Тёмный

வெளிநாட்டில் கோடி கோடியாக சொத்து | கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை | CBI அதிகாரிகள் அதிரடி 

Thamarai TV
Подписаться 583 тыс.
Просмотров 13 тыс.
50% 1

வெளிநாட்டில் கோடி கோடியாக சொத்து | கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை | CBI அதிகாரிகள் அதிரடி | Vasudevan | ThamaraiTV
thamaraitv #vasudevan #dmk #mkstalin #bjp #karthik #nia #cbi #enforcementdirectorate #uk #unitedkingdom #singapore #congress #chidambaram
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@simmhunrvn9763
@simmhunrvn9763 20 часов назад
ஒண்ணுமே பெரிசாவோ அல்லது ஆச்சர்ய படும்படி நடக்க போவதில்லை. நமது நீதி மன்றங்களின் மேல் முழு நம்பிக்கை வைக்கவும். இதற்கு மேல் சொல்வதெனில், இது ஒருநாள் செய்தி_தான். வாழ்க நீதித்துறை!
@gururajan8452
@gururajan8452 День назад
சிதம்பரம் &கோ பற்றிய உண்மைச் செய்தியை சிறப்பாக வெளிப்படுத்திய வாசுதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 15 часов назад
Detailed analytical explanation by Vasudevanji. Kudos
@naanthaan7597
@naanthaan7597 13 часов назад
சூப்பர் explanation by Mr Vasudevan. நல்ல விரிவான அலசல். 👍
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 13 часов назад
அசாம் குடியுரிமை சட்டம் பற்றிய விளக்கம் வாசு சார் கொடுத்தது சிறப்பு
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 16 часов назад
Thanks for the wonderful analysis! Kudos to Vasudevanji & the channel! Will we get justice? Looks unlikely, unfortunate! Jai Hind! Jai Shriram!
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 День назад
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், ஆவனிப்பட்டி, கீரணிப்பட்டி, சேவினிப்பட்டி, ஊர் மக்கள், மாதம் ஒரு நாள் மட்டும், மூன்று கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரேஒரு ரேசன்கடையில், காலை ஏழு மணிக்குச் சென்று வரிசையில் நின்று, அரிசி வாங்கி தலையில் சுமந்து நடந்து சென்று, விறகு அடுப்பில் சோறு ஆக்கி சாப்பிடும்போது மாலை நான்குமணி ஆகிவிடும் இந்த சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்வாகித் தான் , மாண்புமிகு ப.சிதம்பரம் அய்யா எம்.பி அவர்கள் பல வருடங்கள் மத்திய அமைச்சர் ஆக தொடர்ந்து இருந்து வந்தார்கள் வாழ்க பாரதம் வாழ்க தமிழகம்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
என்ன செய்ய, அதே மக்கள்தான் அந்த குடும்பத்துக்கே மீண்டும் மீண்டும் பதவியை தங்கத் தட்டில் வைத்து கொடுத்துவிட்டு காலில் விழுந்து கிடக்கிறார்கள்.
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 12 часов назад
நீங்கள் ஒரு முயற்சி எடுத்து நல்லது மலரட்டும் ஈசன் அருளட்டும்
@push1941
@push1941 День назад
Brilliant explanation. Kudos to you, Sir.
@rupasekar628
@rupasekar628 16 часов назад
தந்தை மகற்கு ஆற்றும் உதவி உலகெங்கும் சொத்து சேர்ப்பது.மகன் தந்தைக் கு ஆற்றும் உதவி அதை பல மடங்கு அதிகம் செய்வது.இது வே அரசியல் சேவை
@aravamudhambalakrishnan6424
@aravamudhambalakrishnan6424 11 часов назад
Good speech with clarification
@balajisethuraman8095
@balajisethuraman8095 День назад
Excellent Vasu sir... lots of information
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 19 часов назад
Super
@anandhilakshman6197
@anandhilakshman6197 День назад
Superb Vasudevan sir
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 День назад
Mamatha banarji's nationality is to be thoroughly verified because her attitude towards all the immigrants is creating a serious doubt on her nationality as where from she has come either Bangladhesh or Miyanmar?
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 День назад
தமிழகத்தில் ஊடகங்கள் ஏன் செயல்பட வேண்டும்??? முதுகெலும்பில்லாத.... மக்களுக்கு உண்மையைச் சொல்லாத.... தொழில்தர்மம் அற்ற.... ஊடகங்கள் தேவையா??
@JayabalanG-s3t
@JayabalanG-s3t День назад
India court what this
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 12 часов назад
நாட்டிற்கு செய்யக் கூடாதவற்றை செய்து, தனது குடும்பத்திற்கு வேண்டியவற்றை அளவிற்கு அதிகமாக செய்தவர் முன்னாள் நிதியமைச்சர். சரியான கருத்துக்களை கூறினார் வாசுதேவன் ஜி 👌👏👏🤝
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub День назад
Our investigating agencies are very slow.Even if ED files cases in courts, our supreme court proceedings are very slow, always in favour of culprits, condemning the agencies. He is allowed to contest elections, get elected as MP.What type of democracy we are following now, it is very painful to observe these flaws. Supreme court giving bail for longer periods and not closing the cases for years.
@natarajanpadmum
@natarajanpadmum 13 часов назад
Please build a case for prompt prosecution
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 День назад
Mr.Karunanithi started earning money only after seeing and comparing P.C. Court will find out both father and son as thieves.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
Court will find ? 😅😅😅
@raghuvchari9451
@raghuvchari9451 18 часов назад
PC &co has properties in u.k. too.Well done Mr.Vasudevan for lot of details.
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 11 часов назад
