Тёмный

வெண்கடுகு தூபம் ஏற்றக்கூடாதா? சங்க இலக்கிய/அதர்வண வேத ஆதாரங்கள் | வெண்கடுகு சாம்பிராணி | Venkadugu 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 65 тыс.
50% 1

Venkadugu Sambrani/Ven Kadugu Sambrani/வெண்கடுகு சாம்பிராணி/வெண்கடுகு தூபம்/ஐயவி
சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி தூப பொடி வாங்க -
400 Grams - ₹ 375 + ₹ Shipping Charges - Order online at bit.ly/3iwlzHY
200 Grams - ₹ 200 + ₹ Shipping Charges - Order online at bit.ly/3rYEG0B
தரமான பால் சாம்பிராணி வாங்க:
bit.ly/2X6cNs1 - 200g பால் சாம்பிராணி - Rs. 155 + Shipping Charges
bit.ly/3s7RpOr - 500g பால் சாம்பிராணி - Rs. 350 + Shipping Charges
bit.ly/3CBevSD - 1Kg பால் சாம்பிராணி - Rs. 665 + Shipping Charges
#aalayamselveer #venkadugu

Опубликовано:

 

2 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி தூப பொடி வாங்க - 400 Grams - ₹ 375 + ₹ Shipping Charges - Order online at bit.ly/3iwlzHY 200 Grams - ₹ 200 + ₹ Shipping Charges - Order online at bit.ly/3rYEG0B தரமான பால் சாம்பிராணி வாங்க: bit.ly/2X6cNs1 - 200g பால் சாம்பிராணி - Rs. 155 + Shipping Charges bit.ly/3s7RpOr - 500g பால் சாம்பிராணி - Rs. 350 + Shipping Charges bit.ly/3CBevSD - 1Kg பால் சாம்பிராணி - Rs. 665 + Shipping Charges
@kousalyaravi3964
@kousalyaravi3964 4 года назад
நாங்கள் வெண்கடுகை பயன் படுத்தி நல்ல மாற்றம் கண்டோம் . சிலர் பதிவால் சற்று குழப்பம் நேர்ந்தது . இப்போது தெளிவு பெற்றேன் . நன்றி வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 2 года назад
It's correct sis
@ramyaharshavardhini3125
@ramyaharshavardhini3125 4 года назад
Thank you sir, I am your subscriber in another account. I made this sambarani under your guidance just yesterday I saw negative idea about iyavi , I was worried a lot now I am alright again because of you again thank you so much. You are one who lighten our poor live. We suffered a lot due to evil power. Any way thank you keep up your knowledge and power, God blesses you and group hundreds of years with prosperity
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you so much sister. God bless you☺️🙏
@rajeswaripalanisamy1330
@rajeswaripalanisamy1330 4 года назад
நன்றி.வெள்ளை கடுகு தூபத்தில் போட கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.உங்கள் வீடியோ பதிவு எங்கள் மணகுழபத்தை தீர்த்துள்ளது.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@priyavarshan9928
@priyavarshan9928 4 года назад
Excellent clarification sir thank you very much for ur explanation
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@aruncdm
@aruncdm 4 года назад
நாங்கள் ஒவ்வொரு ஞாயிறு மாலை ஆறு மணிக்கு முன்னதாக வெங்கடுகு +வெள்ளை குங்கிலியம்+பால் சாம்பிராணி , மூன்றையும் கலந்து தூபம் போடுவது வழக்கம், குடும்பத்தில் நல்ல ஒரு அமைதி நிலையையும் தேவையற்ற சிறு சிறு சண்டைகள் மற்றும் குழப்பங்கள் இல்லாமல் இருப்பதை அனுபவபூர்வமாக பகிர்கிறேன்.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@sakthithulasivlogs
@sakthithulasivlogs 4 года назад
மிகவும் தெளிவான ஒரு பதிவு ரொம்ப நன்றி அருமையான விளக்கம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@lakhsmarketing
@lakhsmarketing 4 года назад
Sir thank you very much for the info sir. Actually Venkadugu samerani I'm using more than 1 year. The results super and i can feel the benefits. Amazing.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@sumathygopinath2026
@sumathygopinath2026 4 года назад
Thank you so much for sharing this video....doubt cleared...🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@omsairam4545
@omsairam4545 4 года назад
Super brother. . I also felt the same after just seeing this thumbnail, but not belived. . You are always giving us clear neat n detailed history. . 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@renugachandran2715
@renugachandran2715 4 года назад
