Тёмный

வெஜிடபிள் குருமா | Vegetable Kurma In Tamil | SideDish For Chapati & Roti | SideDish Recipes | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 202 тыс.
50% 1

வெஜிடபிள் குருமா | Vegetable Kurma In Tamil | SideDish For Chapati & Roti | SideDish Recipes |
#வெஜிடபிள்குருமா #vegetablekurma #vegkurma #Sidedishforchapati #sidedishforroti #kurmarecipes #sidedish #sidedishrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vegetable Kurma: • Vegetable Korma (kurma...
Our Other Recipes:
சிக்கன் குருமா: • சிக்கன் குருமா | Chick...
ஹைதராபாதி முட்டை குருமா: • ஹைதராபாதி முட்டை குரும...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
வெஜிடபிள் குருமா
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
தனியா - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 10
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 2
பொட்டு கடலை - 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய் - 1
முந்திரி பருப்பு - ஒரு கையளவு (15 நிமிடம் ஊறவைத்தது)
கசகசா - 1 தேக்கரண்டி (15 நிமிடம் ஊறவைத்தது)
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
வெஜிடபிள் குருமா செய்ய
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1 கப் நறுக்கியது
கேரட் - 1 கப் நறுக்கியது
பீன்ஸ் - 1 கப் நறுக்கியது
காலிஃபிளவர் - 1 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி - 1/2 கப்
கொத்தமல்லி இலை - நறுக்கியது
செய்முறை
1. ஒரு கடாயில் தனியா, சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த
மிளகாய், மற்றும் பொட்டு கடலை சேர்த்து வறுத்து, ஆறவிடவும்.
2. மசாலா பொருட்கள் ஆறியதும் அதனுடன், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஊறவைத்த முந்திரி பருப்பு,
ஊறவைத்த கசகசா மற்றும் துருவிய தேங்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து
கொள்ளவும்.
3. பிறகு கடாயில், எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து உப்பு சேர்த்து, அதில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பச்சை
பட்டாணி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, காய்கறிகளை பாதி அளவு
வேகவிடவும். பின் அதில் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து மூடி 15 நிமிடம்
வேகவிடவும்.
7. 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தூவி வெஜிடபிள் குருமாவை
சூடாக பரிமாறவும்.
8. சுவையான வெஜிடபிள் குருமா தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

