Тёмный

வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டங்கள் | Foreign life - உண்மை நிலை | Akkuddiyum pichumaniyum  

 Akkuddiyum pichumaniyum
Подписаться 47 тыс.
Просмотров 112 тыс.
50% 1

வெளிநாட்டுக்கு படையெடுக்கும் தமிழர்கள்
#வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife

Опубликовано:

 

20 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 10 месяцев назад
வெளிநாட்டிலிருந்து வந்து கலர் காட்டுபவர்களால் வந்த வினை😢😢
@ratha5471
@ratha5471 10 месяцев назад
நகைச்சுவையோடு நிஜத்தை எடுத்து விளக்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉👍👌🏽👏🏽
@sasipaarathan305
@sasipaarathan305 10 месяцев назад
நன்றாக இருக்கிறது வாழ்க இப்படி இயக்கையாக நடிப்பது நல்லது இப்படி இந்திய சினிமாக்காரனால் கூட எடுக்க முடியாது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@maridossp9835
@maridossp9835 10 месяцев назад
அருமையான நகைச்சுவை தம்பிமார் இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 10 месяцев назад
வேற லெவல் நடிப்பு உண்மை தான் சில பேர் நல்ல வசதியா இருக்கிறவனும் கனடா போறாங்கள் என்ன கோதாரியோ தெரியாது உண்மையில் அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி சுப்பர் விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள்
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@user-sb3md9du2x
@user-sb3md9du2x 10 месяцев назад
இருவரும் சிறந்த அனுபவ நடிப்பு 🔥💥 வேற லெவல்.. சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂😂😂😂😂
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@npchannel7172
@npchannel7172 10 месяцев назад
இதுவரைக்கும் இல்லாத ஒரு நடிப்பு. அண்ணன்மார்க்கு வாழ்த்துக்கள்
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@uthayankumar3112
@uthayankumar3112 10 месяцев назад
உண்மைகளை எடுத்துரைத்த இருவர்க்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடர்ந்து பல கருத்துள்ள நகைச்சுவைகளைத்தரவும் எமது ஆதரவு நிறைய உண்டு. நன்றி!
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@THURAITHEVARAJAH
@THURAITHEVARAJAH 4 месяца назад
❤😂😂😢😮😅😅😅 ​
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 10 месяцев назад
கனடாவிலுள்ள தமிழ்ர்கள் என்ன வேலை செய்கின்றார்கள் என்று தெரிய வந்தால் கனடா வரமகட்டீங்க? அருமையாக கானொலி
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 10 месяцев назад
பிச்சுமணிக்கு நல்லா வெளுத்திருக்கவேணும் ..👍👏👏❤😁😁பச்சை மட்டை வைத்தியம் தான் சரி.
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 10 месяцев назад
தலைவர் பிச்சுமணி கனடா போக வேணும்... இல்லை எண்டா போராட்டம் வெடிக்கும் 🔥💥💥
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 4 месяца назад
அருமையிலும் அருமை,யதார்த்தமான நகைச்சுவை உரையாடல்.super.
@kandiahsanthirakumar5640
@kandiahsanthirakumar5640 10 месяцев назад
சிறந்த நடிப்பு,சொல்லி வேலையில்லை.
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 10 месяцев назад
🤩ஆசை யாரை விட்டது 🧏 சிறப்பு 👌 நல்ல முன்னேற்றம் 💐அப்பா +மகன்... நாடகம் 2ம் அருமை 🌷 பெண் குரல்.... அழகு 👌🌷.தலையைக் காட்டுங்கள் 🤏 கொஞ்சம் 🙏🙌
@user-pe7ms6zt9y
@user-pe7ms6zt9y 5 месяцев назад
வாய் சொல்லுக்கு மட்டும் தான் வெளிநாடு அங்கே வந்தால் தான் தெரியும் எவ்வளவு துயரம் என்று நின்று பார்த்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் அருமை
@SMat-tc4hr
@SMat-tc4hr 10 месяцев назад
பிச்சுமணிக்கு நல்லா வெளுத்திருக்கவேணும் ..👍👏👏❤️😁😁பச்சை மட்டை வைத்தியம் தான் சரி. செம 💯👌
@Games-fe8zw
@Games-fe8zw 10 месяцев назад
😂😂❤❤
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 10 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வெளிநாட்டு வாழ்க்கை நம்ம ஊர் போல வருமா ?
