Тёмный

வேலிப்பருத்தி பொரியல் l Veliparuthi fry l Traditional Food 

𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Просмотров 263 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@பேப்பர்ஐடி-ர7ண
@பேப்பர்ஐடி-ர7ண 11 месяцев назад
ஆத்தா நல்லா இருக்கீங்களா சாப்டிங்களா ஆத்தா இதெல்லாம் சாப்பிடனும்னு இப்பதான் தெரியுது எங்களுக்கு மிக்க நன்றிங்க ஆத்தா 🙏
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
நல்லா இருக்கிறோம்ங்க.... அன்புடன் ,வாழ்க வளமுடன்..... ❤🌹❤
@TheHakkim007
@TheHakkim007 9 месяцев назад
Yentha oru aatha
@Village-samayal_1000
@Village-samayal_1000 9 месяцев назад
@@TheHakkim007 erode bhavani nga thankyou 🌹🙏🤝
@TheHakkim007
@TheHakkim007 9 месяцев назад
@@Village-samayal_1000 nendri reply panathuku Naa mettur pattiya nerla paaka varalama vaaipu eruka
@Village-samayal_1000
@Village-samayal_1000 9 месяцев назад
@@TheHakkim007 vaanga.....eppa venalum vaanga...Oru phone pannittu vanga thankyou....
@நவரத்தினக்கற்கள்
தாய்க்கிழவி இன்னொரு நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும் இதெல்லாம் சொல்லித் தர யாரும் இல்லை இப்போ
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றிங்க🌹🌹🌹
@sujathasumathi4172
@sujathasumathi4172 6 месяцев назад
ஆமா நீண்ட நாள் நல்லா இருகாகணும்
@abhiramiv8721
@abhiramiv8721 10 месяцев назад
Such an lovely women she is so knowledged on botanicals and culinary..... She is a treasure.... ❤
@Village-samayal_1000
@Village-samayal_1000 9 месяцев назад
🥰🥰🥰🥰🥰🥰🙏
@hunterboy2322
@hunterboy2322 8 дней назад
இப்பதான் தாயே எனக்கு புரியுது இந்த காய் சமையல் செஞ்சி சாப்பிடலாம் என்று நன்றி நன்றி தாயே
@Village-samayal_1000
@Village-samayal_1000 6 дней назад
நன்றிங்க இனிய இரவு வணக்கம்🌹🌹🌹🌹
@ArunaDevi-y5o
@ArunaDevi-y5o 10 месяцев назад
அம்மா நான் இதை மீன் குழம்பு போலவும் குடல்கறி குழம்பு போலவும் வைத்து சாப்பிட்டு இருக்கிறேன்.பொரியல் செய்யலாம் என்று இப்போது தெரிகிறது❤❤❤
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
ஒருமுறை செய்து சாப்பிட்டு சொல்லுங்கள், இது சிறு கசப்பு சுவையுடன் தான் இருக்கும் மிக்க நன்றிங்க.... 🌹🌹🌹🌹
@murugeshmuruga4999
@murugeshmuruga4999 19 дней назад
❤❤
@radhakumar8764
@radhakumar8764 10 месяцев назад
சூப்பர் சூப்பர் பாட்டி உங்களுடைய சுறுசுறுப்பு மிகவும் அருமை 👍
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🙏🙏🙏💕
@gunanurseryvadipatti
@gunanurseryvadipatti 2 месяца назад
இந்தச் செடி வேலையில படர்ந்து இருக்கிறத புடுங்கி போட்டு விட்டு உடனே கையை கழுவிட்டு பயந்துகிட்டு ஆனால் பாட்டி நீங்க சாப்பிடலாம்னு சொன்னது ஆச்சரியமா இருக்கு நன்றி பாட்டி
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
ம் உண்மைதாங்க சாப்பிடலாம் 🙏🥰
@SelvamTmpm
@SelvamTmpm 2 месяца назад
Me too
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 месяца назад
@@SelvamTmpm sure,.... this is one of the vegtable...... Thankyou 🙏
@muthukanimuthukani6100
@muthukanimuthukani6100 Месяц назад
Me nanum
@ramathilagamsundaram6762
@ramathilagamsundaram6762 20 дней назад
Me too
@sakthivel9973
@sakthivel9973 10 месяцев назад
ஆத்தா நீங்க என்னுடைய அம்மாச்சி மாதிரியே பேசரீங்க உங்கள் வீடியோ பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம்
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
🥰🤝🤝🤝🙏🌹🌹♥️🌹🥰
@SelvaKumar-zz5qv
@SelvaKumar-zz5qv 2 дня назад
ஆத்தா இன்னைக்கு தான் அது ஷாப்பிடணும் தெரியும் இப்படி சொல்லிக்கொடுக்க ஆல் இல்லை ஆத்தா அருமையான பதிவு ஆத்தா மருத்துவ குணம் அதிகம் இருக்கும்
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 дня назад
உண்மைதாங்க..... கண்டிப்பா சாப்பிடலாம்ங்க🥰🥰🥰
@madhialagank9615
@madhialagank9615 10 месяцев назад
அருமையான மருத்துவ உணவு அம்மா...
