Тёмный

வைகாசி விசாகம் | ஷண்முகக் கடவுளின் சிறப்புகள் | காவடி, பால்குடம், அலகு குத்துதல் ஏன் Vaikasi Visakam 

Sakthi Vikatan
Подписаться 668 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#vaikasivisagam #lordmurugan #spiritualquestions
2024 ஆண்டு வைகாசி விசாகம் மே - 22
வைகாசி விசாகம் | ஷண்முகக் கடவுளின் சிறப்புகள் | காவடி, பால்குடம், அலகு குத்துதல் ஏன் Vaikasi Visakam
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வைகாசி விசாகம் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: முத்துக்குமார்
Camera 2 : ஹரிஹரன்
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
வைகாசி விசாகம் : • வைகாசி விசாகம் | ஷண்மு...
சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
நரசிம்ம ஜயந்தி : • நரசிம்ம ஜயந்தி | நரசிம...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Опубликовано:

 

17 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@jayalakshmi4325
@jayalakshmi4325 2 месяца назад
எங்கள் விகடனாருக்கு மட்டுமல்ல இதை அழகாக எடுத்துரைத்த தாங்களுக்கும் நன்றி ஐயனே 🙏🙏
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 2 месяца назад
வைகாசி விசாகம் பற்றிய நேர்காணல் மிகவும் சிறப்பு.ஐயாவின் சிரித்த முகத்துடன் உரையாடுவது மேலும் மேலும் பார்க்கத் தோன்றுகிறது.இருவரின் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.வடிவேலனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏
@pranavdrostarschannel2263
@pranavdrostarschannel2263 Месяц назад
சார்.நீங்க.கடவுளை.பற்றிசெல்வது.எல்லாம்.நன்றாக.உள்ளது.நன்றி
@sivaparwathymkumar5747
@sivaparwathymkumar5747 2 месяца назад
இறையுணர்வு நம்மில் பரவுகிறது அருமை அருமை கோடி நமஸ்காரம்
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகப்பெருமானுக்கு. அய்யா அவர்களுக்கு நன்றி. அருமை ❤❤❤❤❤❤
@prakasinir7070
@prakasinir7070 2 месяца назад
குரு சண்முக சிவாச்சாரியார் அவர்களுக்கும் திரு சைலபதி அவர்களுக்கும் எங்களுடைய பணிவான வணக்கம்
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 месяца назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 2 месяца назад
தெளிவான விளக்கம்👌👌👌. இருவருக்கும் நன்றிகள்ஐயா 🙏🙌ஓம் சரவணபவ போற்றி🙏
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 2 месяца назад
நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருப்பது நன்றாக உள்ளது ஐயா எங்களின் தந்தையிடம் பேசுவது போல் உள்ளது
@mayilmuruga78
@mayilmuruga78 2 месяца назад
I forget myself when i hear your deep explanation well done keep continuig your great job sir,
@gowthamg2642
@gowthamg2642 2 месяца назад
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 месяца назад
🙏சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏❤❤❤❤🎉
@MaheshBabu-ke8bu
@MaheshBabu-ke8bu 2 месяца назад
Sir please continue 🙏🏼❤, thank you for your valuable information.
@srisivaharisiddhar880
@srisivaharisiddhar880 2 месяца назад
சிறப்பான தெளிவான மகத்துவம் நிறைந்த விளக்கம் ஐயா... நன்றி
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 2 месяца назад
இருவருக்கும் அன்பான நமஸ்காரம். மனமார்ந்த நன்றிகள்
@kbs4275
@kbs4275 2 месяца назад
Namaskaram ayya. Very nice explanations. Thank you ayya
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 2 месяца назад
பறவை விளக்கம் அருமை சிரித்தமுகத்துடன் கூறுவது நன்று வணக்கம் ஐயா
@arularasisivaraj3361
@arularasisivaraj3361 2 месяца назад
கோடான கோடி கோடான கோடி நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 2 месяца назад
ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்
@user-bq5pf6jn2y
@user-bq5pf6jn2y 2 месяца назад
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றிகள் கோடிகள் ஐயா🦚🦚🦚🐓🐓🐓🔯🔯🔯🪔🪔🪔🌷🌷🌷
@vasanthaavenkateshkumar8422
@vasanthaavenkateshkumar8422 2 месяца назад
Viravil kandar anubhoodhi patriya thagavalgal therivikavum
@VishnuKumar-rk4yc
@VishnuKumar-rk4yc 2 месяца назад
Very blessed to listen and see this video. Omm NamaSivaya. It will be also good to know about Thiruppukal. 😊
@SaiSIVAMani
@SaiSIVAMani 2 месяца назад
அற்புதம் நன்றி
@visalakshibalakumar2263
@visalakshibalakumar2263 2 месяца назад
Nantri sivachariar 🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 2 месяца назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@jeyathan9433
@jeyathan9433 2 месяца назад
very nice😍😍thank you🙏🙏🙏🙏🙏🙏
@rajaramn9974
@rajaramn9974 2 месяца назад
மிகவும் நன்றி 🙏
@rukmani6206
@rukmani6206 2 месяца назад
அருமையான பதிவு வாழ்துக்கள்
@narayanraja7802
@narayanraja7802 2 месяца назад
நன்றி அய்யா!
