அம்மா நான் மிகவும் ஆசைப்பட்டு ை வர மூக்குத்தி வாங்கினேன் ஐந்து நாட்கள் சுவாமி முன் வைத்தேன் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நான் மருத்துவமனை சென்று விட்டேன் பின் வந்து கடையில் கொடுத்து விட்டு வேறு நகை வாங்கிய பின் தான் உடல் நலம் சீரானது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி.
Thank u Soo much for this video mam.long time am searching about diamond.i liked diamond very much but fear about dhosham.am rishaba rasi.u cleared my doubts 🙏
En babyku oru small diamond dollar vaicha gold chain pottom ma. Ava thiruvonam natchathiram magara rasi. Already use panitu irukomm inimae use panalama vendama maa .. plzzz reply
நன்றி.நன்றி. நிறைய விஷயங்களை விளக்கமாக சொல்றீங்க..முன்னாடி சொன்ன சோம்பு +ஏலக்கா+பச்சைக்கற்பூரம், இந்த முறையை செய்ததில் எனக்கு job கிடைச்சிருக்கு.. immediate response.. நன்றி. நன்றி.
I am thulam raasi naan Dublicate vairam dhan potturken yandha oru poojayum pannale Vera level confidence and dairiyam vandirku.edhuk munnadiye 2007 to 2009. liye 3 years use pannirken.very lucky enaku.aparma miss pannitten ippo 2020 le potturken.ippo use panni 2 days liye diffrent therinzadhu.realy I am very lucky adhuvum Dublicate dhan use pannitirken.yenda oru poojayum ellama
Mam engalku oru doubt namba gowri nombu sobula podra coins (rs) ena pananum mam idhe madri ganapathi homam use panra coins ena pananum.. Vetla save pananuma illa selavu seiyanuma nu solunga mam.. Waiting for ur kind rep
I'm viruchuka rasi mam na oru dimand stone vacha nose pin potrukayan but entha mataramum Ella jewel shop LA vanga pothu thosam ellayanu than sonnanga Enna pannalam mAm
Romba nandri amma Amma naanga vera vadakai vettuku poga plan panarom so pogum podhu yeana poojai panitu polam solunga amma romba kasta padarom by sasikala
already occasionally vaira nosepin use pandren mam gifted to me by my husband.. use panna vairaththuku enna parigaram mam.. my daughter rasi is rishabam only mam.. can v keep this in home mam
வணக்கம், அம்மா நான் வைர மோதிரம் இரண்டு வருடத்திற்கு முன்பு வாங்கி விட்டேன். எப்போதாவது வெளியில் செல்லும் போது அணிந்து கொள்வேன். இப்போது அதை பூஜை அறையில் 3 நாட்கள் வைக்கலாமா?
அம்மா நான் ஓம்சக்தி கோயிலுக்கு மாலை போட்டு போகிறேன் வீட்டை சுண்ணாம்பு அடித்துக்கொண்டு போகலாமா இல்லை வந்து சுண்ணாம்பு அடிக்கலாமா ப்ளீஸ் அம்மா சொல்லுங்க இந்த வாரம் சண்டே மாலை போடுகிறேன் நான் மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன் அம்மா friday வெள்ளிக்கிழமையோடு ஐந்து நாள் ஆகிறது அதனால் என்னால் முடியவில்லை அம்மா உடல்நிலை சரியில்லை அதனால் போய்ட்டு வந்து சுண்ணாம்பு அடிக்கலாமா ப்ளீஸ் அம்மா சொல்லுங்க அம்மா உடனே பதில் சொல்லுங்க
She is not astrologer infact but these days kohinoor diamonds r available with certificate no dosham for it and still if ur not Comfortable u can check in jewelry shop I m leo i m wearing nose stud no impact
பெண்கள் ருத்ராசம் அணியலாமா? .அனைவரும் அணிய கூடாது என்று கூறுகின்றனர். நான் சிவ அடியரிடம் கேட்ட பொழுது என்னை அணியவே சொன்னார்.எனக்கும் அணிய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக தோன்றுகிறது. மனம் அதை பற்றியே யோசிக்கிறது எனக்கு பதில் சொல்லுங்கள். நான் வெள்ளிக்கிழமை அணியலாம் என எண்ணியுள்ளேன். நீங்கள் சொல்லிய அதிகமான விஷயங்களை கடைபிடித்து வருகிறேன் நன்றாக மாற்றம் தெரிகிறது. நன்றி
இந்த சந்தேகம் எனக்கும் உள்ளது இதில் என மகன் தான் ருத்ராட்சம் போட வேண்டும் என சொல்கிறான் எதையும் தெரியாமல் செய்யகூடாது என்பதால் வேண்டாம் எனசொல்லிவிட்டேன்
வணக்கம் அம்மா நான் வைரமூக்கத்திவாங்கி பத்து வருடமாக பயன்படுத்துகிறேன் நன்றாகத்தான் இருந்தது ஆனால் தற்போது வைரகம்மல் எடுத்து போடிருகிரென் ஐந்து மாதங்கள் ஆகிறது தற்போது நான் வைத்ருத நகைகள் களவு போய்விட்டது என்னசெய்ய
Hello mam for 1month appa not at eating well properly.he always use to say ennaku sapida pidikala.ennaku veadam.pls don't bring food in front me soldraga.amma wants to know put thiruisdi.eppadi thirusdi podarathu for this type.pls pls she is worry
Mam. என்னுடைய அம்மா வயிறம் போடட்டுக்க ரொம்ப ஆசைப் படுறாங்க ஆனா அவங்களோட ராசியும் நட்சத்திரமும் தெரியாது ஒருவேளை நான் அவங்களுக்கு வாங்கி கொடுத்தா அதை என்ன செஞ்சுட்டு அவங்கள போட்டுக்க சொல்லலாம் பரிகாரம் இருந்தா சொல்லுங்க