Thank you so much for your clarification Sir.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you sister
@SureshKumar-ow2ji
@SureshKumar-ow2ji 4 года назад
Well explained bro..I use our samparani..its really awesome..I keep on using this.i recommend my friends too.god bless👍😍
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you bro. Thanks for all your support 🙏👍☺️ god bless
@sangeethaselvam3557
@sangeethaselvam3557 4 года назад
Thanks for this video and clarification
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sandhyacuttiee5513
@sandhyacuttiee5513 4 года назад
Vilakkam koduttadarkku nandri sir...oruttan vibhootiyellam poosittu pesina vedo vai paattu veru naan bhayandu ponen...))Idahai alakhshiyamagha vidamal neenga udarku vilakkam koduttamaikku kodikodi nandiri🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Nandri sister🙏👍☺️
@ashakrithiga582
@ashakrithiga582 4 года назад
Thanks naanum ven kadughu use pandren super ah iruku ashtami ku kandipaga etrukuren
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@santhamariyarasathurai6237
@santhamariyarasathurai6237 4 года назад
நான் வாரம் இரண்டு நாள் சாம்பிராணியுடன்வெண்கடுகு சேர்ந்து தூபம் போடுவது வளக்ம் நல்ல மாற்றம் உண்டு உங்கள் பதிவில் ஆதாரங்களுடன் நல்ல விளக்கம் தந்தைக்கு மிகவும் நன்றி சகோதரம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sasikala9364
@sasikala9364 4 года назад
வணக்கம் , வாழ்க வளமுடன் அண்ணா சரியான தருணத்தில் உங்களுடைய இந்த தகவலுக்கு மிக்க நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 года назад
நன்றி ஐயா🙏🙏🙏 ஆதாரத்துடன் விளக்கம் தருவதற்கு நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@aneeswargurushankar3652
@aneeswargurushankar3652 4 года назад
🌺🌺🙏🙏🌺🌺மிகவும் நன்றி சார். தங்களின் பதிவின் மூலம் தெளிவு கிடைத்தது.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@vigneshwar.mvigneshwar.m7025
@vigneshwar.mvigneshwar.m7025 4 года назад
Thank you sir super clarification
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@ganyk13
@ganyk13 4 года назад
Very Good approach to nail unwanted controversies and immature presentations.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you so much🙏🙏👍👍☺️☺️.
@krishnaveniraghuram504
@krishnaveniraghuram504 4 года назад
Yes im using . Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@rave9395
@rave9395 2 года назад
Great references.. Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏
@UCAE-vx3nw
@UCAE-vx3nw 3 года назад
Unmaya soluriga 👍 romba nandri sir 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@varalakshmi1819
@varalakshmi1819 2 года назад
Nedunàl kuzhappam, vidai koduthadharku nandri aiya. 🙏thelivadaindhen.
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@shobanar4312
@shobanar4312 4 года назад
So many thanks for this video
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you sister👍☺️🙏
@ravidurairajan4563
@ravidurairajan4563 4 года назад
Good evidence for clarification.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
மிக்க நன்றி அய்யா👍☺️🙏🙏
@maragadamk3653
@maragadamk3653 4 года назад
Always rocking sir ....to provide the correct and best information after proper research.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏👍👍☺️☺️.
@sudhaananthanarayanan7458
@sudhaananthanarayanan7458 4 года назад
நாங்கள் நீங்கள் சொல்லும் போது வழிகளை மட்டும் பின்பற்றி வருகின்றோம் அதனால் பிறர் கூறவது தெரியவில்லை நீங்கள் சொல்வது சரி என்று நம்புகிறோம் நன்றி 👌👍🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
எங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@arulappanramanathan7373
@arulappanramanathan7373 4 года назад
மிக சிறப்பு
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@subathramani6007
@subathramani6007 4 года назад
Thanks for ur information.....
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@padmasrinivasan9837
@padmasrinivasan9837 4 года назад
Tq sir because I am using every Saturday venkadugu.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 года назад
Thank you very nice video sir 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@santhakumarnira9491
@santhakumarnira9491 4 года назад
Arumayana pathivu
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@chilledsherbat4433
@chilledsherbat4433 4 года назад
Thank you for clarifying sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you bro🙏🙏
@lakshmibala4188
@lakshmibala4188 4 года назад
Ur videos ur explanations always outstanding n excellent.....
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you so much sister 🙏🙏🙏🙏
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 4 года назад
thnx for the clarification anna.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@SakthiVel-sq9zl
@SakthiVel-sq9zl 4 года назад
அருமை ஐயா!..நன்றி!..
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@VEERAMANI-ce6tq
@VEERAMANI-ce6tq 4 года назад
பாடல் விளக்கம் அருமை நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@poornivelu
@poornivelu 4 года назад
Super Anna.. I use Venkadugu weekly once.. Many are confusing us ..🤦‍♀️ One RU-vid channel telling us this is good other channel say don’t follow that.. Thanks Anna for your this initiative to help us understand which one is correct.. அருமை Anna..
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you sister. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
தெளிவுபடுத்தியமைக்கு மிக்கநன்றி....
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி அம்மா
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 года назад
உங்களுடைய அனைத்து பதிவும் அற்புதம் அண்ணா, நன்றி என்றொரு வார்த்தை உங்கள் பதிவிற்கு இணை இல்லை 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
எல்லாம் அவன் செயல்🙏🙏நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@manjulamadhavan82
@manjulamadhavan82 4 года назад
எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மீண்டும் வர காரணம் மே வெண்கடுக்கு நன்றி தங்கள் பதிவு க்கு மிகவும் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏👍👍☺️☺️
@hariharanmuralidharan7237
@hariharanmuralidharan7237 4 года назад
Thanks sir, I got clear
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@muthukumars9339
@muthukumars9339 4 года назад
மிகவும் சிறப்பான பதிவு அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@lakshmisridharan2813
@lakshmisridharan2813 4 года назад
Rompa nanri sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@ammuvenkat8763
@ammuvenkat8763 4 года назад
நன்றிகள் பல
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@viswanathan0074
@viswanathan0074 4 года назад
அருமையான தகவல் 🥰🥰🥰
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kokilasrinath9401
@kokilasrinath9401 4 года назад
I watched that video.. and today this video.. whatever it is, it's better to follow our ancestors method. Because now a days most of the you tube channels are posting their videos according to their view..
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
True sister, the problem is that they are imposing a negatve view without proper research and proofs. This fumigation of vengaduku is part and parcel of our ancestor's life
@A2DAngel
@A2DAngel 4 года назад
Correct ah nethu thaan andha video paathen... Enakku vera ragu thisai... I got scared. I already used venkadugu and was about to order a.selveer sambrani cup. Thanks for clarifying.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you 🙏🙏🙏
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 4 года назад
நல்ல தகவல் இதை நான் பயன்படுத்தி வந்தேன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@me-pk9zo
@me-pk9zo 3 года назад
sema super
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏🙏
@kanagavallithiyagarajan9835
@kanagavallithiyagarajan9835 4 года назад
Thank you.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@akilananthini2145
@akilananthini2145 4 года назад
Thank you Very much bro🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@dharanidharan499
@dharanidharan499 3 года назад
அருமை
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@JayaLakshmi-bz9sc
@JayaLakshmi-bz9sc 4 года назад
Yes daily iam using thanks sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@meenalochani1101
@meenalochani1101 4 года назад
My mother too stopped me from using after seeing a RU-vid channel. Now thank you so much for your explanation.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏👍☺️
@srikrish9780
@srikrish9780 4 года назад
Neega and mudhal mozhi channel ellam correct ta sollringa in RU-vid ....thank u Brothers...
