Тёмный

வேலூர் மரபு காய்கறிகள் மற்றும் கிழங்கு திருவிழா - 2023/Vellore seeds Festival  

Thottamum Paravaigalum
Подписаться 1,6 тыс.
Просмотров 1,2 тыс.
50% 1

#seeds #festival #vellore #vegetables #tuber #Vellore seeds & Tubers Festival-2023 #Rare variety Seeds #rareplants #Rare vegetables #Rare variety tubers #Rare variety herbs #Kasi Tomato #wing beans #clove beans #elephant tusk okra #kasthuri okra/ladies finger #airpotato #purpleyam #lakadong turmeric #Black turmeric #maadithottam #multicolor corn #seedsaver
#velloredistrict #uzhuthu unn sundar
#tiruppur Priya #organicfarming #organicgardening #nativeseeds #maadithottam #vegetables #garden
இந்த வீடியோவில் Feb 26- 2023 இல் வேலூரில் நடைபெற்ற மாபெரும் மரபு காய்கறிகள் மற்றும் கிழங்கு திருவிழாவை பார்க்கலாம்.500 மேற்பட்ட அரிய வகை காய்கறிகள், மூலிகைகள் மற்றும் கிழங்கு வகைகள் திருவிழாவில் இருந்தது.
மரபு விதை சேகரிப்பலர்கள், மீட்டு எடுப்போர் சங்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்து இருந்தனர் .10000 திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டு கழித்தனர் .உழுது உண் சுந்தர், திருப்பூர் பிரியா, வேலூர் பிரதீப் குமார், வேலூர் யுவராஜ் மற்றும் சங்க உறுப்பினர்களின் இந்த
சேவையை பாராட்டியாக வேண்டும். இத்தனை நாட்டு தக்காளி ரகங்களா! வெண்டை ராகங்களா! கத்திரி ரகங்கலா! பூசனி மற்றும் சுரைக்காய் இராகங்களா! , நாட்டு ரக multi கலர் மக்கா சோலமா! என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்🤔.
இந்த வீடியோ பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் share பண்ண மறக்காதீர்கள்.
மேலும் இது போல் விடியோ விற்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
In this video, we will see the native seeds & tubers festival held at Vellore
on 26.02.2003. 500+ Rare varieties of vegetable seeds, tubers and herbs have been displayed in this festival.
Tamilnadu seed savers association and members uzhuthu unn Sundar, Tiruppur Priya, Vellore Pradeep Kumar and Yuvaraj organised this wonderful festival. We should appreciate their effort. More than 10000+ people participated in this festival. More rare varieties of Tomatoes, Brinjal, okra/Ladies finger, Chillies, Bottle gourd, pumpkin, Ridge gourd, sponge gourd, cowpea, Beans, spinach,Tubers and herbs have pleasantly displayed in this festival. Let these seed savers journey towards native / desi seeds continue..
Seed savers & sellers Details
Uzhavar Anand
98409 20004
Pradeep Kumar
96558 93668
Yuvaraj
70104 87532
இந்த வீடியோ பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் share பண்ண மறக்காதீர்கள்.
மேலும் இது போல் விடியோ விற்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்க்கும் எங்கள் நன்றிகள்💐

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
சூப்பர் வாழ்த்துக்கள் 🤝💐
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Год назад
மிக்க நன்றி ப்ரோ ❤️🌱💐🧒
@ulavaranand
@ulavaranand Год назад
சிறப்பு 🎉
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Год назад
மிக்க நன்றி sir ❤️🌱💐🧒
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Год назад
வீடியோ பார்க்கும் நண்பர்களுக்கு வணக்கம் 🙏..நிறைய பேர் subscriber ஆகி இருக்கிறீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி 🤗..Subscribe செய்ய மறந்த நண்பர்கள் subscribe செய்து ஆதரவு கொடுங்கள்🤝.நல்ல நல்ல விடியோ உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும், அதற்கு உங்கள் support வேண்டும். Subscriber கூடும்போது சேனல் வளர்ச்சி அடையும். தோட்டமும் பறவைகளும் வளர்ச்சி ஊக்கி நீங்கள் தான் 💪. Subscribe &support Thottamum paravaigalum 🌱🦜🧒
@Dsvkd
@Dsvkd 7 месяцев назад
Panchakaviyam, meen amilam, vermicompost ellam vikkirangala brother??
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 13 дней назад
Illa bro, contact Babu organic
Далее
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32