Everyone has started giving recipe for udli batter.. if rice and urad dhall is good, 4:1 is the universal formula. A table soon of Methi is for health and to get fluffy urad batter.
Good idli result..your ration rice looks yellow not bright white...still final steamed idlis look so bright white..We don't get very bright white result in USA...Thanks for idli video tutorial.👍
உளுந்து 10 நிமிஷத்துல கிரைண்டர் புல்லா பொங்கி வர சூப்பர் டிப்ஸ் சொல்ரேன் .மிக்ஸியில் போட்டு ஜஸ்ட் ஒரு 10 செகன்டு ஓட்டி கிரைண்டர் ல போட்டு விடுங்க.ரொம்ப சுலபமா வேலை முடியும்
Sss இந்த modelgrinder ல மட்டும் அரைக்க நானும் நீங்க சொன்ன இந்த method தான் follow panneran. But old model குழவி கல் grinder la உளுந்த mixy ல போட தேவையில்லை.
முதலிலேயே உளுந்தை இரண்டு பங்காக பிரித்து அரைக்க கூடாதா பாதி அரைத்த மாவை மீண்டும் மறைத்தால் அது பொங்குமா தெரியவில்லை. மற்றபடி நீங்கள் தந்த டிப்ஸ் அனைத்தும் அருமை இட்லியும் பார்க்க ரொம்ப சாப்டா அழகா இருந்தது நன்றி சகோதரி
இப்படி அரைக்கும் போது மாவு பொங்கும் .இதில் நமக்கு லாபம் என்னவென்றால் சமயம் மிச்சமாகும். நான் ஒரே முறை சேர்த்து அரைத்தும் இப்படி பாதி அறைந்த பிறகு எடுத்து வைத்து மீண்டும் அனைத்தும் பார்த்திருக்கிறேன். என் அம்மா அப்படித்தான் செய்வார்கள் அது நமக்கு சமயம் லாபம்
Looked very soft.Sis i replayed few times. First you took 3 tumbler idly rice 3 tumbler parboiled rice and mixed it and took 5 tumbler. Isnt it supposed to be 6 tumbler altogether
Actually we needed 5tumbler of mixed rice instead of 2.5 tumbler of both idly rice and parboiled rice we made it in round figure u don't have to confuse with numbers better take equal parts of both rice
We washed the grinder added the water into the batter We used parboiled rice both rice and urad dal has to be soaked for 5 hrs and the ratio is 5:1 we dint use Fenugreek and baking soda please try this at home
Ponni rice is also best for making idli nd dosa... For idli 4 glass arisi nd 1glass uzhunnu- For dosa 3 glass ponni arisi, 1glass pacharisi, nd half glass of uzhunnu- nd a pinch of fenugreek