Тёмный

வெற்றிகரமான தனிமை விரும்பி √ How to become a Successful Introvert in Tamil | Epic Life Tamil 

Epic Life Tamil
Подписаться 757 тыс.
Просмотров 46 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
Kuku FM Download Link: kukufm.page.link/sDmHmg3Rcu2cVDrY9 Coupon Code: ELT50 For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
@unknownking2895
@unknownking2895 Год назад
நன்றி பல🤝👏
@MuruganMurugan-xy9vg
@MuruganMurugan-xy9vg Год назад
உள்முக சிந்தனையாளர்களை பற்றி அறிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள்
@Shef-iG7
@Shef-iG7 Год назад
Bro!!!!! How to find our interest?
@gvvimales6687
@gvvimales6687 Год назад
நானும் introvert தான் , நான் college படிக்கும்போது யார்கிட்டயும் அதிகமாக பேசமாட்டேன் , கேள்வி கேட்டால் மட்டும் தான் அதற்கேற்ற பதிலை சொல்லுவேன், கூச்ச சுபாவம், தயக்கம், எல்லாம் அதிகமாக இருந்தது. இப்போது நான் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்கிறேன், நான்கு வருடம் ஆகிவிட்டது. முதல் இரண்டு வருடம் எப்படி பேசுவது , என்று தெரியவில்லை மேடையில் பேச சொன்னா நன்றாக உளருவேன் . பிறகு யூடியூபில் பேசும் திறனை எப்படி வளர்ப்பது, சைக்காலஜிக்கல் Tricks, இவையெல்லாம் அதிகம் பார்த்து பார்த்து கற்றுக் கொண்டேன் , இப்பொழுது மற்றவர்களிடம் தெள்ளத்தெளிவாக பேசுவேன். மார்க்கெட்டிங் பற்றி தகவல்களை நுணுக்கமாக இது எழுதி வைத்து கற்றுக் கொண்டு நன்றாக பேசுவேன் . என்னோடு இப்போது வேலை செய்பவர்கள் என்னை மற்றவர்கள் போல் அதிகமாகப் பேசாமல் திருக்குறள் மாதிரி இரண்டே வார்தையில் எதா இருந்தாலும் முடித்து விடுவேன் என்று சொல்லுவாங்க, தனிமை தான் எனக்கு அதிகம் கற்றுக் கொடுத்தது, கெட்ட சிந்தனைகளையும் வரவைத்தது, நல்ல சிந்தனைகளும் வர வைத்தது இப்பொழுது கெட்ட சிந்தனைகள் எல்லாம் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டேன். இப்பொழுது பிசினசை பற்றி அதிகமாக யோசிப்பது புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது என சிந்தித்து செயல்படுகிறேன் எனக்கு ட்ராவல் பண்ண ரொம்ப பிடிக்கும்
@lifescience5903
@lifescience5903 Год назад
Introvertக்கு இருக்குற இன்னொரு special quality, extroverts தவற விடுற, அவங்க கவனிக்க மறந்த விஷயங்கள நம்மால பாக்க முடியும்.நான் 10th படிக்கும் போது TVla பொதிகை சேனல்ல டெய்லி ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுவாங்க.அது கொஞ்சம் intrestinga இருக்கும்,அதுனால எனக்கு அத பாக்க ரெம்ப பிடிக்கும்.ஒரு நாள் ஸ்கூல்ல எங்க english teacher, எல்லா studentsசும் எதாது ஒரு topic பத்தி முன்னாடி வந்து பேச சொன்னாங்க.ரெண்டு,மூணு பேரு வந்து நல்லா பேசினாங்க. எனக்கு TVla பாத்த விழிப்புணர்வு வீடியோ பத்தி பேசணும்னு ரெம்ப ஆர்வமா இருந்துச்சு, ஆனா பயம்.நான் ஆர்வமா இருக்கத கவனிச்ச டீச்சர் என்ன வந்து பேசுன்னு சொல்லிட்டாங்க.நான் கொஞ்சம் பயந்துட்டே போனேன்.தைரியமா பேசுன்னு டீச்சர் சொன்னாங்க.நான் நேத்து மரம் வளக்குறது எவ்ளோ முக்கியம்ங்கிற வீடியோல சொன்ன விஷயங்கள பேச ஆரம்பிச்சேன்.அது "எல்லோரும் வீட்டுக்கு ஒரு மரம் வளக்கணும், வீட்டுக்கு ஒரு மரம் வளக்கணும்னு சொல்றாங்க, ஆனா இப்போ இருக்குற நிலமைக்கு எல்லார் வீட்டுலயம் ஆளுக்கு ஒரு மரம் வளக்கணும்.ஏன்னா ozoneல ஓட்ட விழுந்து இந்த பூமி ரெம்ப சூடாயிட்டே இருக்கு.அத மரங்கள் வளக்குறது மூலமா தான், குறைக்க முடியும்.ஏன்னா மரங்கள் தான் co2-வ சுவாசிச்சு ஆக்சிஜன(o2) வெளியிடுது.ozone(o3)ங்கிறது ஆக்சிஜனோட ஒரு கலவை(3*o2 = 2*o3) தான்.