அருமை எப்படி வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல யோசனை இத்தகைய தகவல்களை உருவாக்கிய உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்க்கையை நேருக்கு நேராக சந்திப்பதே பாதி வெற்றி என்பதை ஆணித்தரமாக நன்றி மேய்ப்பவனின் கதையைக் கூறி எடுத்துச் சொன்னவிதம் அருமை. வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானாம்மா.
Intha Comment Praveena Sulthana Mam Padipanglanu theiriyathu But Padichanganna, Avangaluku Yennudaya Valthukkal, Second, Na Avangaluku Kai koduthu Kuliki Avangaluku Anbaha Muthamittathaha Nan karpanai seithukolkiren Hat's of Mam. 🤝🤭😍💐❤️
வாழ்க்கையை சந்திப்பது வெற்றி.. வாழ்வை சந்திக்க மறுப்பது தோல்வி.. தள்ளிப்போட்டாலும் மீண்டும் நீதான் சந்தித்தாகவேண்டும், வாழ்வை தழுவிக்கொள் இலக்கைதொட்டுவிடாலாம்
Praveen mam I really proud of your speach, very very happy great full yours faithful wards of absolutely correct, I was pray the Lord more of children's concept reached well , thank Lord God is always within mam, thankyou
Enaku English teacher aaga asai anaa... Family situation now I'm pg Student enn panna therila teaching field pona athula na strong ila ana training poi atha panniralamnu nambikai iruku ...bank field la pina after marriage shift agura problem Iruku paapom...🙏❤️