@darkspiritlife2054
@darkspiritlife2054 10 месяцев назад
உண்மை, உவ்விடத்து நிம்மதி 100%ஒரு வெளிநாடிலும் இல்லை.
@yarav6798
@yarav6798 10 месяцев назад
பிச்சுமணி பிச்சு உதறுகிறீர்கள் நடிப்பில் .அக்குட்டி நல்ல அறிவுரை படம் பிடிக்க போன பிச்சுமணி பின்னீட்டின்கள் நடிப்பு .வாழ்த்துக்கள் இருவருக்கும்
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 10 месяцев назад
பெண்களும் முகம் காட்டி நடிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் ஈழத்து நாடகத்துறை முன்னேறும்.
@user-he9hw8sw3d
@user-he9hw8sw3d 4 месяца назад
பிச்சுட திருட்டு முழி பலே அக்குட்டி அப்பாட நடிப்பு சூப்பர் இப்படி எத்தன அப்பா துன்பத்தை அனுழவிக்கிறாங்களோ
@Ragavan0401
@Ragavan0401 10 месяцев назад
உழுகிற மாடு உள்ளூருக்கை ! உளபாட்டுதா? ஆடான ஆடு எல்லாம் குளைக்கு அழுத்தாம் எங்கடை வீட்டு சொத்தி ஆடு 0 அழுத்தாம் ! நல்ல பம்பல் 🙏🏽
@geethamariyarasa2624
@geethamariyarasa2624 8 месяцев назад
முதன்முதலில் இந்த episode தான் பார்த்தனான். (2மாதம் முன்னர் ) அன்றில் இருந்து எல்லா episode உம் பார்ப்பேன். அருமை. இந்தியன் சினிமா பிச்சை வாங்கணும்
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 10 месяцев назад
நீங்க நினைக்கிறமாதிரி வெளிநாடு இல்லை எல்லாநிம்மதியையும் இழந்து தான் வாழணும்
@naanennachannelvachiruinth7812
@naanennachannelvachiruinth7812 10 месяцев назад
Apa nee Inka vaa Enn anka irirkura
@sarr9470
@sarr9470 10 месяцев назад
உண்மை சகோதரா!
@HdjduBrbeh
@HdjduBrbeh 9 месяцев назад
@@naanennachannelvachiruinth7812nee etho varratha summaallo nakura punda
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 8 месяцев назад
@@naanennachannelvachiruinth7812 very respect words bro
@longdistancelove2927
@longdistancelove2927 5 месяцев назад
Ummathan anna ippa Canada vanthu ellarum pavan work illama irukkuranka work permit edukkurathu kastam 5vsrudankalukku mutual vantha ellarum ok ippa vara ellarum roadula thirijuranka Ella kadaijelaijum work keddu
@sivanesanmurugesu6290
@sivanesanmurugesu6290 9 месяцев назад
நல்ல விழிப்புனர்வு. நிஜமானநல்ல நடிப்பு,
@raksha7869
@raksha7869 10 месяцев назад
வெளிநாடும் நல்லம் உள்ளூரும் நல்லம் உங்களுக்குத் திறமை இருந்தால் இங்கும் வாழ்வாங்கு வாழலாம் .நான் வெளிநாட்டில் தான் இருக்கின்றேன் பாதுகாப்பு கொஞ்சம் கூட வெளிநாட்டில் என்பது எனது தனிப்பட்ட கருத்து
@YarlNirujan
@YarlNirujan 10 месяцев назад
அழுத அழுகை நினைத்தால் சிரிப்பா இருக்கு.. சிறுவயதில் பள்ளிக்கூடம் போகமாட்டன் என அழுதமாதிரி இருக்கு. 😁🤣
@mahadevan350
@mahadevan350 10 месяцев назад
நல்ல பதிவு திறமையான கருத்துக்கள் பிச்சுமணி சூப்பர் நடிப்பு
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@CorneliusAnthonippillai-or1cq
@CorneliusAnthonippillai-or1cq 10 месяцев назад
அருமை ஆப்பு குட்டி நிதர்சனம் வாழ்த்துக்கள்
@malikaant2449