அதுனால இப்போ ஆளுக்கு ஒரு மரம் வளக்குறதுங்கிறது ரெம்ப அவசியம். அப்போ தான் நம்ம பூமிய காப்பாத்த முடியும்".நான் இதை சொல்லி முடிக்கவும் பெரிய கைதட்டல் கிடைச்சது.இது என்னோட மறக்க முடியாத ஸ்கூல் experience. இங்க நான் சொல்ல வர்றது மத்தவங்க எல்லாம் tvல வேற பொழுதுபோக்கு program பாத்துட்டு இருந்தப்போ நான் பூமிய எப்டி காப்பாத்துறதுங்கிற வீடியோ பாத்துட்டு இருந்தேன்.அது மூலமா நான் கத்துக்கிட்டேன், அதோட தைரியமா பேசிருக்கேன்.. 🥰🥰🥰🥰🥰🥰 இது என் life ல எனக்கு மிகப்பெரிய motivaton... 👍🥰🥰🥰🥰
@Feed-your-inner-curiousity
@Feed-your-inner-curiousity Год назад
நானும் ஒரு introvert. என் நண்பர்கள் என்னுடைய decision making skills பாராட்டுவாங்க. நான் எப்போது முடிவு எடுக்கும் போதும் mindla points போட்டு அத ஒரு mini screenplay செய்து பார்ப்பது வழக்கம். இப்படி செய்யும் போது 97% சரியா இருக்கும்.
@user-maha5820
@user-maha5820 Год назад
introvert ஆக இருப்பதில் சின்ன வயதில் இருந்தே எனக்கு பெருமை தான்... நன்றி
@shanthishanthi2228
@shanthishanthi2228 Год назад
Hey guys.., jolly ya irunga mathanvangaluku Nammala pathi epdi theriyum.., so Avanga enna Nenacha Nammaku enna, enna mari Na valuven, ohhh puriyuthaa..., Hmmm, unai veda Vera yarala onna Avlo Akaraiya pathuka mudiyum ¡ pathuka mudiyum sollu.,
@naturallove5230
@naturallove5230 Год назад
நண்பரே உங்கள் குரலில் இருந்து வரும் ஒளி சத்தம் உள் உணர்வை தூண்டுது நண்பா நீங்கள் நல்லா இருங்கள் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@saransparx6228
@saransparx6228 Год назад
Am proud to be an Introverts community i love myself
@anandabalaraju842
@anandabalaraju842 Год назад
I am an introvert. அதனால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இயற்க்கை, புத்தகம், பயணம், புகைப்படம் எடுப்பது ரொம்ப பிடிக்கும். Introvert இருக்கேன்னு யாரும் தங்களை குறைவாக நினைக்க வேண்டாம். உங்களுக்கு பிடிச்ச வழக்கைய நிங்க வளுங்க...
@kismet29
@kismet29 Год назад
Iam always happy to be an introvert. I never wish to change myself to be an extrovert.
@kuwaittamilan1990
@kuwaittamilan1990 Год назад
Super bro…👍👍👍 ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு…
@kuttyHealth
@kuttyHealth Год назад
நான் இதுநாள் வரை மத்தவங்க சொல்வதுபோல மனிதர்களை ௮ன்டி வாழ தெரியாதவன், ௭ன்று நினைத்திருந்தேன், 40 வயது ஆகிறது இப்போதுதான் புரிகிறது, மிக்க நன்றி🙏 போன வீடியோவில் சொன்ன ௮த்துனை விஷயங்களும் ௮ப்படியே ௭னக்கு பொருந்தும் பிரதர், 7 ஆம் வகுப்பு படித்த நான் ௮தற்க்கு மீறிய ௮றிவு ௨னக்கு இருக்குனு பலர் ௭ன்னை பாராட்டியுள்ளார்கள்.. நன்றி🙏
@MuruganMurugan-xy9vg
@MuruganMurugan-xy9vg Год назад
நீங்கள் சொன்னதில் இருந்து தான் எனக்கு புரிகின்றது நானும் ஒரு உள்முக சிந்தனையாளர் என்று
@subashlee
@subashlee Год назад
Fairwell Day la Dhaan 1st Time Crowd munnadi pesunen...staffs laam Romba Shock Aaitanga ..Ivlo maturedaa Pesuriye da ithana Varusama unmela irundha Opiniona Break pannita apdinu 😁💥💥Ellaarum Claps Pannanga ...☺️☺️☺️
@prathapjaga6734
@prathapjaga6734 Год назад
தனிமை என்று உணர்ந்து நம்மை நாமே நிராகரிக்கிரோம் என்பதைவிட தனிமையை நல்ல சிந்தனைகளுக்கு பயன்படுத்தலாம்👌👌 . பல நேரங்களில் introvert ன் சிந்தனை அதிகபட்சமாக தன் இருக்கும் நிலையை மறந்து வேறொரு உணர்வுபூர்வமான எண்ணங்கள் மனதில் வந்து செல்லும்.