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
ஆம் உண்மைதாங்க மிக்க மகிழ்ச்சிங்க🌹🌹🌹
@suganthidhanasekaran1735
@suganthidhanasekaran1735 2 дня назад
Arumai amma ❤️
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 дня назад
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
@r.sakthir.sakthi766
@r.sakthir.sakthi766 22 дня назад
Wow Really wonderful tips patti
@Village-samayal_1000
@Village-samayal_1000 19 дней назад
Thankyou nga🤝🙏🥰🥰🥰🥰🥰🥰
@prabhudasdas4345
@prabhudasdas4345 11 месяцев назад
Veliparuthi plant information and recipe was useful.
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou soo much❤🧡❤ 🌹🌹🌹
@manisony5503
@manisony5503 5 дней назад
I love you grandma ❤❤superb
@Village-samayal_1000
@Village-samayal_1000 5 дней назад
Love you to, Thankyou nga good nit sweet dream 🌹
@chitrafoodrecipes
@chitrafoodrecipes 11 месяцев назад
Hi அம்மா வேலி பருத்திக்காய் பொரியல் சூப்பர் மா ❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சிங்க❤🧡❤🌹🌹🌹
@theeshwinvirat2861
@theeshwinvirat2861 10 месяцев назад
இதை நாங்கள் childhood la,விசாக்காய் சொல்வோம்
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Ok nga ....thankyou soo much🌹🌹🌹🌹
@manickambaburobert7869
@manickambaburobert7869 10 месяцев назад
அருமையான சொல்லி சமச்சீங்க.. காட்டுக்குள் ரக்கரஇ செய்வத போடுங்க❤
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
நீங்க எதிர்பார்க்கிறதை விட அதிகமாக ராக்கிரி வீடியோ போட்டுள்ளோம்.... வேறு ஏதேனும் மிஸ் பண்ணி இருந்த சொல்லுங்க..... Thankyou soo much....
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 10 месяцев назад
Arumai
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou very soo mich🤝🙏💕💕
@abnandhini17
@abnandhini17 11 месяцев назад
ஆத்தா எங்க அத்தை இதில் புளி குழம்பு செய்வாங்க சூப்பரா இருக்கும்
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
ஆம் மிகவும் நன்றாக இருக்கும் புலி சேர்த்தால் கசப்பு சுவை தெரியாமல் போய்விடும்... ❤🥰❤🥰❤
@daisyvictor7576
@daisyvictor7576 11 месяцев назад
புலி மிருகம் புளி பழம் - புளியம்பழம்
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
@@daisyvictor7576 இதற்கு இப்படி ஒரு பெயர் உண்டா....உண்மையாதான் சொல்றீங்களா இல்லை சும்மா விளையாட்டுக்கு சொல்றீங்களா..... 🌹🌹🌹
@princlynprince3620
@princlynprince3620 11 месяцев назад
​@@Village-samayal_1000உண்மைதான்
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
@@princlynprince3620 மிக்க நன்றிங்க நாங்களும் தெரிந்து கொண்டோம்🌹🌹🌹
@sujeethkumar1315
@sujeethkumar1315 3 месяца назад
எங்கள் வேலில இருக்குது இப்படியெல்லாம் பண்ணலாம் என்று தெரியாது ஆயா ஆயாதான் 👌👌👌
@Village-samayal_1000
@Village-samayal_1000 3 месяца назад
Romba nallathunga.... Sappittu sollunga... Light ah paakarkkaai pola tha irukkum... Thankyou 🙏🌹🥰🥰🥰🥰
@danielmsdaniel7704
@danielmsdaniel7704 10 месяцев назад
Super ❤️😊😊😊😊
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou 🙏🤝💕🌹
@SaravaanVanan
@SaravaanVanan 10 дней назад
Super aattha
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 дней назад
Thankyou nga🤝🙏🥰🥰🥰 good night sweet dreams 🌹
@joseanto8970
@joseanto8970 4 месяца назад
Good explanation
@Village-samayal_1000
@Village-samayal_1000 4 месяца назад
Thankyou soo much🤝🙏
@VikisKitchen1
@VikisKitchen1 11 месяцев назад
Very much useful . Never tasted this vegetable before. Superb video. New fan.
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou ❤🧡❤🌹
@Davidmrl88
@Davidmrl88 2 дня назад
இதை என் சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.. இப்போது இருக்கிறவர்களிடம் இதை குறித்து சொல்லும்போது அவர்களுக்கு புரியவில்லை
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 дня назад
உண்மைதாங்க... அப்போதெல்லாம் வேலிப்பருத்தி காய் வத்தல், எப்போதும் வீட்டில் இருக்கும்.... சீசன் வரும்போது குழம்பு பொரியல் செய்து சாப்பிடுவோம்... ஆனால் இன்று இது விஷ காயோ என்று பலர் சாப்பிடுவதில்லை 😔😔😔
@Davidmrl88
@Davidmrl88 2 дня назад
@@Village-samayal_1000 உண்மை தான் அண்ணா...இந்த காய் மற்றும் வெள்ளை பூண்டு போட்டு வந்த குழம்பு போல் வைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 дня назад
@@Davidmrl88 😋😋😋 👍👍 இனிய இரவு வணக்கம்🌹
@Davidmrl88
@Davidmrl88 2 дня назад
@@Village-samayal_1000 இனிய இரவு வணக்கம் அண்ணா
@RajalakshmiSelvaraj-dq7jm
@RajalakshmiSelvaraj-dq7jm 7 месяцев назад
Nangal enga ventil sambar pulikolbu.seithu.sappiduvom.
@Village-samayal_1000
@Village-samayal_1000 7 месяцев назад
அது மிகவும் சுவையாக இருக்கும்... இந்தக் காயில் வரும் சிறு கசப்பு கூட அந்த புளிக்குழம்பில் தெரியாது.... நாங்களும் செய்திருக்கிறோம்... ரொம்ப மகிழ்ச்சிங்க 🤝🥰🥰🥰
@jansibabu475
@jansibabu475 11 месяцев назад
In my child hood I used to play valiparuthi plant.that time I don't no aboute this vegetable . thank you
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
🌹🌹🌹 Thankyou ❤🧡❤
@R.hussainR.hussain
@R.hussainR.hussain 9 месяцев назад
Indha vairaththukku oru like podunga thangangale
@Village-samayal_1000
@Village-samayal_1000 9 месяцев назад
🥰🥰🥰 மிக்க makilchinga🤝🙏🥰🥰🥰
@ramcommunications3403
@ramcommunications3403 11 месяцев назад
அருமை அப்பத்தா❤❤❤
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
மிகவும் மகிழ்ச்சிங்க🥰🥰🥰🌹🌹🌹
@SuganSuganthi-dp4kq
@SuganSuganthi-dp4kq 10 месяцев назад
Super paittima.ethai pola naraya solli koduga🥰
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Mikka nandringa Kandippa solgiroom..... 🌹🌹🌹🌹🌹
@mohanjayaraman5852
@mohanjayaraman5852 9 месяцев назад
Sema 🥰
@Village-samayal_1000
@Village-samayal_1000 9 месяцев назад
Romba makilchinga🤝🥰🥰🥰🥰🥰
@krishhub.3724
@krishhub.3724 10 месяцев назад
அருமை 🎉
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou very soo much
@deepadhanvika4446
@deepadhanvika4446 10 месяцев назад
Naan.saputtu.irukean.aathaa.👌👌👌
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou... Romba nallathu...... 💕🌹
@a.dhanancheyan7440
@a.dhanancheyan7440 10 месяцев назад
Super... ❤🌹🙏
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💕
@krdreamcreations2860
@krdreamcreations2860 10 месяцев назад
👌👌👌👌🥰
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
♥️💕💕🥰🙏 thankyou godbless you♥️🌹🌹🌹
@julieangel8135
@julieangel8135 11 месяцев назад
சூப்பரா இருக்கு அம்மாச்சி
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
மிகவும் மகிழ்ச்சிங்க❤🌹🥰🌹❤
@soundharyasuresh8051
@soundharyasuresh8051 10 месяцев назад
Super super patti enna village
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Erode bhavani nga🤝🤝🤝💕💕💕
@karan_ajj
@karan_ajj 3 месяца назад
EXCELLENT PATTY!!!!
