 🇵🇸 குயிலி புகழ் வாழ்க வாழ்க🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸 🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡
@thulasiraman9324
@thulasiraman9324 3 года назад
👏👏 சிறப்பு
@kuttyttffamily5922
@kuttyttffamily5922 Год назад
Paraiyar vamsam da kuyili 💥👊
@moorthyms4292
@moorthyms4292 3 года назад
குயிலி நாச்சியார் உண்மையான அதிதேவதைகள்
@rajapandianpandian7270
@rajapandianpandian7270 3 года назад
Kuyili naachiyar illai nanbare arunthathiyar.
@user-br8eo5yr1c
@user-br8eo5yr1c 3 года назад
வீர செங்குந்தர் கைக்கோளர் முதலியார் சார்பாக வாழ்த்துக்கள் அடங்காத் தமிழன் அலெக்சாண்டர் செல்வா அருப்புக்கோட்டை
@vigneshrv3793
@vigneshrv3793 3 года назад
நாம் தமிழர்🔥
@SsSs-hs9qi
@SsSs-hs9qi 2 года назад
ஒருவனை அழித்து ஒருவன் வாழ்கிறான் இங்கு எவனுக்கும் தாழ்ந்தவன் கிடையாது சாம்பவ பறையர்கள் வரலாறுக்கு சொந்தக்காரனே சாம்பவ பறையர்கள் கல் தோன்றி மண் தோன்றி மூத்த குடி தமிழ் குடி இந்த தமிழ் குடியில் பிறந்து வளர்ந்த சாம்பவ பறையர்கள் வரலாறுக்கு சொந்தக்காரனே சாம்பவர்கள் தான் எங்கு பொறாமை குணம் கொண்டவர்கள் கொஞ்சம் அதிகம் சாம்பவர்கள் ஒன்று கூட வேண்டும் சாம்பவன் எமது இனத்தின் வரலாறு இது
@solomonsharon9773
@solomonsharon9773 Год назад
முற்றிலும் உண்மை
@yth1492
@yth1492 3 года назад
அருமையான பதிவு
@yamunadevi3185
@yamunadevi3185 3 года назад
Arumai arumai ntk ♥️♥️♥️♥️♥️♥️
@rajapandianpandian7270
@rajapandianpandian7270 3 года назад
Kuyili arunthathiyar samuthayathil pirantha veere penmani
@k.adhimoolam1892
@k.adhimoolam1892 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@rajapandianpandian7270
@rajapandianpandian7270 2 года назад
@@k.adhimoolam1892 ennada koothimoolam pochu eriutha🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@rajapandianpandian7270
@rajapandianpandian7270 2 года назад
@@k.adhimoolam1892 ennada koothimoolam pochu eriutha 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@yamunadevi3185
@yamunadevi3185 3 года назад
Arumai arumai ntk. avale brantha manukku sonthakkari enume berumaiyodu nallabathivu nantri. ♥️🔥🔥🔥🥦🥦🥦🔥🔥🔥♥️
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 2 года назад
Thank you Ibc Tamil Vazhga kuyili
@S.P.S.D...channel
@S.P.S.D...channel 2 года назад
Kuyili information sonnathukku thanks❤️❤️
@MUTHUKUMAR_23
@MUTHUKUMAR_23 2 года назад
தமிழச்சி குயிலி பறைச்சி 💐
@crisanthmoses1990
@crisanthmoses1990 3 года назад
First suicide woman rebel was not kugli First suicide woman rebel was Vadivu She was a close relative of veeran sundaralingam Please check historical evidence Please respect Vadivu First suicide male rebel was veeran sundaralingam Both attacks happened in same day Against British forces It was happened in 1799
@user-sp5oz6ns1o
@user-sp5oz6ns1o 3 года назад
Sivaingai kalvettil kuyile arunthathir samugam ena kuripita vellayeee 🤔
@varshasblahblah543
@varshasblahblah543 3 года назад
good story
@rollscenetake
@rollscenetake 3 года назад
No story, its true
@solomonsharon9773
@solomonsharon9773 Год назад
கல் வெட்டு ஆதாரம் பற்றி மேலும் கூறுங்கள்
@senthilbabu3010
@senthilbabu3010 3 года назад
Super good great SC woman
@vinothmeshac9476
@vinothmeshac9476 2 года назад
Kuyili sambavar caste
@basheerkavungal1705
@basheerkavungal1705 2 года назад
உண்மையான போராளி എൻ്റെ ഫൈസ് ബുക്ക് സുഹ്ർത്ത് Shareef Sagar റാണി വേലു നച്ചിയാരെ കുറിച്ച് എഴുതിയ ഒരു കുറിപ്പ് പിൻപറ്റി അവരെ കുറിച്ച് അറിയാനുള്ള അന്വേഷണത്തിനിടെയാണ് അവരുടെ സൈന്യാതിപ உண்மையான போராளி കുയിലിയെ കുറിച്ചു അറിയുന്നത് . വേലു നച്ചിയാരുടെ വിജയത്തിൻ്റെ യഥാർത്ഥ അവകാശി . അമ്മേ നമിച്ചിടുന്നു കണ്ണീർ പൂക്കളോടെ ഞാൻ , അർപ്പിച്ചിടുന്നു ആ ഓർമ്മകൾക്കു മുമ്പിൽ ശതകോടി പ്രണാമം .