@AsokVisva22
@AsokVisva22 Год назад
Yes
@tamilsonguniversal
@tamilsonguniversal Год назад
Yes I won my life what I need. I learned mobile electronic engineering and I m doing this job freedomly. No boss ,no tension, no time table. I am earning money how much need that day and that present. I m proud to be introvert.
@raaJj78999
@raaJj78999 Год назад
I am also an introvert and am working now in BPO sector in one of the famous IT companies. I know.. enaala tamil la kooda thikaama thenaraama pesa mudiyaathu.. but na English nallaa pesa kathukitan.. ipo around 3.5 yrs mela aaguthu, enaku tamil ah vida english la pesa konjo convenient ah feel panran. But still na team members and social friends oda mingle aaaga kasta patukitu tha irukan.. am really struggling to show my presence in official meetings and social gatherings. Hope I'll change one day and lead a successful life! Na inga comments la problems ah soliruka ela introvertskum enooda best wishes.. you ppl will really will get succeed one day.. just wait for that moment with peaceful mind and don't overthink and hurt yourself by comparing with others.. And finally this vdo is so awsome!! And its made my day✌️
@kavirkoc4631
@kavirkoc4631 Год назад
First thank you brother to choose this topic👏, I am inrovert person and now I am push my self to ambivert
@aravinthc9272
@aravinthc9272 Год назад
Naanu introvert than,ivlo naala introvert and extrovert nu ethuvume theriyathu.ippo intha videos lam pakka pakka than puriyuthu.naan chinna vayasila irunthe yaaru koodaiyum mingle aaga maaten,enakku nu oru world appadinu iruppen eppovum overthinking la than iruppen.ennala oru guessing,planning la pakkava panna theriyum.ennoda dream world lam romba perusu. ennoda career full um en dream ah adopt aagi than pogum.extrovert ah irukka mudiyalanu feeling kedayathu,introvert ah irukkrathu semma jolly ah irukku
@Game-in-tosh
@Game-in-tosh Год назад
I'm a introvert since I tried to change to extrovert ,but lot of failures to change my attitude and after I feel and realize I'm an obviously Introverted person it's My default personality ,still continuing it !
@unknownking2895
@unknownking2895 Год назад
தன்னை தானே அறிந்தால் மற்றவர்கள் சொல்லும் வெற்றி தோல்வி குறித்து கவனம் செலுத்த வேண்டாம்.அது மற்றவர்களுக்கு ஆனது.உங்களுக்கு செயல் விளைவு என்று கடந்த து போக வேண்டும்.introvert க்கு தான் extrovert வாழ்க்கை செட் ஆகவில்லை அதனால் அதை பற்றி யோசிக்க தேவையில்லை.
@nila417
@nila417 Год назад
Hi frds na kooda oru introvert than but wrk place pokum pothu nalla jolly ah ellar kittaiyum pesi palakuven, and namakku oruthar kitta pesinaale avanga yaru epdi pattavanga apdingra thinking la poi aprm avanga kitta pesa kasta paduvom so apdillam athigama yosikama naama wrk vanthurukkom illa puthusa oruthara meet pannalum irukara time la joly ah pesittu wrk paakalam dont over thinking enakku mathavangala pathi purunjukkara telant irukku, so dontworry be happy frds
@unknownking2895
@unknownking2895 Год назад
சரியாக சொன்னீங்க.
@mdshan6353
@mdshan6353 Год назад
Mathavangala Pathi purunja-karra alavuku talent irukka? Apo judge pannurathu crct aa?? Note: psychologist/ psychiatrist nala kuda oru patient full enna sollavaraganu understand panna mudiyathu ithula neega eppidi!!!
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
@@mdshan6353 INFJ Personality irundha avanga introvert, intuitive and judging a irupaanaga. Intuition moolama judge panuvanga, or simply judging avanga behaviour a irukukkum idhu avanga personality, ellarukum apadi irukumnu solla mudiyadhu. Indha personality irukura psychologist matha extrovert personality konda paychologiata a Vida bettera perform panuvanga. Personality type base Pannu job position kudukara periya companies kuda irukku. So idhu avanga character. 100% correct judgement panuvaanagnu solla mudiyadhu but sila time panalaam, maximum avanga apadithaan, idhu avanga character.
