Тёмный

வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத மலை இடுக்கில் வாழும் முதுவன் பழங்குடியின மக்கள்|1st time on youtube 

Kovai Outdoors
Подписаться 131 тыс.
Просмотров 338 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 10 месяцев назад
நீங்கள் நகர வாசம் இல்லாத இடங்களை காட்டுவதற்கு நன்றி. பிரயாணத்தில் இயற்கையை காட்டாமல் சாலையையும் வாகனத்தையும் மட்டுமே காட்சி படுத்துவதை மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@maheshk007
@maheshk007 10 месяцев назад
மஞ்சம்பட்டி, மாவடப்பு போன்ற மலை கிராமங்களை உங்கள் மூலமாகக் காண ஆசைப்படுகிறேன். வாழ்த்துக்கள்...
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
அனுமதி கடினமாக இருக்கிறது நண்பரோ,,,☹️,,பார்க்கலாம்
@siranjeevisiva9944
@siranjeevisiva9944 10 месяцев назад
அருமை நண்பரே.இன்னும் இது போன்ற காணொலிகள் பதிவிடுங்கள்.🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@afrina.m6814
@afrina.m6814 10 месяцев назад
உள்ளே கூட்டிச் சென்ற அவருக்கும், அஜய் அவருக்கும் மிக்க நன்றி 🎉 உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
❤️👍🙏
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 10 месяцев назад
அந்த செடி மொச்சை கிடையாது. அது துவரை.
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 10 месяцев назад
உங்களோட இசை சத்தத்தால்நீங்க சொல்வதை சரிவர கேட்க முடியல
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Next time seri la pannikren sir. Thanks
@zahirhussain3064
@zahirhussain3064 10 месяцев назад
அருமையான இடம் நினைத்து பார்க்கவே பிரமாண்டமா இருக்கு தம்பி
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍🙏
@vellore2354
@vellore2354 10 месяцев назад
கருனை கிழங்கு இல்லை செப்பன்கிழங்கு
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 10 месяцев назад
நண்பா, அது அவரை துவரை இதில் தான் சாம்பார் கான பருப்பு கிடைக்கிறது
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 9 месяцев назад
பார்த்து... பார்த்து... இன்னும் அதானி, கண்ணுல படல போல ரியல் எஸ்டேட் போட்டு கூறு போட்டு...ஏர்போர்ட் கொண்டு வந்து நாட்டை வளமைப் படுத்துகிறேன் என்று ஆட்டையப் போடாப்போரானுக. இவங்களாவது நிம்மதியா.. இயற்கையோடு ஒன்றி நலமோடு வாழட்டும். களவாணிகளின் கண்ணில் படாத உலகம். சூப்பர் 👌
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
👍
@SivarajThambi
@SivarajThambi 4 месяца назад
Asit G squire?
@selvarajs2754
@selvarajs2754 Месяц назад
DEI LOOSU PAYALAE.....G SQUARE, GASA GRAND, APPASAMY YELLAM UN AATHAALL PURUSHAN TELUGU ONGOLE GOLTI KOLLAI KAARA NAADHARI KOOTTATHU KKU THAAN DAA SONDHAM KOOMUTTAI KOMAALLI PAYALAE
@nash1911
@nash1911 9 месяцев назад
உண்மையாவே சொல்கிறேன் உங்களுடைய சேவைக்கு வாழ்த்துகள் தொடர்ந்து இதே போன்று செயலாற்றுங்கள்❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
நன்றிங்க
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 10 месяцев назад
சிறுவயதில் பார்த்திருக்கிறேன். எங்க ஊரிலும் யாரேனும் புதுசா வந்தா வெற்றிலை பாக்கு கொடுப்பாங்க. ஆனால் காரணம் இப்போதான் தெரியுது
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍🙏
@விவசாயி-ற5ங
@விவசாயி-ற5ங 10 месяцев назад
இந்த மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.... இயற்கையான உணவுகளை உண்டு நூறு வயது வரை உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்....❤❤🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
🙏
@hakkimbheema7443
@hakkimbheema7443 9 месяцев назад
Yappa samy nanum anga varen enkum oru vela kudunga.... Inga city la ore torched life, ungala pakumbothe aasaya iruku
@meenakshetty693
@meenakshetty693 7 месяцев назад
Pht 12:03
@tnadarajan3340
@tnadarajan3340 10 месяцев назад
நீங்கள் எப்பொழுதும் அதிகமாக செல்லும் சாலைகளை மட்டுமே காட்டுகிறீர்கள் மேலும் நீங்கள் செல்லும் இடத்தின் இயற்கை சூழல் வனவிலங்குகள் மற்றும் அறிவியலோடு சேர்த்து காண்பித்தால் மிக்க நன்றாக இருக்கும்
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Animals iruntha kandippa kaatren brother...day time la animals rare,namma channel la night ride videos parunga brother
@Janakiraman-gv8lt
@Janakiraman-gv8lt 10 месяцев назад
நல்ல கிராமம் பதிவு நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@chezhiyanvelavan4303
@chezhiyanvelavan4303 9 месяцев назад
Nice highlight of tribes life in hilly Areas, younster should understand our cultural developments in all indian states.And understand human vaules and hard self sustained life among them.