16 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@revathisuresh2028
@revathisuresh2028 3 года назад
All your receipes are sooper mam. Clear explanation. Neat presentation. Wonderful veg kurma in simple method with available ingredients.👍👌👏
@meenupriya.v4118
@meenupriya.v4118 3 года назад
Hi mam 😊 how are you? Na unga neraya recipes try panniruken mam ana addicted to your kadai paneer recipe ❤️❤️❤️ neenga sonna measurements le Panna crct a varuthu mam .. restaurant le mtm than avalo tasty a sapdamudiyum nenahen but na kooda andhamariye pannuvenu nenahu kooda paathathille mam weekly once ipo enga veetle kadai paneer irukum. Then ipo recent a try pannathu dhaba style green piece recipe mam that was awesome taste mam .. Vera level pasange saptu finger tips lam taste panni sapdrathe paakumbothu avalo happy a iruku mam.. Thank you so much for your wonderful recipes ❤️ be safe mam😷 God bless you ❤️
@vanithamurukesh6092
@vanithamurukesh6092 3 года назад
Veg kuruma super, nenga pandra Ella reseip yum,romba nalla eruku madam,thankyou sister
@truthalwayswinss
@truthalwayswinss 5 месяцев назад
Vanakkam. Unga samayal style is ultimate
@sowmiyamoorthy1947
@sowmiyamoorthy1947 3 года назад
Mam so sweet neenga and ennaku vegetable குருமா ரொம்ப பிடிக்கும் நீங்களும் yummi ah senchirukinga
@rkhomerecipes4619
@rkhomerecipes4619 3 года назад
Thank you mam my favorite recipe thank u for sharing
@kanagarajkanagaraj845
@kanagarajkanagaraj845 3 года назад
வெஜிடபிள் குருமா அருமை மேடம்🤗🙏
@savithrivenkateswaran1424
@savithrivenkateswaran1424 3 года назад
Wonderful Kurma recipe 👍🏻👍🏻 Keep going Ma'am 👍🏻👍🏻🎉🎉🎉🎉
@imayaRayar
@imayaRayar 3 года назад
Hello mam... it comes out too tasty.. my hubby loved it
@isai.geetha1867
@isai.geetha1867 3 года назад
Mouthwatering mam😍
@lakshmir4579
@lakshmir4579 2 года назад
Super veg.kuruma
@sangeethadev1485
@sangeethadev1485 3 года назад
Kurma tasted really good
@geethakumari1329
@geethakumari1329 2 года назад
U r amazing mam... tomorrow morning going to do. Because my customer's request me... Thank u mam 🙏.. good night
@preethiraman
@preethiraman 3 дня назад
I made this kurma today. It tasted so good . Thank you for the recipe 😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 дня назад
Thanks for liking
@swaskitchen9405
@swaskitchen9405 3 года назад
Really good recipe!
@saranyaindrajamattapalli7425
@saranyaindrajamattapalli7425 2 года назад
Nice recipe n presentation ma'am
@nsms1297
@nsms1297 3 года назад
New method ❣to the Inventor
@mesiaantony7224
@mesiaantony7224 3 года назад
Superb mam
@aruljothikrishnakumar177
@aruljothikrishnakumar177 3 года назад
Super mam
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 года назад
Super mam 😍😍😍😍
@sivasankarin4800
@sivasankarin4800 3 года назад
Super
@panneerpushpapushpa2646
@panneerpushpapushpa2646 3 года назад
Mam na try panare
@RAJUMANI1
@RAJUMANI1 2 года назад
அருமை செய்முறை விளக்கம்
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
nandri
@amalamadhavan4695
@amalamadhavan4695 3 года назад
mam please cake recipes podunga....
@yasmeenruksana808
@yasmeenruksana808 3 года назад
hi mam Can we add grinded onion and tomato for more gravy
@priyaadhithan603
@priyaadhithan603 3 года назад
Tried your recipe today… came out really well keep it going 👍
@kadirarasu
@kadirarasu 11 месяцев назад
Thanks for sharing the idea. For me it came out with a thick gravy, with taste 2 points lower. I shall improve on it.
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 месяцев назад
Hope you enjoy
@jenopearled
@jenopearled 3 года назад
I have tried your paneer butter masala recipe multiple times.... My kids love the dish ... It has become a routine dish twice a month......
@meenupriya.v4118
@meenupriya.v4118 3 года назад
Yes for me too❤️
@sahanafaslin1169
@sahanafaslin1169 3 года назад
Mam aviyal receipe podunga
@AnuAnu-rr8vg
@AnuAnu-rr8vg 2 года назад
Very nice mam. Thanku so much mam. Samma taste mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Your welcome 😊
@arjunsridhar5974
@arjunsridhar5974 3 года назад
Yummy recipe Ma'am!!
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
Super
@gangaravi9188
@gangaravi9188 3 года назад
Mam varieties of chutney podunga
@premababy7615
@premababy7615 3 года назад
Akka nega kichan tips solluga Akka Ilana unnkaga kichan video potuga
@Neidhal360
@Neidhal360 2 года назад
நன்றாக உள்ளது...இதை போல் எங்கள் பக்கத்திலும் பகிர்ந்துள்ள வெஜ் குர்மா செய்யும் முறை வீடியோவை பார்த்து ஆதரவு தரவும்...nice pls see veg kurma recipe shared in our channel too and support
@venkateshurs1610
@venkateshurs1610 10 месяцев назад
Super Mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 10 месяцев назад
Thanks😍❤
@suganyapriya177
@suganyapriya177 2 года назад
Shall we add milk ?
@adhiradikitchen8184
@adhiradikitchen8184 3 года назад
👍👍👍
@npnithya4875
@npnithya4875 2 года назад
Pls make a video for kurma recipe for rice
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
ok..stay connected
@kavipriya8486
@kavipriya8486 2 года назад
Tried today.. Everyone at home liked it.. Thanks..
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Welcome ..keep watching
@arulmozhi377
@arulmozhi377 3 года назад
hi mam
@arulmozhi377
@arulmozhi377 3 года назад
how are you mam
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 2 года назад
7மாதம் சாப்பிட்டேன் சரியா
@tgbmadesh9502
@tgbmadesh9502 3 года назад
😭😭😭 நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭😭
@lingamaral6673
@lingamaral6673 3 года назад
Ne nalla video ethavathu podu
@chitravaradharajan4981
@chitravaradharajan4981 3 года назад
Gaming.... interest irundha thana pappanga...
@revathisuresh2028
@revathisuresh2028 3 года назад
@@lingamaral6673 😂
@sathishkumar-dn2hs
@sathishkumar-dn2hs 3 года назад
Enga paaathaalum ivanoda comment irukkee
@anua1162
@anua1162 2 года назад
@@lingamaral6673 😂🤣😂🤣😂🤣
@Hema-gl9sw
@Hema-gl9sw 2 года назад
Tried this recipe..it doesn't came out well.. taste is bad
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
stay connected
@easwaryvellayan7155
@easwaryvellayan7155 7 месяцев назад
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 7 месяцев назад
Thanks
@lingamaral6673
@lingamaral6673 3 года назад
Super mam
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,7 млн
Recipe 499: One Pot- Vegetable Kurma
8:54
Просмотров 132 тыс.
Все очень включено
0:43
Просмотров 1,8 млн