சாம்பிராணி காட்டும் போது எப்பவும் வெளியில் இருந்து தான் ஆரம்பித்து உள்ள எடுத்துட்டு வரனும்.பூஜை தொடங்கும் போது எல்லாமே வெளியில் இருந்து தான் உள்ளே வர வேண்டும். Nice video sis😍
எப்பவும் இந்த மாதிரி வீடு க்ளீன் பண்ணி பூஜை பண்ணும் போது கண்டிப்பா தெய்வத்தின் அருள் நம்ம கூடவே இருக்கும்.உண்மை. வாரம் ஒரு முறை சாம்பிராணி போடும் போது கூடவே குங்கிலியம் போட்டு தூபம் காட்டினாள் வீட்டில் கெட்ட சக்தி கண் திருஸ்டி இருந்தாலும் ஓடி விடும்...