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@murugesanbalasubraminiam4857
@murugesanbalasubraminiam4857 4 года назад
Very good and more informative
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you🙏👍☺️
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 года назад
Nandri nalla villakkam
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@manjulamadhavan82
@manjulamadhavan82 4 года назад
நன்றி சார்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏👍👍☺️☺️
@suganya7594
@suganya7594 4 года назад
நன்றி அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@kasikokila8518
@kasikokila8518 4 года назад
Mikka nandri
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@shakthim4008
@shakthim4008 4 года назад
Super bro tnq
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@valarmathisaravanan455
@valarmathisaravanan455 4 года назад
அருமை யா ன பதிவு
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@rsreditz4296
@rsreditz4296 2 года назад
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏
@pooflute5070
@pooflute5070 4 года назад
Thks bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@vaishnavij9775
@vaishnavij9775 4 года назад
Excellent brother..... Dis is my comment..... Gud dat ur so clear in ur information...👌
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@vaishnavij9775
@vaishnavij9775 4 года назад
I dono to read Tamil....... but anyways thanks for ur reply.....
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
oh ok sister, just said thank you so much, god bless🙏🙏👍👍☺️☺️.
@srisurendran7721
@srisurendran7721 4 года назад
Thank you Sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி Brother. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@redkettavan6260
@redkettavan6260 4 года назад
Good.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 4 года назад
Thankyou brother...
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@punithakrishnan3859
@punithakrishnan3859 4 года назад
Thank u
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
hank you so much sister 🙏🙏🙏🙏
@jamunarani8069
@jamunarani8069 4 года назад
நன்றிகள் கோடி
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@vijaybharath9798
@vijaybharath9798 3 года назад
neengal sonnadhe seriyaanavai VERY NICE 🚩🚩🚩🚩
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@karthikeyanr4081
@karthikeyanr4081 4 года назад
Tq sago.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@jegga007
@jegga007 4 года назад
THANK YOU SIR 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@priyavarshan9928
@priyavarshan9928 4 года назад
Super ji
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@shanthia3311
@shanthia3311 4 года назад
Mikka Nantri🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kavithakavi116
@kavithakavi116 4 года назад
Arumayana pathivu sir👌, ivlo thelivana pathivu😊😄
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kavithakavi116
@kavithakavi116 4 года назад
@@AalayamSelveer anna reply pannathukku romba nandri🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 2 года назад
Thanks bro
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏
@balamurugan65
@balamurugan65 3 года назад
Nandri ayya
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏🙏
@JAIBAGS
@JAIBAGS 4 года назад
I immediately subscribed to your channel after seeing the hardwork you put by giving us reference. This help us to trust your videos.. Pls let us know weather we can buy and keep வெங்கல statues like small god figures, பாவை விளக்கு, யானை விளக்கு etc in houses for beauty and interior decoration purpose... If so, how do we maintain it.. Really looking forward for your answer Anna.. Thanks in advance
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you sister, for statue related kindly check this video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rtPFykvETQs.html it has all details sister, For interior decoration and show piece purposes you can buy any metal/material and use it, there is no issue in it, as there is no specifics mentioned in sasthiram for show pieces
@umadevi6763
@umadevi6763 4 года назад
thanks brother.
@ponmarisujitham6683
@ponmarisujitham6683 3 года назад
Super
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@keerthiraj8157
@keerthiraj8157 4 года назад
Thanks Anna...
