Тёмный

ஸ்டாலினை கேள்வி கேட்க நிர்மலா சீதாராமன் யார்? - காமாட்சி நாயுடு ஆவேசம் | கொடி பறக்குது | AadhanTamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 186 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
ஸ்டாலினை கேள்வி கேட்க நிர்மலா சீதாராமன் யார்? - காமாட்சி நாயுடு ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Mkstalin #aadhantamil #kamatchinaidu
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@ramprasath7268
@ramprasath7268 10 месяцев назад
தினமும் முரசொலி படித்தால் என்ன ஆகும் என்பதற்கு கோமாட்சி நாயுடுவின் இந்த பேட்டியே சாட்சி 😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
தெலுங்கு முரசொலியா?
@ramprasath7268
@ramprasath7268 10 месяцев назад
@@murugesanthirumalaisamy5613 தமிழ் முரசொலி இயக்குனர் உதயநிதி காரு 😂.. தெலுங்கு முரசொலி மூடியாச்சு.. ஆந்திரக்காரன் யாரும் தன்னை திராவிடன் ன்னு சொல்லிக்கறது இல்லை
@sivaraman1246
@sivaraman1246 9 месяцев назад
🤣🤣🤣
@srinivasraj433
@srinivasraj433 10 месяцев назад
இது போன்ற காமெடி ஷோக்களை தினமும் நடத்துங்கள். செம்ம டைம் பாஸ். 😂😂😂😂
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 10 месяцев назад
உண்மை தான்
@_SridhAr_
@_SridhAr_ 10 месяцев назад
முட்டு எப்படி குடுக்கணும்னு இந்த கோமாளி கிட்ட கத்துக்கோங்க டா உபீஸ்😂
@RAJ-cv6gv
@RAJ-cv6gv 2 месяца назад
😂😂😂
@sarathatra9999
@sarathatra9999 10 месяцев назад
அப்பா சாமி முடியலப்பா நடுஇரவில் ரயில் பயணத்தில் யதார்த்தமாக இந்த நேர்காணல் காணொளி பார்த்தேன் சத்தியமாக சிரித்து சிரித்து என் அருகில் இருந்தவர்கள் அனைவரும் என்னை ஒரு மாரியாக பார்த்தர்கள் இப்படியும் சில வேடிக்கை மனிதர்கள் நினைத்தால் சிரிப்பும் சிந்தித்தால் மனசுக்கு கஸ்டமாகவும் இருக்கிறது, செந்தில் பாலாஜி நல்லவராம், பொன்முடி நல்லவராம், கோமாளி வீடியோ விற்கு நன்றி ஆதனுக்கு
@SatyaSathya-zm1yf
@SatyaSathya-zm1yf 10 месяцев назад
யோவ் மாதேஷ். கேள்வியை கேட்டு கேட்டு கோமச்சி சோழிய முடிச்சிடாதே.. இவர்தான் எங்களுக்கு பொழுது போக்கு
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
காமெடி கூமாச்சி வில்லன் கூமாச்சி ஆகி விட்டார். பாவம் ஏதாவது ஹார்ட் அட்டாக் ஏதாவது வந்தால் இதே மாதிரி காமெடியனை தேட முடியாது
@madeshkannan5308
@madeshkannan5308 9 месяцев назад
😄😄😄😄
@petchikani4913
@petchikani4913 5 месяцев назад
😂😂😂​@@murugesanthirumalaisamy5613
@நாவில்ருசி
@நாவில்ருசி 10 месяцев назад
சிறந்த காமெடி நடிகர் காமாட்சி 😂😂😂😂😂🎉🎉🎉🎉
@RajendiranR-c1r
@RajendiranR-c1r 10 месяцев назад
மன அழுத்தம் இருந்தால் இந்த பேட்டியை பார்க்கலாம் செம காமெடி
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 10 месяцев назад
Excellent sense of. Humour
@balakannanpn
@balakannanpn 10 месяцев назад
💯
@vijayaganeshpalanisamy
@vijayaganeshpalanisamy 10 месяцев назад
YES
@MrBaluspic
@MrBaluspic 10 месяцев назад
He he he correct
@venkat9678
@venkat9678 10 месяцев назад
Evaru comedy vadivel comedy yo da Super. Thank you very much Madesh for this wonderful entertainment. Sometimes why he is shouting in Kolaveri style?
