நீங்கள் கூறுவது நல்ல விசியம் தான். பிராண்ட் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் தாங்கள் காட்டும் பொருளை வைத்தே அது எந்தவித பிராண்ட் எதற்கு பயனுள்ளது என்று மக்களால் ஊகிக்க முடியும். இருப்பினும் இதனால் தங்கள் சேனலுக்கு RU-vid மூலம் கேஸ் போட்டுவிடாமல் பார்த்து கொள்ளவும்.
Mam India la iruka soap pathi vedios potunga mam neraiya peruku useful ha irukum kammi velaiyala ketaikuthum baby la poranga so please mam itha oru vedios ha potunga
R.S பாரதி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். நான் France நாட்டில் வசிக்கிறேன் நீங்க சொல்கிற இந்த பொருட்களுக்கு இங்கே தடை இல்லை London ல யும் தடை இல்லை மற்ற நாடுகளை பற்றி எனக்கு தெரியாது.
லைப்பாய் (Lifebuoy) சோப்பு 10 ரூபாய் நான் கை கழுவுவதற்கு அடிக்கடி பயன்படுத்தினேன். சிறிது நாள் கழித்து என் கையில் மேல் உள்ள தோல் உரிய ஆரம்பித்தது. நான் அப்புறம் Lifebuoy சோப்பு உய உபயோகிப்பதே இல்லை
எங்கப்பா சாமிகளா நீங்க சொல்ற எந்த பொருளும் வெளிநாடுகளில் தடை இல்லை யூடியூப் வாட்ஸ்அப் கிடைச்சா எல்லாத்தையும் அள்ளி விடுறது உலகத்திலேயே குவாலிட்டி செக் அதிகம் கவனம் செலுத்தும் ஒரே நாடு ஐக்கிய அரபு அமீரகம் மட்டும்தான் அங்கேயே நீங்கள் கூறும் அனைத்து பொருளும் கிடைக்கிறது
5:11 நீங்க சொல்றதெல்லாம் சரிதான் உங்களுக்கு தலைவலி இருக்கா ஆமாங்க ஆமாங்க மூக்கடைப்பு இருக்கா ஆமாங்க ஆமா அப்படின்னு சொல்லிக்கிட்டு பிரபு இளைய திலகம் வருவாரு தடை செய்யப்பட்ட அந்த மாத்திரைக்கு எப்படிங்க டிவி விளம்பரம் வருது இந்த விளம்பரத்துக்கு நம்ம கிங் கோழி நடிச்சிருக்காரு 😂