Тёмный

வீரயுக நாயகன் வேள்பாரி | எழுத்தாளர் சு. வெங்கடேசன் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@sivatheva2307
@sivatheva2307 6 лет назад
மாவீரன் வேள்பாரியை ஈழத்தமிழரும் தங்களுக்கு நெருக்கமானவராக உணருகின்றோம். குறைந்த படைவலுவுடன் உயர்ந்த போராற்றலை வெளிப்படுத்தியது.
@arulprasanna8222
@arulprasanna8222 6 лет назад
Paari and prabakaran Kula thalaivargal
@shanmugapriya4968
@shanmugapriya4968 6 лет назад
வேள்பாரியின் தீவிர ரசிகையாக. உங்களையும் ரசிக்கிறேன்
@deepakbalaganapathi8780
@deepakbalaganapathi8780 6 лет назад
அருமையான படைப்பு வெங்கடேசன் ஐயா அவர்களே.. உங்கள் முயற்சி மேலும் தொடர இயற்கையை வேண்டுகிறோம்
@arunkumarsiva2605
@arunkumarsiva2605 2 года назад
இதுபோன்ற வரலாற்று தந்தமைக்கு வாழ்த்துக்கள் வாழும் தமிழர் வரலாறு❤💪
@thowfiqtime3481
@thowfiqtime3481 14 дней назад
Now i am reading part II. It's amazing. Very nice. 👍👍
@thangamdharmaraj233
@thangamdharmaraj233 5 месяцев назад
வீரயுக நாயகன் வேல்பாரி இரண்டாம் பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன் ஐயா, மிகவும் அருமையான நாவல். உங்கள் படைப்பு அருமையாக உள்ளது. பாரி காலத்திற்கே அழைத்துச்சென்று விட்டீர்கள். மேலும் இது போன்று பற்பல நாவல்களை தமிழுக்கு நீங்கள் தர வேண்டும் ஐயா❤❤🙏🙏🙏🙏💐💐💐
@HARISHANKARAsiva
@HARISHANKARAsiva 6 лет назад
ஆவலுடன் முழு தொகுப்பிற்காக காத்திருக்கிறேன்
@selvakumar1602
@selvakumar1602 6 лет назад
நானும் தான் சகோதரா
@kumaran2751
@kumaran2751 5 лет назад
Idhu varaikum publish panna soft copy iruku ongaluku venuma g
@selvakumar1602
@selvakumar1602 5 лет назад
@@kumaran2751 ஆமாம் சகோ
@kumaran2751
@kumaran2751 5 лет назад
@@selvakumar1602 mail Id anupunga bro PC matum dhan download panni Padika mudiyum
@neelabalaji5301
@neelabalaji5301 2 месяца назад
அருமை
@santhikrishnan.7977
@santhikrishnan.7977 4 года назад
நூற்றாண்டுகள் கடந்தும் வள்ளல் பெருமான் பாரியுடனும் கபிலருடனம் பரம்பு மலையை சுற்றி வந்த அனுபவத்தை தந்த வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்..... பாசம் பற்று கொடை வீரம் கண்ணியம் இதையெல்லாம் தனித்தனியே பார்த்ததுண்டு ஆனால் அதன் மொத்த உருவமாக பாரியை கண்ட கணம் உள்ளம் பூரித்து போனேன் .... அத்தகைய மா மனிதன் வாழ்ந்த மண்ணில் வாழ்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்...
@BalaBala-pl1pb
@BalaBala-pl1pb 6 лет назад
புரட்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் அயராது முயற்ச்சிக்கு நான் பாரி ஆன்ட பறம்பு மலையில் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன் பாரி ஆன்ட பறம்புமலை பாலமுருகன் நாம் தமிழர் கட்சி
@selvakumar1602
@selvakumar1602 6 лет назад
வணக்கம் சகோதரா
@nareshkumart3436
@nareshkumart3436 3 года назад
வேள்பாரியின் முழு தொகுப்பையும் படித்து முடித்துவிட்டேன், மிகப்பெரிய பூரிப்பு அடைந்தது மனம்.... இத்தொகுப்பில் வேள்பாரி மூவேந்தர்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெற்றதாக எழுதியுள்ளீர்கள் ஆனால் நான் எங்கோ ஒருமுறை மூவேந்தர்களின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், அந்த சோகத்தின் காரணமாகவே அங்கவையும், சங்கவையும் "அவற்றை திங்கள் அந்நிலவில்" எனும் பாடலை பாடியதாகவும், பாரியின் மகள்களுக்கு மணமுடிக்கும் பொறுப்பை கபிலர் ஏற்று அதில் தோல்வி கண்டு மன உளைச்சலிலே அவர் மாண்டதாகவும், ஔவையாரும் முயற்ச்சித்து மணமுடிக்கமுடியவில்லை என்று படித்ததாக ஞாபகம் இதை படித்த பின்னரே வேள்பாரி படிக்க எண்ணம் மேலோங்கியது..... உண்மையில் நடந்து என்ன? வேள்பாரி வெற்றி பெற்றாரா? வீழ்த்தபட்டாரா?
@pozhilankalai2686
@pozhilankalai2686 3 года назад
Vetri Petrar 👍🏻 Velapari is Legend
@spartacusdas753
@spartacusdas753 Год назад
இதுவே என்னுடைய கேள்வி
@kaalankaalan2914
@kaalankaalan2914 6 лет назад
வெங்கடேசன் அவர்களின் புதிய இதிகாசத் தலைவனுக்கு சிறம் தாழ்ந்த வணக்கம். இது அளப்பறிய வரலாற்று பணி ஐயா.