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
Thank you so much
@KannanmalaKannan-y9j
@KannanmalaKannan-y9j 10 месяцев назад
இந்த வாழ்க்கை எல்லாம் 1990 வாழ்ந்துட்டேன் தம்பி
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@funwithsiva4722
@funwithsiva4722 8 месяцев назад
கண்ணகி மதுரையை எரிந்தபோது அங்கிருந்து தப்பி வந்தவர்கள் பொற்கொல்லர்கள் தானே! இவர்கள் பொற்கொல்லர்களா?
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
முதுவான்கள்
@prakashlic7578
@prakashlic7578 10 месяцев назад
அப்பா, இப்படி ஒரு கிராமமா
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
❤️
@ramanins4436
@ramanins4436 10 месяцев назад
அரசு இவர்களிடமிருந்து மருத்துவமுறைகளை மக்களுக்கு புறியவைக்கவேண்டும்;இவர்களுக்கு அடிப்படைதேவைகளை செய்து தரவேண்டும்.பழங்கால மருத்துவமுறைகள் அபூர்வமானது.
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@shanmugambala1883
@shanmugambala1883 10 месяцев назад
Fascinating post. This is exactly what I was looking for. Very very interesting. Thanks very much. In the first 2 houses, I noticed switches and wiring on the wall, but I didn't see electrical fittings Maybe I missed them. They all seemed happy and content. Do the children receive any kind of formal education. Once again thanks for the post.
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Next part full details sir 🙏
@kosopet
@kosopet 9 месяцев назад
These type villages are in Himalayas too most govt right after independence gave free lodging and schooling for kids ..they will only go back for vacation or summer.
@Lostsoultamil
@Lostsoultamil 5 месяцев назад
நிலாவுக்கே போனாலும் அங்க வட சுடுற‌ ஆயா பக்கத்துல கிந்திகாரன்‌ பானிபூரி கடை போட்டிருப்பான்டா 😂😂😂
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
ஆமாங்க..... வெளியாட்கள் நுழைய முடியாத அடர்ந்த காடுன்னு சொல்லி வீடியோ பதிவு செய்துட்டு வந்துட்டு இருந்தேன்.... அங்க ஒரு வடக்கு செல்லம் கட்டுமான தொழிலுக்கு வந்து பீடி பத்த வெச்சுட்டு உக்காந்துட்டு இருந்துச்சு
@subakannan2014
@subakannan2014 10 месяцев назад
எனக்கு ஆசை yairuku Bro.ipti.paakanum.vaalanumnu
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 10 месяцев назад
முதுவர் பழங்குடியின் மொழி தமிழ் தான்.அவர்கள் மலையாளம் கலந்து அவர்களின் வழக்கில் பேசுவதால் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கலாம்.இவர்களுக்கென்று தனி மொழி இல்லை முதுவர் பழங்குடிகளை எமக்கு கடும் சிரமத்திற்கு இடையில் அறியத் தந்தமைக்கு நன்றி❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍❤️
@shanmuganathan303
@shanmuganathan303 10 месяцев назад
Kovai outdoors you are rocking bro.....thanks for this video....really no words to express....
