Тёмный

வெளிநாட்டுக்கு அனுப்பு -அடம்பிடித்த பிச்சுமணி | வேலைக்கு போகமாட்டான் | Akkuddiyum pichumaniyum 

 Akkuddiyum pichumaniyum
Подписаться 49 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@sivamanickam7891
@sivamanickam7891 7 месяцев назад
பிச்சுக்கு இருந்த இடத்து வேலை இருந்தால் எடுத்து குடுங்கோ. நடிப்பில் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்குறீர்கள். சத்தியமா சிரிச்சு களைத்துப் போனன். மகிழ்ச்சி வாழ்த்துகள்❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂 👍👍👏👏👏
@maridossp9835
@maridossp9835 7 месяцев назад
எவ்வளவு மனச்சோர்வாக இருந்தாலும் உங்கள் காணொளி பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிடுகிறது. நடிக்கிற பிச்சுமணிக்கே சிரிப்பை அடக்க முடிவில்லை என்றால் பார்க்கிற எங்களுக்கு .. சிரித்துக் கொண்டே இருந்தேன். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
@darkspiritlife2054
@darkspiritlife2054 7 месяцев назад
எந்த வேலைக்கும் போவன், ஆனா இந்த வேலைக்கு போகமாட்டன் சூப்பர் காமடி.😂😂😂 வேலை கள்ளம்.
@user-wt9mv1il8y
@user-wt9mv1il8y 7 месяцев назад
பிச்சுமணி நீங்க சாதாரணமாக சிரிக்க எங்களுக்கும் சிரிப்பு தாங்கல வாழ்த்துக்கள் ❤❤
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 7 месяцев назад
இடையில் சிரிப்பது இன்னும் தாங்க முடியாத சிரிப்பை தருகிறது 😂😂😂
@kumuthinisakthilinkam7856
@kumuthinisakthilinkam7856 7 месяцев назад
உடல் ஆரோக்கியத்திற்கு சிரிப்பும் 😂 மிக மிக அவசியம். உங்கள் காணொளிகள் அருமை. தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@dkbrothers8202
@dkbrothers8202 7 месяцев назад
அப்புக்குட்டி அப்பா பிச்சுமணிக்கு ஜனாதிபதி வேலை தான் சரிவரும்.😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
@jayanthiratnamohan9847
@jayanthiratnamohan9847 7 месяцев назад
bros இங்க germany யில் இதே மாதிாி ஓருவா் இருக்கிறாா்வேலைக்கு போறதுக்கு ௐவ்வொரு காரணங்கள் சொல்லுக் கொண்டு இருப்பாா் இதே பிச்சுமணி beste video super super❤❤❤❤❤
@om8387
@om8387 7 месяцев назад
சிலரின் வெளிநாட்டு பயணம் காலம் கடந்த ஞானம் இப்பெலாம் வெளிநாடுசென்று வென்றவர் கிடையாது உங்குள்ள சாதரண வாழ்வுதான் இங்கும் வாய்ப்பான் பிழைப்பான் சிரிப்போ சிரிப்பு அருமையான நடிப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 7 месяцев назад
வேற லெவல் நடிப்பு உண்மை கதை
@sasikalasasitharan2917
@sasikalasasitharan2917 7 месяцев назад
Sirippu ultimate
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 7 месяцев назад
இப்ப செய்யிற வேலை நல்ல வேலை விடவேண்டாம் அப்பா சாப்பாடு தருவார் ❤🎉👌நல்ல நடிப்பு
@aaakuttyes2831
@aaakuttyes2831 7 месяцев назад
Super,🤣🤣🤣🤣 வேலைக்கு போக கள்ளம்.🤣❤
@jayanthiratnamohan9847
@jayanthiratnamohan9847 7 месяцев назад
super bros வயிறு குலுங்க சிரித்தேன் vara leval super super வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ மேலும் வளா்க bros
@user-sb3md9du2x
@user-sb3md9du2x 7 месяцев назад
பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் ❤️💥
@user-xo2zb2wm9i
@user-xo2zb2wm9i 7 месяцев назад
😂😂😂Sathiyama 😂😂SirishiEla 😂😂😂 Super ❤❤Nice 🎉🎉
@francis4260
@francis4260 7 месяцев назад
சிரிப்புதான் super வ்வ்வொருநாளும் video போடவும் Super 👏👏👏👍👍
@ragupavi-qi9fb
@ragupavi-qi9fb 7 месяцев назад
Vera level 🔥🔥 😂😂😂😂😂😂
@user-hy4do4rn6v
@user-hy4do4rn6v 7 месяцев назад
All super
@sauaaushadwika6648
@sauaaushadwika6648 7 месяцев назад
திறமையான நடிகர்கள்
@brambram5912
@brambram5912 7 месяцев назад
இன்று பாக்கியத்துக்கும் கிருகுட்டிக்கும் சிறிய பாத்திரமே....