@info7tamil
@info7tamil 10 месяцев назад
எப்படி மாதேஸ் உங்களால் சிரிக்காம கேள்வி கேட்க முடியுது
@chandranmurugan7451
@chandranmurugan7451 10 месяцев назад
நானும் அதைத்தான் நினைக்கிறேன் 😂😂😂
@narayananraja8274
@narayananraja8274 10 месяцев назад
திமுக கிட்ட வாங்கி தின்ன காசுக்கு மேல கூறிய வெட்கமா இல்லையா இவர் எல்லாம் ஒரு ஆளுன்னு இவர்கிட்ட பேட்டி எடுக்குறீங்க 😅😮😢
@AgUsTDEEZNUTZzz
@AgUsTDEEZNUTZzz 10 месяцев назад
Youn pondati stalin kita oodu
@ramanathanpl5163
@ramanathanpl5163 10 месяцев назад
Correct.
@MrBaluspic
@MrBaluspic 10 месяцев назад
Kali kalam 👌😁
@balasubramonianm6711
@balasubramonianm6711 10 месяцев назад
திமுக வில் முட்டு கொடுக்க இவரை தவிர வேறு எவரும் கிடையாது
@porkandasingam8626
@porkandasingam8626 10 месяцев назад
​@@AgUsTDEEZNUTZzzne nethu dan vitruka pola koothiyampettai😂
@highwayhash2541
@highwayhash2541 10 месяцев назад
Thanks to Aadhan for this stress buster, Whenever this guy is being interviewed it's like a full length comedy flick which is non-existent in Kollywood these days. Love it !!
@s4dik786
@s4dik786 10 месяцев назад
😂😂perf comment
@rajalakshmibaraneedaran3962
@rajalakshmibaraneedaran3962 10 месяцев назад
True with 200 % comedy......
@babushankar9453
@babushankar9453 10 месяцев назад
Yes exactly… Big relief😂
@rajasekarank1223
@rajasekarank1223 10 месяцев назад
I fully agree
@lovenature7399
@lovenature7399 10 месяцев назад
His name joker mama
@alagarsamygurusamy1520
@alagarsamygurusamy1520 10 месяцев назад
இந்த கோமாளி(சி) நாயுடுக்கு முதல் கலைஞர் கோமாளி விருது இவருக்கு தான்
@bharathisabapathi6328
@bharathisabapathi6328 10 месяцев назад
மாதேஷ் சூப்பர் சூப்பர் சிரித்து சிரித்து வயிர் வலிக்கிறது
@ak_9543
@ak_9543 10 месяцев назад
புளுகு மூட்டையும் புண்ணாக்கு மூட்டையும் விவாதம் பண்ணுது 😂😂😂
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 10 месяцев назад
😂😂😂😂😂
@RAJ-cv6gv
@RAJ-cv6gv 2 месяца назад
😂😂
@vijayakumar-tg2xi
@vijayakumar-tg2xi 10 месяцев назад
நாயுடு interview னவே full entertainment guarantee
@vijayaganeshpalanisamy
@vijayaganeshpalanisamy 10 месяцев назад
YES
@MuniyappanS-mg1tm
@MuniyappanS-mg1tm 10 месяцев назад
🎉
@harveyspectre2762
@harveyspectre2762 2 месяца назад
😂😂
@raguteaching472
@raguteaching472 10 месяцев назад
ஒருத்தன் அரை கிறுக்கன் இன்னொருத்தன் முழு கிறுக்கன்
@varahiamma5129
@varahiamma5129 10 месяцев назад
😂😂🎉🎉
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 10 месяцев назад
செம 👌
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 10 месяцев назад
❤😂😅
@dboopathi6574
@dboopathi6574 10 месяцев назад
😂🎉😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
ஒருத்தன் ஆஃப் பீர் 🍺🍺 இன்னொருத்தன் ஃபுல் பீர் 🍺🍺
@PeriyanannNarayanann
@PeriyanannNarayanann 10 месяцев назад
காமாட்சி நாயுடு இல்ல, காமெடி நாயுடு.
