Тёмный

வேளச்சேரியில் தேமுதிக 20ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி கொண்டாட்டம்.  

SSK TV
Подписаться 11 тыс.
Просмотров 488
50% 1

வேளச்சேரியில் தேமுதிக 20ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், கட்சியின் 20ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வேளச்சேரி மேற்கு பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் ஸ்டீல்.டி.கர்ணா தலைமையில், வட்ட கழக செயலாளர் ராமு ஏற்பாட்டில், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.கோ.சூர்யா கலந்து கொண்டு கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார், கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
நிகழ்வில் வட்ட,பகுதி, கிளை, மாவட்ட நிர்வாகிகள், ரகுபதி, ஸ்டாலின், சீனிவாசன், கார்த்திக், கண்ணன், ஜெயபிரகாஷ், ஆட்ரோ கோபி, பி.எஸ்.கோபால், கோபி, துரை உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@RajeshE-t8e
@RajeshE-t8e 28 дней назад
Vazthukkal
Далее
Как не носить с собой вещи
00:31
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн