Тёмный

ஸ்டாலினை விட உதயநிதி ரொம்ப டேஞ்சர் Actor Sathyaraj Latest Speech | Periyar | H raja 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 190 тыс.
50% 1

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 516   
@Vicky89116
@Vicky89116 Год назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் சத்யராஜ் சார். மனம் தெளிவாக இருக்க வேண்டுமென்றால் எந்த மூட நம்பிக்கையும் இல்லாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பெரியார் சீர்திருத்தினார், வடக்கே அம்பேத்கர் சீர்திருத்தினார். கருப்பு சிவப்பு மற்றும் நீலம் மூன்றும் நமக்கு போதித்தது பகுத்தறிவு. வாழ்க பெரியார். வளர்க சமத்துவ தமிழ் சமுதாயம்
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
7.5 லட்சம் கோடி கடனை முதலில் திருப்பி செலுத்துங்கடா.... 😅😅😅😅😅
@Vicky89116
@Vicky89116 Год назад
@@kandhasamy1002 டேய் அடிமை சங்கி. நாங்க கட்டுற GSTஐ UP கிட்ட கொடுக்காம தமிழ்நாட்டுக்கு முழுசா திருப்பி கொடுக்க சொல்றா சங்கி கூ....
@k.s.s.4229
@k.s.s.4229 Год назад
பெரியார் , அம்பேத்கார் பெயரை பயன்படுத்தி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றினாலும் ஏமாற தமிழன் தயாராக இருக்கிறான்
@nkl-no2dl
@nkl-no2dl Год назад
Kerala carnataka andhra yaruna seyithangol
@marimuthuk3000
@marimuthuk3000 Год назад
அய்யா வணக்கம், நன்றி,சரியான விழிப்புணர்வு பேச்சு அருமை அருமை ஐயா நன்று நன்றி
@maniperumal9920
@maniperumal9920 Год назад
ஐய்யா நீங்கள்தான் உண்மையான புரட்சி தமிழர்..❤️❤️
@valaiyapathy8394
@valaiyapathy8394 Год назад
அப்ப எடப்பாடி
@mohamedhashim6059
@mohamedhashim6059 Год назад
​@@valaiyapathy8394அவர் ராத்திரி நேர மருந்து விற்கும் எழுச்சி தமிழன்
@riviereganessane9128
@riviereganessane9128 Год назад
​@@mohamedhashim6059அதற்கு கூட லாயக்கில்லா தர்திகள் ஸ்டாலினும் உதயநிதியும்
@manivannans2683
@manivannans2683 Год назад
இவர்பேசுவதுதிராவிடம்எப்படிதமிழர்ஆவார்
@pushpalathamanikavasagam9174
​@@mohamedhashim6059q 0l
@brittosanthanasamy6277
@brittosanthanasamy6277 Год назад
இவருடைய பேச்சு அனைவரும் கேட்க வேண்டும்.உண்மையான சிந்தனை சிற்பி
@anandmurthy4243
@anandmurthy4243 Год назад
Converted reservation dog barks
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
🤣🤣🤣🤣🤣🤣🤣👗👗👗👗👗👗
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
சிந்தனை சிற்பி சயனைடு குப்பி
@k.s.s.4229
@k.s.s.4229 Год назад
Hahaha
@rajanrajan-kt5ic
@rajanrajan-kt5ic Год назад
Anti social element
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
திரு. சத்யராஜ் சார் பேச்சு மாஸ். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@dufreebell
@dufreebell Год назад
தெளிவான, எளிமையான விளக்கம்! 👏🏻👏🏻👏🏻🙏🏼
@thiruvengadamp385
@thiruvengadamp385 Год назад
வாழ்த்துக்கள் ஐயா.
@elayaraja4046
@elayaraja4046 Год назад
சூப்பர்
@mohan5272
@mohan5272 Год назад
பெரியார் பகுத்தறிவு கொள்கையை மிக யதார்த்தமாக தெளிவாக வேறு யாரும் பேசிவிட முடியாது தோழர் சத்யராஜ் அவர்களை மாதந்தோறும் ஒரு மாவட்ட வீதம் தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவு கொள்கை கூட்டம் போட்டு பேச வைத்தால், மீண்டும் ஐயா பெரியாரின் தொடர் பணி நடைபெற்றால் இப்போது இளைய சமூகத்தில் மூட பழக்க வழக்கங்கள் ஒழிய வாய்ப்பிருக்கிறது பகுத்தறிவு கொண்ட சினிமா நட்சத்திரங்களை வைத்து கூட்டம் நடத்த வேண்டும்....
@krishnalathamurugan108
@krishnalathamurugan108 Год назад
தோழர் திரு சத்யராஜ் அவர்கள் மிகச்சிறந்த சமூக சிந்தனையாளர்
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
ஈமு கோழி விளம்பரதாரர். மோசடிக்கு துணை போனவன். 😅😅😅😅
@rithikainiyan531
@rithikainiyan531 Год назад
இவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து
@NazerethGlory
@NazerethGlory Год назад
😂😂
@mayilsamyk1829
@mayilsamyk1829 Год назад
ஆமாம் மிகச் சிறந்த சமூக சிந்தனையாளர்..... சாதி மறுப்பு மேடையில் மட்டும்.. ஆனால் வீட்டில் மகன் மற்றும் மகளுக்கு சொந்த சாதியில கல்யாணம்...