@malikaant2449 10 месяцев назад
இருவரின் நடிப்பும் சிறப்பு
@thamilankumar6061
@thamilankumar6061 10 месяцев назад
அருமை தம்பிமார் வாழ்த்து 👏👏👏
@canadiantamilchannel
@canadiantamilchannel 10 месяцев назад
பிச்சுமணிஐ கட்டாயம் கனடாவுக்கு அனுப்பிவையுங்கள், நல்ல நாடகம் தொடர்ந்து நல்ல படைப்புகளை தாருங்கள் நன்றி🙏👍🇨🇦
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@fadilako3283
@fadilako3283 10 месяцев назад
வணக்கம்...அனைவருக்கும்...அருமையான..நிகழ்ச்சி...நான்...அப்படிதான்...நம்பிக்கைபோய்...நடுரொட்டில்...நிக்கிறேன்...தம்பிளே
@punithananbu9161
@punithananbu9161 10 месяцев назад
உண்மையான உரையாடல் யார் தான் சொல்வது கேட்டார்கள், வரட்டும் எல்லோரும் அப்போது தான் புரியும் மிகவும் சிறப்பு.. இருவரும் நல்வாழ்த்துக்கள்😊😊
@vanibarthipan2575
@vanibarthipan2575 9 месяцев назад
இந்த குடும்பத்தில் தினமும் பிரகண்டம் தான் 😁😂🇨🇵
@rubasothilingam5428
@rubasothilingam5428 10 месяцев назад
நல்லவொரு விழிப்புணர்வான பதிவு. இப்படி தான் இப்போ ஊரில் நடக்கிறது. நடித்த அப்பா & மகன் கதாபாத்திரம் அருமை வாழ்த்துகள் இரு தம்பிகளுக்கும்👌👌👌👌
@halllo3757
@halllo3757 10 месяцев назад
காலத்தின் தேவை கருதிய பதிவு, சிறந்த நடிப்பு, இது போல் இன்னும் பதிவுகள் வெளிவரவேண்டும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@vincevaughan1894
@vincevaughan1894 10 месяцев назад
அருமை😅😂😅😂
@athitech5117
@athitech5117 10 месяцев назад
இருவரின் நடிப்பும் அருமை. இன்றைய சமூகத்தின் நிலையை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் மகன் பாத்திரம் ஏற்று நடிக்கும் தம்பியன் அதகளம் செய் துள்ளார். நல்ல திறமையுள்ளது மேலும் வளர்க. வாழ்த்துகள்
@maranacs1
@maranacs1 9 месяцев назад
அருமையான நகைச்சுவை தம்பிமார் இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன். kannan
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 10 месяцев назад
Super😊😊
@KiRukkaN.420
@KiRukkaN.420 10 месяцев назад
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை...வெளிநாட்டு வாழ்க்கை🤨
@nilaxanselva7701
@nilaxanselva7701 10 месяцев назад
Super fantastic video's
@1_ORUVAN
@1_ORUVAN 5 месяцев назад
உந்த கிரந்தங்கள் அக்குட்டியோட சரிவராது😂😂😂😂😂 Vera leval 5:40 🤣🤣🤣🤣🤣 from netherlands
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 10 месяцев назад
வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு அக்குட்டி மற்றும் பிச்சுமணி சுப்பர். உண்மையில் இது தற்போது தேவையான ஒரு பதிவு. கனடா விசா பற்றி நாங்களும் இப்படி ஒரு பிரச்சினையே எதிர் கொள்ளுறேம். எப்படி விளங்படுதினாலும் விளங்காமல் பொறாமையில் சொல்வதாக இதனால் பெரிய முறன்பாடுதான் வருகிறது. வாழ்த்துக்கள் இப்படி தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி போட்டால் நல்லது வீடியோ
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@gowrymuralithas543
@gowrymuralithas543 5 месяцев назад