@vanashakiruba3386
@vanashakiruba3386 7 месяцев назад
Wow super acting guys ❤❤😂😂😂😂😂😂😂
@TharsanTharsan-tb6oo
@TharsanTharsan-tb6oo 7 месяцев назад
😂😂😂 Vera leval pichchumani anne
@gowriguru8857
@gowriguru8857 7 месяцев назад
😄அய்யோ தாங்க முடியவில்லை சிரிப்பு. என்ன வேலை என்ன வேலை?
@user-lu5fy5nv4n
@user-lu5fy5nv4n 7 месяцев назад
பலசரக்கு கடை சக்கரை அள்ளி சாப்பிட்டவர் மெக்கானிக் இடத்தில் என்னதான் சாப்பிட்டது 😂😂
@Vithushvisual
@Vithushvisual 7 месяцев назад
❤ அருமை சகோ! Next வீடியோக்கு Waiting ❤🥰
@naguleswarykanagaratnam9287
@naguleswarykanagaratnam9287 7 месяцев назад
நடிப்பு அருமை 😂
@shivapadasundaramvenuka3653
@shivapadasundaramvenuka3653 7 месяцев назад
😂😂😂😂vera leval sema
@user-xw3or7bl9o
@user-xw3or7bl9o 7 месяцев назад
அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dkbrothers8202
@dkbrothers8202 7 месяцев назад
பிச்சுமணி நகைச்சுவை நட்சத்திரம் ❤❤❤❤❤❤❤ மகள் சூப்பரா நடிக்கிறா
@davidviji333
@davidviji333 7 месяцев назад
அருமை அருமை
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 7 месяцев назад
குட்டியம்மா. சுப்பர் செல்லம்
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 7 месяцев назад
Appa acting vera level
@subasivasubramaniam7962
@subasivasubramaniam7962 7 месяцев назад
Kirusika kosala pakiyam pichumaniyum speed breaker pedal with bicycle love failure
@kajendranvelupillai8873
@kajendranvelupillai8873 7 месяцев назад
மிக அருமை
@sivaakash4214
@sivaakash4214 7 месяцев назад
Mika arumai Ha ha ha
@remi5531
@remi5531 7 месяцев назад
நன்றி சகோதர்கள். வேலை வேலை என்று ஓடுப்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில். கிடைக்கும் நேரத்தில் உங்கள் வீடியோக்களைப்பார்த்து சிரிப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னால சிரிச்சே முடியல்ல.🙏
@kirupaarul9657
@kirupaarul9657 7 месяцев назад
Truth is their how are the people are suffering in foreign country only the value of the money only is high but our country is different
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 7 месяцев назад
செமயான Comedy superrr சிரிப்போ சிரிப்பு.வாழ்த்துக்கள். தொடரட்டும்
@kajanthass1993
@kajanthass1993 7 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏😊
@sukanthansukanthan7605
@sukanthansukanthan7605 7 месяцев назад
Super 😂😂😂😂😂
@sunmarketsatha8541
@sunmarketsatha8541 7 месяцев назад
சிறப்பு எனக்கு அந்தவேலை சரிவராது😂😂😂😂
@sivamathysivaneswaran9636
@sivamathysivaneswaran9636 7 месяцев назад
@user-uq4oz3pu7e
@user-uq4oz3pu7e 7 месяцев назад
Super 🎉
@ushavignesh1499
@ushavignesh1499 7 месяцев назад
All are good actors,yatharthamana nadippu. Pichhumaniku sirippum varuhuthu,😂 thannudaiya kathaiku.i saw you in paddaththiruvla in another video
@siventhapirapakaran9505
@siventhapirapakaran9505 7 месяцев назад
அக்குட்டி என்ன வேலைசெய்வேன் என்று சொல்லவேஇல்லை பிச்சு.
