Тёмный
No video :(

வேர் சிகிச்சை Failure காரணங்கள்!அறிகுறிகள்!தீர்வுகள்! Root canal cap treatment failure reasons tamil 

Best Laser Dental Clinic and Braces Center Chennai
Подписаться 166 тыс.
Просмотров 19 тыс.
50% 1

வேர் சிகிச்சை Failure காரணங்கள்!அறிகுறிகள்!தீர்வுகள்!
Root canal cap treatment failure reasons, symptoms and treatment in Tamil
Root canal failure treatment
Root canal failure symptoms
Time codes - நேரக் குறியீடுகள்
0.00 - கிளினிக் முகவரி ,தொலைபேசி எண்
- Clinic Address, Contact Number
0.03 - முன்னுரை
- Introduction
1.27 - வேர் சிகிச்சை Failure - அறிகுறிகள்
- Symptoms of failed root canal treatment
2.28 - வேர் சிகிச்சை Failure - காரணங்கள்
- Reasons for root canal failure
6.50 - வேர் சிகிச்சை Failure - சரி செய்வது எப்படி
- Treatment for failed root canal treatment
7.59 - முடிவுரை
- Conclusion
- Visit us @
g.page/Bestlas...
bestlaserdental...
For more details / Appointments contact :
9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 26 дней назад
For more details / Appointments contact : 9840449777 / 044 - 48630601 Our clinic Address : Best laser dental clinic and Braces center Mariamman koil street Mugalivakkam, Chennai - 600 125. Our location : maps.app.goo.gl/2UcQSamC5Jr33zFW8 Our website : ru-vid.com?event=video_description&redir_token=QUFFLUhqbE1CZVZpbjNOVFJYR2NuOFI4NktBUUJ1RlBLQXxBQ3Jtc0ttMTl1NzdDMkszQmpka1FaZksydGJrV0wtRTFWVXBPSGJ0bjZ1cjdGcXRWUnF2ZUE0OFVtVHJfdEhXeHM3TUEtRVlSamxZV0o1al9VdmxMYTkwaVE0c1NuXzNTM1hyN0g2Wm91b0VfY3hJWjVUckUzbw&q=http%3A%2F%2Fbestlaserdentalclinic.com%2F&v=xc2WEeMrGw8
@SaraswathiK-tf6wq
@SaraswathiK-tf6wq 4 месяца назад
Thank you Doctor.
@pandianpandian8099
@pandianpandian8099 4 месяца назад
நல்லதகவல் மிக்க நன்றி டாக்டர்
@naturecurefoodenergy
@naturecurefoodenergy 3 месяца назад
More useful information very well made video
@sharmiesakkiraj5619
@sharmiesakkiraj5619 2 месяца назад
Nice explanation.. Enoda boy baby ku 5 yrs. Root canal pathi pannitu avan coperataron pannalanu stop agi mind upset doctor.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 месяца назад
கவலை வேண்டாம் ஓரிரு ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 5 месяцев назад
Well explained Dr. Informative also . Thanks
@Al.imran5A
@Al.imran5A 4 месяца назад
Super
@ushaselva3267
@ushaselva3267 5 месяцев назад
Thank you doctor
@World_of_Aanmegam
@World_of_Aanmegam 5 месяцев назад
Super madam
@abarna.G
@abarna.G 5 месяцев назад
En root canal pathilaiyae stop panirukanga root vara complete panama enna mam panrathu next sari panna ethum Vali iruka
@LaafeirAtha
@LaafeirAtha 2 месяца назад
Hi! How much would it cost for canal treatment /tooth include grown? I need to do 4 teeths. Further how much cost for dentures /tooth? How much cost for implant/tooth? Thanks
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 месяца назад
Kindly contact or WhatsApp 9840449777 for further information
@padmanabhans4725
@padmanabhans4725 Месяц назад
Ram ram
@suryaraj2190
@suryaraj2190 5 месяцев назад
Root canal pani six months still pain
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
வேர்சிகிச்சை செய்த பல்லில் தொற்று ஏற்பட்டாலோ அல்லது மீண்டும் சொத்தை ஆனாலோ இது போல் நடக்கலாம் ஒரு X-ray எடுத்துப்பார்த்தால் எதனால் வலி என்று கண்டு சிகிச்சை செய்துகொள்ளலாம்
@suryaraj2190
@suryaraj2190 4 месяца назад