@sivamnc1242
@sivamnc1242 6 лет назад
nandri anna
@தமிழ்என்சுவாசம்
புதிதாக அமையவுள்ள எங்கள் தெருவுக்கு வேள்பாரி பெயர் வைக்கத் தீர்மானித்து , பின்னர் 'வேல்'பாரியாகத் திரித்து விடுவார்கள் என்பதால்' கபிலன்' என்று வைத்தோம்
@sathis7518
@sathis7518 6 лет назад
ஐயா...அருமையான படைப்பு...
@கவிதைகாதலன்-ள3ந
அருமையான படைப்பு
@gurubalan1985
@gurubalan1985 6 лет назад
நாவல் வந்தவுடன் நல்கனியை சுவைக்கவேண்டும்
@gurubalan1985
@gurubalan1985 6 лет назад
அருமை
@tamilinian
@tamilinian 2 года назад
"வேள்பாரி" ரசிகனாக
@kcmasakcmasa8757
@kcmasakcmasa8757 6 лет назад
இந்த முழு புத்தகம் எப்ப வரும்
@venkatesanm2276
@venkatesanm2276 6 лет назад
Congrats sir
@rahiman338
@rahiman338 Месяц назад
மலை கிராம மக்கள் யாரு பாரி சம காலத்தவர், அவர்களால் எப்படி சரியான தகவலை கூற முடியும். பாரி உடனே இருக்கும் மலை கிராம மக்கள் மூவேந்தார்களால் வஞ்சிக்கப்பட்டவர்களா, எதன் அடிப்படியில் இந்த நாவளை எழுதினீர்
@deepakbalaganapathi8780
@deepakbalaganapathi8780 6 лет назад
ஓய் ரிப்போர்ட்டர்.. உனக்கு "ழா" வராதா.. மதுரை பக்கமா?...நாக்க நல்ல ஷேவிங் பண்ணிட்டு.. வெங்கடேசனிடம் பேட்டி எடுக்க வரவும்
@ganeshramanathan4433
@ganeshramanathan4433 6 лет назад
Very good. I need to tell this
@kvr5356
@kvr5356 6 лет назад
மதுரைப் பக்கம் இருக்கும் அனைவருக்கும் ழ வராது என்று உங்களுக்கு யார் சொன்னது? நீங்கள் எந்த ஊர்? உங்களுக்கு ழ வருமா? வார்த்தைகளில் கவனம் தேவை ...
@kvr5356
@kvr5356 6 лет назад
திரு.தீபக் அவர்களே!
@deepakbalaganapathi8780
@deepakbalaganapathi8780 6 лет назад
@@kvr5356 மதுரை என்று குறிப்பிட்டது தவறுதான் வருந்துகிறேன்
@kvr5356
@kvr5356 6 лет назад
It's ok Deepak sir..I am sorry if I've hurted you..thanks for ur reply
@aravindvr9028
@aravindvr9028 2 года назад
Surya 42
@lenindhasane2737
@lenindhasane2737 5 лет назад
Hi interviewer, u r voice not workout as interviewer
@yogendransithiravelauthan7920
@yogendransithiravelauthan7920 6 лет назад
Vff.
@venkatesh.r2673
@venkatesh.r2673 2 года назад
இது உண்மையான கதையை இல்லை பாதி உருட்டுதான்😂
@zionyeszionyes4329
@zionyeszionyes4329 2 года назад
Vel pari than unnamaiyana arasan
@alliswell-wu4yz
@alliswell-wu4yz 5 лет назад
Vellalar paari
@தமிழர்இனம்-ண4ம
வேள்பாரி வேளாளர் வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்
@kalaikarthik5234
@kalaikarthik5234 6 лет назад
Amsakthipillai Sakthi பாரி... வேளிர்குல தலைவன் .....அவன் குலம் இப்போது இல்லை
@bharathi4908
@bharathi4908 6 лет назад
Karthick Kalai மலையமான் குலம்... இன்றும் உள்ளது, உடையார் என்னும் பெயரோடு
@JesiJJ
@JesiJJ 6 лет назад
ஜாதிக்குள் பாரியை அடைக்க வேண்டாம். அவன் தமிழ் தலைவன். இயற்கை காவலன்.
@bharathi4908
@bharathi4908 5 лет назад
Lourthu Jesi சாதிக்குள் அடைக்க முயலவில்லை சகோ... அவர் ஆண்ட இனம் இன்னும் உள்ளது என்றே கூற வந்தேன் ...
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 5 лет назад
@@bharathi4908 அப்படி எந்த முயற்சியும் வேண்டாம் சாதி என்ற சொல் கேட்டாலே மனம் வெம்புகிறது
@aravamuthanr8203
@aravamuthanr8203 6 лет назад
அருமை
@karpi100
@karpi100 5 лет назад
அருமை
@shankarpalanisamy69
@shankarpalanisamy69 6 лет назад
அருமை
Далее
Watching This On Loop ♾️
00:32
Просмотров 9 млн
பறம்புமலை  வரலாறு
6:39
Просмотров 31 тыс.
Watching This On Loop ♾️
00:32
Просмотров 9 млн