Тёмный

வெற்றிக்கு அருகே INDIA கூட்டணி - 8 காரணங்கள் | புதிய கோணம் | PTT 

Подписаться
Просмотров 61 тыс.
% 593

#PuthiyaThalaimuraiTV
வெற்றிக்கு அருகே INDIA கூட்டணி - 8 காரணங்கள் | புதிய கோணம் | PTT
#pudhupudhuarthangal | #INDIAlliance | #LokshabhaElections2024 | #puthiyathalaimuraitvlive | #puthiyathalaimurai | #latestpudhupudhuarthangal | #புதுப்புதுஅர்த்தங்கள்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: PTTVOnlineNews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

23 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 Месяц назад
ஜுன் 4 ஆம் தேதி வரை இப்படி பேசிப் பேசி புளகாங்கிதம் அடைந்து கொள்ள வேண்டியது தான். அதற்குப் பின் பொத்திக்கிட்டு (?) இருக்க வேண்டியதுதான். .
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s Месяц назад
சங்கியை தைரியமாக சொல்கிறாய் பரவாயில்லை
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Месяц назад
Sangi unnaku than sleep poga poguthu
@vaithimariappan4231
@vaithimariappan4231 Месяц назад
Ippdithan 2019 la sonnanga😂😂😂😂
@gunaseeland4792
@gunaseeland4792 Месяц назад
சங்கி தயுரியாம இரு, ஜூன் 4, ஓடி ஒழியதே.
@panneerselvam7994
@panneerselvam7994 Месяц назад
Bjp 330 +40= 379 NDA
@latha-di4wc
@latha-di4wc Месяц назад
After june 4th Evm Evm nu katharunga 😂😂
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
அருமை 200%
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s Месяц назад
குறுக்கு வழியில் தானே ஜெயிக்க முடியும் லத்தா
@phsvision3792
@phsvision3792 Месяц назад
ஜூன் மாதம் 4ம் தேதி வரை மகிழ்ச்சியாக இருங்கள். அதன் பிறகு தூங்க கூட முடியாது.
@Siuuu186
@Siuuu186 Месяц назад
Papa ne June 4 kadaruva..ada pathu na rasipan😂😂😂
@user-wt1kl5rd9u
@user-wt1kl5rd9u Месяц назад
இன்னும் 288 மணி நேரம் வரை உருட்டுங்கடா. அதற்கு பிறகு இதை ஆதரிப்பது பேசின மூஞ்சியை பார்க்க ஆவலாக உள்ளேன்
@PadamanabanN-cg3hi
@PadamanabanN-cg3hi Месяц назад
Good News ,100 parsant true, India Win.
@stalinjrs
@stalinjrs Месяц назад
ha ha ha
@narayananhariharan7754
@narayananhariharan7754 Месяц назад
Which survey is telling clean sweep for TMC in West Bengal Madam? Can you show that survey?
@dineshbabu4921
@dineshbabu4921 Месяц назад
June 4 ku aprm EVM vechu NDA win panitanganu pesa ready ah irunga madam..
@SivaKumar-kl6ql
@SivaKumar-kl6ql Месяц назад
எதற்கும் தயாராயிருங்க என்ன பண்றது 4ஆம் தேதி 4லும் தெரிஞ்சுட போவுது
@ravindirans3495
@ravindirans3495 Месяц назад
Super sir
@stalinjrs
@stalinjrs Месяц назад
indi block lae comedy block.....uruttu maaa lakshuuuuuu........