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thank you so much
@manojmsc1802
@manojmsc1802 10 месяцев назад
நவீன உலகில் வாழ்கிறேன் நமக்கு வெளியுலகம் தெரியாமல் இன்னும் வாழ்ந்த மக்களைத் தெரியயா வைத்த உங்கலுகு நன்றி 🎉🎉❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
🙏
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 4 месяца назад
Thanks..bro
@prasathinfo5195
@prasathinfo5195 10 месяцев назад
இந்திக்கு மகாபிரபு இங்கயும் வந்துட்டானுங்களா
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
😅
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
முதுவன் பழங்குடியின மக்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை PART - 1 👇🔗 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7E10dEChZnM.htmlsi=F3qRM8AQ-11b2znP
@bhagimedia
@bhagimedia 5 месяцев назад
❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமை அருமை சிறப்பான பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
நன்றிங்க
@subakumar7511
@subakumar7511 10 месяцев назад
Super anna🍒🍒🍒vera level video.... Intha mathiri life vazha kuduthu vaikanum😊
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
🥰👍
@SuryaPrakash-s3v
@SuryaPrakash-s3v 10 месяцев назад
Coffee estate mathiry iruku ,full,coffee ,pepper tree,
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Coffee, pepper,cardamon,sandal
@prakashlic7578
@prakashlic7578 10 месяцев назад
நன்றிங்க ப்ரோ
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@prathabanprathaban2938
@prathabanprathaban2938 5 месяцев назад
Nanum marayoor Dan ....ippo dubaila irukken...bro...unga video ellathyaum parkuren super bro....
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
Thank you
@jsmeelaani5507
@jsmeelaani5507 10 месяцев назад
கருணகிழங்கு ௮ல்ல கூர்க்க கிழங்கு.
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@Spartan_Ray
@Spartan_Ray Месяц назад
அவர்கள் ஹிந்தி காரர்களா அல்லது illegal பங்களாதேஷி ரொஹிங்கியர்களா?
@Sairanji55
@Sairanji55 4 месяца назад
இவர்களையாவது நிம்மதியாக இருக்க விடுங்கடா வீடியோ போடுறேன் பிரபலமாகுறேனு மயிர் புடுங்குற வேலை வேண்டாம் இவர்கள் அனைவரும் இறைவனின் அருள் பெற்று இயற்கையின் உண்மையான வாழ்க்கையை வாழ்றாங்க இதையும் பணவெறி பிடித்த நாய்கள் கண்களில் காட்டி கொடுத்து சீரழிக்காதிங்க.... இப்படி ஒரு வாழ்க்கை வாழ கொடுத்து வச்சிருக்க வேண்டும் நானும் இப்படி வாழ ஆசைபடுறேன்
@ambikav7250
@ambikav7250 9 месяцев назад
Thank you very much for this video.I love forests and scenaries very much
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
Thank you too
@kpisai1212
@kpisai1212 Месяц назад
Dei aangal paruvathukku varadhu eppadi therium .... Konjam detail aa sollunga da...
@gomathiv226
@gomathiv226 5 месяцев назад
Adhu mochi alla mara thuvarai.chiru kilangu
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
👍
@sureshv6900
@sureshv6900 9 месяцев назад
எவ்வளவு உயரத்தில். இருக்காங்கா. விவசாயம் பண்ணுதாங்கா. அருமை
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
👍
@sekaroasis
@sekaroasis 7 месяцев назад
சும்மா மொக்க போடத, மற்றவங்கல பேச விடுப்பா
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
நா ஒன்னுமே பேசலைங்க
@tamilselvanp7385
@tamilselvanp7385 10 месяцев назад
அஜய் என் நண்பர் அந்த ஊரில் நான்தான் டிவி டிஸ் மாட்டேன்
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
😍
@prabukalluri6167
@prabukalluri6167 10 месяцев назад
இதன் தொடர்ச்சி எப்போது வரும் சகோ சொல்லுகள்
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
புதன்
@vhillsrider6151
@vhillsrider6151 4 месяца назад
அண்ணா வணக்கம். உங்களோட சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம்
@ganapathi5904
@ganapathi5904 7 месяцев назад
அவர்களுக்கு வேண்டிய உணவு அவர்களே உற்பத்தி பன்னுகினறனர் ஓகே வெளிஉலகம் தொடர்பு இல்லாதவர்கள் பேங்க் போகினறனர் எதற்க்கு உற்பத்தி பன்னி பொருள்களை விற்பனை செயுகினறனர் எப்படி எதற்க்கு.ஓட்டு ரேஷன் கார்டு இருக்கா அதைபற்றி ஒன்றுமே இல்லை உங் களுடைய விளக்கத்தின மூலம்.என்ன கதை சொல்றீங்க ரோடு தார் போட்டு இருக்கு ஒருவண்டி போகின்ற அளவுக்கு மேலேயே இருக்கு ரோட்டின் அகலம்.தனியார் போட்டதா அரசுபோட்டதா.
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
இரண்டாம் பாகம் பார்க்கவும்.....
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 10 месяцев назад
Very natural to see the innocent people.