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 7 месяцев назад
Super 😊😊😊
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 7 месяцев назад
Superb Anna's ❤❤❤
@selvinirajaratnam7661
@selvinirajaratnam7661 4 месяца назад
So funny. Very good acting.
@Ahiranvideos24
@Ahiranvideos24 6 месяцев назад
Stress busters....
@user-yn1mu5qt1e
@user-yn1mu5qt1e 7 месяцев назад
Verygoodllaughing
@vjvarnan9381
@vjvarnan9381 7 месяцев назад
Superb❤
@user-lu9qs3pr7h
@user-lu9qs3pr7h 7 месяцев назад
Super bro
@Ahiranvideos24
@Ahiranvideos24 6 месяцев назад
2 perum rocking.....
@subhasranjan6010
@subhasranjan6010 7 месяцев назад
Good
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 7 месяцев назад
வேலைக்கு போனாள் வியர்க்கும்😂😂அதுதான் பிச்சு அடம்பிடிக்கிறார்.😂😂
@uthayakarankaranki4916
@uthayakarankaranki4916 7 месяцев назад
அருமை
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 7 месяцев назад
அனைவரது நடிப்பும் மிக சிறப்பு ❤️🙏
@kadsankisha7133
@kadsankisha7133 7 месяцев назад
😀👌
@samnimalan34
@samnimalan34 7 месяцев назад
சூப்பர்
@user-mj8zy3rv3e
@user-mj8zy3rv3e 7 месяцев назад
Super 👍👍👍
@tharmaretnamkopijan4113
@tharmaretnamkopijan4113 7 месяцев назад
வேற லெவல் 😂😊
@kajanthass1993
@kajanthass1993 7 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏😊
@QatarQa-gl1ox
@QatarQa-gl1ox 7 месяцев назад
வேளைக்கு போக கூடாது 😂
@rajahdaniel4224
@rajahdaniel4224 7 месяцев назад
👏👏👏👏👏👏👏👏👏
@Vimalayogam
@Vimalayogam 7 месяцев назад
Macdonald now hiring USA ❤😂😂😂 🇺🇸
@pubggamer980
@pubggamer980 7 месяцев назад
❤️❤️
@alhidhayaislamicthoughts966
@alhidhayaislamicthoughts966 7 месяцев назад
😂😂😂😂😂என்ன வேலைனு சொல்லனப்பா🤦🏼🤦🏼
@gowrymuralithas543
@gowrymuralithas543 7 месяцев назад
அருமை
@Tc-id3cz
@Tc-id3cz 7 месяцев назад
😂😂😂😂 👍
@meharamananramanan4114
@meharamananramanan4114 7 месяцев назад
Superb performance ❤
@kaniosselva745
@kaniosselva745 7 месяцев назад
👌👌👌👌👌😂😂😂😂
@Dhivi162
@Dhivi162 7 месяцев назад
Super annas ponnu super
@renishansajeeran9084
@renishansajeeran9084 7 месяцев назад
Nalla comedy
@user-hm5zd9lo7y
@user-hm5zd9lo7y 7 месяцев назад
பவுடி 🤣🤣🤣🤣🤣
@sivathurgasivatharmam
@sivathurgasivatharmam 7 месяцев назад
Super 😮
@magadheeradheera608
@magadheeradheera608 7 месяцев назад
❤❤❤❤❤❤❤
@Koozyloozy
@Koozyloozy 7 месяцев назад
Epdi thumbnail ❤edit pannuringa😂🎉
@malinikandasamy1683
@malinikandasamy1683 7 месяцев назад
முடிவில் என்ன வேலை? கடவுளே..