@haroonrasheed551
@haroonrasheed551 Месяц назад
SISTER WELLDONE CONGRATS
@velnalina5090
@velnalina5090 Месяц назад
Rahul ji 🔥🔥🔥 Priyanka ji 🔥🔥🔥
@rmanoharantprangaswamy9419
@rmanoharantprangaswamy9419 Месяц назад
India alliance will win
@duraisamya3068
@duraisamya3068 Месяц назад
Well said, true, Lakshmi is always saying the truth and a very good analyst
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
thoooooooooooooo, un moonjila kaari thuppanum, nakkiko en echila
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
அரசியல் அறிவு இல்லாத பத்திரிக்கை யாளr
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 Месяц назад
Both of you think as if great like pandey, but, both r nuts
@afshasalmaabdulkareem
@afshasalmaabdulkareem Месяц назад
Congress120 to 162 mp India black. Three twenty five seats
@arumugamelumalai6085
@arumugamelumalai6085 Месяц назад
I too not interested in BJP. But, I don't see any decline in recent elections. Its similar to how BJP cadres claiming that they will 4-10 seats in TN. Truth is both of the scenarios will not come true
@ravichandrankuppusamy1432
@ravichandrankuppusamy1432 Месяц назад
Agree with Lakshmi's final statement.
@nsubramanian7176
@nsubramanian7176 Месяц назад
560 cong 😂😂😂😂😂😂😂 poadaaa pulis
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
😂😂😂😂😂😂
@aravindhkumar5318
@aravindhkumar5318 Месяц назад
8000 😂😂😂😂😂 sollavendiyathuthaan
@radhakrishnamurty843
@radhakrishnamurty843 Месяц назад
It is a waterloo for BJP. Modi ji will go to Kedarnath permanently for thyanam, after 4th June.
@raguragupalanisamy4069
@raguragupalanisamy4069 Месяц назад
கட்டுரையாளருக்கு களத்தின் நிலையை தான் புரிந்தாரே தவிர அதை தாண்டி நடக்கும் செயல்கள் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பார்த்தஅடுத்ததும் BJP தான் ஆட்சி அமைக்கும் அதற்கு எல்லா திசைகளில் இருந்தும் சாதகமான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எல்ல பலாகிரம சக்திகள் கையில் எடுக்கும் இந்த முறை வெற்றி பெற்றால் எந்த சக்திகளாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 Месяц назад
பஞ்சாப்பில் காங்கிரஸும், ஆம் ஆத்மி யும், தனித் தனியாகத் தான் களம் காண்கிறது. முதல்ல போய் படிங்க மேடம் !!
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
iva oru vethu vaettu journalist pa
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
West Bengal ல மம்தா பானர்ஜி தனியா நிக்கிராங்க. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தனியா நிக்கிற ராங்க. இது ல எங்க கூட்டணி இருக்கு
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
இவரை கூலிக்கு கூவும் கூகை 😂😂😂😂😂😂😂😂
@ravichandran5721
@ravichandran5721 Месяц назад
Athanalthan Ap nu bit podarathu
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
@@ravichandran5721 100%
@KarthikeyanM-xs5jj
@KarthikeyanM-xs5jj Месяц назад
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி
@MrAnbu12
@MrAnbu12 Месяц назад
India alliance will win... sure
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
No chance😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ShakilaBanu-yn4eb
@ShakilaBanu-yn4eb Месяц назад
Your channel is pro vjb
@ravikumarkuppuswamy503
@ravikumarkuppuswamy503 Месяц назад
ரிசல்ட்க்கு பின் தெய்வபிறவியின் நிலைமை
@Jijooui
@Jijooui Месяц назад
தெய்வபிறவி ,ஜெயில் பறவையாக மாறும்🤣
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
unna soothadipaar
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
@@Jijooui - un kudumbam naasama pogum
@muthupandi2140
@muthupandi2140 Месяц назад
தெய்வ பிறவி மீண்டும் பிரதமர் 🇮🇳🚩🇮🇳🚩
@noorboy2911
@noorboy2911 Месяц назад
உத்திர பிரதசத்தில் வாக்கு எண்ணிக்கை குறைந்தது பிஜேபி ஆதரவாளர்கள் வாக்களிக்கவில்லை என்பதியே காட்டுகிறது
@shaman8600
@shaman8600 Месяц назад
இந்த மாதிரி டிவில வர்றது எல்லாம் பொய்
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 9 дней назад
உங்கள் கணக்கு தப்புகணக்கு...