Hi mam xray show no infection or cracked tooth Above tooth is carved into half still pain when touched or chewed Removed the zirconium cap and waiting Still pain when touched Any suggestions
@abinesht1599
@abinesht1599 Месяц назад
Mam ,root canal treatment pani 4 days aaguthu, pain iruku antha teeth la paste pottu fill panirkanga but cap yethume podala, root canal treatment panna kandipa cap podanuma, antha teeth ah touch pannale pain ah iruku, ena panalam nu suggestion kudunga pls
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Месяц назад
Zirconia பல் கேப் விலை என்ன? Cost of zirconia, metal ceramic tooth cap in Chennai (Tamil) ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uOMrw1RzDAc.html
@rksbrothers6964
@rksbrothers6964 4 месяца назад
மேடம் நா 5 வருடங்களுக்கு முன் வேர் சிகிச்சை செய்தேன்.ஆனா இப்போ அந்த பல்லை எடுத்துட்ட மூன்று மதத்திற்கு முன்பு.பல்லு எடுக்கும் போது பல்லு எடுக்க முடியாம உடைஞ்சி போச்சி.ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்துட்டாங்க.ஆனா மூன்று மாதம் கழிச்சி பல்லு முள்ளு போல ஒன்னு முளைத்து வருது மேடம். ப்ளீஸ் இது எப்படி
@user-td8cc5mc5s
@user-td8cc5mc5s 3 месяца назад
காரணம் சுற்றி எழும்பாக கூட இருக்கலாம். எக்ஸ்-ரே எடுத்து கொள்வது நல்லது!
@charmtantra
@charmtantra 3 месяца назад
Mam rerootcanal cost evlo agum??
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 месяца назад
சிகிச்சை மற்றும் கட்டண விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும் ஆலோசனை தருகிறோம்
@priyatj96
@priyatj96 2 месяца назад
Madam enaku root canal panni temporarya fill pannirukanga.... Permanent fillingku 15 days kaluchu date kuduthurukanga..... 15 daysnala edhum problem varadhula
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 месяца назад
மருத்துவரின் ஆலோசனைப்படி முறையாக பராமரித்தால் எந்த பாதிப்பும் வராது
@RanjiAR-do6sh
@RanjiAR-do6sh 5 месяцев назад
Sis enaku pal soththai athigama aaiduchinu solranga... Pal eduthu aaganumnu solra.. Pal edutha thalavali, kan paarvai pogumnu solranga.. Ippo eduka bayama iruku.. Pal eduthutu replacement panna vittal pal shape poidumnu solranga... Ippo enna panrathunu theriyala.. Ippo pain irunthute iruku..
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-J3JMYsc6yZk.html
@sandhinidevi7813
@sandhinidevi7813 4 месяца назад
Madam root canal teetha implant seiya mudiuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 месяца назад
அந்த பல்லை எடுத்துவிட்டு இம்பிளான்ட் மூலம் புதிய பல் கட்டிக்கொள்ளலாம்
@sandhinidevi7813
@sandhinidevi7813 4 месяца назад
Thank you doctor🙏
@DeviDevi-q4q
@DeviDevi-q4q 17 дней назад
Doctor governmentmedicalla veersikisai pannuna .one week achu .next week wednessday varsolli eruukaka. cappodala ulla panch vachi tembrarya pusierukaka. An temberary udachi panch therithu pathipu varuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 17 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cSsw2ythzYk.html
@sumikrish55
@sumikrish55 5 месяцев назад
Mam neenga cap nu solluraingala athu enna material Because ennaku ennaiku 3 days munati root canal panninanga temporary filling podurunthanga today permanent filling pannanun sonnanga amalgam nu etho solli fill pannanga but neenga sollura mari cap ethum podala cap podama irrukanga root canal treatment nalai cap fix pannuvangala illana fillings matum pannuvangala doctor
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
Zirconium
@sairajcreation-mu3iz
@sairajcreation-mu3iz 6 месяцев назад
