Тёмный

வெட்டிவேர் மூலம் கொட்டும் லாபம் - குறைவான முதலீட்டில் சாதிக்கும் மலைவாழ் பெண்கள் | DW Tamil 

DW Tamil
Подписаться 434 тыс.
Просмотров 3,8 тыс.
50% 1

நிலச்சரிவால் அடிக்கடி பாதிக்கப்படும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், மண்சரிவை தடுக்க வெட்டிவேர் தாவரத்தை வளர்க்கிறார்கள். உண்மையில் வெட்டிவேர் நிலச்சரிவை தடுக்குமா?
#smallbusinessideas #farmersinindia #benefitsofvetiver #businessideasforwomen #whatistheuseofvetiver #howvetiverhelpsfarmers #healthbenefitsofvetiver
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@perambu3441
@perambu3441 7 месяцев назад
இப்படி வெட்டிவேரை நீரில் அவிப்பதற்கு எவ்வளவு விறகை பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அந்த கழிவு நீரை என்ன செய்கிறீர்கள். இது இவர்களுக்கு லாபகரமான தொழிலாக இருக்கலாம் ஆனால் பிற குழுக்களும் இதே போன்ற தொழிலை செய்ய தொடங்கினால் அந்த சுற்று வட்டாரத்தில் இயற்கை பாதிப்படையும்.
@kandasamyR56
@kandasamyR56 5 месяцев назад
அருமை 👌
@rajkumar-nq2te
@rajkumar-nq2te 7 месяцев назад
Nice 👍
@gowriganesh8622
@gowriganesh8622 7 месяцев назад
Very useful info Exercise to hand and to be active always
@DWTamil
@DWTamil 7 месяцев назад
Glad you think so!
@angelstatus7293
@angelstatus7293 7 месяцев назад
Nice background voice🎉
@DWTamil
@DWTamil 7 месяцев назад
Thank you so much 🙂
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:29
Просмотров 297 тыс.
БЕЛКА РОЖАЕТ? #cat
00:29
Просмотров 297 тыс.