@bjp4199
@bjp4199 Месяц назад
மோடி மோடி மோடி
@SathansathanSathan-wv1mu
@SathansathanSathan-wv1mu Месяц назад
தமிழன் தமிழன் தமிழன் 😂😂😂
@stalinjrs
@stalinjrs Месяц назад
lakshu june 4 media lae inthae mooonjae kaaamingae
@Viji-nn8fk
@Viji-nn8fk Месяц назад
🌄🌄🌄🌄🌄🖐️🖐️🖐️🖐️🖐️
@stalinjrs
@stalinjrs Месяц назад
lakshu june 4 th moonjae kaaaammiiii
@kssivak7
@kssivak7 Месяц назад
Don't cry evm on June 4 😁
@villagefarmingchannel2918
@villagefarmingchannel2918 Месяц назад
If BJP get 303+, these kind of journalists should t talk about BJP atleast for another 1 year
@dwarak07
@dwarak07 Месяц назад
They should resign as journalist after bjp wins
@sanaafifa9549
@sanaafifa9549 Месяц назад
தோல்வியடைந்தால்.... _________________________ கடவுளின் அவதாரம் கடவுளோடு ஐக்கியமாகிவிட்டார்னு சொல்லி..... ஃபாரீன் எஸ்கேப் ஆகலாம். ஆட்சியைக் கைப்பற்றினால்: ________________________________ ஒருவேளை EVM வச்சி ஜெயிச்சு ஆட்சியை புடிச்சா... "தான் எது செய்தாலும் கடவுளின் சித்தமே" என்று சொல்லி... பாமர மக்களை நம்ப வைத்து... எமர்ஜென்ஸி கொண்டு வந்து எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் ஆட்சியைக் கலைத்து... அந்தக் கட்சித் தலைவர்களை கைது செய்து.... நாடெங்கும் ஒரே நாடு, ஒரே கட்சி என்று சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வரலாம்.
@balajikandavel
@balajikandavel Месяц назад
One more week.. Apram they will blame EVM 😂😂😂😂
@ramachandran427
@ramachandran427 Месяц назад
Suya Inbam 4th june Mudiyum Shyam Dmk Adivarudi
@SivakumarNarayanan
@SivakumarNarayanan Месяц назад
One thing is sure. Paari vendar is losing. Dilly Dallying in stand.
@tamildoss9784
@tamildoss9784 Месяц назад
தெளிவான பதில் மூத்த ஊடகவியலாளர். லட்சுமி சகோதரி அவர்களின். பதில் ..
@srikrishnarr6553
@srikrishnarr6553 Месяц назад
Pesittu ponga ...Pradhamar Modi tha ok
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 Месяц назад
Suppose if BJP gets more than 300 seats and come back once again to power, will you both dance on roads without d.... 😀😀😀😀
@rajr1098
@rajr1098 Месяц назад
கர்னாடகாவ சொல்றாளே மத்திய பிரதேசம் என்னாச்சு குஜராத்ல என்னாச்சு?
@ravikuppuswamy4937
@ravikuppuswamy4937 Месяц назад
இந்தியா கூட்டணி 350MPs பெற்று ராகுல் பிரதமர்
@don653
@don653 Месяц назад
, BJP will secure a massive victory, claiming 400 seats under Modi's leadership.🎉🎉🎉
@cheena1622
@cheena1622 Месяц назад
கற்பனை கற்பனை கற்பனை
@kothandaramanjaganathan4898
@kothandaramanjaganathan4898 Месяц назад
ungal asai nirasai
@muthupandi2140
@muthupandi2140 Месяц назад
தேசிய அரசியலை கணிப்பதில் தமிழக பத்திரிகையாளர்கள் தோல்வி அடைகிறார்கள். மீண்டும் மோடி நிச்சயமான ஒன்று 🇮🇳🚩
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
200%❤❤❤❤❤❤❤
@SadaRajagopalan
@SadaRajagopalan Месяц назад
How do these WhatsApp univ researchers have the audacity to spew such bs
@user-xv4um6lm5l
@user-xv4um6lm5l Месяц назад
தலைமுறை இப்படி மாரிட்ட
@vishwanathyoganandam8412
@vishwanathyoganandam8412 Месяц назад
200 rupees காக எவ்ளோ இழி தொழில் செய்யுது இந்த பொம்பள
@sniper.1919
@sniper.1919 Месяц назад
Vetriku aruge illai thumping vetri to india koottu
@ramalingamvasaganarasu6683
@ramalingamvasaganarasu6683 Месяц назад
Time pass.congress is not going to win even 100 seats. Let them first see if they will qualify as a recognised opposition party.
