சக்தி பாப்பாவுடைய பொருட்கள் இப்படி சேகரித்து வைத்துயிருந்த முறை எனக்கு ரொம்ப பிடித்துயிருந்த்துஅருமை நான் சென்னையிருக்கிறோம் இது போல் நான் பார்த்தது கிடையாது super
Anna kavala padathinga nalavaingaluku nailathu maitum tha nadaku kavala padama ungaluku ena thonutho atha maitum panuinga etha pathium kavala padathinga all the best bro
Delicious item Adipoli bro and sis 👌👌👌 Angel baby aduthu argument seiyumpol parkathuku so cute and beautiful love you Sweety 😘😘😘♥️♥️♥️ Love From Kerala
Lobster cooking super. Kutty ma ku pudichu dha da. Aunty ku unga family romba pidikum. Thambi wife romba oorunai edhu seiya sonnalum azhaga samachudranga.
எங்கள் மலேசியாவில் இந்த lobter-யை cornflour ,egg,pepper,salt, mix செய்து பொரித்து அதன் பிறகு அருனான செய்த sos போலவே செய்து அதில் lobter--யை நன்றாக கிளரி சமைப்பார்கள்.... இது Chinese சமையல்,(sweet &sour)என்று சொல்வோம்... நண்டை இதைப்போல் சமைத்தால் சுவையாக இருக்கும்.
உங்கள் குடும்பத்துடன் சமையல் வீடியோ போடுங்கள் நன்றாக உள்ளது ஆனால் மதனி வீடியோவை நிறுத்தாதீர்கள் உங்கள் சேனலின் வளர்ச்சிக்கு மதனியின் பங்கு அளப்பரியது சகோ..
Cut the lobster lengthwise into two and add the sauce on top of the flesh. This way the presentation will be good and easy to eat. It come out the shell easily.
Nice videos! I look forward for your videos especially for Paapa cuteness. The way she told kevalama irukku was funny. Her childhood remembrance gift was awesome. One advise please don’t keep baby near when you handle scissors. While you are cutting the package she was close by and I was scared.