Тёмный
No video :(

வெளியில் சொல்லமுடியாத வேதனைகளை இப்படி தீர்த்துக்கொள்ளுங்கள் 

Sanjevi Raja Swamigal
Подписаться 426 тыс.
Просмотров 211 тыс.
50% 1

I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 лет назад
உங்களின் நம்பிக்கையை கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம் இதோ நந்தியம்பிரானின் மந்திரம், ரகசியம் சொல்லும் முன் மூன்று முறை சொன்ன பின் மூன்று முறை சொல்லி பயன்பெறுங்கள் "ஓம் சிவ வசி வாசி சிவா நவ ஆகம நாயகா நந்தியம்பிரானே அப்பனே ஆரா அமுதனே ஒப்பில்லாத வல்லலே குறை தீர்த்து காத்திடுவாய் அடியேனை போற்றி போற்றியே "
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 6 лет назад
ஐயா எனது ஒரே மகன் குடும்பத்துடன் வெளி நாட்டில் வசித்து வருகிறார்.இந்தியாவிற்கு திரும்பி வருதல் வேண்டும்.நான் வேண்டாத தெய்வம் இல்லை.தங்களிடம் பரிகாரம் வேண்டி கேட்டு க்கொள்கிறேன். வந்தால் பல வேண்டாத நச்சுக்கள் ஒழியும்
@neelavanam9670
@neelavanam9670 6 лет назад
மிக்க பயனுள்ள மந்திரம் நன்றி ஐயா
@ramyar3738
@ramyar3738 6 лет назад
Nanri iyya
@gopalsellappan2982
@gopalsellappan2982 6 лет назад
Sanjevi Raja Swamigal
@gopalsellappan2982
@gopalsellappan2982 6 лет назад
Sanjevi Raja Swamigal
@mathevicute4480
@mathevicute4480 6 лет назад
அப்பா...கருணை உள்ளம் கொண்டவரே,குருவே சரணம்.மந்திரம் வேண்டும்..ஒருகால் மீண்டும் மானிட பிறவி எடுக்க நேர்ந்தால்,இறைவனை துதித்து பாடி மகிழ்ந்திட வேண்டும்..அப்பா🙏🙏🙏
@rajamanikalimuthu1649
@rajamanikalimuthu1649 7 месяцев назад
சாமி பிறந்தநாள் முதல் கஸ்டம் சாமி. உங்கள் ஆசிர்வாதம் எங்கள் கு டுபத்துக்குஆசிர்வாதம் செய்யுங்குகள் சாமி
@ravichandranvijayarangam3081
@ravichandranvijayarangam3081 4 года назад
அருட்பெரும் வுள்ளலே வையகம் வாழ வழிகள் கூறும் உன்னத குருவே திருவடிகள் போற்றி .ஶ்ரீநந்தி எம்பெருமான் மந்திரம் கூறுங்கள் குருவே
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 6 лет назад
சுவாமிகளுக்கு நன்றி. வெளியில் சொல்லமுடியாத வேதனைகள் மனதகத்தே வாட்டும் பொழுது இறைவனிடத்திலும் நெருங்கியவர்களிடத்திலும் சொல்வது வழக்கம். இறை அனுக்கிரஹம் பெற்ற சுவாமிகள் திருவாயால் பெற நானும் ஆசைப்படுகின்றேன். நன்றி ஐயனே.
@sempattimerkutheruaruppuko3722
ஐயா மந்திரம் போடு ங்கள் ஐயா
@arunadevi4541
@arunadevi4541 6 лет назад
எல்லோருக்கும் ஒவ்வொறு வேதனை உண்டு .அது தீர உதவி புரிந்தீர்கள் ஐயா.நன்றி .
