Тёмный

வெறி புடிச்ச மாறி வேலை | அண்ணாமலை பற்றி பாண்டே சொல்லிய அந்த ஒற்றை கருத்து | Rangaraj Pandey 

Thamarai TV
Подписаться 585 тыс.
Просмотров 234 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 464   
@RabinS-n6d
@RabinS-n6d 7 месяцев назад
மீண்டும் மோடி அரசு அமைய பிராத்தனை செய்கிறேன் ❤
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 7 месяцев назад
கடுமையாக உழைக்க வேண்டும்.
@sathyathedchanas9198
@sathyathedchanas9198 7 месяцев назад
முடடாள் மாற்றம் இருந்தால் முன்னேற்றம் வரும்
@VasuDevan-vu9vs
@VasuDevan-vu9vs 7 месяцев назад
Mr.m.vasudevan prime minister Thiru narathar modig bjp win.
@bhagavathybhagavathy2085
@bhagavathybhagavathy2085 7 месяцев назад
பாண்டே ஜி சரியான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி.
@paramesnataraj
@paramesnataraj 7 месяцев назад
நிதானமாக - தெளிவாக - ஆணித்தரமான கருத்துக்களுடன் -- பத்திரிகையாளர்களை தினமும் சந்திக்கும் -- ஒரு அரசியல் தலைவர் தமிழகத்தில் உண்டு என்றால் -- அவர் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டுமே என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.. உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய விஷயம்/ பாராட்டப்பட வேண்டிய அரசியல்வாதி இவர்... பத்திரிக்கையாளர்கள் தான் அண்ணாமலை அவர்களிடத்தில் கேள்விகள் கேட்க சற்று தடுமாறுகின்றனர் என்று சொல்லத் தோன்றுகிறது.. மலரட்டும் தாமரை..!! வளரட்டும் தமிழக பாஜக..!! வாழ்க பாரதம்..!!
@VelmuruganS-m8c
@VelmuruganS-m8c 7 месяцев назад
Exactly correct
@moutainlover
@moutainlover 7 месяцев назад
நிதானமாக தெளிவாக ஆணவத்துடன் பேசுபவன் ... பல லட்சக்கணக்கில் விலைக்கு வாங்கிய பத்திரிகைக்கார அயோக்கியர்களின் நிருபர்களை மிரட்டி அவர்கள் முன் பேசுகின்ற அண்ணாமலை
@anandmoorthy4841
@anandmoorthy4841 7 месяцев назад
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் பாண்டே ஜி
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 7 месяцев назад
வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தன எண்ணம் வேண்டும், இருந்தால் நிச்சயமாக சாத்தியம் ✍️
@venkatesanr2152
@venkatesanr2152 7 месяцев назад
எங்கள் ஓட்டுமோடிக்கே ❤எங்கள் ஓட்டுமோடிக்கே ❤
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 7 месяцев назад
Poduda sangi pundai
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад
எழுபது ஆண்டுகளாக ஏமாற்றி எழுநூறு லட்சம் கோடி சொத்து சேர்த்து பினாமி பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்த தி.மு.க வினரை விரட்டுவீர்களா அல்லது இன்னும் போகட்டும் பாக்கலாம் என விட்டு மறுபடியும் ஏமாந்தே தீருவோம் என முடிவு செய்வீர்களா என தமீழனை பிற மாநில மக்கள் கேட்கும் அளவுக்கு தமிழனை ஏமாற்றிய வெற்றியில் மிதக்கிறது தி.மு.க குடும்பம் !! யோசிக்க வேண்டியது தமிழன் தான் !!
@venkateshannagappan2283
@venkateshannagappan2283 7 месяцев назад
பாஜக தமிழகத்தில் ஆட்சி பிடிக்கும்
@SekharSankaran
@SekharSankaran 7 месяцев назад
ஆட்சிபிடிச்சாதமிழ்நாடுநன்றாஇருக்கும்நல்லது
@PUBLICviewTV
@PUBLICviewTV 7 месяцев назад
"1001% Modi will win again, and he will make history with his victory." ❤❤"1001% மோடி மீண்டும் வெற்றி பெறுவார், அவர் தனது வெற்றியின் மூலம் சரித்திரம் படைப்பார்."❤😊🎉
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 7 месяцев назад
என் வோட்டு ம் என்குடும்பத்தினருடைய வோட்டுக்களும் பா.ஜ.க.வுக்குத்தான்! பாண்டே அவர்கள் பேசி யதைக்கேட்ட ஒவ்வொரு வரும் என்னைப்போல் உறுதி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! ஜெய்ஹிந்த்!
