மேடம் மிகவும் அருமையாக உள்ளது. முந்திரி பருப்பபில செய்தால் பயங்கர ருசியாக இருக்கும். உங்கள் குடும்பம் நல்ல ருசியாக சாப்பிட பாக்கியம் செய்தவர்கள். உங்களுக்கு அப்பா அம்மா ஆசிர்வாதம் நிறைய கிடைத்தது உள்ளது. என்னுடைய வாழ்த்துக்கள்.
அருமை இப்பொது வேர்க்கடலை யூஸ் பன்றதையே மக்கள் மறந்த்துட்டாங்க அது கொலெஸ்ட்ரால்னு சொல்லி இன்னைக்கு மலட்டு தன்மை அதிகமா ஆயிருச்சு.. வேர்க்கடலை சாப்பிட்டால் மலட்டு தன்மை வராது நல்லா ஒரு ஸ்வீட் அதுல செஞ்சிருக்கீங்க 👏👏👏👏👏
@@ashwiniezhil2677 Sugar syrup padham varama peanut pota varadu one string consistency vandaduku aprm peanut powder podunga...then u will get the perfect sweet...