@k.s.s.4229
@k.s.s.4229 10 месяцев назад
மக்கள்: ஸ்டாலின் அவர்களே 4000 கோடி என்னாச்சி ஸ்டாலின்: ஆக வரலாறு காணாத மழை
@-kv8zu
@-kv8zu 10 месяцев назад
சின்ன திருத்தம் 5160 கோடி
@prasathprasath4708
@prasathprasath4708 10 месяцев назад
மனநலம் பாதிக்க பட்டவர் 😂
@stharsansinnarasa8834
@stharsansinnarasa8834 10 месяцев назад
சிரிப்பு தாங்க முடியல்ல சாமி.😂😂😂😂😂😂😂
@ramakrish6442
@ramakrish6442 10 месяцев назад
இந்த நாயிடம் எல்லாம் பேட்டி எடுத்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
@vijayparameswaran5844
@vijayparameswaran5844 10 месяцев назад
It's way to expose such human beings.
@Raja-ss4ft
@Raja-ss4ft 10 месяцев назад
Unga amma va Vara sollu petti eduga😂
@sgovin2228
@sgovin2228 10 месяцев назад
​@@Raja-ss4ft200 rupees upi
@vigneshvigneshwaran-pd3fp
@vigneshvigneshwaran-pd3fp 10 месяцев назад
​@@Raja-ss4ftdei punda nee upie ya
@viswanathan796
@viswanathan796 10 месяцев назад
​@@Raja-ss4ftசரிடா கொல்டி
@parimohan3014
@parimohan3014 10 месяцев назад
ஐயா கோமா அவர்கள் கோமாவிற்கே போனாலும் திமுகவிற்கு முட்டு கொடுக்காமல் இருக்கமாட்டார்
@raghuvanitha4940
@raghuvanitha4940 10 месяцев назад
மாதேஷ் இந்த லூசுகூட எப்படி 😅😅😅
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 10 месяцев назад
சிரிப்புத் தான் வருது இந்த அய்யாவின் பேச்சு
@maheswaranm7525
@maheswaranm7525 10 месяцев назад
திமுக வில் எல்லாருமே சுத்த பத்தமா?😂😂😂😂😂😂😂நல்ல கேள்வி மாதேஷ் 🤔🤔🤔🤔🤔🤔
@samuraainara3295
@samuraainara3295 10 месяцев назад
சிறப்பு கிருஸ்மசு நகைச்சுவை பேட்டி😂😂😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
அப்ப பொங்கலுக்கும் உண்டா நகைச்சுவை பட்டிமன்றம்?😢😢😢
@sriit1991
@sriit1991 10 месяцев назад
Sorry he is not Komachi , He is Komali . Madhesh please we will pay you 400 instead of 200 . Please interview Komachi Naidu weekly twice. pesama oru time fix pani panunga we will watch live .. From Komali Naidu Comedy Fan club .. Respect to his age and his humor sense .. Hit like if you want to see this legend in Kollywood
@chinnasamyv3824
@chinnasamyv3824 10 месяцев назад
annamalai ok
@ashokaaaaaa
@ashokaaaaaa 8 месяцев назад
😂😂😂yes
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 10 месяцев назад
இந்த கோமாளியோட...ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குதான்!!!! இதுல முனைவர்னு பெருமை வேறு!!! 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@rameshg8539
@rameshg8539 10 месяцев назад
வடிவேலுக்கு மாற்று இந்த காமெடியன்😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
அவனைக் கூட சீரியஸ் மாமா மன்னன் ஆக்கி விட்டார்கள் 😮😮😮😮
@varatharaj4304
@varatharaj4304 10 месяцев назад