@user-ze9pu7bt9c
@user-ze9pu7bt9c 2 месяца назад
Angalamman pathi video pannuga Sami please
@user-pm8fd5gl6f
@user-pm8fd5gl6f 2 месяца назад
ஓம் சரவணபவ நன்றி ஐயா
@umarsingh4330
@umarsingh4330 2 месяца назад
Arumai Ayya nanri
@Lallissamayalarai
@Lallissamayalarai 2 месяца назад
அருமையான விளக்கம்.மிக்க நன்றி.
@avalarmathi4447
@avalarmathi4447 2 месяца назад
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி கந்தா போற்றி போற்றி🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@parvathymohan
@parvathymohan 2 месяца назад
நல்ல விளக்கம் வணக்கம் ஐயா
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 месяца назад
Thank you very much sir for your valuable information.
@rklbrother.v535
@rklbrother.v535 2 месяца назад
Nandri Ayya 🙏
@vardhiniramamurthi9177
@vardhiniramamurthi9177 2 месяца назад
Very good video. Sivachariar parthalum ,avarudaiya speech kettlalum deivigam,Santosham .we look forward for Kandar Anuboothi sessions.
@MamiyarsAdupangara
@MamiyarsAdupangara 2 месяца назад
சண்முகா...குஹனே.....🙏🙏
@bhuvanaeeshwary7280
@bhuvanaeeshwary7280 2 месяца назад
வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏🙏😊
@balasubramanianr4755
@balasubramanianr4755 2 месяца назад
தலைப்பு!!!??? தரிசிக்கக் கூடாதா என்று இருக்க வேண்டும் தரிக்க கூடாதா என்று தவறாக உள்ளது. Pl. Note. Thanks for the wonderful invaluable information 🙏🙏🙏🙏🙏
@nirmalanarayanan6594
@nirmalanarayanan6594 2 месяца назад
Thank you
@kumuthiniharris828
@kumuthiniharris828 2 месяца назад
Thanks.🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️
@rajkamal3006
@rajkamal3006 2 месяца назад
Om saravana bhava 🦚
@prakasinir7070
@prakasinir7070 2 месяца назад
you are explaining with real life examples - (Chennai is always chennai) so that we can accept otherwise only Raja Alankara Murugar only be at home if we keep Palani Dhandayutha pani the the life will go down eventhough we know that God is varaprasadhi Thank you guruji
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 2 месяца назад
Thank you iyya,
@manokrs
@manokrs 2 месяца назад
Ohm Muruga Ohm Muruga Ohm Muruga
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 2 месяца назад
சண்முக கடவுள் போற்றி என் அப்பன் சண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை🙏🙏🙏🙏🙏🙏
@navamkumaresan7035
@navamkumaresan7035 2 месяца назад
Vellum Mayilum Sevallum Thunai Vetri Vel Murugganukku Arohara Kantha Vel Murugganukku Arohara 🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 2 месяца назад
ஓம் சரவணபவ 🙏🙏
@RuthraRiya
@RuthraRiya 2 месяца назад
தாயே 🙏🙏🙏🙏🙏
@revathisri5878
@revathisri5878 2 месяца назад
சார் உங்க வீடியோ எப்போ வரும்னு பார்த்துட்டு இருந்தா ஒரு மணி நேரம் மிஸ் பண்ணிட்டேன்
@rajeswarisankar7443
@rajeswarisankar7443 2 месяца назад
😢Hb
@GowrisHome
@GowrisHome 2 месяца назад
Om Saravana Bava 🙏🙏🙏🙏🙏🙏
@saravanavel8066
@saravanavel8066 2 месяца назад
Daily vilakku yetrinal flowers🌸🌺🌻🌹🌷🌼daily potanuma sollungka iyya🙏
@rubaruba7399
@rubaruba7399 2 месяца назад
ஓம்சரவணபவ
@muthuveeran9237
@muthuveeran9237 2 месяца назад
ஓம் சரவணபவ