அருமை, உண்மை
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 10 месяцев назад
வாழ்த்துக்கள் அருமை அருமை👌👍🇫🇷
@anujans3330
@anujans3330 10 месяцев назад
Akkutti right 100% pichumani listen your dad( akkutti) advice. Also Canada situation now going critical income low expenses very high.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 10 месяцев назад
ப்பா அம்மாவால் தீர்க்க முடியாது என்று எதுவும் இல்லை அப்பா அம்மாவிடம் உங்க பிறச்சனையை சொல்லுங்க உங்களுக்கு ஏதாவது என்றால் தாக்குமா அவர்கள் இதயம் ஒரு வினாடி நினைத்து பாருங்கள் எவ்வளவு ஆசையாக பாசமாக வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் என்னென்ன கனவுகள் கண்டிருப்பார் இனிமேல் வாழும் வாழ்க்கை அவர்களுக்கு நரகம் அல்லவா செல்வங்களே புரிந்து கொள்ள முயற்சியுங்கள் ஒரு நொடி
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 10 месяцев назад
அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏. அப்பா,அம்மா அறிவுரையும்,யதார்த்தமான நடிப்பும் மிக அருமை. மகனிற்கும் நன்றி.❤️❤️❤️👍👍👍
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 8 месяцев назад
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா வேப்ப மரத்தடியில் இருந்து சூடை மீன் சொதி பச்சை அரிசி சோறு அது எங்கள் அம்மாவின் கை பக்குவம் அதெல்லாம் இங்கு இல்லை அப்பன் சிந்தனை செய் மனமே அருமையான பதிவு நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் கலைஞர்களே 👌🏽👌🏽👌🏽
@kumarbakiya6333
@kumarbakiya6333 10 месяцев назад
நீங்கள் சொன்ன அத்தனை வேலை தான் 👌👌👌👌👌👌👌👌
@user-tp5re8fp2s
@user-tp5re8fp2s 10 месяцев назад
Amazing real life story ❤
@francis4260
@francis4260 10 месяцев назад
சிரிப்போ சிரிப்பு super 🎉🎉🎉🎉🎉
@harendrankala5669
@harendrankala5669 10 месяцев назад
சிறப்பு
@karthiknanthakumar588
@karthiknanthakumar588 10 месяцев назад
Ultimate! !👏🏾
@saravanankanakasabai7223
@saravanankanakasabai7223 8 месяцев назад
சூப்பர் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@dkbrothers8202
@dkbrothers8202 10 месяцев назад
பிச்சுமணி அப்பா சொல்லூறதை கேலுங்கோ.சுப்பர் நடிப்பு ,
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@thuyasuja1209
@thuyasuja1209 10 месяцев назад
Akkudy vera mariiii
@suthakarsutha7281
@suthakarsutha7281 10 месяцев назад
Super
@user-gr7bf3bs1z
@user-gr7bf3bs1z 7 месяцев назад
Super 😅😅
@maruthimanokaran1735
@maruthimanokaran1735 10 месяцев назад
Super super
@pratheepraj5901
@pratheepraj5901 10 месяцев назад
Semmaaaa 😂🎉
@thavamt1776
@thavamt1776 10 месяцев назад
Super ❤❤
@thuyasuja1209
@thuyasuja1209 10 месяцев назад
Vera level sampavam
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 10 месяцев назад
Superb both of you 👏👏👌😂
@selvarajahsinnathurai2399
@selvarajahsinnathurai2399 10 месяцев назад
Super thampi
@kajan.tamil.