@chandrakannan1740
@chandrakannan1740 3 года назад
ஐயா நமஸ்காரம் நீங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதுக்கு ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இதுபோல நிறைய நிகழ்ச்சியை தருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நந்தி பெருமானுடைய மந்திரத்தை தாங்கள் அன்போடு தாருங்கள் சிவனுடைய அருள் பெற்று வளமோடு வாழலாம் நீங்கள் சொன்னதுபோல் நல்லவர்கள் காதில் கேட்கட்டும் இது நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் சிவனே வாழ்க வாழ்க சிவபெருமானே போற்றி போற்றி
@saradaponnusamy3010
@saradaponnusamy3010 6 лет назад
அருமையான தகவல். அந்த மந்திரத்தை அறிய ஆவல்
@vanmathim3087
@vanmathim3087 6 лет назад
Thank you lovely speech am also waiting
@salemsamayal4542
@salemsamayal4542 7 месяцев назад
Super super singer Thank you so much Thank you so much Thank you so much
@allimurugan1246
@allimurugan1246 2 года назад
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை என்ன தவம் செய்தேன் இப்பிறவியில் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் குருவே சரணம் 🙏🙏🙏
@vasuarumugam2367
@vasuarumugam2367 4 года назад
ஐயா வணக்கம் 🙏 மந்திரம் சொல்லுங்கள்.
@vinayagams5636
@vinayagams5636 6 лет назад
சுவாமிஜி. தங்களுக்கு பணிவணாவணக்கங்கள் நந்தியம்பிரானின் மந்திரத்தை கூறும்படி தாழ்மையைடன் ேவேண்டிக்கொெௌகிறேனே்
@selvinandhini
@selvinandhini 9 месяцев назад
ஐயா நன்றிகள் ஐயா... அனைவருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் 😊
@user-sw8uz4ug8v
@user-sw8uz4ug8v 8 месяцев назад
Vanakkam Ayya, Ungal..👣..thottu🙏. Mikka nantri, 💚🙏👌👍🎉 💐💐💐
@shanthishanthi1702
@shanthishanthi1702 3 года назад
ஓம் நமச்சிவாய எனக்கு உள்ள வேதனை தீரனும் மந்திரம் வேணும ஐயா 🙏🙏
@mathevicute4480
@mathevicute4480 6 лет назад
அப்பா..மன்னிக்கவும்..இதற்கு முன்பு பதிவு செய்த குல தெய்வம் பற்றி...இன்னும் வெளியிடவில்லையே...🙏
@keshavashrisksharathy8049
@keshavashrisksharathy8049 Год назад
Guruve saranam நீங்கள் கனவில் வந்து உபதேசம் செய்தீர்கள் குருவே சரணம் சரணம் சரணம் சரணம்
@msarvesh7843
@msarvesh7843 3 года назад
நல்ல தகவ‌ல். மிக்க மகிழ்ச்சி
@karthikdeepam7803
@karthikdeepam7803 5 лет назад
ஐயா மந்திரம் சொல்லூங்கள்
@jayapraneshpranesh9826
@jayapraneshpranesh9826 5 лет назад
ஐயா வணங்குகிறேன் அந்த மந்திரத்தை கூறுங்கள்
@yamunasri5912
@yamunasri5912 3 года назад
ஐயா, தாங்கள் மிக பெரிய ஞானி தாங்கள் கூறும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை, எந்த பொருளும் எளிமையாக கிடைத்தால் அதன் அருமை யாருக்கும் தெரியாது, தேடல் இருக்கும் இடத்தில் தான் தெளிவு புரியும். தாங்கள் குடுத்த தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@veeraxxx2643
@veeraxxx2643 Год назад
என் குருவே சரணம் இந்த கலியுகத்தின் காக்கும் கவசமும் நீங்கள்தான் குருவே, இந்த உலகிற்கு கிடைத்த பொக்கிஷமே நீங்கள்தான் குருவே, இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து கடவுள்களை உங்கள் உருவில் காண்கிறேன் என் குருவே உங்கள் ஆசி எப்போதும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அருள் புரிய வேண்டும் என் குருவே, குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@shankarnarayanan8370