@savithriravikumarravikumar9779
@savithriravikumarravikumar9779 7 месяцев назад
தமிழக வாக்காளர்களே.. உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வாக்களித்து அமோகமான வெற்றியை பரிசாக கொடுத்திடுங்க மக்களே 💐💐💐 அண்ணாமலை மட்டுமே தமிழனுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை 🔥🔥🔥
@floydmcgregor6604
@floydmcgregor6604 7 месяцев назад
Annamalai veedu veeda poi oombi vittalum evanum vote poda mataan
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 7 месяцев назад
Mairakuda podamatom
@floydmcgregor6604
@floydmcgregor6604 7 месяцев назад
@@sagayarajA-b3n 🤣🤣🤣
@mansukku
@mansukku 7 месяцев назад
​@@sagayarajA-b3n sootha moodu😂😂
@rameshrodney
@rameshrodney 7 месяцев назад
​@@sagayarajA-b3n நீ செத்து போடா நாயே நாங்க இருக்கோம்டா அவர வெற்றி பெற வைக்க!!!!
@r.t.dinteriors1178
@r.t.dinteriors1178 7 месяцев назад
அருமை அருமை பான்டே சார்... மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி.. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய சிறு துரும்பாகவாவது உழைப்பேன்... வாழ்க வளமுடன்.. ஜெய் ஹிந்த்...
@mallikar9389
@mallikar9389 7 месяцев назад
மக்களே.நாம்.நிம்மதியா.இருக்க.வேண்டுமனல்.நீங்கள்.அனைவரும்.மோடிஜீ.ஐயாவிற்க்கு.ஓட்டு.போடுங்கள்.நாம்.குழந்தைகள்.நிம்மதியாக.இருக்க
@SamivelR-pp6ty
@SamivelR-pp6ty 7 месяцев назад
ஒவ்வொரு பட்டி தொட்டி எல்லாம் பாஜக உள்ள புகுந்து போனால்தான் பாஜக தமிழ்நாட்டில் வெல்லும். இது உறுதி.
@srinivasandamodaran3672
@srinivasandamodaran3672 7 месяцев назад
Unbelievable leader never seen Tamilnadu,Mr.Annamalai
@M.malleeshwaran
@M.malleeshwaran 7 месяцев назад
அருமை சகோதரர் ரங்கராஜ் பாண்டே அவர்களே 💞🙏💞 மீண்டும் மோடி ஐயா பிரதமராக வேண்டும் நம் நாடு வல்லரசு ஆக வேண்டும் 🎉🎉🎉
@jeevaj4999
@jeevaj4999 7 месяцев назад
பாரத மக்களைக் காப்பாற்ற மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி புரிய வேண்டும். தமிழகத்தைக் காப்பாற்ற மாண்புமிகு திரு அண்ணாமலை அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் அதற்கு தாங்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
@kjeyaramankrishnan8079
@kjeyaramankrishnan8079 7 месяцев назад
தாமரை டிவிக்கு நன்றி.அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வாழ்க மஹாபாரதம்
@rvfarmmadurai
@rvfarmmadurai 7 месяцев назад
We are confident that Annamalai will change the state TAMILNADU
@niveditamanikanth3684
@niveditamanikanth3684 7 месяцев назад
Very true next CM annamalai 👌
@nishanth9936
@nishanth9936 7 месяцев назад
அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை ஒரே நாளில் ஐந்து இடம்..பாண்டே சார் ..மயிலம்..வானூர்.. மதுராந்தகம்..மதுரை மாநாடு..செங்கல்பட்டு
@narasimmalugiri8608
@narasimmalugiri8608 7 месяцев назад
தமிழகத்தில் தாமரை வளரவும் மலரவும் திரு பாண்டே அவர்களின் பங்களிப்பு அளப்பரியதே வாழ்த்துக்கள்
@gkmsuthakar
@gkmsuthakar 7 месяцев назад
We need the strongest PM. For that one and only suitable person is Sri Narendra Modiji. Narendra Modiji ki jai🎉
@Aham.Bramhasmi
@Aham.Bramhasmi 7 месяцев назад
No uday, no vijay, only Annamalai, Always Annamalai!!
