அருமையான பசுமை வீடியோ சிஸ்டர் எப்போதும் சொல்வது போல உங்கள் உழைப்புக்கேற்ற பலன் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் சிஸ்டர் ஆண்களுக்கு சரிசமமாக விவசாயத்தில் உழைக்கும் உங்களுக்கு பசுமை புரட்சியாளர் என்ற விருது வழங்க வேண்டும் சிஸ்டர் பாஸிடிவ் பேச்சு செய்யும் வேலைகளில் உண்மையான பேச்சு உழைப்பு எந்த ஒரு வேலையையும் ஆத்மார்த்தமாக செய்யும் உங்கள் ஈடுபாடு உங்களை பார்க்கும் போது என்னை எப்போதும் வியக்க வைக்கும் எனது வாழ்க்கையில் ஒரு நான்கு பேரை நேரில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கு அதில் ஒருவர் நீங்கள் புனிதா சிஸ்டர்
akka eppadi erukkinga... .1.ponnanganni keerai 2.aagathi keerai akka ... but eppoellam cityla ponnanganikeerai veramari eruuukku akka village side mari ella akka.....
Sarala mannuna ennalam podalam da, basically I am a teacher, I admire you n your hard work,I follow your videos, really super.organic farming la neraya whitefly varuthu.atharkku.enna pannanum,please reply 😊