@shankarnarayanan8370 6 лет назад
ஐயா வணக்க்ம் உங்க்ளின் தன்நலம் ஆற்ற நந்தியம் பெருமான் காதில் கூறும் ரகசியம் பற்றிய தகவலை பார்த்து நிம்மதி அடைந்தோம் ஐயா கூர்ந்து மந்திரத்தை கூறவும் மிக்க நன்றி நன்றி செ. ஷங்கர்
@ramanibairamalingam8499
@ramanibairamalingam8499 6 лет назад
ஐயா உங்கள் நிகழ்ச்சி யை தொடர்ந்து பார்க்கிறேன் இந்த நிகழ்ச்சி மில் மந்திரம் எனக்கு தயவு கூர்ந்து கூறுங்கள்
@vijayalakshmiviji5367
@vijayalakshmiviji5367 5 лет назад
தங்களின் பதிவுகள் அனைத்தும் எதார்த்தமானது எளிமையானது நீங்கள் கூறும் அறிவுறைகளை முடிந்த அளவு கடைபிடிக்கி றேன்..ந்ந்திபிரானின் மந்திரத்தை எனக்கு அருளவேண்டும் நன்றி
@dhandayuthapanig6291
@dhandayuthapanig6291 Год назад
Guru vanakkam Guruve mandhirathirku kathirukkiren nanrigal pala kodi
@rameshpmk6324
@rameshpmk6324 6 лет назад
அம. சமி.எணக்கும்.சொல்லமுடியத.கவலை இருக்கு மந்தாரம் வேன்டும் அப்பா. நன்றி
@ranjanimohanraj8366
@ranjanimohanraj8366 6 лет назад
நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
@lalithadhamodaran4081
@lalithadhamodaran4081 5 лет назад
அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து கொண்டு வருகிறேன். அதன் படி நடந்தும் வருகிறேன் இந்த வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா
@aiswaryaa3939
@aiswaryaa3939 6 лет назад
Swami I really enjoy your ideas to do poojas I started it with Garuda naga panchami Pooja please bless me that this pooja bring s me and my family all happiness and prosperity I shared this pooja idea with my friend and she also did it please send many more Pooja vidhans we will be more happy
@subashbose5321
@subashbose5321 5 лет назад
வணக்கம் ஐயா மந்திரம் செல்லுங்கள் ஐயா
@sivaramansivaraman2162
@sivaramansivaraman2162 5 лет назад
ஜயா.சந்திர திசைமந்திரம் சொல்லுங்கள்
@selvakumarv8156
@selvakumarv8156 4 года назад
சுவாமி நாண் வெளியில் சொல்ல முடியாத நாண் செய்த தவரை நினைத்து மனம்வருந்திகொண்டு இருக்கிறேன் இந்த மனக் கவழைய மறக்க தயவு கூர்ந்து எனக்கு மந்திரத்தை சொல்லுங்க சுவாமிஜி
@nanthagopal4748
@nanthagopal4748 Месяц назад
அருமையான பதிவு
@MSWPoornimaC
@MSWPoornimaC 4 года назад
வணக்கம் ஐயா😊 மந்திரம் சொல்லுங்கள்
@kishanthanchandrarajah6756
@kishanthanchandrarajah6756 6 лет назад
ஐயா வணக்கம் தங்களுடைய மந்திரத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@HariEswariskitchen
@HariEswariskitchen 4 года назад
ஸ்ரீமத் குமர குரு தசா குருபகவான் நமஹா பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி ஓம் முருகா சரணம் சரணம் சரணம். மந்திரம் அருளுங்கள் அய்யா.
@nareshkumard713
@nareshkumard713 4 года назад
Ayya neegal valga valamudan nandrigal kodi
@cnmanokaran
@cnmanokaran 5 лет назад
எனக்கும் நிறைய பிரச்சனைகள் உள்ளது. அதற்கு மந்திரம் சொல்லுங்கள்.