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@nithyashree327
@nithyashree327 4 года назад
thank u bro🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@subramanianmaths6020
@subramanianmaths6020 4 года назад
Great sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@muthurajanavarany666
@muthurajanavarany666 4 года назад
தாங்கள் சொல்வது போல அத்தனையும் உண்மையான பகுதி. ஏனெனில் நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் இருந்தே அம்மா இந்த விஷயத்தை சொல்லி கேட்டும் இருக்கிறேன் ! வெண்கடுகு தூபத்தின் வாசனையையும் நன்கு அறிவேன். இந்த காலம் கண்ட கண்ட செய்திகள் மனதை குழப்பம் செய்கிறது. நன்றி !!!👌👌👌👌👌👍👍👍👍👍
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி அன்பரே 🙏🙏👍👍☺️☺️
@Kimayakrish
@Kimayakrish 3 года назад
So nice anna
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@sona1390
@sona1390 4 года назад
Super answer Anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@sona1390
@sona1390 4 года назад
🙋🙏🕉️
@rathnasudha5750
@rathnasudha5750 4 года назад
விஷயம் தெரியாமல் இருந்த எங்களை எல்லாம் ஏன் இப்படி குழப்பத்தை உண்டாக்கி விடுகிறீர்கள் ஆனால் நீங்கள் ஆதாரத்துடன் கூறியதால் மனது நிம்மதி அடைந்தது
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
ஆதாரம் இல்லாமல் பேசுவதால் தான் குழப்பங்கள் வருகின்றன சகோதரி. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@rathnasudha5750
@rathnasudha5750 4 года назад
@@AalayamSelveer நன்றி ஐயா மற்றும் இன்னும் ஒரு வேண்டுதல் பஞ்சகவ்யம் விளக்கு ஏற்பாடு செய்ய முடியுமா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
விரைவில் அறிமுகம் செய்கிறோம் சகோதரி
@rathnasudha5750
@rathnasudha5750 4 года назад
@@AalayamSelveer 🙏👍
@deeparavi7133
@deeparavi7133 4 года назад
Sir, can you pl provide usage of Dharbai pul in pooja room...
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Ok sure sister we will update
@shanmugamchithambaram3467
@shanmugamchithambaram3467 4 года назад
Sir vannakkam pazhi kaalin mal arrinaal yenna palan sir manathu sangadamaga irrukirathu.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Pls check this post ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eVi4QReSONk.html
@hemapriya5173
@hemapriya5173 4 года назад
Thank u for sharing this anna..seyakai thool epo delivery agum anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
We have sent the courier today sister, most probably by Tuesday or Wednesday it will reach you sister
@manivannan3060
@manivannan3060 4 года назад
Nanri ayya en kulapam thernthadu
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@priyavarshan9928
@priyavarshan9928 4 года назад
Sir venkaduku naikaduku ven kungiliyam karum kungiliyam pal sambirani and maruthani vithai serthu thoopam idukindrom sariya pls expain sir thank uuuuuu
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Yes sister u can, please check ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C9xyo5fm2WY.html
@ranganayagisrinivasan8650
@ranganayagisrinivasan8650 4 года назад
In sudharshana homam they use venkadugu as one of the ingredient.. Jai shriram 🙏 🙏 🙏 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thank you sister. Jai shriram 🙏 🙏 🙏 🙏
@dhivya_shri_
@dhivya_shri_ 4 года назад
Anna!! Superb post.. Last week dan I subscribed that channel..venkadugu use pana koodadhu video pathadhum dislike panitu unsubscribe panitan.. Unga formula use pani dan Sambrani podran Veetla.. Nalla feel iruku Veedu fulla.. Thanks for this post.
@atvidyas4744
@atvidyas4744 4 года назад
What formula??
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
S Vidya: Sister check this ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C9xyo5fm2WY.html
@atvidyas4744
@atvidyas4744 4 года назад
@@AalayamSelveer Thanks a lot Anna🙏
@senguttuvanmathi4263
@senguttuvanmathi4263 4 года назад
Super anna fantastic
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@MohanRaj-fj2nj
@MohanRaj-fj2nj 2 года назад
🙏🙏🙏🙏🙏
@divyaviji5528
@divyaviji5528 2 года назад
மிக்க நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@selvahemavlogs4180
@selvahemavlogs4180 4 года назад
vetil thirusthi poga ena seiya vendum bro...unga videos elam super bro...
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Follow this sister மறைமுக எதிரிகளால் ஏற்படும் தடைகள் மற்றும் கண் திருஷ்டியை நீக்கு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g8sbQ3NbKIA.html கண் திருஷ்டி நீங்க ஆகாச கருடன் - சித்தர் அருளிய எளிய பரிகாரம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Rj093a763yg.html
Далее
Это реально работает?!
00:33
Просмотров 2,5 млн
sathuragiri mountain orgaini sambrani
5:44
Просмотров 37 тыс.