@nila417
@nila417 Год назад
@@EpicLifetamil nice sir chinna vayasula irunthu books athikamaa padippen aprm orutharoda face reative and avanga pesura vitham and avabga activity pathu than small judging than ennoda intution Enna sollutho athai vachu than mudivu eduppen ithula enaku onnum perusa therla mathavanga ninaikara alavukku periya judgment la varumaanu enakku theriyaathu and sorry frds.
@unknownking2895
@unknownking2895 Год назад
மற்றவர்கள் ஒரு கருத்த சொல்லும் போது அதை புரிந்து கொள்வார்கள்.ஒரு முறை அதை யோசிக்க ஆரம்பித்தால் ஓவர் திங்கிங் ஆகும்.இது என்னுடைய அனுபவம்
@buddy_buddy
@buddy_buddy Год назад
My experience as an introvert...when u r in team or gang... U just listen to the words of the speaking people... It would be attractive since we r listening their words... Don't use mobile during that time.... Never ever tell to the people that u r an introvert... Real introvert people will enjoy the solitude...
@ArunKumar-hk6jw
@ArunKumar-hk6jw 11 месяцев назад
அய்யா., கடவுளே 🙏 மிக்க நன்றி சாமி நான் என் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதையும் எப்படி செயல்படுவதையும் மிகவும் சரியாகவும் உண்மையாகவும் தெளிவாகவும் இந்த ஒரே வீடியோவிலேயே சொல்லீட்டீங்க தெய்வமே. நீங்க நல்லா இருக்கனும் சாமி நல்ல விஷயங்களை சொல்வதற்கு. நீங்கள் மிகவும் திறமை வாய்ந்த வர் பேச்சு திறமை, மற்றவர்களை பற்றிய யுக்திகளை சரியாக கூறுவதில். ஐ லவ் யூ சார்
@takeiteasywhenyoutalktomeo4959
I'm 95%introvert but I achieved a lot things and developed myself more and more
@sanjay.s6050
@sanjay.s6050 Год назад
I am an introvert...... But when teachers asks to speak infront of others and I voluntary go to speak . I can speak without any difficulty NOW I LEARNED about introvert . There is a situation where we want to speak we must decide..
@sachielariel6127
@sachielariel6127 Год назад
yes dressing.. defenitly. correct. en life la na college time la oru 5shirts and four pants than vachirunthean. daily one. athu oru mathiri feel aagum, ellarum nalla dress pannitu varum pothu namaku oru mari potta dress a again and again potura feel irunthuchu. epdiyo 3 years anthamathiriyea college full ah ottitean. dress edukum pothu ellam kastama irukum. ethuvumea set agathamari oru feel irukum, apdiyea pala years odituchu. round neck tshirt enaku pitikathu . but oru murai athu enaku rendu gift ah kedachuthu. that day is diwali. annaiku than na muthan muraiya enna rasichu antha tshirt enaku evlo azhaga irukunu nan realize pannean. athu enaku azhaga irukunu nan first nu nambunean. antha naal muthal nan enna dress pottalum enaku azhaka irukum nu nan nambunean. yes athu apdiyea real ah nadanthuchu epadinu kekuringla? sollurean. office la ellarukumea nan azhaga theriya aarambichean. kuta work pannura staff la irunthu mela irukura officers varaikum enna azhaga maritea irukanu soluranga. and ennoda dressing code sila per follow panna aarambichanga. even atheamari enaku venum nu kekuralavukumaritea varanga. nama rasich nama panna kutiya chinna chinna visayamum kuta mathavanga kannuku romba azhaga theriya aarambikum. i realized it. oru hero mathiri officela en mela ellorada parvaium iruku. yen apdina... enakula nan hero mathiri unaku ennada kurai hero mathiri irukanu nan nambunean.. athu ellaroda manasulaium refelect aguthu. kannadi munnadi nillunga unga dressing neengalea azhaga irukuratha rasichu parunga. kannadi munnadi adikadi poi ninnu ungala neengalea rasichutea irunga. nama azhaka irukom nu rasika kathukonga. nan adikadi poi ninnu kanndi parthu rasipean. neenga oru one month ipadi ungala neengalea rasichu parunga. kandipa neenga face ku dress ku ethuvum pannamayea romba azhaga therivinga. 200% work aagum. enaku ithu epdi ithu sathiyam aachuna.. nan azhaga irukeanu enna oruthar namba vachanga. ithu unaku set agum nu soli nan enna panninalum azhaga irukunu nambavachanga. ungalukum irupangaapdi oruthar yes avanga unga relative ah kuta irukalam friend parents yara venunalum irukalam. apdi neenga yarkita mulusa manasu thiranthu pesuringalo avnga kita vetkamea padama neengalea daily oru 10time aavathu nan azhaga irukean la nu ungala neengalea rasichukitu avanga kita sollunga. neenga avanga kita ketka vendam.. neenga ungala rasichuikitu avanga kita sollunga. intha dress la nan super ah irukean la.. casual ah veetla irukum pothukuta sollunga. defenitly it will work..200% its proven for me.. try this.