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
🙏
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 5 месяцев назад
Chinna vayasil tribals pathi padilkumbodu,puriyala. Ippo practical la pakkumbodu experiment madhiri irukku.
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
👍
@dkalaivani9346
@dkalaivani9346 10 месяцев назад
Anna supper
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thanks
@gurumuthu9114
@gurumuthu9114 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@mohammedmahboob224
@mohammedmahboob224 10 месяцев назад
Brother neenga apload pannum owworu videio wum supar walthukkal .
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thanks bro
@samsungj4hd712
@samsungj4hd712 9 месяцев назад
ZAKI POYDUWAN
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
😅
@shripiriyaniranjan34568
@shripiriyaniranjan34568 9 месяцев назад
I feel sad. From now on, the tribal people's peace will be gone. All the you tubers and many selfish people will go there and destroy their peace in the name of modernisation. Don't post this kind of videos. Let them live peacefully 😢
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
👍
@SONY6229
@SONY6229 6 месяцев назад
❤ Really i love this video and very thankfull for the team who shared this to us.. actually i am from munnar. Please Let them live happily, now after watching this video many will try to enter and spoil their culture. Very innocent people. So please let them live with happiness😊
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@loveindia3948
@loveindia3948 9 месяцев назад
Thankyou brother ❤ you are taking high risk Weldon ❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
Thanks and welcome
@sheelasuresh7622
@sheelasuresh7622 10 месяцев назад
Super vedio bro
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@Davidratnam2011
@Davidratnam2011 9 месяцев назад
Jesus yesappa save bless all
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
🙏
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 10 месяцев назад
Yours journey of way is great and yours explanation for interst eager thankyou
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thank you so much
@Rajapandi-pp1eh
@Rajapandi-pp1eh 8 месяцев назад
Eppudingana ungalukku ivlo details kidaikkuthu, tribal villages ah Eppudi kandupudikireengana 😂
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🤣🤣
@AtmThevan
@AtmThevan 10 месяцев назад
Ask Modi's government to supply solar energy activated shields panels for lighting
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@deivasigamanisubramaniam4976
@deivasigamanisubramaniam4976 9 месяцев назад
இவங்களுக்கு solar energy கொடுக்கலாமே !
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
Power supply irukkunga
@kalaimanikalai9677
@kalaimanikalai9677 10 месяцев назад
Migavum arumaiyana video thank you sir
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍❤️🙏
@d.thumilan3985
@d.thumilan3985 10 месяцев назад
Hi bro😊 Super bro😊 Be careful bro😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Ok thank you bro
@Sumathi1518
@Sumathi1518 6 месяцев назад
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... அது பயிர் இல்லை.....துவரை
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️👍
@Anie-m4e
@Anie-m4e 10 месяцев назад
Appreciate and admire your efforts 👌
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
🙏
@velpandivelmurugan2060
@velpandivelmurugan2060 10 месяцев назад
உங்களுக்கு நிறை தெரியவில்லை தொவரம் பயரை மொச்சையிர் என்று சொல்ற
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
ஆமாங்க தவறாக சொல்லிவிட்டேன்.....மன்னிக்கவும்
@rathiprakash7813
@rathiprakash7813 7 месяцев назад
Pls don't disturb those peoples.let them live their lives freely
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
👍
@rayerantony2521
@rayerantony2521 10 месяцев назад
சொர்க்கம் நாம் வாழுவது நகரம் இல்லை நரகம்
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍🙏
@Maxrespect681
@Maxrespect681 3 месяца назад
Anna aana yenga ponalum Hindi karan irruka na 😂😂🤣
@dharaneetharann4237
@dharaneetharann4237 8 месяцев назад
I wish I live such a life… Salutes to your team , thanks for showing us all this… not just this video, I appreciate all your efforts on all your videos. Great work
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you so much
@selvamsekar7119
@selvamsekar7119 10 месяцев назад
மொச்சை இல்லை அது துவரை
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@rathiprakash7813
@rathiprakash7813 7 месяцев назад
Avoid background music while giving voice
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
👍
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 10 месяцев назад
Different places different people and very very super video
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thank you very much
@balasubramanian1246
@balasubramanian1246 10 месяцев назад
Rocking video bro good experience keep your good work
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thanks bro
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld 7 месяцев назад
So don't allowed this type of people no good 👍👍👍👍👌👌
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
🙏
@rathiprakash7813
@rathiprakash7813 7 месяцев назад
இவர்கள் எல்லாம் நம்ம புக்குஷிமா இவர்களை பாதுகாக்க வேண்டும்
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
👍
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 10 месяцев назад
Arpudamana culture vaiga valamudan
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
❤️👍🙏
@friendofforest8189
@friendofforest8189 10 месяцев назад
Wonderful video bro.