@kumarvadivel7799
@kumarvadivel7799 7 месяцев назад
அண்ணன் பாண்டே பணி தொடரட்டும் ஐயா மூப்பானர் அவருடைய குடும்பம் நாட்டுக்காக மிக பங்களித்துள்ளார்கள் வாழ்துக்கள்
@shanmugamthevar5608
@shanmugamthevar5608 7 месяцев назад
மோடி ஜி அவர்கள் எப்படி செயல்பட்டு வருகிறார்களோ அதே போல் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும் செயல்படுகிறார், தமிழகம் மக்களும் புரிய தொடங்கி விட்டார்கள் வெற்றி நிச்சயம்.
@SathishKumar-wl5qq
@SathishKumar-wl5qq 7 месяцев назад
⁷⁷⁶😮😮677ýyýuuuuuuùuuu8uuùu7ùùuuù7uuuuùuù⁷7uùuùu77
@veeranp6848
@veeranp6848 7 месяцев назад
Yes
@suthanthirarajanr4539
@suthanthirarajanr4539 7 месяцев назад
அருமையான பேச்சு , சூப்பர்
@santoshr4212
@santoshr4212 7 месяцев назад
Wait and watch. Who is Mr Pandya. Useless guy
@padmanabants8795
@padmanabants8795 7 месяцев назад
பிஜேபி வளர்ந்து வருகிறது என்பதை கண்ணை மூடிக்கொண்டு மறுத்துப் பேசுவதை புத்திசாலியின் செயலாக நினைக்கிறார்கள் பலர். சுனாமி அலை கடலுக்கடியில் அமைதியாக வரும், ஆனால் கரையில் அடிக்கும் போது தெரியும் அதன் ஆற்றல் எவ்வளவு என்பது!
@KumarKG-l1y
@KumarKG-l1y 7 месяцев назад
Excellent speech. Congratulations Pandey sir.
@dr.mgraja522
@dr.mgraja522 7 месяцев назад
We are very proud to have a such Prime Minister and Shri Annamalai is a best choice of the State President of BJP. Hard work will give a fruitful results.
@RameshG-t3w
@RameshG-t3w 7 месяцев назад
அருமை .. நமக்கு வேண்டியது நல்ல ஆட்சி
@Muthuvelavan2022
@Muthuvelavan2022 7 месяцев назад
Allways annamalai sir🎉🎉🎉🎉
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 7 месяцев назад
திரு பாண்டே என்றாலே நேர்மை உண்மை திறமை, வளர்க உங்கள் உண்மையான ஊடக தொண்டு பெறுக பல பல வெற்றிகள்
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 7 месяцев назад
Pandey nanraga valanthu kondirigiran cash
@pgbalaji1544
@pgbalaji1544 7 месяцев назад
பாண்டே என்பது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இருப்பது நம்முடைய கொள்கை இதுல யாரு வேணும்னாலும் எங்க வேணாலும் நிற்கலாம்
@chamyraju1897
@chamyraju1897 7 месяцев назад
மிக மிக மிக அருமையான பதிவு திரு.பாண்டே ஜி வளைகுடா நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்
@rajureva9859
@rajureva9859 7 месяцев назад
BJP Vazhga Valamudan👏🏻👏🏻
@ApsarajiApsaraji
@ApsarajiApsaraji 7 месяцев назад
நாட்டுப்பற்றுள்ள அன்பும் பண்பும் நிறைந்த ரங்கராஜன் பாண்டே அவர்களே இந்தியா உலகில் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது இந்திய மக்கள் முன்னேற வேண்டும் உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதே மோடி அவர்களின் கனவு அதை நிறைவேற்றுவது இந்திய மக்களாகிய நமது கடமை ஒன்றுபடுவோம் நல்லதைச் செய்வோம் எல்லோரும் நலமுடன் வாழ்வோம்
@DuraiPalam
@DuraiPalam 7 месяцев назад
ஐயா மோடிஜி அவர்களும் அண்ணாமலையும் இரு துருவங்கள் தான் இந்திய நாட்டு மக்களின் பாதுகாவலர்கள் ஜெய்ஹிந்த் 🎉🌹👍🎉
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 7 месяцев назад
Thanks sir
@puccichilli9903
@puccichilli9903 7 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா
@venkatesanr2152
@venkatesanr2152 7 месяцев назад
மோடி மகான் வாழ்க❤மோடி மகான் வாழ்க❤
@RishanthanSanthuru
@RishanthanSanthuru 7 месяцев назад
கோடி நன்றி சகோதரர்
@AbiAbi-l1b
@AbiAbi-l1b 7 месяцев назад
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@shakthimanohar1856