@Forest2763
@Forest2763 Год назад
நான் introvert. எனக்கு பிடித்த துறை Agriculture research. எனக்கு இதில் ஈடுபாடு அதிகம். மற்றும் Graphic design.
@prabakaranprabu1384
@prabakaranprabu1384 Год назад
Nanum 💯% introvert tha bro athigama future life pathi thinging pannite irupa pudikatha work ana family situation work poitha aganumnu kattayam over tention athunala yepavum thaniyatha irukanunu thonuthu apdi irunthatha mind freeya irukuthu
@vimalpritham8340
@vimalpritham8340 Год назад
I'm proud to be introvert and I really happy
@timepassuniversity7117
@timepassuniversity7117 Год назад
Finally some people like me ☹️☹️ ihave a grp of community ☹️☹️☹️☹️Good
@rahmathullahlahir9137
@rahmathullahlahir9137 Год назад
, it's a worthy priceless rare piece video ever seen in my RU-vid history. Salute & heads off vetri kootali...
@ArunKumar-nr9vb
@ArunKumar-nr9vb Год назад
Nanum introvert than bro tamil medium middle class agriculture family look and feel ah low ah irundhen... college padikum poothu ug 2 year varikum yaaru kudiyam mingle aaga maaten...sariya padika mudilanu feel paniruken .. 3 year varum poothu enaku pidicha gym la join panen... Nalla padikavum arambichen.. knchm knchm ah enoda self confidence improve aachu.. pg college life semiya enjoy panen neriya friends... Nalla padikavum senjen... Part time ah small business start panen.. ipo athiya full time business ah panittu iruken.. (herbal products and cold prees oil,😎 my unique product moringa seed oil, almond oil)
@jeganjegan78
@jeganjegan78 Год назад
📌I am a perfect introvert Decision making is my skill📌
@sathishsunshine7715
@sathishsunshine7715 Год назад
Naam kooda introvert dhan. Naan work paakura place la naan silent ha dhan iruppen. But work super ha pannuven. My boss oru naal yenkitta iruntha introvert pathi sutti kaatinar. Athu mattum illamal yennidam irukkum pechi thiramaiyai kandarintha boss yella branches kum visit pannum pothu sila neram naanum avanga kuda poerunthen. Appothu my boss saga works ku avangaloda work success pathi yenna pesa solluvanga. Appo yennidam irukkum thiramaiyei naan payan paduthi naan paditha keetta story pathilam avagakita solluven. So ithu dhan yennidam iruntha introvert. My boss the best. So pls unga kuraiyai kuraiyagave ninaikathiga. Because athu dhan ungalukaana paathiyaga kooda irukkalam. So be happy always. Thank you. Epic dear sir
@Vicky777s
@Vicky777s Год назад
Im a introvert😌 Enaku frds 2 or 3 than😏 Naan daily Bible padipen😊pray pannuven.. Apram Good message ketpen.. God will provide strength for me.. So im control my self and thoughts😇it's easy to face the situation 🥹
@muthuselvamm4081
@muthuselvamm4081 Год назад
I am an introvert and i am a teacher startingla romba kastama irunthichu but focus on your work only
@sivabharathik5703
@sivabharathik5703 Год назад
One day ,i tried to express my hobbies like drawing and story telling in my office. After that all people are appreciated me and all people in my office came to know my name I get more friends and fam😇.
@VasanthKumar-bf9je
@VasanthKumar-bf9je Год назад
If an introvert changed into extrovert they will become very talented and uncontrollable
@chandran2559
@chandran2559 Год назад
Iam introvert i love architecture
@yovantensingh4288
@yovantensingh4288 Год назад
Na oru pakka introvert.30 yrs la 3 ,4 friends than athuvum close friend illa.but ennaya naan purinjukita nalla sindhanai pannuvan and oru book publish pana poren...