அண்ட புழுகன் ஆகாச புழுகன் பாத்திருக்கேன் ஆனால் இந்த கோமாச்சி நாயுடு ஒரு வித்தியாசமான புழுகனா இருக்காறே 😂😂
@vigneshvigneshwaran-pd3fp
@vigneshvigneshwaran-pd3fp 10 месяцев назад
முரட்டு உபி தான் கோமாட்சி
@satyaganesan3613
@satyaganesan3613 10 месяцев назад
பெரியவர் கோமாச்சி செம டமாஸூ ஸுப்பர்... ஆதன் வாழ்க
@sivakumarkuppusamy245
@sivakumarkuppusamy245 10 месяцев назад
Naidu is a comedy man
@KumaresanKumaresan-x8y
@KumaresanKumaresan-x8y 10 месяцев назад
சார் அவனுக்கு அவருக்கு மனநிலை நோய் இருக்கும் போல இருக்கு சார் அதனால் தான் அவர் வந்து இப்படி
@tamilrockers4114
@tamilrockers4114 10 месяцев назад
​@@KumaresanKumaresan-x8y😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊llll😊😊😊😊😊😊😊😊😊😊llllllpllllllplpllppllpllllplplpllplpllppllllppllplppplpllpppllppppllllllllllllppllplpppppppppppppp
@opencvitk
@opencvitk 10 месяцев назад
Naidu is making full money these days. I won't be surprised if he has royalty from ad revenue.
@vijayaganeshpalanisamy
@vijayaganeshpalanisamy 10 месяцев назад
YES
@komethen3602
@komethen3602 10 месяцев назад
Correct
@Jags_1008
@Jags_1008 10 месяцев назад
இவர் என்ன முனைவர்... காசு கொடுத்து வாங்கிய முனைவர் பட்டமாக இருக்கும்...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
கூமாச்சி முனைவர் 😮😮
@srikarkrishnamurthy2340
@srikarkrishnamurthy2340 10 месяцев назад
இந்த பேட்டிக்கு கமண்ட் ஒன்றும் அடிக்கக்கூடாது சிரித்துக்கொண்டே என்ஜாய் பண்ணனும் . மாதேஷுக்கு போராடித்தால் நாயுடுவை கூப்பிட்டு பேட்டி எடுப்பார் போலும். ஆனால் மெண்டல் ஆகாம பாத்துக்குங்கப்பா
@Saravanankanchi1992
@Saravanankanchi1992 10 месяцев назад
😂😂
@Saravanankanchi1992
@Saravanankanchi1992 10 месяцев назад
18:11
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
ரெண்டு முக்கா மென்டலும் சேர்ந்து நம்மையே கலைஞர் ஹரிச்சந்திரன் என்று சர்டிபிகேட் கொடுக்க வைத்து விடுவார்கள் போல
@murugananthamsakthivel5587
@murugananthamsakthivel5587 10 месяцев назад
இந்த காமாட்சி நாயுடு சினிமாவில் நடிக்க சொல்லுங்கள் நகைச்சுவை நன்றாக வருகிறது
@Willpower5414
@Willpower5414 10 месяцев назад
ரெண்டு பேரும் சேர்ந்து மக்கள முட்டா கூ ன்னு நெனைசிட்டங்களா
@vijayvspvijay7339
@vijayvspvijay7339 10 месяцев назад
மாதேஷ் அவர்கள் கேள்வி என்ற பேர்ல கேள்வி கேட்டு காமாட்சி ஐயாவுக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகுது திமுகவோட உண்மையான விசுவாசி தூண் என்று சொன்னால் கோமாச்சிய😂🤣🤣🤣 சொல்லலாம் 😂😂😂😂😂😂
@kalaismart9516
@kalaismart9516 10 месяцев назад
26:35 வெள்ளத்தில போய் பாக்க சொன்னா முதல்வர் ஸ்டாலின் ah கொல்ல போறாங்களா 🤣😂🔥🔥🔥🔥
@feelthegod2306
@feelthegod2306 10 месяцев назад
😂
@HP-to4dv
@HP-to4dv 10 месяцев назад
Madesh kuda sadhi thittam 😂😂
@kalaismart9516
