இன்று இதை சமைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. 👌 மிக எளிதான மற்றும் அவரசத்திற்கு ஏற்ற ஒரு உணவு வகை இது 👍.... இதை செய்தபின் எனக்கு கிடைத்த.., என் குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுக்களினால் நான் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... 😇😀 மிக்க நன்றி ராகா'ஸ் சேனல்... 🙏
Epdi ga ipdi la yosikkaringa cha pakkavea sema ya irukku ithu saptta avlo sema ya irukkum polayea thanks Nan inimeal than samayal senju palaga porean unga tips ennakku life long use fulla irukkum thank you so much dear sister