இது நல்ல விஷயமா இருக்கும் பட்சத்தில் விலை என்பது முக்கியம் இலலை அது மட்டும் இலை அதிகமாக எல்லாரும் பயன்படுத்தும் பொது இதன் விலை குறையும் வாய்ப்பும் உள்ளது
Nalum use panito yanako nala oru pad ahtha iruthuchi but before month use pana pad patha yanako quality sari ella ithula duplicate Vera yarachum ready pandragalanu thonuthu plzz mam konjam check pani paruga plzz....
Yanako priyads ahpo rompa stomach pain iruko but intha pad use panathuko ahpuram yanako pain ellamaya pochu but ippo na use pana pad patha unga pad pola ella duplicate ah yarachum ready pandragalanu dupatta iruko plzz...check panuga mama
மேம் சூப்பரா பேசுறீங்க ஒரு பக்கெட் வாங்கினா எத்தனை பீஸ் இருக்கும் என்ன ரேட் அப்படி சொன்னீங்கன்னா நான் ஏற்கனவே ஃபேன்சி ஸ்டோர் வச்சிருக்கேன் இந்த பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன் ப்ளீஸ் யுவர் அட்வைஸ்
Hello Mam..I'm using your product..I'm every happy that no irritation, every light ..appreciated. But not advisable for moderate to heavy flow.. I have change 6 pads a day ..2 day got over..Thank you
ஒரு நாளைக்கு ஒன்னு போதும் என்பது எப்படி நடைமுறைக்கு சாத்தியமா அம்மா. ஒரு முறை வாஷ் ரூம் போனால் சும்மாவே மாத்திகிட்டு இருப்போம். நாள் முழுக்க ஒன்னு மட்டும் எப்படினு தெரில