Тёмный

வேதம் படித்தால்தான் மோட்சம் கிடைக்குமா? | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy | Upanyasam- 44 

Подписаться
Просмотров 8 тыс.
% 204

Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
வேதம் படித்தால்தான் மோட்சம் கிடைக்குமா? | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy | Upanyasam- 44
#kumudambakthi #namangalaayiram #velukkudikrishnan #uvevelukkudikrishnan #VelukkudiUpanyasam #VelukkudiDiscourses #velukkudikrishnanupanyasam #lordperumal #vainavam
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
email: kumudambakthi2021@gmail.com
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ KumudamOnline/​​
Instagram ➤ kumudamonline
Twitter ➤ Kumudamdigi/​​
Website ➤ www.kumudam.com​​
SnehidhiMagazine
ru-vid.com/show-UCt_bPYAutX5jWp5L_XS-KXA
%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-Kumudam-Bakthi-826376504043166

Опубликовано:

 

12 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 Год назад
வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🌹🌹🌹🌹🌹
@vinothkumar2767
@vinothkumar2767 Год назад
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathid4001
@parvathid4001 Год назад
பகவான் தெய்வநாயகப் பெருமாள் ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், ஸ்வாமியின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@SubhashreeSubhashree-b5p
@SubhashreeSubhashree-b5p Год назад
அடியேன் இராமானுச தாசன் அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💐
@ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்
நாராயணா உனக்கு நாமங்கள் ஆயிரம்
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 Год назад
தெய்வநாயக பெருமாள் அருளோடு அவன் தாள் பனிந்து வாழ அருளிய சுவாமிக்கு நன்றி
@rathishxkanapa7965
@rathishxkanapa7965 Год назад
Hare Krishna pirabuji
@rangarajan.seshadri
@rangarajan.seshadri Год назад
Swamikku Adiyenin Anantha Kodi Namaskaram 🙏🙏
@ramalingame6576
@ramalingame6576 Год назад
Om namo bagavadhe vasudevaya
@devaraj698
@devaraj698 Год назад
Namaskaram swami🙏🙏 🌹🌹🌷🌷🌸🌸🌸🌹🌹🌺🌺🌺 Kesava.. mathava.. narayana...govintha....🌺🌺🌹🌹🌷🌷
@sakunthalarengasamy1015
@sakunthalarengasamy1015 Год назад
Anandam, Anandam
@hemavasudevan4246
@hemavasudevan4246 Месяц назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sakunthalarengasamy1015
@sakunthalarengasamy1015 Год назад
Nammai kondupoi perumal edam oppadaithu viduhirar . Perumal edam nammai oppadikanam,sherkanam. velukudi krishnan swamigal aim
@gayathribn4697
@gayathribn4697 Год назад
Bagavan thiruvadigali saranam.
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்.
@ushasrinivasan676
@ushasrinivasan676 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@DHANWANTH360
@DHANWANTH360 Год назад
வணக்கம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 Год назад
🙏🙏🙏🙏
@ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்
உயர்திரு ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
@chinnaduraijayaraman7376
@chinnaduraijayaraman7376 Год назад
🙏
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 Год назад
🙏🙏🙏🙏💐🙏💐
@sakunthalarengasamy1015
@sakunthalarengasamy1015 Год назад
24 hours we can listen swamigal spiritual discourse
@sudham5069
@sudham5069 Год назад
Swanigallin Vakke Deiva Vakku. 🙏🙏🙏
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 Год назад
🌹🌹🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