@senthilr8580
@senthilr8580 2 года назад
தீரன் சின்னமலை குறித்து ஆங்கிலேயர்கள் எந்தகுறிப்பும் எழுதவில்லை எனவே தீரன் சின்னமலை என்ற நபரே கிடையாது. இதை விவாதிக்க தயாரா கூறுங்கள்.
@jegathamil_kavithaikal
@jegathamil_kavithaikal 3 года назад
Comment படிக்கும் உங்களுக்காகத்தான் இந்த வரிகள் இந்த சமுதாயத்தில் அனைவரும் பாதுகாப்புடன் வாழ வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் அதற்காக உழைக்கிறார்கள் நானும் 33 வருடங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கின்றேன் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று ஆனாலும் ஒரு விழுக்காடு கூட நான் தொடவில்லை ஏமாற்றம்தான் கிடைத்தது அதனால் தான் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிப்போம் உங்களுடன் இணைந்து உங்கள் சப்போர்ட் இல் இந்த சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று துடிக்கின்றேன் நல்ல மாற்றத்தை விரும்பும் நீங்கள் எனக்கு சப்போர்ட் செய்ய வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன் இதோ கீழே என்னுடைய சேனலின் லிங்க் Channel name JAGATHAMIL NAATHAN ru-vid.com/show-UCOPp0J7Vtm5MpWC0QJLmnKQ சப்போர்ட் செய்த உங்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthyms4292
@moorthyms4292 3 года назад
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலா இருந்தார் என்றால் வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஏன் ஒரு குயில் இருக்கக் கூடாது
@prabakaranVP9821
@prabakaranVP9821 3 года назад
நாம் தமிழர்...........................
@muthiyan7935
@muthiyan7935 Год назад
குயிலி பூர்வீக ஊர் எது
@NagarajNagaraj-ft9xc
@NagarajNagaraj-ft9xc Год назад
இதோடு நிறுத்திக்குங்க அப்புறம் அவ்வளவு தான் பாத்துக்கோங்க ஒதுங்கி போற வரைக்கும் தான் எல்லாரும் நல்லா இருக்க முடியும்
@ponkanaga8788
@ponkanaga8788 Год назад
While hearing this video i felt happy to know about a great woman. But while reading all these comments made me felt ashamed of our society. If a person do something good to the society just prise them not their caste or religion. Whoever it may be and whatever caste they belongs to. Every leader do fights for the indian community. Not for their caste community. Don't make great fighters and leaders as caste leaders. Just remind Its a biggest shame that you did for them. 😑
@mannar56vck14
@mannar56vck14 Год назад
வேலு நாச்சி குயிலி கற்பனை என்று சொல்ராங்க ம ந சாம்பான்
@vetridurai
@vetridurai Год назад
உண்மையை கற்பனை என்று கூறுவதே சாதி இந்துக்களின் வாடிக்கை. கற்பனையை உண்மை என்று கூறுவதும் சாதி இந்துக்கள் தான்.
@user-sx7ks5zj4i
@user-sx7ks5zj4i Год назад
குயிலி கற்பனை என்பதையே இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது
@Rahul-st9tw
@Rahul-st9tw 3 года назад
Kuyili 😭
@vanarajraj6536
@vanarajraj6536 Год назад
வேலுநாச்சியார் ஒரு கர்ப்பணை கதா பாத்திரம் 😂😂😂😂
@saravananthevar5746
@saravananthevar5746 2 года назад
😂😂😂
@MahaLakshmi-lr5vl
@MahaLakshmi-lr5vl 3 года назад
Kandippaga kuyili oru devar kula peen
@nalasamymarappen8576
@nalasamymarappen8576 3 года назад
Vira tamilachi
@sahayaalexander6343
@sahayaalexander6343 2 года назад
Tove.. Ennaya Tamil idhu. Please don't spoil language...
@krishnamoorthyb2932
@krishnamoorthyb2932 2 года назад
குயிலி அருந்ததியர் சமுதாயத்தை சேர்த்தவர் வரலாறு பாத்துட்டு வந்து பேசுங்க
@yamunadevi3185
@yamunadevi3185 3 года назад
Arumai arumai ntk ♥️🔥🔥🔥🔥🔥🔥♥️
Далее
Новый хит Люси Чеботиной 😍
00:33