@kalaismart9516 10 месяцев назад
Hahaha 🤣 ​@@HP-to4dv
@chandranmurugan7451
@chandranmurugan7451 10 месяцев назад
தி மு க வில் இருப்பவர்கள் எல்லாம், இவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.😂😂😂
@sridharsri4981
@sridharsri4981 10 месяцев назад
கோமாட்சியை யாரும் திட்ட வேண்டாம் காரணம் இவன் தான் திமுகவுக்கு விளம்பரம்😂😂😂😂
@barathprakasam
@barathprakasam 10 месяцев назад
Periyar ivaruku mattum Naidu nu pottukalamnu sonnara
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 10 месяцев назад
​@@barathprakasam periyar real casteist
@shivakumar69
@shivakumar69 10 месяцев назад
முதல்முறையாக மாதேஷ் நடுநிலையாக பேச நான் கேட்கிறேன். போக போக பாக்கலாம்.
@shrimahalakshmishrimahalak4586
@shrimahalakshmishrimahalak4586 10 месяцев назад
ஏற்கனவே வாய் தகாறு ‌இப்ப‌ வரப்பு தகறு😂😂😂😂😂
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 10 месяцев назад
கோமா'ஆட்சி மாறி ஆதரவாளர்கள் இருக்கும்வரை திமுக வை அசைச்சிக்க முடியாது😮இதுதான் கண்மூடிதனம்😊
@Karna-qj9hu
@Karna-qj9hu 10 месяцев назад
Madhes...அவரை tension பண்ணி என்ன சந்தோசம் வருது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@girishankarjayaraman
@girishankarjayaraman 10 месяцев назад
I always watch komatchi interviews. I keep his videos as tension reliever. Joker🎉
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 10 месяцев назад
Mathesh please this fellow every week once we want comedy show
@palanivelparimalanathan7718
@palanivelparimalanathan7718 10 месяцев назад
இன்று மாதேஷ் உண்மை பேசுகிறார்
@Jags_1008
@Jags_1008 10 месяцев назад
இல்லை... பொன் முடியை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்ட போடும் நாடகம்....
@ManojKumar-br7dk
@ManojKumar-br7dk 10 месяцев назад
100/100
@opencvitk
@opencvitk 10 месяцев назад
Yeah... Surprising why he changed colour.
@viralvideos5260
@viralvideos5260 10 месяцев назад
அண்ணன் மாதேசின் தரமான சம்பவம் 👏👌🔥👍
@marichamy1984
@marichamy1984 10 месяцев назад
I thing...அடுத்த முறை ஓட்டு கேட்க வாங்க...யாராக இருந்தாலும் ஊழல் செய்தவங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவாங்க...மாட்டு சாணம் ரெடியாக இருக்கு
@davidmathew23
@davidmathew23 10 месяцев назад
I really enjoyed this comedy show... 😂
@subbusubramaniyam8558
@subbusubramaniyam8558 10 месяцев назад
ஏண்டா கோமாட்டிப்பு......உங்கிட்ட இந்த காமாட்டி கேள்வி கேட்பது இரண்டு பைத்தியங்கள் காமடி செய்வது மாதிரி இருக்கிறது
@mandrorj3196
@mandrorj3196 10 месяцев назад
Thanks Madesh,,, u bring a real life comedian 😂😂😂
@mohanchellian2514
@mohanchellian2514 10 месяцев назад
ஆதன் நிறுவனர்க்கு பணிவான வேண்டுகோள்....‌தயவு செய்து இப்படிப்பட்ட கோமாளிகளை இருக்காதீர்கள்.