பகுதி - 1 இப்பகுதியில் விஷ்ணுவின் 104 முதல் 107 வரையிலான திருநாமங்களுக்கு அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அர்த்தங்களை விசேஷித்ததிலிருந்து - 104வது திருநாமம் - ஸர்வ யோக வி நி ஸ்ருத: யோகம் என்றாலே அது கர்ம ஞான பக்தியோக மார்க்கத்தை குறிக்கும் என்றும் இந்த மார்க்கத்தை எங்கனம் அடையப்படுவது என்பதையும் சாதித்தார். ஸுக்ருத: மிகஎளிதில் அடையப்படும் திறன். வேதம் படித்து கஷ்டமான மார்க்கத்தில் வந்து ஒரு பொருளை அடைவதை விட எந்த சாஸ்திரப்படி கூறினாலும் எந்த யோகமாக இருந்தாலும் மிக எளிதில் கடைபிடிக்கலாம். இதன் அடியாய் பட்டர் தன் வியாக்யானத்தில் ஸர்வைரபி ஸாஸ்திர லக்ஷணா-சாஸ்திரங்கள் எந்தந்த வழிகளை விதிக்கிறதோ அதுவும் எடுத்துக் கொள்கிறார். ஸ்வஸேக்ஷ்சா கல்பிதைரபி: ஆஸ்திரிகள் விருப்பப்படி அவர்கள் நினைத்த மாதிரி எளிய மார்க்கத்தில் வர ப்ரயாசை பட்டாலும், பெருமாள் அந்த மார்க்கத்திலேயே இவனுக்கு பிடித்திருந்தால் இதை கடைபிடைத்து என்னை வந்து அடையட்டும் என்கிறார். கிடைத்து விடுமா என்றால் நாச்சியார் சமேதமாய் பெருமாள் தலை அசைக்கிறார். இதையே பட்டர் அந்தந்த மனிதன் தனது கற்பனை வளத்தாலே சின்ன சின்ன வழிகளை கையாண்டாலும் அப்படியே வரட்டும் என பகவான் நினைக்கிறார் என சாதித்தார். ஆக வேதத்தை காட்டிலும் வேத புருஷனை அடைவதே முக்கியம். இதில் பெருமானின் திருவுள்ளத்தை பார்க்க வேண்டுமே தவிர சாஸ்திரத்தை பார்க்கலாகாது. ஆக சாஸ்திரத்தால் வகுத்த பரமபுருஷனை அடைவதே ப்ராதன்யமே தவிர சாஸ்திரம் என்பது இரண்டாம் பக்ஷம் தான்.அவர் அடியார்களின் உள்ளத்தில் அமர்ந்து அடையனும் என்ற ருச்சி, ஆசை இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறார். சாஸ்திரத்தால் எப்படி குறிப்பிட்டாலும் நான் கூட்டிக் கொள்கிறேன் என்ற தீர்மானத்துடன் இருக்கிறார் இந்த தைரியம் பெருமான் ஒருவனுக்கே சாத்யம். அவர் அந்தராத்மாவாய் அடியார்கள் உள்ளத்திலே உறைந்து இருப்பதால் பெருமானுக்கு சாத்யமாகிறது. நல்ல தூய பக்தியுடன் பெருமான் திருவடிகளை பற்றினாலே போதும். அவர் க்ரமத்தை பாராமல் அனுக்ரஹிக்கிறார். உள்ளன்புடன் வருவதையே பார்க்கிறார். இப்படி தன்னிஷ்டப்படி இருப்பவரையே பெருமான் அனுக்ரஹிக்கிறார் என்றால் வேத சாஸ்திரப்படி வரும் வரை அனுக்ரஹிப்பதில் ஐயம் எதுவும் இல்லை. நாம் பெருமான் திருவடிகளை பற்றுவது அரியதோ, எளிதோ அது அவர் அபிப்ராயப்படி ஒன்றாகும். இதையே ஆழ்வார் பத்துடை அடியவர்க்கு எளியவர்..என தன் பாசுரத்தில் பெருமான் அடைய சுலபனாய் இருக்கிறார் என்றார். 105வது திருநாமம் - வஸு -இது வரை 11வது ஸ்லோகம் முற்று பெற்றது. வஸீ வஸீமனா..ஸம்மிதஸ்ஸம: வஸீ- வசிக்கிறார்.நம்மிடத்திலும் விளக்கிலும் வசிக்கிறார். விளக்கு அசேதனம் அதற்கு தன்னுள் பெருமான் இருப்பதை அது அறியாது ஆனால் ஜித் - சேதனமான நாம் உணர்வோம்.. அங்கனம் நாம் அறியவில்லையென்றால் நாமும் அஜித்திற்கு சமமாய் . இருப்போம். பெருமாள் நேராக வந்து ஆழ்வார் தலையில் அமர்ந்தால் அவர் தாங்குவாரோ மாட்டாரோ என முதலில் பெருமான் தமிழகத்திற்கு வந்து அங்கிருந்து தெற்கு திசை பின் ஸ்ரீவைகுண்டத்தை தாண்டி முடிவில் ஆழ்வார திருநகரி புளிய மரத்தடியில் வந்து சேர்கிறார்.ஆழ்வாரின் இடுப்பு, இருப்பிலிருந்து நெஞ்சு, நெஞ்சிலிருந்து நாக்கு, நாக்கிலிருந்து கண் கண்ணிலிருந்து நெற்றி எனப் படிப்படியாய் நெற்றியிலே அமர்ந்து கொள்கிறார். நீ ஏறியது கூட. நான் அமர்ந்து இருக்கிறேனே என ஆழ்வார் தன்னை நொந்து கொள்ள உனக்கு தெரிய வேண்டாம் .நானே உன் திருமேனியில் இருக்க விருப்பப்பட்டு வந்தேன் என்கிறார் பகவான். மனத்தே கோயில் கொண்டுள்ள கோவளன கொடுங்குடி முகில் வண்ணன் என பெரியாழ்வார் சாதித்தது போல் அனைத்தையும் விட்டு பக்தானாம் வபுஷாதி கரம் புண்டரீகம் என ஆழ்வான் சாதித்தபடி, பக்தர்கள் உள்ளத்தில் இருப்பதையை எம்பெருமான் மிகவும் விரும்புகிறார் என்று கூறி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@rathishxkanapa7965
@rathishxkanapa7965 Год назад
Hare Krishna pirabuji
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 Год назад
🙏🙏🙏🙏
@sudham5069
@sudham5069 Год назад
🙏🙏🙏
@chitraselvakumar
@chitraselvakumar Год назад
🙏🙏🙏