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thanks for the visit
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 месяца назад
மலைவாழ் மக்கள் அவர்களின் உணவு முறை மக்கள் வாழும் முறை இதெல்லாமே ஒரு மகிழ்ச்சி தான் வாழ்த்துக்கள்
@Viswa_Guru
@Viswa_Guru 10 месяцев назад
😍😍😍😍💖😍😍Anna
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
😍
@prasannakumaran6437
@prasannakumaran6437 10 месяцев назад
🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
❤️
@premajeeva5684
@premajeeva5684 10 месяцев назад
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
❤️❤️
@hellohai6666
@hellohai6666 10 месяцев назад
Super👍 but camera/video quality is poor. This nature sceneries should be enjoyed in good quality. 😊
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Sorry sir....check your youtube video quality settings .....video quality differ on your current network area...im using higher end action camera gopro 12...thank you
@balasambasivan1815
@balasambasivan1815 10 месяцев назад
இது கூர்க்கன் கிழங்கு. மருத்துவ குணம் கொண்டது
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@BaskarBaskar-y7i
@BaskarBaskar-y7i 10 месяцев назад
👍
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
💓
@jayamanimuthusamy674
@jayamanimuthusamy674 3 месяца назад
adei ithu thuvarai
@KumaresanGrand
@KumaresanGrand 7 месяцев назад
Hard work, different places
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
Yes, thanks
@ibrahimmss7873
@ibrahimmss7873 7 месяцев назад
I had given loan to these people
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
Super sir
@godsongole127
@godsongole127 8 месяцев назад
❤❤❤❤❤ promote this channel namba ❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🙏👍
@MohamedHaroon-k8x
@MohamedHaroon-k8x 2 месяца назад
Bild up over
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 10 месяцев назад
அந்த தாவரம் மொச்சை காய் அல்ல துவரைக்காய்
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@westerngatesrajesh1580
@westerngatesrajesh1580 10 месяцев назад
Mochai illai dhuvaram paruppu kai
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@pvmkrishnakumar7684
@pvmkrishnakumar7684 5 месяцев назад
Hi sir, Namaste. Your videos are not only entertainment but also infotainment. Your hard work in getting the videos are appreciated. But one request to you, if you use English words also in your conversation is also good, because your videos are watching by all the people outside TN AND KERALA also. You can understand the situation. All the best for your future journeys and videos. Be Safe. Thanks and Regards Krishnakumar ❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
Noted sir....thank you
@sunderrajan05
@sunderrajan05 8 месяцев назад
Very cute video,simple,very organic language flow,video,
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks a lot
@sunderrajan05
@sunderrajan05 8 месяцев назад
Buddy, can you share your WhatsApp no.,so as I can meet you all guys and try to help,few tribals at Meghamalai area, There are 700 tribes is India,64 in Orissa,104 in South India I travel, been to tribal area in Orissa,M.P
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
7708633904...sir pls msg before call.... Or contact me on instagram
@sunderrajan05
@sunderrajan05 8 месяцев назад
@@kovaioutdoors Sure,done,befor coming,i will talk to you, This Friday,i am going to Gudiyam caves, prehistoric,1.7million old.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Ok sir....
@sundarraj5803
@sundarraj5803 10 месяцев назад
Lemon grass
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Yes
@HanumanArul
@HanumanArul 9 месяцев назад
இங்கேயும் ஹிந்தி காரன் 😮
@kovaioutdoors
@kovaioutdoors 9 месяцев назад
எல்லா இடத்திலும்
@fightforholiness
@fightforholiness 10 месяцев назад
❤🎉super awesome place..
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
Thanks for visiting
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 10 месяцев назад
Arpudamana eyarkai vaikai eyarkai padipu yaruku amayum
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
👍
@Samiyappan-h7l
@Samiyappan-h7l 8 месяцев назад
அருமையான பதிவு நண்பரே
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
👍
@MEIDHAYARAJAS
@MEIDHAYARAJAS 10 месяцев назад
Dei kondappa epdi irukka I am Idhayaraja
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
❤️
@nallatheynadakkum-zt2ij
@nallatheynadakkum-zt2ij 10 месяцев назад
Thalaiva ungaloda video eallam mass
@kovaioutdoors
@kovaioutdoors 10 месяцев назад
😍
Далее
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 431 тыс.
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32