@shakthimanohar1856 7 месяцев назад
We want our Thamarai in Tamilnadu
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 7 месяцев назад
திராவிட கட்சி ஆதரவளர்கள் அனைவரும் தவராமல் வோட்டு போடுகிறார்கள். ஆனால் எதிர்ப்பவர் பலர் ஓட்டு போடுவதில்லை. அதனால்தான் மக்கள் விரும்பா விட்டாலும் திராவிட கட்சிகள் ஆட்சியை பிடிக்கிறார்கள். தவறாமல் எல்லோரும் ஓட்டு போட போக வேண்டும்
@n.ramesh8971
@n.ramesh8971 7 месяцев назад
100% உண்மை
@nandhakumarn7380
@nandhakumarn7380 7 месяцев назад
பேயிபெசறர்
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 7 месяцев назад
Podunkada
@karthiknath3183
@karthiknath3183 7 месяцев назад
Well said
@SekharSankaran
@SekharSankaran 7 месяцев назад
இந்துதிமுகபயல்கள்முட்டாள்கள்
@msivakumar3596
@msivakumar3596 7 месяцев назад
அண்ணாமலையின் மிக கடினமான உழைப்பால் தமிழகத்தில் இன்று பிஜேபி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. Salute Annamalai sir
@subramaniyan4120
@subramaniyan4120 7 месяцев назад
பாண்டே அண்ணா,சோ அவர்களின் பேச்சையும், நேரில் பார்த்தது போல இருந்தது நன்றி அண்ணா
@srinivasanvenkataraman839
@srinivasanvenkataraman839 7 месяцев назад
முழுக்க முழுக்க உண்மை.மக்களின் மனம் மாற வேண்டும் கண்டிப்பாக வாக்குபதிவு அன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்.பஜக தொண்டன் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.இது விஷயத்தில் திமுக தொண்டர்களின் உழைப்பு அசாத்தியமானது.
@palaniragurajan7277
@palaniragurajan7277 7 месяцев назад
BJP 🪷 Annamalai sir leadership will win 39 MP 🪷 from Tamil Nadu 🎉🎉🎉🎉🎉🎉
@puccichilli9903
@puccichilli9903 7 месяцев назад
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
@ramesharunagiri294
@ramesharunagiri294 7 месяцев назад
மீண்டும் மோடி
@shakthimanohar1856
@shakthimanohar1856 7 месяцев назад
Annamalai is intellectual man no doubt about it
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 7 месяцев назад
100% ❤❤❤❤❤
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 7 месяцев назад
Pandey this Time TN BJP and allay will win 20+ seats because of their hard work
@kannanveera6472
@kannanveera6472 7 месяцев назад
தாமரை மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும் 🙏🙏🙏
@loganathank4862
@loganathank4862 7 месяцев назад
Unmai sollum pandeji long live
@sabbainaidu9443
@sabbainaidu9443 7 месяцев назад
பாண்டே சார் ! வர , வர , ஓவரா போறிங்க ! பேச்சில் , நக்கல் , நையாண்டி , குசும்பு , உள்குத்து , முழுசா என்னைப் போலவே முழு சங்கியா மாரீட்டீங்க ! ரெம்ப சந்தோஷம் ! பிஜேபி யை மேலும் வலுப்படுத்துவோம் ! வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் ! ஜெய் ஹிந்த் மோடிஜி !🙏 அண்ணாமலை !🙏
@ramaakannan6400
@ramaakannan6400 7 месяцев назад
மாறிட்டீங்க
@raghusekar1566
@raghusekar1566 7 месяцев назад
Excellent message sir
@deepaaswin9950
@deepaaswin9950 7 месяцев назад
Super ji
@Rastrakoodan
@Rastrakoodan 7 месяцев назад
அடுத்த உள்துறை அமைச்சர் அண்ணாமலை ஜி..🎉🎉🎉🎉🎉🎉
@vinodpallikandi7972
@vinodpallikandi7972 7 месяцев назад
வேண்டும் மீண்டும் மோடி
@asokd1710
@asokd1710 7 месяцев назад
Excellent presentation
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 7 месяцев назад
கடந்த முன்னூத்தி முப்பத்துமூணு நாளா நடந்ததுக்கெல்லாம் முப்பத்துமூணு நாட்களில் முடிவுரைகள் எழுதப்படும்.
