Super Amma. Nanga ellam star pottu tha atha suthi kolam poduvom aana nenga star kullaiyee poi evlo designs ellam iruku nu theriya paduthirikinga super. Different
Thank you so much. பாட்டு என்னோட Relative பாடினது. சங்கராந்தி ஸ்பெஷல் கோலத்திற்காக அந்த பெண் பாடியிருப்பதை கேளுங்கள்.லிங்க்👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5KgwUJUo_FI.html
மீனாக்ஷி.v அவர்களின் 350 வது வீடியோவை பார்த்தேன்..உள்ளம் குளிர்ந்தேன். அவர் பாடிய பாடலையும் கேட்டேன்..செவிக்கும் நல் இசை விருந்து.. வாழியவே நீடூழி ,வளர்கவே இது போல் பல திறனுடன்.
Innikuthan first time ungaloda vedio pakuren mam, but neega pesumpothu eatho Romba naal pazhaguna Mari irundhuchi, neega padum podhu eanku amma kooda iruka Mari Aatharava iruku, udane subscribe panniten
Thank you so much. கோலம் போட்டுகிட்டே பேசியது நான்தான். ஆனா பாட்டு.. அந்த இனிமையானகுரல்... Miss Radhika Ramesh.அவங்க பாடினது. Thanks for your support😄🙏