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 Месяц назад
இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பில்லை ராஜா. நெறியாளர் நடுநிலையோடு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் மாறாக கட்சியின் பேச்சாளர் போல நடத்தக்கூடாது. நீங்க என்ன வேணாலும் நெனைங்க ஆனால் மோடிஜி தான் மீண்டும் பிரதமர். ஜூன் 04 அன்று நீங்க பேசவே மாட்டீங்க.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
இது திமுக கட்சி ஊடகம்.
@RamachandranP-iv1fv
@RamachandranP-iv1fv Месяц назад
நீயெல்லாம் நடுநிலை பத்திரிகையாளர் என்று வெளியே சொல்லாதே.முதேவி
@stardelta4332
@stardelta4332 Месяц назад
காங்கிரஸ் காரன் அப்படித்தான் எழுதுவார் 400 என்பது பாஜக கூட்டணி மொத்தம் என்று புரிந்து கொள்ள வேண்டும் புள்ளி கூட்டணி நிச்சயமாக 200 தாண்டாது
@ramachandran427
@ramachandran427 Месяц назад
Pulli Koottanikku 75 Seats
@selvamuthiah6451
@selvamuthiah6451 Месяц назад
Mr.pachamuthu tv will be biased. Anchors get salary from boss So boneless
@sankarsri2041
@sankarsri2041 Месяц назад
WHY TAMIL MEDIA IS SO BIASED TO TALK AS DMK SOMBU ? Just for AD MONEY ?
@vaidyanathanmathrubootham1911
@vaidyanathanmathrubootham1911 Месяц назад
200 up
@rajr1098
@rajr1098 Месяц назад
சுய இன்பமா? தீம்கா பேமன்டா?
@LSK7863
@LSK7863 Месяц назад
clean sweep for TMC is wrong. So your rest of your opinion are totally wrong
@rajr1098
@rajr1098 Месяц назад
ஜர்னலிசம் ங்கற போர்வையில் புரோக்கர்
@sanjayan.msanjayanpillai1016
@sanjayan.msanjayanpillai1016 Месяц назад
பத்திரிகை யாளர்நான்காம்தியதிவரைசுய இன்பம் பெறலாம்
@taksvenkat3747
@taksvenkat3747 Месяц назад
What are they guys smoking?? lol. Sanjay Jha is a big mouth who will get it back where he deserves it. Congress won’t form the government.
@chandrasekaran6370
@chandrasekaran6370 Месяц назад
காங்கிரஸ் மட்டுமே 200 சீட்டுக்கள் பெற வாய்ப்புள்ளது, இந்தியா கூட்டணி 350 சீட்டுக்கள் பெரும்.
@manonmanikathirvelan6469
@manonmanikathirvelan6469 Месяц назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Suze-kr8jf
@Suze-kr8jf Месяц назад
Entha pollapuuku pitchai eddakalam
@lakshmurugan6664
@lakshmurugan6664 Месяц назад
பிஜேபி மட்டும் 310 to 320 வின் பண்ணும். ஜூன் 4 பிறகு என்ன பேசணும்னு இப்பவே ரெடி பண்ணி வச்சுக்கோங்க 😄
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s Месяц назад
லட்டு முருக்கு சூன் 4 தெரியும் புஸ்வாணம்
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
@@user-io7fz6ol7s - un soothum vendhu pogum
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
@sajin-bw4ph - correct translation - Sajin oru muttai and muttaal
@vasuvit
@vasuvit Месяц назад
Evm machine குறை சொல்வார்கள்.
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
இப்பவே EVM யை குறைகூற ஆரம்பித்துவிட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Месяц назад
லட்சும்ம்மி சுப்ரமணியன் 4 ஆம் தேதி மாலை உன் முகம் இருண்டு இருக்கும்.