@vekatramanvenkat5276
@vekatramanvenkat5276 6 лет назад
ஐயா சிவாயநம எனக்கு தயவுசெய்து அனுப்புங்கள் தங்கள் பாதம் வேண்டி கேட்கிறோம்
@kavithakavi2805
@kavithakavi2805 2 года назад
Thanks swami for nandhi slogam
@vijisai9210
@vijisai9210 Год назад
Arumaiyana thagaval guruji. Ungalai pondra sandror vaayal sola ketu manadhal thuthikum baaKiyam nan petren. Mikka Nandri 🙏🙏 Mudindhal Pagirungal. Thiruchitrambalam
@prakashrajprakash1138
@prakashrajprakash1138 6 лет назад
ஐயா உங்கள் சொற்கள் மண நிம்மதி தருகிறது எனக்கு நந்தி தேவர் மந்திரம் சொல்லுங்கள் ஓம் நம சிவாய
@m.s.k.roobaanandan.7279
@m.s.k.roobaanandan.7279 6 лет назад
அய்யா.குருவே சரணம்.இன்றைய காலகட்டத்தில் 90/ பேர் இந்த குறைஉள்ளது.மந்திரம் வேண்டும் அய்யா.எனக்கு அதிகமாக நண்பர்கள் இருக்கும் போது இதை பகிர்ந்து கொண்டோம். பிறகு 15வருடங்கள் கழித்து இதுவே பிரச்சினை ஆகிவிட்டது.
@anandhananandhan9586
@anandhananandhan9586 5 лет назад
அய்யா தாங்கள் பாதம் பணிகிறேன் நந்தியம் பெருமானின் மந்திர த்தை தந்தருளும்படி வேண்டுகிறேன்
@letchumyt9743
@letchumyt9743 2 года назад
Mikka nandri gurujji 🙏🙏🙏🙏
@r.k.saravanakaliyamoorthy876
@r.k.saravanakaliyamoorthy876 6 лет назад
ஐயா வணக்கம் அவசியம் மந்திரம் பதிவு தாருங்கள்.
@syamgovind252
@syamgovind252 6 лет назад
Swamiji romba nadri, pls send me mandra swamiji
@jaganathannararajnagaraj9867
@jaganathannararajnagaraj9867 6 месяцев назад
ஸ்ரீ குரு பகவான் வணக்கம்
@gnanasoundaridhanam1974
@gnanasoundaridhanam1974 5 лет назад
,thank you swamiji for yr kind attention thank you very much
@radhapriya9346
@radhapriya9346 6 лет назад
Thank u sir I have mentally disturb sir
@infoca7721
@infoca7721 6 лет назад
Radha Priya z
@neelavanam9670
@neelavanam9670 6 лет назад
ஐயா எனக்கும் நந்தியன் பெருமானின் மந்திரம் வேண்டும் ஐயா வணக்கம் மிக்க நன்றி.
@meenabail8773
@meenabail8773 3 года назад
சுவாமி ஜீ நமஸ்காரம் நந்தி பெருமாளின் மந்திரத்தை எனக்கு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
@senthuransenthuran5131
@senthuransenthuran5131 5 лет назад
அன்புள்ள ஐயா நீங்கள் கூறும் ஆன்மீக க்கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டு கடைப்பிடித்து வரக்கூடிய அடியார்களுல் நானும் ஒருவன்.வெளியில் சொல்ல முடியாதவேதனைகளை நானும் அனுபவித்து வருகின்றேன்.உங்களிடமிருந்து மந்திரத்தைப்பெற விரும்புகின்றேன்.
@rameshbaabuaananthan8914
@rameshbaabuaananthan8914 6 лет назад
Swamiji, Thanks for this Video, This will help lots of people who suffer such issues including myself. Waiting for your mantra Thanks!!