நமது உச்ச நீதிமன்றம் ஊழலை ஒழிக்க உடனடியாக அனைத்து அரசியல்வாதிகள் வழக்குகளை விரைவாக விசாரித்து அதிக பக்ஷ தண்டனை விதிக்க வேண்டும் அதுவே தர்ம வழி
@bestrags
@bestrags День назад
🎉🎉🎉🎉🎉
@varatharaj3822
@varatharaj3822 16 часов назад
அய்யா மத்தியஅரசு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தாலும்" உச்சநீதிமன்ற நீதிபதிகளால் விடுவிக்கப்படுவர், ஆதாரங்கள் வலுவாக இருந்தாலும்"
@vigneshkumars4680
@vigneshkumars4680 16 часов назад
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் நல்லதுதான்..
@sundaramramachandran3508
@sundaramramachandran3508 5 часов назад
If they decide, they can purchase the entire India.
@suriyam1954
@suriyam1954 День назад
"PA C" KU "PANA PASI"😊😊😊
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
மணிமேகலை காப்பியத்தில் ஒருவனுக்கு தீராத பசி என்ற நோய் இருப்பதாக வரும். அந்த நோயின் பெயர் யானைத்தீ. ப.சியின் தீராத பணப்பசி நோய்க்கு என்ன பெயரோ?
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 14 часов назад
Accumulated papam for him & his family
@ponrchandran37
@ponrchandran37 День назад
முதலில் அவர்கள் இருவரின் பதவியை பறிக்க சொல்லுங்கள் மத்திய அரசை...🙏
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 День назад
மத்திய அரசு வீண் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை
@sridhark510
@sridhark510 День назад
கிழிப்பாங்க...அப்படி செய்தால் அவர்கள் மேல் அனுதாபம் வந்து விடுமோ பயம்..அத்துடன் அவங்க கிட்டே பண பலம் ..அன்னிய தேச ஆதரவு இருக்கு.....துணிந்து நடவடிக்கை எடுக்க தயக்கம்...மக்களே அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதே மோடி ....எண்ணம்..
@anandhilakshman6197
@anandhilakshman6197 День назад
நிறைய தெரியாத தகவல்கள்.. இவற்றை சாமானியரும் அறியச் செய்ய வேண்டும்!
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 12 часов назад
​@@anandhilakshman6197முதலில் நாம் செய்வோம் நம்மால் முடிந்த வற்றை
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 13 часов назад
சிதம்பரம் பத்து வருடங்கள் பதவியில் இருந்தது லஞ்சம் வாங்க வசதியா இருந்தது என வாசு சார் அருமையாக குறிப்பிட்டார்
@SRajaambaiyaraja
@SRajaambaiyaraja 16 часов назад
அரசியல்வாதிகளை சட்டம் என்றால் என்ன என்று கேட்பவர்கள்.. உடந்தையாக சட்ட நிபுணர்கள்...நீதி மன்றத்தை குழப்பி விடுவார்கள்..
@AdhivarahanD
@AdhivarahanD День назад
Both Father and son are out on bail. Case is yet to take off.Once Trial takes place both will once again be in
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
SC is waiting for PC's demise to start & shut down the case. Judges are the real culprits.
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 15 часов назад
We have a thoroughly useless government in Delhi, so all such informations are quite common. We have to apprentice Mr. Modi and Amit Shah ji.
@bestrags
@bestrags День назад
Pucca Criminal PC
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 15 часов назад
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்.
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 13 часов назад
வாசு சார் கார்த்திக் சிதம்பரம் விஷயத்தில் அப்பா நிதி மந்திரி பின்னர் உள்துறை மந்திரி என்ற வசதி இருந்தது அவர் ஊழல் முறைகேடு செய்ய வசதி என பன்ச் கொடுத்தார்
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 16 часов назад
These informations leads to show how intelligent the BJP Government led by Modi and Amit Shah.
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 13 часов назад
2 G வழக்கு விசாரணை முடிந்த பின்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டது .இதில் மட்டும் என்ன ஆகி விட போகிறது அமித்ஷா உள்நாட்டு பிரச்சினையில் மிக.நிதானமாக உள்ளார் .இது சரியல்ல . பா ஜ செயல்படாத இடம் இந்த ஏரியா மட்டுமே.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 12 часов назад
Jayalalitha ஊழல் பொங்குவது P. Chidambaram S Jagat rakshagan A Raja Don't speak
@natarajmurthy2900
@natarajmurthy2900 19 часов назад
Vasan eye care was attached to central govt. Health scheme for eye treatment allover india. Where has Sankara Nethralaya was not recomended why?.
@natarajanpadmum
@natarajanpadmum 13 часов назад
He is beating about the bush. You are losing grip of viewers due to this. Pl keep the coverage crisp, sharp and short for maximum viewership. Long story telling technique is passé.
@royalengineersramachandran7955
@royalengineersramachandran7955 7 часов назад
மோடி சர்கார் அமைச்சர் அவையில் எல்லோரும் ஏழைகளா?
@arokkiasamya6458
@arokkiasamya6458 День назад
This very old story, Ten years before the great one and only Dr subramanian swamy ji exposed. Too old story. Don't worry. Nothing will happen to p chidambaram family. More than 20 times got bail and very greatest luxurious life. CBI all in p chidambaram pockets with out knowledge of Amitsha.
@ksmaniks
@ksmaniks 8 часов назад
இன்னொரு 50 வருஷம் அப்படியே போயிட்டு இருக்குமா
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 18 часов назад
appuram Waiting list le potturuvanuga.... Evelovu Bails innum Waiting list la than irukkurapple... Ulaga Sathanai pannurapple
Далее