@gowthamg2642
@gowthamg2642 2 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 2 месяца назад
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@yadhavraja
@yadhavraja 2 месяца назад
16:20 விரத முறை
@senthilkumar-uw5qd
@senthilkumar-uw5qd 2 месяца назад
🙏🙏
@kavitharamasamy3994
@kavitharamasamy3994 2 месяца назад
Pls speak about Maha Mehru ayya
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 месяца назад
🙏🙏🙏
@prakasinir7070
@prakasinir7070 2 месяца назад
Om saravana bhava
@jeyasomu9100
@jeyasomu9100 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@phantomdrone
@phantomdrone 2 месяца назад
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻
@shanthirama
@shanthirama 2 месяца назад
Namaskaram, If I were to take up one viratham, what is best for overall wellbeing of family? Thank you.
@rajalakshmiprabakhar7960
@rajalakshmiprabakhar7960 2 месяца назад
நமஸ்காரம் கந்தர் , அலங்காரம், கந்தர் அனுபூதி பொருள் , அர்த்தம், சொல்லி தாருங்கள் நமஸ்காரம்
@rathna.a8100
@rathna.a8100 2 месяца назад
நாள் என் செயும் கோள் என் செயும் எனை நாடி வந்த வினை தான் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசன் இருக்கையில்
@pranavdrostarschannel2263
@pranavdrostarschannel2263 Месяц назад
செய்வினை.ஒருவருக்கு.இருந்தால்.அதை.எப்படி.பௌக்குவாது..செய்வினை.செய்தாவற்க்க்.தண்டனை.கிடைக்குமா.
@VidyaShastra
@VidyaShastra 2 месяца назад
வணக்கம் ஐயா குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று காட்டுங்கள்
@SUBIKSHARIC
@SUBIKSHARIC 2 месяца назад
Tuesday and Friday mattum vel maaral padikalaama ayya ......pls reply
@kumareshanp7126
@kumareshanp7126 2 месяца назад
Sami nali kinaru water yen uppa erugu Sami pls reply
@ashokkumarbaskar5637
@ashokkumarbaskar5637 2 месяца назад
Ayya veetla Murugan vigragam and Vel vaithu vazhipadalama.
@ramsri9238
@ramsri9238 2 месяца назад
Kumbidalam ma...
@poornimashreepoornimashree5313
@poornimashreepoornimashree5313 2 месяца назад
🦚🪷✨ முருகன் துணை✨🪷🦚
@arulkumarramesh36
@arulkumarramesh36 2 месяца назад
ஐயா இனி பிறவி இல்லாமல் பக்தி மூலமாக முக்தியடைய என்ன வழி என்று சொல்லுங்கள்
@nirmalanarayanan6594
@nirmalanarayanan6594 2 месяца назад
Date of this auspicious day ??
@k.r.satheeshkumar6346
@k.r.satheeshkumar6346 2 месяца назад
My son is very violent and disrespectful,but he is affectionate with pets ,he is addicted with social media ,he is beating parents,i recite abirami anthathi,avanithanile piranthu,saranakamalaalayam thirupughaz daily we fed uo kindly reply
@rklbrother.v535
@rklbrother.v535 2 месяца назад
Ayya veetla swamy photos neraiya erunthal, old photos ella enna seivathu Ayya.
@SakthiVikatan
@SakthiVikatan 2 месяца назад
ru-vid.comNxiooYG1Qm8
@gowthamg2642
@gowthamg2642 2 месяца назад
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@AASUSID
@AASUSID 2 месяца назад
🌸🙏🪔
@VinithaLakshmi-yb7dp
@VinithaLakshmi-yb7dp 2 месяца назад
🙏
@kavithabalaji605
@kavithabalaji605 2 месяца назад
🙏🙏🙏
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 935 тыс.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20