@jananik20
@jananik20 Год назад
All the best ✨
@arshadmohammed1664
@arshadmohammed1664 3 месяца назад
Recently I thought I have some problem but now only I knew and got Answer 90% matching all symptoms I am a introvert . Tnx bro
@user-dk5og4gr3x
@user-dk5og4gr3x Год назад
You introvert speech my real is match so thank you for knowledgeable speech
@aswinjoe8876
@aswinjoe8876 Год назад
Neenga solrthu correct bro,neenga solrthe ellam ennoda life LA irruku
@kannandi
@kannandi Год назад
Learning any book it's open introvert vision. Books changes our life. 😀👍 Be proud to be a introvert
@lifescience5903
@lifescience5903 Год назад
Sir introverts relationship epdi manage pandrathunu oru video podunga sir 🙏🙏🙏
@NaveenKumar-zy5eh
@NaveenKumar-zy5eh Год назад
Thank you brother..... You also live that character... Thats why you told all those things about introvert is true...try to overcome all ( thats not possible but try to change ambivert or dont think negative 💭....make your day yourself )..
@Handle60299
@Handle60299 Год назад
I don't know all persons knowing that u r changing us to positive Life. I'm overthinking day dreamer. Actually I always trying to come out of this something I controlled Maximum of 1 or 2 days but it's again coming so couldn't came out and also I don't know how to do.. on hearing ur words u said the solution of how to come out of overthinking. Definitely I will follow. Once if I will come out , I will reply in this below chat. Thank you so much really grateful to you.
@naveenstarcreations2004
@naveenstarcreations2004 Год назад
I was an introvert in my school days i went to a singing competition and i won 1st prize and got a lot of confidence in me and started talking with more people and I'm a good listener
@sachielariel6127
@sachielariel6127 Год назад
ama. nanum oru introvert than. oru college function varuthuna nan night full ah work pannuvean. nan konjam art ellam pannuvean, so ellarum en mela neraya nambikai vaipanga. nan matha pasangala night full ah co-ordinate panni velai vanguvean. but unga ellarukum therium college avlo pasanga irukum pothu ellarumea ella velaigalum seiya matanga. nama ethir pakura result pasanga kita kedaikathu. but nan eppavumea enna nan nambunean. ellarum sernthu seium pothu oru work 2 hours la mutium apdina, nama mattum pannum pothu oru 3 hours la mutium. sometimes athu 1 and half hours la kuta mutium depend on work. apdithan nan pongal function ku work pannean. night full ah.. oru real house background la trees. front la vayal ipadi ellam pannean. nearly parka oru village setup pannean. full night work. morning ellarum assemble agitanga. enna thavira.. yes... nan night ellam work pannuvean. but morning function ku poga maten. enaku work panum pothu pasangala co ordinate pannurathu plm ah therila. but ennala antha event la ellara mathirium poi nikka mutiyala. ella staff umea keppanga. yen varalanu. but na thungalana kuta thungitean nu sollituvean. but function la kalanthukitathea ila. appdi than antha nalum nadanthuchu. evening college staff pasanga ellam tea sapita poirunthom appo oru staff sonnaru. athu the best comment in my life.. athu ennana... "nee mattum munnadi ninna pothum un pinnadi pasanga varathuku ready ah irupanga. ella visayathulaium unnoda skill unique ah iruku." apdinu sonnaru. ithu en life la marakka mutiyatha oru comment. apdi niraya per kita nan name vaangirukean. but ennala inum successfull ah veliya varamutiyala.. but one day defenitly i will do it... evloku evlo pinnadi varamo avlo vegama munnadi poituvom oru ambu mathiri. just waitng for triggering point.
@venkateshraja8980
@venkateshraja8980 Год назад
Bro Introvert character really enjoyed it Sometimes My classmate discouraged with me at the I am will be anger at part of time
@nitharshannitha2317
@nitharshannitha2317 Год назад
I'm introvert. Useful video 📸
@digterm
@digterm 2 месяца назад
yes really teach suitable for introverts
@venkateshp4714
@venkateshp4714 Год назад
First of all very good thanks to admin because yesterday I celebrate my 29th birthday now only I realized I'm introvert person facing lot if struggling ohh good but I hope myself who I'm .Crt for teaching field is much better for all introvert communities because in my schooling i teached lot of guys I'm not say over brilliant but I teached many guys one of my college day I learned and teached one small chemistry topic among 5 members team but my way of teaching whole guy's are accepting very much..