@stalinjrs
@stalinjrs Месяц назад
congress -29 seats thaaaan
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
loosungala - andha article ezhudhiyadhae Sanjay Jha - ungala pola dubakoor
@subramanianjayaraghavendra6458
@subramanianjayaraghavendra6458 Месяц назад
Tamil Nadu people do not know reality. Bjp minimum 310 seats
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 Месяц назад
தமிழக மக்களுக்கு உண்மை தெரியும். So called மூத்த பத்திரிகையாளர்களுக்குத் தான் ஒரு எழவும் தெரியாது !!
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Месяц назад
அருமை 100% ❤❤❤❤
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 Месяц назад
@@jfskydkdkydoydr7p06r Thank you
@JeevaJeeva-vw6eu
@JeevaJeeva-vw6eu Месяц назад
200 ku kasuku ka enna enna pesira paru
@dwarak07
@dwarak07 Месяц назад
June 4 Aprum bjp win pana ne media witu poiduweyah
@stalinjrs
@stalinjrs Месяц назад
lakshmi subbramaniyan yellam journalist sollurathae , inthae media nambhuthae ....Lakshmi oru loossuuuu
@ZahirHussain-uc2xg
@ZahirHussain-uc2xg Месяц назад
Only India kootani win
@SadaRajagopalan
@SadaRajagopalan Месяц назад
EC evm ed cbi next round of crying vote vaanga vakku illa
@kmk670
@kmk670 Месяц назад
yethir katchi anthasthai izhakum bjp
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 Месяц назад
உங்க உரையாடல் செம காமெடி ஆகத்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து பல வருடங்கள் ஆகிவிட்டது
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
purakanikardha? vetti podhaichitanga
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆன கதை ஆகி விட்டது
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
@@cuttingfishworld4222 - irundhalum adhu arivu illadha kazhudhai dhan
@haroonkhan_2207
@haroonkhan_2207 Месяц назад
எதிர்கட்சியே இல்லாமல் செய்ய நினைத்த BJPக்கு இது ஒரு பாடம்
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Месяц назад
Pakisthan போய் பாருப்பி நக்கரானுங்க.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
என்ன பாடம்?
@haroonkhan_2207
@haroonkhan_2207 Месяц назад
@@cuttingfishworld4222 மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது தான் ஒரு சிறந்த அரசுக்கான தோற்றம். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி வைத்து விட்டு அந்த மாநில கட்சிகளை உடைப்பது bjp யின் வழக்கம். ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும் போது அந்த மாநில மக்கள் உங்களை இப்படி அவமதிக்கிரார்கள் என்று கூறுகிரார் மோடி.
@muthupandi2140
@muthupandi2140 Месяц назад
😂😂😂😂
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Месяц назад
Kooli en kanavu ?
@user-cc3oh2sq5h
@user-cc3oh2sq5h Месяц назад
Un 8 karanathiyum thooki kupela podu.. Vera oru 8 karanam irudhalam adhaiyum kupela potru. Journalists who cant predict shot 🥱
@stalinjrs
@stalinjrs Месяц назад
yennnae maaa urutturaangae inthae madam , mouth lae pulllu vandhudae poooguthu
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மோடி தான் அடுத்த பிரதமர். இது பிரசாந்த் கிஷோர் சொன்னது.
@nbkindianvideo7874
@nbkindianvideo7874 Месяц назад
பிரசாந்த் கிஷோர் என்ன கடவுளா இந்தியா கூட்டணி 345இடங்களைகைப்பற்றும்
@kanagarajp5885
@kanagarajp5885 Месяц назад
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சிதான் இப்பவே உன் மனச தேத்திக்கமா கண்ணு
@RamMR82
@RamMR82 Месяц назад
Sangs😢😢
@VijayKumar-js5gt
@VijayKumar-js5gt Месяц назад
Day dreaming.
