எனக்கு ஒரு சின்ன doubt எனக்கு கடன் கொடுக்க விருப்பமில்லை என்பதற்கு கடன் என்ற இடத்தில் காசு என்று வருமா கடன் என்று வருமா ஹிந்தியில் பைசா என்ற வார்த்தைக்கு காசு என்று தானே பொருள் கடன் என்ற சொல்லுக்கும் அதே வார்த்தையா சொல்லுங்க mam ?
கடன் என்ற வார்த்தைக்கு உதார்(udhaar) என்று சொல்லவேண்டும். நான் கடன் கொடுக்க தயாராக இல்லை.:( मैं उधार देने को तैयार नहीं हूं)மை உதார் தேனே கோ தையார் நஹி ஹூன்
Superb teachings Madam. We welcome more and more sentences kije this Madam. Thank you very much Teacher Madam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