@aqilaafarwin7935
@aqilaafarwin7935 Год назад
I am introvert..I like to be a surgeon ❤️
@sainathmanivannan3983
@sainathmanivannan3983 Год назад
I score better than others so everyone appreciates me...but everyone tries to make me an extrovert however I won't support for those actions...In order to improve myself I read books I do researches...I needed to ask a question that can an introvert become a CEO? I hope I believe that I can become a CEO..Even though I am an introvert
@chandran2559
@chandran2559 Год назад
Good😊👍
@sainathmanivannan3983
@sainathmanivannan3983 Год назад
Thanks
@jeevanandhams3198
@jeevanandhams3198 Год назад
We introverts together should do shake the world
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Год назад
நானும். தனிமை விரும்பிதான் இதை ஒரு குறையாக நான் நினைத்ததே. இல்லை
@sivabharathibharathi8816
@sivabharathibharathi8816 Год назад
Thanks bro
@gnanesh7716
@gnanesh7716 Год назад
Bro communication skills video podunga
@manismmanism1192
@manismmanism1192 Год назад
Super 🥰 bro nan Nala xam padichen bro I'm introvert than alonly studied..but discussion ilama cv varaikum poidu job Jos paniten discussion paniruntha merit la vanthripen
@SaravanaKumar-cm9zi
@SaravanaKumar-cm9zi Год назад
Thank you brother
@subaseelan8791
@subaseelan8791 Год назад
Nature kooda iruntha nalla irunthuchu
@samsons8279
@samsons8279 Год назад
Aalda sindhanai ==> introvert... Thannudaiya Sindhanaigala mathavanga munnadi express panurradhula tha avanga success irukku...
@RashethiBarkatOfficialTamil
Yes introverted person bro
@Balaji-gz2ot
@Balaji-gz2ot Год назад
நான் ஒரு introvert நான் philosophy பத்தி நிறைய யோசிப்பேன்.ஆனா அதை எப்படி career ஆ கொண்டு போறதுனு தெரியலை.
@Im-Aj
@Im-Aj Год назад
Thank you so much bro❤️ Introvert aa irukuradhala Na vaazkeyila pala vishayangala ilandhu irukken.. Inimelavadhu successful introvert aaga maara try panren.. Bro 1 doubt.. I'm from srilanka, srilanka la kuku fm work aaguma?? Unga code a use panna mudiyuma??
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
Srilanka la work aagathu only for India
@gowtham948
@gowtham948 Год назад
Bro seriously ovvoru time Nan yosippen yepdida unnla matahavnga yenna nenaikranga, yenna yosikrangangradha romba easy ah therinchukranu purinchukranu enakku nane yosichuttu iruppen...
@tgbaashha9570
@tgbaashha9570 Год назад
Bro music ketta enna payan video podunga
@kritikjagdish7236
@kritikjagdish7236 Год назад
Endha padhivil sonna anaithum unmai. " Introvert enbadhu kadavul namakku kudutha varam. Aadhai eppadi payanpadutha vendum enbadhai therindukondal, ninaippadhu anaithum jeyamaagum. Introvert aaga iruppavargalukku, matravargalai thulliyamaaga kanikka therium, endha padhivil solvadhupol karpanaithiran ( creativity ) adigham irukkum, mukkiyamaaga 13.06 - 13.36 varai sonna ondru thulliyamaana unmai. Introvert enum gunathai accept seidhu ulagathai edirthu nindral, thaan engu evvaru peesa vendum, yaaridam epadi pesa vendum endra unmai anaithum therinduvidum. Avargal pesum vaarthayil accuracy, weight irukkum. Vaarthaiyaal sutriulla anaivaraium kavarum thiramai introvert idamae ulladhu. Endha padhivinudaiya Thumbnail amaindhadhu Pol dhan nadakkum. 💥💥💥 Kumar Anna as expected, nowadays you are giving contents which reveals the reality and truth with quality of Information's. Thank you 💥💥🔥🔥🔥
@chandran2559
@chandran2559 Год назад
Extrovert encourage me to iam a good draw in shades,and skech
@onlyone5087
@onlyone5087 Год назад
Alone is best 👌
@CyberTechEngg
@CyberTechEngg Год назад
Bro. Please. Oru Introvert. Alpha va erundha. Yeppadi eruparunu sollunga bro.. na ketkura question ungaluku puridha bro. ( Invert Alpha Male. ) please bro. Detailed video podunga bro. Eagerly waiting..❤💗
@itsme..motivation..2756
@itsme..motivation..2756 Год назад
Hi Am extrovert Some bodies make myself Introvert no one as Introvert and extrovert time makes me who is your Range...pains Give'S a lesson...
@dhineshkumar048
@dhineshkumar048 Год назад
Yes bro I'm neglecting everything It's true
@Thisaikannan273
@Thisaikannan273 Год назад
Super bro....
@daisyitech9727
@daisyitech9727 11 месяцев назад
Enaku oru interovert paiyana pidichuruku. But antha paiyana purunjukave mudila romba kastama iruku 😢
@veerapandian6048
@veerapandian6048 Год назад
Thanks for useful tips
@tasfashion107
@tasfashion107 Год назад
இதிலிருந்து வெளியில் வருவது எப்படி
@kismet29
@kismet29 Год назад
Thank you
@gowtham948
@gowtham948 Год назад
Ennala adhu yepdi panna mudidhunu enakku therila.. but mathavinlala antha mari kandupidikka mudila confuse aidranga adhum kooda Nan easy ah kandupudichadren bro...