@JeevaJeeva-vw6eu
@JeevaJeeva-vw6eu Месяц назад
Pavam iva 200ups
@srijayaindanegasagencies5978
@srijayaindanegasagencies5978 Месяц назад
DMK spokesperson
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 Месяц назад
தோல்வி பய பீதியில் மோடி, உளறிக் கொட்ட ஆரம்பித்து விட்டார்😄
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 Месяц назад
தோல்வியா ?பயமா ?மோடிக்கா ?தீவிரவாதம் உச்சத்தில் இருந்து ராணுவமே கைகள் கட்டப்பட்டு கல்லெறிகள் நடந்தபோதே சவால்விட்டவனுக்கு சவாலாக ஶ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றிய தேசபக்தர் அவர் !வேற ?
@ShanmugamMunusamy-ff1uq
@ShanmugamMunusamy-ff1uq Месяц назад
Un kannava palikathu Wight 4/6/2024
@sekark9061
@sekark9061 Месяц назад
😅😅😅
@dineshthiyagu2130
@dineshthiyagu2130 Месяц назад
Uruttu uruttu da
@johnsonjo8454
@johnsonjo8454 Месяц назад
ராகுல் காந்தி அடுத்த பிரதமர்💯💯💯👍👍👍
@kajamoideen9935
@kajamoideen9935 Месяц назад
100
@kajamoideen9935
@kajamoideen9935 Месяц назад
இந்தியா கூட்டணி
@kajamoideen9935
@kajamoideen9935 Месяц назад
ராகுல் காந்தி பிரதமராக பதவி வகிப்பது உறுதி
@VDPMdhilip
@VDPMdhilip Месяц назад
370 இல்ல 422 சீட்டு பாஜக வரும் கவலைபடாதிங்க மேடம்.
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
iva kavalai padala, vayaru erinji kadharitu irukaa
@Davidratnam2011
@Davidratnam2011 Месяц назад
This time 2024 bjp will get less than 197 now Congress joined will get more than 301 seats
@personalsecrets6905
@personalsecrets6905 Месяц назад
லட்சுமி சுய இன்பம் அதிகம் காண்கிறார் போல வேண்டும் என்றால் நான் வருகிறேன் சுயஇன்பம் தேவை இல்லை
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Месяц назад
ஒரு பருப்பும் வேகாது. காங்கிரஸ் 60 தாண்டாது.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
Correct
@nbkindianvideo7874
@nbkindianvideo7874 Месяц назад
இந்த பாஜகபருப்புவேகாது
@johnsonjo8454
@johnsonjo8454 Месяц назад
இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்
@anandraj7828
@anandraj7828 Месяц назад
மீண்டும் பிரதமர் மோதி ஜி தான்.
@kanthiahp2858
@kanthiahp2858 Месяц назад
Enda karthigai nee yen modikku ethira pitchai edukkira?
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 Месяц назад
Stupid interview without any counter talk. by ..showing fake articles.
@user-zf5kf4vo3m
@user-zf5kf4vo3m Месяц назад
BJP won HATRICK VICTORY 🙏🙏🙏
@emjay7494
@emjay7494 Месяц назад
The BJP for sure will get less than 150 seats, mark my word
@sivakumarsiva3159
@sivakumarsiva3159 Месяц назад
Mark pannikurom
@dineshmanaria4519
@dineshmanaria4519 Месяц назад
Ok bjp rulling states 17 bjd yrco are anti congress so where is loss
@aadithyaroadcarriers
@aadithyaroadcarriers Месяц назад
Yes nanum mark your words bro.
@jayakumaryuthaprakash3235
@jayakumaryuthaprakash3235 Месяц назад
அப்படியானால் இந்தியக்கூட்டணி 400 ஐ நெருங்குமே.மட்டற்ற மகிழ்ச்சி.ஆனால் இந்த சந்தோசம் ஜுன்4க்குப்பின்னரும் நீடித்த மகிழ்ச்சியாய்மாற இறைவன் அருள்புரியட்டும்!
@Siuuu186
@Siuuu186 Месяц назад
June 4 reply pannalam friends 😂😂😂😂 irukuda unga ellarkum. NaMo again