@Village-samayal_1000
@Village-samayal_1000 3 месяца назад
♥️♥️♥️♥️thankyou 🥰🥰🥰🥰🥰
@srivigneshwaran_durairaj
@srivigneshwaran_durairaj 8 месяцев назад
Great ❤ do you know where i can get these seeds / plant??
@Village-samayal_1000
@Village-samayal_1000 8 месяцев назад
I'll find out for you.... Thankyou 🤝🥰🥰🥰🥰
@srivigneshwaran_durairaj
@srivigneshwaran_durairaj 8 месяцев назад
@@Village-samayal_1000 Thank you ❤️
@janupjanu3047
@janupjanu3047 9 месяцев назад
Super grandma ❤❤❤
@Village-samayal_1000
@Village-samayal_1000 9 месяцев назад
Thankyou 🤝🙏🥰🥰
@kavithakavi599
@kavithakavi599 10 месяцев назад
❤🎉
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou ❤️❤️❤️❤️🙏🤝🌹
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 3 месяца назад
Super
@Village-samayal_1000
@Village-samayal_1000 3 месяца назад
Thankyou 👍🤝🙏🌹🌹🥰🥰🥰
@AgalyaKanthasiva
@AgalyaKanthasiva 10 месяцев назад
❤❤❤super
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou 🥰🥰🥰💕💕♥️💕🙏🤝
@AV-mt5bv
@AV-mt5bv 7 месяцев назад
Appyo nanu edulla terinjukanumnu nenacheno ellam solringo nenga nalla irukkonum
@Village-samayal_1000
@Village-samayal_1000 7 месяцев назад
Mikka makilchinga.....🥰🥰🥰🥰🥰🥰
@karthikakarthika8924
@karthikakarthika8924 10 месяцев назад
Erumbaluku romba nalladhu. Varattu erumbal erundha edhy seidhu undal sari aagividum... 3 days sapdanum. Konjam kasapu suvai
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Yes, unmaitganga.... Thankyou 🙏🤝🙏
@bharatkmr87
@bharatkmr87 10 месяцев назад
5:53 5:55
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Salt nga...... 🌹
@tamilsevi7846
@tamilsevi7846 10 месяцев назад
Unga voice romba bold ah iruku ma super ma
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Mikka makilchinga❤❤❤❤ Thankyou..... 🥰🥰🥰🥰🥰
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 11 месяцев назад
Naan endha kaiya pathethilanga Patti
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Village side irukkum.... Thankyou
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 11 месяцев назад
💥💥💥
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou very much❤🧡❤
@selvathiruppathi4021
@selvathiruppathi4021 11 месяцев назад
Iththanai naal naan ithu visamnu ninaiththen
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Illanga ithu sappidlaanga...
@selvarani7043
@selvarani7043 3 месяца назад
Paati na ipadha indha kaai pathutu vandha idhu edho usefullana chedinu nenacha
@Village-samayal_1000
@Village-samayal_1000 3 месяца назад
Sure usefull thanga....
