ஆஸ்திரேலியா வை என்ன பாகிஸ்தான் னு நினைச்சீங்களா? பாகிஸ்தான் ஜெயித்தால் தான் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் னு ஒரு நிலை இருந்தது, அப்போ வேண்டுமென்றே பாகிஸ்தான் மந்தமான ஆட்டம் ஆடி தோற்றது 👎 ஆஸ்திரேலியா அப்படி இல்லை... England ah உள்ளே வர வைத்து semifinals or finals ல கூட ஜெயித்து champion ஆவாங்க 🔥🔥🔥🔥