@aravindr6784
@aravindr6784 10 месяцев назад
Super interview
@sk56677
@sk56677 10 месяцев назад
Memes பார்த்த மாதிரி இருந்தது!!!
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii 10 месяцев назад
இந்த கோமாட்சி நாயுடுவையும் செந்தில் பாலாஜி யுடன் அணுப்பி விட்டால் இந்த தொந்தரவுகள் தீரும்
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 10 месяцев назад
முதல்வர் மழைல கரைந்து போய் விடுவார் அதனால்தான் மழை நின்ற பின் சென்றார்
@nthurai6414
@nthurai6414 10 месяцев назад
ஆகவே திமுக தான் பாஜக வின் A Team என்பதை உறுதிபட தெரிவித்துள்ளார் முனைவர் கோமாட்சி. இன்று தமிழ் தேசிய நிறங்களான மஞ்சள் சிவப்பு நிறங்களில் வந்துள்ளார். நாம் தமிழர்.
@jaykayarch
@jaykayarch 10 месяцев назад
How madesh controlling laugh..😂😂😂
@murugansing0225
@murugansing0225 10 месяцев назад
காமடிகாமாட்சி சொல்வதெல்லாம்பொய்
@ven_kat_esh_0976
@ven_kat_esh_0976 10 месяцев назад
🤣🤣🤣🤣
@Rotti_Kutti
@Rotti_Kutti 10 месяцев назад
மாதேஷ் இந்தக் கோமாளியை வச்சு நல்லா வச்சு செய்ற .தான் மூஞ்ச மாத்தி மாத்தி சிரிப்பு தாங்க முடியல
@tamilbooks3102
@tamilbooks3102 10 месяцев назад
Weekly twice please aadhan, have this guy interview. Mega comedy stress buster!!!!!
@ART-du4rp
@ART-du4rp 10 месяцев назад
மனது விட்டு சிரிச்சேன்😂😂😂
@DR_68
@DR_68 10 месяцев назад
இரு மெண்டல்கள் விவதிக்கிறார்கள், இதை முழுமையாக பார்ப்பவர்கள் மென்டல் ஆவார்கள்.
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 10 месяцев назад
நீ இப்போ கிறுக்கனாகிட்டியே 🤣🤣🤣
@charleskavitha4964
@charleskavitha4964 10 месяцев назад
ஆமான்ட நானும் மெண்டல் ஆயிட்டேன். இந்த கொல்ட்டி நாயுடு பேச்சை கேட்டு​@@Ayyanar_paramasivan
@jayakumari6593
@jayakumari6593 10 месяцев назад
😂😂😂😂😂
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 10 месяцев назад
நான் கமெண்ட்ஸ் மட்டுமே வாசிக்கிறேன் சகோ😂😂
@charleskavitha4964
@charleskavitha4964 10 месяцев назад
@@Vigneswarivikki8556 Supper pro
@kaameswaran3977
@kaameswaran3977 10 месяцев назад
Who r all watching for entertainment and comedy
@anand83r
@anand83r 10 месяцев назад
1. Senthil balaji 2. Poonmudi 3. Kamachi and who is next?
@ratheshrathesh7375
@ratheshrathesh7375 10 месяцев назад
மதிப்புக் உரிய மாதோஷ் உங்களிடம் ஒரு கேள்வி இவர் அரசியலில் வரும் முன் இவர்க்கு எவ்வளவு சொத்து இப்போது எவ்வளவு சொத்து உள்ளது இவர் உண்மையில் ஒரு தந்தைக்கு இவர் பிறந்தார் என்பது உண்மை தான் என்றால் இவர் உண்மை பேச வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
மதிப்பு பீர் டின்னா ?