@Vighanamani-cn7yo
@Vighanamani-cn7yo 2 месяца назад
என் சிறுவயதில் ஒரு வேளை உணவே இந்த காய்தான்
@Village-samayal_1000
@Village-samayal_1000 Месяц назад
நிறையபேர் இதை தான் சாப்பிட்டோம்... ஆனால் இன்று இதை திரும்பி பார்க்கக்கூட ஆள் இல்லங்க 😔
@Prabakaran-o2h
@Prabakaran-o2h Месяц назад
Enga urla iruku vanga​@@Village-samayal_1000
@Tamil2002-g7d
@Tamil2002-g7d 10 месяцев назад
நன்றி அம்மா 🙏👌
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
🥰🥰🥰🥰🌹🙏♥️♥️♥️💕🤝
@sathvic_pranav_spb
@sathvic_pranav_spb 11 месяцев назад
Aatha great aatha
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou very much❤🧡❤🧡❤
@MohanaYogi-mo2jt
@MohanaYogi-mo2jt 10 месяцев назад
Super patti
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou 💕💕💕💕🙏🤝🌹
@SanthiMurugan-q3t
@SanthiMurugan-q3t 3 дня назад
Supar Amma
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 9 месяцев назад
முதிர்ந்த அனுபவ அறிவு;இதை எல்லாம் அறிய முதியோர் நலம் காப்போம்;முதியோர் இல்லம் என்று தனியோர் இல்லம் தேவையா?
@Village-samayal_1000
@Village-samayal_1000 9 месяцев назад
தனியோர் இல்லம் என்றால் என்ன? 🤝
@klmkt4339
@klmkt4339 4 дня назад
ஊமத்தை போல் உள்ளது 😮
@Village-samayal_1000
@Village-samayal_1000 2 дня назад
ஊமத்தை உருண்டையாக இருக்கும்.... ஊமத்தை பூ வெள்ளையாக இருக்கும்.... ஊமத்தை செடி வகை, ஆனால் இது கொடி வகைங்க.... தவறாக புரிந்து கொள்ள வேண்டாங்க 🙏
@balamuruganm1464
@balamuruganm1464 11 месяцев назад
Engalku kidaikathu
@epcibaruth4045
@epcibaruth4045 11 месяцев назад
இது நல்லாவே கசக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன் புளி, வெல்லம் சேர்க்கனும்.
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
அப்படி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்... ஆனால் புளிக்குழம்பு மற்றும் வத்தல் குழம்பு செய்யும் போது அந்த அளவுக்கு கசப்பு தெரியாது நாங்கள் அடிக்கடி செய்வோம் மிக்க மகிழ்ச்சிங்க❤🧡🌹🧡❤🥰
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib 10 месяцев назад
Nan ithai visam ena ninaithen
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Illanga ithu sappidum oru kaai thanga❤️❤️❤️🤝🙏💕
@malarmalar8124
@malarmalar8124 11 месяцев назад
Super paati
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou soo much❤🧡❤ 🌹🌹🌹
@panmozhikalathyeeswaran7322
@panmozhikalathyeeswaran7322 11 месяцев назад
I don't know where it is available
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Village side...... More then village this plant available...
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 20 часов назад
கரூரில் இதை படத்தலங்காய் என்று அழைப்போம்
@Village-samayal_1000
@Village-samayal_1000 18 часов назад
நாங்க அப்படி இந்த பெயரை கேள்விப்பட்டது இல்லங்க.... தெரியப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க 🙏🤝🥰🥰🥰🥰🥰
@GShanthanakumarGShanthan-ex6tc
@GShanthanakumarGShanthan-ex6tc 10 месяцев назад
நன்றிங்க‌ஆ
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
♥️♥️♥️♥️💕🥰🥰🥰🥰🥰
@princeliya1107
@princeliya1107 10 месяцев назад
It seems like went to grandma house in 60 s era
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Welcome Thankyou very much❤❤❤
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 10 месяцев назад
நீங்கள் சொல்வதுசரிபாட்டி எங்களுக்குஇதெல்லாம் கிடைக்காதுஎன்ன செய்யபாட்டி
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
🤔🤔
@easwarieaswari1829
@easwarieaswari1829 11 месяцев назад
En amma kulambu vachu tharuvanga
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Super ah irukkum..... Ithula vatthe kolamba vetcha semaiyaa irukkum....