@kajan.tamil. 10 месяцев назад
Supererrrrrrr
@manoharanvallipuram3703
@manoharanvallipuram3703 10 месяцев назад
Very very very funny Really auction so good thank you very much
@saarujanyogeswaran5087
@saarujanyogeswaran5087 10 месяцев назад
Super 😂
@thinura2246
@thinura2246 10 месяцев назад
நல்ல யதார்த்தமான நடிப்பும் நல்லகருத்தும்
@sinhasinha2711
@sinhasinha2711 10 месяцев назад
Keep rocking 🔥🔥🔥🔥
@subaukrainian
@subaukrainian 10 месяцев назад
Superb
@langesveny
@langesveny 10 месяцев назад
Super 😂😂😂❤
@VijayaTheepan
@VijayaTheepan 9 месяцев назад
சூப்பர் அண்ணா உண்மையான பதிவு
@user-vx3lq1db7n
@user-vx3lq1db7n 10 месяцев назад
Best acting Excellent expression Wonderful
@akkuddipichumani
@akkuddipichumani 10 месяцев назад
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
@suseelalogan3117
@suseelalogan3117 10 месяцев назад
😂 super
@uharajyoga5973
@uharajyoga5973 5 месяцев назад
👍👍👌
@sarojadevijeyakumar6985
@sarojadevijeyakumar6985 8 месяцев назад
சாடிக்கேற்றமூடி நாட்டுப்பற்று சமுக சீர்திருத்தநாடகம் சூப்பர்
@user-pu3rf7jp6q
@user-pu3rf7jp6q 10 месяцев назад
Supper
@tharsinikajan5682
@tharsinikajan5682 10 месяцев назад
வணக்கம் அண்ணா கனடா உங்களை அன்புடன் வரவேற்கிறது
@kethanthava3267
@kethanthava3267 10 месяцев назад
Vera level 😂
@anandthiru7431
@anandthiru7431 8 месяцев назад
Great 👍
@SkKumar-fe1ex
@SkKumar-fe1ex 10 месяцев назад
Good acting bro.❤
@ranjithanam2962
@ranjithanam2962 10 месяцев назад
அருமையான நடிப்பு அப்பா மகன் ,அம்மாவின் குரல் சுப்பர் எல்லோரும் கனடா போனால் ஊரில் யார் இருப்பது நல்ல கருத்தை முன் வைத்தீர்கள். தானாகவே வேறு குடியேற்றம் நடக்க வாய்ப்பாகும்.
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@kadsankisha7133
@kadsankisha7133 6 месяцев назад
Vera leval brothers
@Jaffnavithu
@Jaffnavithu 10 месяцев назад
Super ❤
@janaj573
@janaj573 10 месяцев назад
👌🏼😂😂😂
@sarujanview
@sarujanview 10 месяцев назад
தற்போது பலர் பிச்சுமணிகளாக உள்ளனர்
@babut5257
@babut5257 10 месяцев назад
ஜோ பிச்சு அப்பா சொல்லுறதை கேள் இல்ல நாறிப்போயிடுவாய்.😁
@kajanthass1993
@kajanthass1993 10 месяцев назад
😂😂😂😂😂
@om8387
@om8387 8 месяцев назад
மனிதன் வாழும் முறையை அன்று திரைப்படப் பாடல்கள் மூலமாய் தந்தார்கள் இன்று நாடக நடிப்பின் மூலமாய்தான் தரவேண்டியுள்ளது நல்ல நடைமுறைகளை நடிப்பின்மூலமாய் நடாத்திக் காட்டுகின்ற உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@Superthurai
@Superthurai 10 месяцев назад
Super super 🙌
@ahamednawfar5287
@ahamednawfar5287 10 месяцев назад
I enjoy this program😂
@subhasranjan6010
@subhasranjan6010 10 месяцев назад
Nice
@geethamathy
@geethamathy 10 месяцев назад
Natural acting
@location9408
@location9408 10 месяцев назад
வாழ்த்துக்கள்
@sureshan3
@sureshan3 10 месяцев назад
Good Acting
@sasipaarathan305
@sasipaarathan305 10 месяцев назад
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@ZAHRAKhatun
@ZAHRAKhatun 10 месяцев назад
Suppar.Anna.nalla.nakahsuvai.
@rajahdaniel4224
@rajahdaniel4224 10 месяцев назад
❤❤❤😂😂😂
Далее