@ratheshrathesh7375
@ratheshrathesh7375 10 месяцев назад
@@murugesanthirumalaisamy5613 இல்லை இவர் குடும்பத்தை கூட்டிக் கொடுத்து இவர் வாழ்வார்
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii 10 месяцев назад
நிவாரண நிதியை கெட்ட வார்த்தையை பயன்படுத்தி கேட்பது என்பது தொட்டில் பழக்கம் தொட்டில் வரை இதுதான் திமுக
@west11111111
@west11111111 10 месяцев назад
He's not "komatchi" , he's "komali" !
@charlinanu9362
@charlinanu9362 10 месяцев назад
இந்த காமாட்சி நாயக்க😢😢😢😂😂😂😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 10 месяцев назад
🐕😅
@leninpereira-u4w
@leninpereira-u4w 10 месяцев назад
கோமாட்சி நாயுடு அது ஒரு பைத்தியம 😂
@vijaysachin6557
@vijaysachin6557 10 месяцев назад
Go to Supreme Court will sentence 6yrs instead of 3 yrs😅
@Hanuman1343
@Hanuman1343 10 месяцев назад
😂😂😂😂😂😂
@Aravind018
@Aravind018 10 месяцев назад
38:37 modi kuda open jeep la ponen 😂😂 ultimate
@ramakrishnan1220
@ramakrishnan1220 10 месяцев назад
மாதேஷ் இவரை அழைத்து பேசுங்கள் நல்ல காமெடியா இருக்கும்
@MuthuSamy-mb1tn
@MuthuSamy-mb1tn 10 месяцев назад
காமாட்சி நாயுடுவை நீதிபதியாக நியமிக்க வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 месяцев назад
பைத்தியம் பிடித்து விடும் வக்கீல்களுக்கு 😮😮😮
@Es-yx3wg
@Es-yx3wg 10 месяцев назад
If Ponmudi is strong enough to be an MLA and Minister at 74 years, he must be strong enough to be in Jail
@k.vheama7551
@k.vheama7551 10 месяцев назад
ரெண்டு மென்டல் கத்த இதை பார்க்கும் நாமும் மென்டல்
@kitchen9132
@kitchen9132 9 месяцев назад
He is good entertainer 😊😊😊😊😊😊😊😊, nalla timepass aachu😂
@vatsalavijayakumar1961
@vatsalavijayakumar1961 10 месяцев назад
Good comedy show 😂😂
@shivabharathia8525
@shivabharathia8525 10 месяцев назад
காமாட்சி sir super 😊🎉
@mayakrishna4301
@mayakrishna4301 10 месяцев назад
Neeyellam oru jenmamada
@kannanpress2523
@kannanpress2523 10 месяцев назад
செம காமெடி pls send him to kpy
@librans2
@librans2 10 месяцев назад
2 அருணர்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கறார்கள்
@srivi20channel83
@srivi20channel83 10 месяцев назад
😂😂😂😂😂😂
@V.Aeswaran
@V.Aeswaran 10 месяцев назад
தம்பி அருணர் னா என்ன
@suriyathilagam1532
@suriyathilagam1532 10 месяцев назад
டேய் மாதேஷ் இப்ப திமுகவுக்கு எதிராக பேச ஆரம்பித்தார்
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 10 месяцев назад
கொள்ளை அடிக்கிற கூட்டம். தீவிரவாதிங்க இவங்க தான்
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial 10 месяцев назад
29:33 madhesh bhayantha tharunam 😂😂 komali thatha va.. Kova paduthitan madheshu 😅😅😅
@krishnaswamyramachandran7078
@krishnaswamyramachandran7078 10 месяцев назад
