பொதுவாக பேங்குகளில் கடன் வாங்குவதோ லோன் வாங்குவதோ சாமானியர்களுக்கு சாத்தியமே அல்ல ...ஏதோ இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கும் குழந்தைகளுக்கு படிப்பதற்கு அரசு உதவி செய்வது பலருக்கு உதவியாக உள்ளது ஆனாலும் இதன் பலன் தெரிய இன்னும் சில வருடங்கள ஆகும்
They r doing for their family athunala than evaluvu valiyayum thanguranga .... If they were selfish they don't want to do these .... Ana vali athikam athan kekum pothu varuthu