@jeyamalar6677
@jeyamalar6677 4 года назад
ஐயா மந்திரம் கொடுங்கள்
@lalithathangarai2669
@lalithathangarai2669 4 года назад
நன் றி, சுவாமிஜி
@balajianu6244
@balajianu6244 5 лет назад
நிச்சயம் செய்கிறேன் சுவாமிஜி மந்திரம் அனுப்புங்கள் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய ஓம்
@vasandynadarajan2367
@vasandynadarajan2367 6 лет назад
Nandri aiya
@srinivasansethuraman9891
@srinivasansethuraman9891 6 лет назад
Vasandy Nadarajan hi
@suryaayyappan2605
@suryaayyappan2605 6 лет назад
ஐயா வணக்கம் மந்திரம் சொல்லுங்கள்
@jenivivek
@jenivivek 6 лет назад
Anya namaskaram pirandha payanai adinthen
@nirmalakarthi8558
@nirmalakarthi8558 4 года назад
Iyyaaaaa.. Miika nandri... Manthiram anupi vaiyungal.. Nan migavum vethanai padukiren Veliyil solla mudiyamL.. Thayavu koornthu anupungal iyyaaaaa...
@pushpalathak5231
@pushpalathak5231 5 лет назад
அப்பா மிக்க நன்றி நிறைய நினைவுகள் என்னை தூங்க விடுவது இல்லை அப்பா. நான் செய்த தவற்றுக்கு பரிகாரம் அப்பா நந்தி தேவர் மந்திரம் தாறுங்கள் அப்பா தங்களின் மகள் புஷ்பலதாவிற்கு . நன்றிகள் கோடி
@vir123gin
@vir123gin 5 лет назад
ஐயா, மந்திரம் என்னவென்று தயவு செய்து சொல்லுங்கள்...
@muruvel7714
@muruvel7714 6 лет назад
please send mantra swamy
@marannedu2505
@marannedu2505 2 года назад
Thanks guruve
@ramaniramani4897
@ramaniramani4897 5 лет назад
வணக்கம் சுவாமி நீங்கள் சொன்ன மந்திரத்தை நான் வெடியற் காலையில் சொல்லி வருகிறேன் ஐயா நந்தி தேவனுடைய அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@sivakavi2699
@sivakavi2699 6 лет назад
ஐயா வணக்கம் எனக்கு மந்திரம் செல்லுங்கள்...
@anitaarun5918
@anitaarun5918 5 лет назад
I am having same problem
@vinayagams5636
@vinayagams5636 6 лет назад
சுவாமிஜி வணக்கங்கள் கோடி. நந்தியம்பிரானின் மந்திரம் அனுப்பியதற்கு மிக்க நன்றி
@visvanathan2353
@visvanathan2353 5 лет назад
ஐயா நான் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன் எனக்கு அந்த மந்திரம் சொல்லுங்கள ஐயா நன்றி
@shanthyshankar3429
@shanthyshankar3429 5 лет назад
ஐயா வணக்கம். மந்திரம் அறிந்தேன் மிக்க நன்றி. எனக்கு எங்களுடைய கோத்திரம் அறிய வழி சொல்லுங்கள். நாங்கள் சிவ கோத்திரம் என்று சொல்லி வருகிறோம். ஒரு சிலர் கூறுகின்றனர் கோத்திரம் தெரியாதவர்கள் தான் சிவ, விஷ்ணு கோத்திரம் கூறுவார்கள், ஆனால் கோத்திரம் என்பது அவரது கோயில் ஊர் பொருத்து உண்டு என்கிறார்கள். விளக்குங்கள் ஐயா.