I really like interviewer counter question and his Rasipu of komachi replies,😂
@varatharaj4304
@varatharaj4304 10 месяцев назад
சார் இந்த கோமாச்சி நாயுடுவை புடிச்சு உள்ள போடுங்க சார் 😂😂
@vvviiikkkv258
@vvviiikkkv258 10 месяцев назад
ஐயோ பாவம் உள்ள இருக்கிறவங்க 😂😂😂
@Manidam
@Manidam 10 месяцев назад
8:48 🤣🤣
@harishg1507
@harishg1507 10 месяцев назад
39:01 Madesh face 😅😅😅😅
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 10 месяцев назад
Super speech sir 🎉🎉🎉
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd 10 месяцев назад
Really Happy honest judgement for ponmudi 😂😂😂😂
@Aaradhanaparvathi
@Aaradhanaparvathi 10 месяцев назад
Sema nala timepass video😂😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 10 месяцев назад
Chikki papa
@mathivananvmathivananv9407
@mathivananvmathivananv9407 10 месяцев назад
😂😂😂😂😂 மாதேஷ் செம காமெடி பீஸ் இந்த கோமாளி... சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 10 месяцев назад
காலா படத்தில் ரஜினி dialogue ... ஆமா யார் இவரு😂
@sivanandham9978
@sivanandham9978 10 месяцев назад
😂😂😂😂😂😂😂😂
@saranchennai4123
@saranchennai4123 10 месяцев назад
Kamatchi vandhale comedy time dhaaan
@padmanabhan4801
@padmanabhan4801 10 месяцев назад
Hahaha What comedy. Tamils have good sense of humor. You have good comedians like Komachi KOUNDAMANI Senthil.
@HP-to4dv
@HP-to4dv 10 месяцев назад
32:21 ena madhesh ku kovam lam varuthu 😂
@vinosakthisakthi1645
@vinosakthisakthi1645 10 месяцев назад
இந்த பைத்தியத்தை எல்லாம் எங்கடா பிடிச்சிங்க
@krishnanrajendran-n8c
@krishnanrajendran-n8c 10 месяцев назад
அண்ணன் மாதேஷ் அவர்களுக்கு என் உழமாந்த நன்றி எதக்கென்றால் அண்ணன் சீமான் அவர்கள் பாஜக்காவை தமிழ் நாட்டில் கொண்டு வந்தது அய்யா கழைந்ஞர் தான் என்று அண்ணன் சீ மான் சொன்னதற்க்கு யாரும் நம்பவில்லை அண்ணன் மாதேஸ் அவர்கள் காமாட்சி நாயுடு அவர்களிடம் எடுத்த நேர்காணனில் உண்மை யை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள் தமிழ் மக்கழுக்களுக்கு நன்கு புரியவைத்துள்ளீர்கள் .மாதேஸ் அண்ணா மிக்க நன்றி .நாம் தமிழர் நாமே தமிழர்.
@rgrg921
@rgrg921 10 месяцев назад
38:40 மாதேஷ் super
@vedamurthyrajaraman6072
@vedamurthyrajaraman6072 10 месяцев назад
பினாமி நாயுடு அவர்கள் அரசியல் வாழ்வில் முட்டை. இந்த கழுதை மேல் பல அமைச்சர்கள் பணம் கொடுத்து வைத்திருக்கிறார்
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 10 месяцев назад
மாதேஷ்:- கோமாட்சி நாயுடு என்ன ஒரு புத்திசாலித்தனமான கலந்துரையாடல் முடியல
@jaihind2825
@jaihind2825 10 месяцев назад
👺👻😂👻😂👻😂👻😂👺 உலகம் போற்றும் மத்திய அரசை எப்போது ஒன்றிய அரசு என்று நீங்கள் உலர ஆரம்பித்த போதே உங்களுக்கு பேட் டைம் ஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விட்டதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது 😂😂😂😂😂
Далее