@bmurugan4136
@bmurugan4136 7 месяцев назад
annamalai sir .....CM tamilnadu
@Rastrakoodan
@Rastrakoodan 7 месяцев назад
வாசன் ரொம்ப நேர்மையானவர்..யாரியா ஓட்டு போட்டிங்க? பாஜகவில் சேர்ந்தால் மட்டும் எவ்வளவு மோசமான விமர்சனங்கள் வருகின்றன!😢
@iyamperumalarumugampilla-gr3xy
@iyamperumalarumugampilla-gr3xy 7 месяцев назад
கட்சி ஆரம்பித்தால் தயவுசெய்து கழகம் என்று பெயர் வைக்காதிங்க
@anbazhaganchinnapaiyan4359
@anbazhaganchinnapaiyan4359 7 месяцев назад
@SathakilavanSathakilavan
@SathakilavanSathakilavan 7 месяцев назад
சூப்பர் அருமை சிறப்பு அனைவரும்பாரதியஜனதாவுக்குவாக்களித்துஊழல்போதைமருந்துல்லாதமிழகத்தை.உறுதிசெய்யவேண்டும்நாம்வாக்களித்தால்மட்டும்போதாதுநம்மால்முடிந்த.அளவுபத்துபேரோஇருபதுபேரோவாக்களிக்கபிரச்சாரம்செய்யவேண்டும்இந்ததேர்தலிலாவதுகாசுகொடுப்பவனுக்குஓட்டுபோடாமல்காசைவாங்கிகொண்டுகாரியமாற்றுபவனுக்கு.ஓட்டுபோடுவோம்.நன்றிஜெய்ஹிந்த்
@saravananpolice6322
@saravananpolice6322 7 месяцев назад
❤ Annamalaiji
@mallikar9389
@mallikar9389 7 месяцев назад
திரு.பிரதமர்.ஐயா.நம்.மீனவர்கள்.இறுபது.பேர்.இலங்கை.பிடித்துள்ளது.காப்பற்றுங்கள்.ஜெய்ஹிந்
@vedhamohan6510
@vedhamohan6510 7 месяцев назад
God bless you🙏🙏🙏🙏🙏
@kaleeswaran368
@kaleeswaran368 7 месяцев назад
Super Mr Pandey👏👏👏 Live long with robust health 🌺🌷💐
@rajureva9859
@rajureva9859 7 месяцев назад
Best wishes to pande🎉
@surib2010
@surib2010 7 месяцев назад
😮modi aatchi thevai illai
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 7 месяцев назад
The percentage of polling should be increased in Tamil Nadu and in India.
@devakikrishnakumar7796
@devakikrishnakumar7796 7 месяцев назад
You be the change.brilliant word.
@arvinthansellamutthu4715
@arvinthansellamutthu4715 7 месяцев назад
❤❤❤❤❤
@k.mahalingamiyer256
@k.mahalingamiyer256 7 месяцев назад
Simply superb ❤❤ speech . The change will happen now , we are all with you .
@dhinakaran4792
@dhinakaran4792 7 месяцев назад
Win. Bjp
@selvamperumal4672
@selvamperumal4672 7 месяцев назад
Good speech. Makkal need think out of box.
@geethajayagopaljayagopal8628
@geethajayagopaljayagopal8628 7 месяцев назад
இந்த முறை தேர்தல் களம் தமிழ்நாட்டை பொறுத்தவரை bjp க்கானது.ஓட்டுரிமையை நேர்மையாக பயன்படுத்தி இனிமேலாவது நம்மை, நம் தலைமுறையைக்காப்போம்.இதுமாதிரி நல்லவர்களின் பேச்சை அவர்கள் உழைப்பை மதிப்போம்
@HariDass-qb6gh
@HariDass-qb6gh 7 месяцев назад
பாண்டே அவர்களுக்கு உங்களிடம் இருந்து நல்ல கருத்துக்களை பெற்றோம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@saipradhi2442
@saipradhi2442 7 месяцев назад
100%👌
@AlagarajAlagaraj-f1u
@AlagarajAlagaraj-f1u 7 месяцев назад
ஜெய். பான்டே. ஐய்ய ஜெய் மோதி ஐய்ய, ஜெய். ஆன்னமலை. ஜெய் நீர் மல சீத்த ராமன். ஜெய் ஸ்ரீராம்
@anbazhaganchinnapaiyan4359
@anbazhaganchinnapaiyan4359 7 месяцев назад
MALAIJI
@subramaniyan4120
@subramaniyan4120 7 месяцев назад
வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா
@rajagopalansrinivasansrini4321
@rajagopalansrinivasansrini4321 7 месяцев назад
Appreciation to Mr.Pandey's speech
@santham2378
@santham2378 7 месяцев назад
அருமை அருமை பாஜக வெற்றி நிச்சயம்
@tsankar6766
@tsankar6766 7 месяцев назад
An excellent speech mr.pande sir God bless you.supet motivation speech. Hard work never fails.