@subbulaksmi8083
@subbulaksmi8083 3 года назад
மிக்க நன்றி ஜயா ஓம் முருகா சரணம் ஜயா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி சரணம் ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidhyacreativeworld4103
@vidhyacreativeworld4103 Год назад
Kandipagha nandhiyam perumaludaya arul kedaikum guruvea saranam
@saravananporkodi3018
@saravananporkodi3018 6 лет назад
குருவேசரணம் சரணம் ஐயா என் தம்பி வெளிநாட்டில் உள்ளார் அவருக்கும் இந்த வேதனை உண்டு இந்த நாட்டில் கோவில் இல்லை. வீட்டில் அவருக்கும் நந்தியம்பிரானிடம் கூறலாமா. தயவு செய்து மந்திரம் கூறுங்கள் ஐயா திருவடி சரணம்🙏🙏🙏
@lotus-ej5jr
@lotus-ej5jr 6 лет назад
ayya ennakum mantram vendum... tgclaws@yahoo.com
@velusaba8453
@velusaba8453 6 лет назад
ayya manthiram sollungal swami
@saibaba6852
@saibaba6852 5 лет назад
On sai ram 🌹🙏😔 Matiram Sami🙏🙏🙏🙏
@lokeshnandhini9784
@lokeshnandhini9784 2 года назад
நன்றி ஐயா
@manjulas2744
@manjulas2744 5 лет назад
Swamiji, thankyou very much for your Mantra
@srinithigunasekaran636
@srinithigunasekaran636 6 лет назад
Ayya enaku anda mandiram vendum. Sollungal ayya
@gayathirigayathiri8912
@gayathirigayathiri8912 6 лет назад
நன்றி குறுவே
@ayyanarsuba3424
@ayyanarsuba3424 3 года назад
Sollungal samy nanri
@mathanselladurai742
@mathanselladurai742 4 года назад
I ya Neen gal nalla Pala vidayangalai solgireergal nanri iya
@mahalakshmielumalai747
@mahalakshmielumalai747 6 лет назад
Ayya mandhiram sollunga...
@sajilamol7028
@sajilamol7028 5 лет назад
Please send manthiram swamy
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 5 лет назад
see 1st comment of the video
@pushpaparamanantham5936
@pushpaparamanantham5936 4 года назад
குருவேநன்றி
@ragulpalanisamy6993
@ragulpalanisamy6993 6 лет назад
எனக்கு மந்திரம் வேண்டும் ஐயா.
@selvanayagselvi3857
@selvanayagselvi3857 6 лет назад
ஐயா மந்திரம் எனக்கு தரவேண்டும்
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 года назад
குறையுள்ள மனிதருக்கு குன்றின் மேலிட்ட விளக்கு போல தாங்கள் எனக்கு தெரிகிறீர்கள்.தயவு கூர்ந்து மந்திரத்தை பதிவிடுமாறு பணிவுடன் பாதகமவங்களில் பணிகிறேன்.🙏
@sasiponraj5344
@sasiponraj5344 6 лет назад
swamiji mandiram sollugal swamiji
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 6 лет назад
வணக்கம் ஐயா நலமா, நந்தியெம்பெருமான் மந்திரத்தை மாந்தர்களுக்கு தெரிவியுங்கள் ஐயா
@kalamanirasan4106
@kalamanirasan4106 6 лет назад
Rasan kalamani
@thilagavathithil7118
@thilagavathithil7118 5 лет назад
Iyya. Nandri
@massvideo4625
@massvideo4625 5 лет назад
Appa kodanakodi nandri
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 6 лет назад
sir kindly send the mantharam.i suffering lot , no job ,kindly tell mantra sir.
@panneerselvamselvam1869
@panneerselvamselvam1869 6 лет назад
ஐயா எனக்கும் அந்த மந்திரத்தை சொல்லுங்கள்
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 лет назад
Check 1st comment
@radhamuthu8240
@radhamuthu8240 6 лет назад
thanks swami for nandhi slogam
@selvamathimoolam7145
@selvamathimoolam7145 5 лет назад
Nandry. Vanakam. Swamiyigi
@kumarfivestar
@kumarfivestar 6 лет назад
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். நந்தியை தொட்டு வழிபாட கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அப்படியே தொட்டு வழிபட்டால் தோஷம் பிடிக்கும் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் தான் அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
@mahenmaha8992
@mahenmaha8992 6 лет назад
Vinoth Kumar .M
@harilakshmihari7110
@harilakshmihari7110 6 лет назад
Orupad nandhiyund ayya. .. Mini malappuram Tirur
@maithilymuthukumar518
@maithilymuthukumar518 6 лет назад
Manthiram vendum ayya.entha vazhibadu kuraigalai kura matum thana ayya.virupangal niraivera kuralama guruve?
@rajkalai1225
@rajkalai1225 2 года назад
Guruve Nandri. Mandram vendum
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 333 тыс.
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 333 тыс.