My son 5 years old boy . Root canal right side kadava pallu pannirukkom 2 months before but now seezh varuthu eanakku fear ah irukku sister. Second root canal panna solluranga now what can do plz help ur advice
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 месяцев назад
பயம் வேண்டாம் மிகவும் பிரச்னை கொடுத்தால் அந்த பல்லை எடுத்துவிட்டு space maintainer கொடுத்தால் நல்லது
@sairajcreation-mu3iz
@sairajcreation-mu3iz 6 месяцев назад
Thank you sister
@rajavel4988
@rajavel4988 3 месяца назад
Eeru prblthukku nalla palla thulai pottu pallu aduthu
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IbCz_CZwvCw.html
@devachandru.k850
@devachandru.k850 7 месяцев назад
வணக்கம் வேர் சிகிச்சை செய்த போது ஊசி உடைந்து 3mm உள்ளே இருக்கிறது பல்லை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் இதற்கு மாற்று வழி உண்டா இல்லை பல்லை எடுக்கத் தான் வேண்டுமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 месяцев назад
தொடர்ச்சியாக அந்த பல்லில் வலி இருந்தால் அந்த பல்லை எடுப்பதே நல்லது
@devachandru.k850
@devachandru.k850 7 месяцев назад
@@bestlaserdentalbracescenter நன்றி
@SakthimeenaSakthimeena-hb6vd
@SakthimeenaSakthimeena-hb6vd 3 месяца назад
Mam enaku pal sothai clean pani marunthu vachi adachi vitanga pain iruntha vaanga ilana 15 days aparama permanently adachikalam nu solirukanga but enaku two days layea pallu valikuthu mam veekam iruku
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 месяца назад
அந்த சொத்தை உள்ள பல்லில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் அல்லது filling சரியாக அடைக்கமால் இருந்தால் இதுபோல நடக்கலாம் ஒரு X-ray எடுத்துப்பார்த்தால் சரியான காரணம் தெரியவரும்
@SakthimeenaSakthimeena-hb6vd
@SakthimeenaSakthimeena-hb6vd 3 месяца назад
@@bestlaserdentalbracescenter neega sonathu sarithan mam hospital poitu vanten filling sariya illa mam correct panitu vanthuten. Xray nalla than iruku mam. but now pal eerugal konjam veekam iruku mam athu ethanala mam
@KeerthiKeerthisri-uj8hw
@KeerthiKeerthisri-uj8hw 2 месяца назад
Same ennakum pal eerugal konjam veekam iruku root canal panniten mam ithuku solutions enna mam
@Dhivyadharshinirajasekaran
@Dhivyadharshinirajasekaran 5 месяцев назад
Mam enaku root canal seidhu 2 year aagiradhu teath pain edhum ilai but enaku andha palluku keezh irukum thaadai la pain iruku mam ena prachana irukum andha pain sapdumbodhu enaku theriyala but kai vachi azhuthi paatha pain theruydhu mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cDcipIgLKcs.html
@shanthyshanthy7272
@shanthyshanthy7272 5 месяцев назад
வணக்கம் dr நான் இலங்கையில் இருந்து ,எனது பிரச்சினை வேர்சிகிச்சை செய்து ஒரு வாரம்,மாத்திரைகள் எடுத்து கொண்டு உள்ளேன் கண்கீலும் பல்லிலும் இலகுவான வலி உண்டு இது சரி ஆகுமா அல்லது பல்லை அகற்ற நேரிடும் மா,
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
ஒரு வாரத்திற்கு மேல் வலிநீடிக்கும் பட்சத்தில் உங்கள் மருத்துவரை அனுகுவது நன்று .
@kousalyan1580
@kousalyan1580 5 месяцев назад
மேம் எனக்கு ரூட் கேனல் பன்னி 2 வருடம் ஆகிறது. பல் வலி எதுவும் இல்லை.ஆனால் பல்லுக்கு மேல் ஈரு பகுதியில் பச்சை நிறத்தில் உள்ளது.பல் கூச்சம் இருக்கிறது.கேப் போட்டு இருக்கும் side la மட்டும் கழுத்தில் lymph nodes அடிக்கடி வந்து வந்து போகிறது.பல்லுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கிறதா.ple reply mam.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-og8NcmPbscU.html மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 6 млн