@SaravanaKumar-cm9zi
@SaravanaKumar-cm9zi Год назад
Enakku oru talent iruku bro Karate Pannuven
@abdulkareem-sf9wl
@abdulkareem-sf9wl Год назад
Enakkum solli koduppeengala nanbha
@ajithkumardhanasekaran9464
@ajithkumardhanasekaran9464 Год назад
Bro nega sonna marri marketing feeld la nan irukan bro,yanaku photo,editing la interested iruku nega sonnathu yallme yankam iruku bro
@EpicLifetamil
@EpicLifetamil Год назад
Side la professional editing learn panunga, spend your time on watching videos and learning and practicing.
@reeganthomas44
@reeganthomas44 Год назад
Thanks bro 🙏
@ajjnagu
@ajjnagu Год назад
😘TQ Anna and love you so much 🥰
@ganesh.m2700
@ganesh.m2700 Год назад
Ug padikira vara romba introvert ah irrunthean aduthu mba eduthean athula presentation nariya pannra situation irrunthutchu so kutchatha veakkatha vittu peasanum peasuna tha jaika mudiyum mark varum nu solli peasa start pannean preparation ethumea la pannala appdiyum ennala nalla peasa mudinjuthu class mathila presentation vantheala Ivan nalla pannuvan debate vantha Ivan nalla pannuvan nu enna choose pannanga enakea oru athirtchi tha ug varaikum eppadi irruntheano athuku complete opposite change ethunala atchu na 10 12 ug nalla mark vangala pg la nalla percentage edutha tha da life nu solli tha enna naanea ready panni start pannean ippo easya peasurean
@udeshanpillai2047
@udeshanpillai2047 Год назад
Ambivert person a pathi oru video podunga plz ❤️
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 Год назад
Introvert true man
@madhan2256
@madhan2256 Год назад
Bro na oru introverter tha na nalla kucha paduven v2la thituvanga but enaku dance Aada romba pidikum group pa tha irupom antha group silent ta na Aalu na tha en friends ellam thituvanuga Amaithiyave Iruka pesave maatran apdinu Aana dance Aaduna mattum suththi ethana per iruthalum super ah aduven antha kucha subhabam enga poguthune theriyaathu but athey etho oru veilaiya koduthangana thaniya irukumpothu thadumaari seiren Aana athey velaiya suththi naalu per iruntha seiya mudiyala nervous ah bayama iruku.
@kothandaramanselvam
@kothandaramanselvam Год назад
Thank you brother 💐
@bharathiselvam9070
@bharathiselvam9070 Год назад
Anna na enna pannaum , en mind mathavanga enna nenaipanga nu yosichite iruken plsss any advice 🙏🙏🙏 i am a student
@Naturalbeauty-xy3yg
@Naturalbeauty-xy3yg 11 месяцев назад
Thanks ❤
@srinathshakthivel3353
@srinathshakthivel3353 Год назад
Introvert ah iruka nala oru thalvu manapangu varuthu etho mathavaga namala difrand ah pakra mari ithu expected panamuma ilana extrovert ah nadika thane mudiyum
@saravananp2091
@saravananp2091 Год назад
I am over come to the shyness in my life, I am in covid time,I am exerices to deployed my body strength so, that I am not able go out ground any were only one way exercise in terms I am shyer to exercise in ters that I am thinking like no one comes to support are helpful for me so, I am only stand for me that is helpful for overcome my shyness , after am reduced 10kg weight from 85 to 75 kg in covid time,now I am following this one word( no one stands for me to evolvement my self )so, do one think in pubile are group i am in my vibe not in another persons vibe ,i am so happy now ,we have super power is over thinking in all the time,my name is saravanan
@saravananp2091
@saravananp2091 Год назад
terms->tars , evolvement->development mistake
@praveenkumar-ql5kh
@praveenkumar-ql5kh Год назад
Introvert ku stock market set aguma anna...
@kuttyHealth
@kuttyHealth Год назад
நன்றி🙏ப்ரோ
@NismathNismath-oe8er
@NismathNismath-oe8er 9 месяцев назад
Nantri
@sathishsunshine7715
@sathishsunshine7715 Год назад
Super thanks sir.
@onlyone5087
@onlyone5087 Год назад
Study tips video uploaded pannuga
@திருமால்திருமால்-ப7ழ
Is data scientist suit for introvert?
@beinggoofy482
@beinggoofy482 Год назад
Y not vro...?
@SenthilKumar-xo5zk
@SenthilKumar-xo5zk Год назад
Yes
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 913 тыс.
DIY Pump Solutions
00:18
Просмотров 880 тыс.
Nah, if that's me? I'm tapping. 😤 #nocommentary
00:45
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 913 тыс.