@SurprisedBicycle-xk2zr
@SurprisedBicycle-xk2zr 7 месяцев назад
👌👌
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 7 месяцев назад
❤❤🎉🎉
@irsathmohamed6124
@irsathmohamed6124 7 месяцев назад
😂😂❤❤❤❤
@jesusbanu7210
@jesusbanu7210 7 месяцев назад
அட கடவுளே பிஞ்சு மணி எந்த வேலைக்குத்தான் ‌போக போறீங்க
@koncikonci2905
@koncikonci2905 7 месяцев назад
தம்பிக்கு 5 மாடு வேண்டின நல்லம்
@rukshinirajendram1796
@rukshinirajendram1796 7 месяцев назад
சாணி மணக்கும் 😂😂😂💩
@lanuska1034
@lanuska1034 7 месяцев назад
Kitchen velai kudunko.
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 7 месяцев назад
வேரவேலை`என்டா அது`என்ன`வேலை எனடு`சொல்லுங்கோ வன்
@vincevaughan1894
@vincevaughan1894 7 месяцев назад
சக்கரைய திண்டு பொட்டு😅😅😅😅😅
@Janathan321
@Janathan321 7 месяцев назад
Love from vvt ❤
@mskirush
@mskirush 7 месяцев назад
Finally 😂
@Shoban06
@Shoban06 7 месяцев назад
😂😂😂😂😂
@SinthujaSinthuja-bl9xb
@SinthujaSinthuja-bl9xb 7 месяцев назад
❤❤❤🤣🤣Hi
@neruneru9115
@neruneru9115 3 месяца назад
Super❤
@akkuddipichumani
@akkuddipichumani 3 месяца назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
@Ninthu02
@Ninthu02 7 месяцев назад
😂😂
@user-fg6eh9se2n
@user-fg6eh9se2n 7 месяцев назад
Ungle nalla Addi podunga plsss
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 7 месяцев назад
Maadu meikkukm velaikku anuppunko
@luxmimohan1656
@luxmimohan1656 7 месяцев назад
😂😂😂😂😂😂😂
@puvansuhi9708
@puvansuhi9708 7 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@piravahinypiravahiny8344
@piravahinypiravahiny8344 7 месяцев назад
Mechanic velayila motorbike kaladdi poddum pothu naddukal minchi pochchu
@dilaxdilaxraj7145
@dilaxdilaxraj7145 7 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂
@user-dn7yg8rd8n
@user-dn7yg8rd8n 7 месяцев назад
Earths I. Vajathiitku Muith thaAnnavy. Neerngail. Enru. V d o. Welum. Nanraana. Varthikali. Peshuvathu. Paarpavarkaluikku. Nanraga eruikkum. Maikkala. Thanks. Lo. Anty. Vailvy. Maraikka kudathu
@kannanshanmugalingam2118
@kannanshanmugalingam2118 4 месяца назад
இப்ப செய்யிற வேலை நல்ல வேலை விடவேண்டாம்
@user-wy1ry5sc9d
@user-wy1ry5sc9d 7 месяцев назад
❤hi
@srirajan2810
@srirajan2810 7 месяцев назад
Mani do some work 👍
@opnion2294
@opnion2294 7 месяцев назад
Pitchu is a lazy 👦 buy some goats to walk around the city.
Далее