@sumanenjoymusiclife1670
@sumanenjoymusiclife1670 3 месяца назад
Patti intha kaya thingalanu ippatha theriyu😮😮😮😮👍
@Village-samayal_1000
@Village-samayal_1000 3 месяца назад
ம் வத்தல் செஞ்ச சூப்பரா இருக்கும் 🌹🥰🥰🥰🥰
@sumanenjoymusiclife1670
@sumanenjoymusiclife1670 Месяц назад
Athayu konja vediova poduga
@Village-samayal_1000
@Village-samayal_1000 26 дней назад
@@sumanenjoymusiclife1670 sorrynga enakku udambu sari illaathe thala unga commend kavanikkala.... Video pottachunga.... Unga aarvam engalukku romba santhosama irukkuthunga.. 🥰🥰🥰🥰
@GShanthanakumarGShanthan-ex6tc
@GShanthanakumarGShanthan-ex6tc 10 месяцев назад
நன்றிங்க‌ஆத்தா
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
💕🥰🥰🥰🥰🥰🥰🥰 மிக்க மகிழ்ச்சிங்க ♥️🌹🌹🌹
@jansirekhadhanapaul2936
@jansirekhadhanapaul2936 10 месяцев назад
Paati is a library
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou ❤🌹🥰🌹❤
@tamilarasang-jj7zb
@tamilarasang-jj7zb 10 месяцев назад
Subar
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Thankyou very much ❤❤🌹🌹🥰🥰🥰🥰
@srimanmanikandan3778
@srimanmanikandan3778 11 месяцев назад
Aathaaa neenga solli than itha kaai yellam irukunu theriuthu aathaaa kidachaa kandippa saapiduroom aathaaa 🙏🙏
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou 🥰🌹🌹🌹🌹🌹🌹🌹
@EZHILARASIPRABU
@EZHILARASIPRABU 17 дней назад
hut here to accomodate
@Village-samayal_1000
@Village-samayal_1000 16 дней назад
Sure.... That is best.... Thankyou 🙏🤝🥰🥰🥰🥰
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 8 месяцев назад
அது fry. Fray இல்லை. பிழையை சரி செய்து விடுங்கள். இந்த காயை சமையல் செய்ய முடியும் என்று உங்க வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன். எங்க வீடு பக்கத்தில் இந்த கொடி படர்ந்து இருக்கு.
@Village-samayal_1000
@Village-samayal_1000 8 месяцев назад
Thankyou.... 🤝🌹🥰🥰🥰
@V.s.k.Hashini
@V.s.k.Hashini 11 месяцев назад
👌👌👌👌ma
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou very much❤🧡❤
@AllwynSRajamani
@AllwynSRajamani 10 месяцев назад
I need this seed pls help
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
We definitely give it, send us your address🤝🤝🤝🥰🥰🥰
@AllwynSRajamani
@AllwynSRajamani 10 месяцев назад
I'll pay you. Thank you i like ur content keep going
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
@@AllwynSRajamani I don't want any money, just send me your address...I really like your interest...🤝🙏
@vimalaskitchenn
@vimalaskitchenn 11 месяцев назад
பார்ததேஇல்ல
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
இது கிராமத்து பக்கம் இருக்குங்க...
@Saroja-lf1fy
@Saroja-lf1fy 11 месяцев назад
Kasakum
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
@@Saroja-lf1fy aam pakarkai pola kasappu irukkum.....
@mycrafts8139
@mycrafts8139 10 месяцев назад
Ethuvaraum saappittethe ellai.
@Village-samayal_1000
@Village-samayal_1000 10 месяцев назад
Pakarkai pol than irukkum sappittu sollunga thankyou ❤🌷❤🌷❤
@ElangoPonni
@ElangoPonni 11 месяцев назад
Ioo idu visamachey
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Illanga ithu sappidum kai thanga... Ithu Veliparuthi kaai nga..... Ithu visakai ethum illanga..... Nanga chinna vayasula irunthu sapidurom nga..... Romba nandringa unga kelvi palarukku payanullatha irukkum nga..... 🌹🌹🌹🌹
@donjohn..768
@donjohn..768 16 дней назад
தாய் கிழவி தமிழை காலி செய்கிறது....
@Village-samayal_1000
@Village-samayal_1000 15 дней назад
நாங்கள் பேசும் தமிழ் ங்க.... குறை இருந்தால் மன்னிக்கவும்....
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 11 месяцев назад
Super
@Village-samayal_1000
@Village-samayal_1000 11 месяцев назад
Thankyou....❤🧡❤🥰
Далее