@prabumaniktg3066
@prabumaniktg3066 7 месяцев назад
நமஸ்காரம்🙏💕
@jothiv5618
@jothiv5618 7 месяцев назад
Jaishriram
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 7 месяцев назад
🙏Excellent &Very Good Speech PANDEJIPeople Should Awake.👍👌🤝🚩❤️🔥💐
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 7 месяцев назад
🙏Thank You Very Much ♥️
@muthukumarasamyveerappasam4049
@muthukumarasamyveerappasam4049 7 месяцев назад
இதுவரை வாக்கு போடாதவர்கள் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும். அப்போது தான் பிஜேபி வெற்றி பெற முடியும்.
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 7 месяцев назад
கழகம் என்ற பேர் வேண்டாமே
@Avpg699
@Avpg699 7 месяцев назад
Excellent MR rangaraj ji🎉🎉🎉🎉🎉🎉
@narayananss2226
@narayananss2226 7 месяцев назад
An excellent analysis by you Pandey and it’s in our hands to bring the change in our state….hope we achieve this
@skumar01_
@skumar01_ 7 месяцев назад
Excellent speech. Bravo. Jaihind.
@rajkumar6577
@rajkumar6577 7 месяцев назад
அருமையான பேச்சு பாண்டே ஜி
@KannansThoughts1990
@KannansThoughts1990 7 месяцев назад
மோடியின் சேவை மீண்டும் இந்த நாட்டிற்கு தேவை... யாரும் எதிர் பாராத வளர்ச்சியை நோக்கி அடுத்த காலங்களுக்கும் தேவை.. இதை புரிந்து ஒவ்வொருவரும் மோடிக்காக தேர்தல் வரை உழைக்க வேண்டும்.. அடுத்து அவர் பார்த்துக்கொள்வார்.. நன்றி... 🙏🙏🙏
@srichandramouliswaram6216
@srichandramouliswaram6216 7 месяцев назад
Super Thaivaa
@rsv6603
@rsv6603 7 месяцев назад
100+ years old Indian citizens shld get free access in all schemes. Jai Hind 🙏🏼🤞🏼🧿!
@kodiarasank
@kodiarasank 7 месяцев назад
திரு ரங்கராஜ் பாண்டே sir சாணக்கியன் நடத்த கூடிய சணக்யா சேனல் க்கு 5வது வருட இனிய வாழ்த்துக்கள் இந்த விழாவின் சிறப்பு நமது சிங்க பெண் ஆதரணயே மேம் திருமதி நிர்மலா ஜி கலந்து கொண்டது பெருமை திரு TTV திரு வாசன் அய்யா அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றியது மகிழ்ச்சி கொண்டேன் வாழ்த்துக்கள் sir👍👍👍🙏🙏🙏
@sivaperuman7978
@sivaperuman7978 7 месяцев назад
Annamalai ji Follow on the Way of Modi ji
@Naam138manidhargal
@Naam138manidhargal 7 месяцев назад
மிக அருமை பாண்டே அவர்களே உலகின் பார்வையில் தனிதுவம் இந்திய தேசிய தலைவர் மோடி சர்க்கார் சாம்ராஜ்யம் மிக சிறந்த உண்மை நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள்
@vijikumar1593
@vijikumar1593 7 месяцев назад
Jaihind 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@kaali000
@kaali000 7 месяцев назад
கடைசி வார்த்தை..ஆண்டாள் அம்மா.... அது ஒன்னு போதும்
@nadarajanchinniah6324
@nadarajanchinniah6324 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
Далее
А вы знали что металл тонет?
00:32