@nkl-no2dl
@nkl-no2dl Год назад
Even maganuku eppadi kalyanum seiythan orku than opathesam
@babuji2937
@babuji2937 Год назад
அருமை!அருமை!! பெரியார் இன்னமும் இறக்கவில்லை!
@thangaveluprema2560
@thangaveluprema2560 Год назад
திருசத்தியராஜ்அவர்களுக்குமிகவும் வாழ்த்துக்கள்
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg Год назад
வாழ்த்துக்கள் அண்ணா...திராவிடம் ... வாழட்டும்....உங்களைப்போன்றோர்..‌அவசியம்...சமுதாயம் சீர்பெறட்டும்... வாழ்த்துக்கள்...
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Год назад
Super speech 🎉
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu Год назад
வெல்க 💥 திராவிடம் 💪 வெல்லும் 💥 திராவிடம் 🖤♥️
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
கூடிய விரைவில் திருட்டு திராவிடம் 🐺🐺🐺🐺 👗👗👗👗👗அழியும்😅😅😅
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
E D வெல்லும். 😅😅😅😅
@mohamedhashim6059
@mohamedhashim6059 Год назад
​@@kandhasamy1002என்ன கந்தல் சாமி E D ஆடிப் போய் இருக்கு அடுத்த வருடம் நரேந்திர மோடி யை தேடிப் போய் ஜெயிலில் பார்டா K D
@muruganandamdad
@muruganandamdad Год назад
@@kandhasamy1002 modi +E.D =mosadi ..I the e.d .payum 2024/Ku piraku modi meethu .oolal kaavi.
@karthikeynkarthi4716
@karthikeynkarthi4716 Год назад
சுப்பர் சார்
@abdulumal
@abdulumal Год назад
Super thalaiva
@kandiahjayam6308
@kandiahjayam6308 Год назад
பெரியார் போராட்டத்தில் விளைவுதான் பாப்பனைத்தவிர மற்றவர்கள் சமுதாயத்தில் உயர்ந்துள்ளனர்; கல்வி கற்று நல்லநிலையில் உள்ளனர்.
@krishna_Bharath
@krishna_Bharath 11 месяцев назад
LOL. a frog in a pond always think that the pond is the world. You are like that. Hope good sense prevail upon you.
@saravanannanjappan6659
@saravanannanjappan6659 11 месяцев назад
அப்போ பாப்பான் காலியாகட்டுமா. உன் எண்ணத்தில் கொல்லிய வைக்க.........
@krishna_Bharath
@krishna_Bharath 11 месяцев назад
@@saravanannanjappan6659 I pity your low mental attitude. Enna kevelama peravinee? Keduvan keddu nenaippan also look like veenasha kale vibhareetha bhoothihee all applies to you.
@shafiyullahbasha7495
@shafiyullahbasha7495 Год назад
வாழ்த்துக்கள்
@yuvaranimohan87
@yuvaranimohan87 Год назад
இதுதான் சனாதன எதிர்ப்பு
@jamespaulrajsongs6327
@jamespaulrajsongs6327 11 месяцев назад
புரட்சித் தமிழன் தமிழர் சத்தியராஜ் வாழ்க
@balakumarraju9362
@balakumarraju9362 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா!
@anandmurthy4243
@anandmurthy4243 Год назад
Reservation dogs bark
@anbalagananbu7125
@anbalagananbu7125 Год назад
சரியாக சொன்னார் வாழ்த்துகள் வாழ்க வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு
@nagarajanav5657
@nagarajanav5657 Год назад
ம னி த ன். சூப்பர்
@charlesd8476
@charlesd8476 Год назад
வணக்கம் அய்யா... மிகவும் நன்றிகள் தங்களுக்கு... 🙏
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr Год назад
திரு சத்திய ராஜ் உங்கள் அன்னைக்கு ஆழ்ந்த இரங்கள்
@thamilagamsiddha
@thamilagamsiddha Год назад
வாழ்த்துக்கள்❤❤
@ammusekarammusekar3188
@ammusekarammusekar3188 Год назад
anna super neengathan tamizh super star
@naveenvellore
@naveenvellore Год назад
அருமையான பேச்சு. பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எப்படி இல்லையோ அதேபோல் தான் நாத்திகன் ஆத்திகன் என்று இல்லை என்பது எனது கருத்து.
@sekartheboss3447
@sekartheboss3447 Год назад
Super sir
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 11 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு சானதானம் வேனம் சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் ஜீவா
@nirmaladevisharma5555
@nirmaladevisharma5555 11 месяцев назад
Exaland speech 🎉🎉🎉🎉👏👏👏👍🏻👍🏻👍🏻💯💯💯
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 Год назад
சூப்பர் சத்யராஜ் சார் நீங்க
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr Год назад
உங்களை அறியாமலேயே என்னை நாத்திகனாக படைத்ததுக்கு ஆண்டவனுக்கு நன்றி என்று சொல்லிவிட்டீர்கள்
@aravanan9803
@aravanan9803 Год назад
இப்போது மொபைல் போனையும், டிவி ஐயும் , கணினியையும் வீட்டில் எந்த திசையில எந்த மூலையில வைத்தால் வாஸ்துபடி சரியா யிருக்கும் என்று யோசனை சொல்லி ஏமாற்றி சம்பாதிக்க ஒரு சனாதன கும்பல் அலைகிறது😂😂😂
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
ஈமு கோழி விளம்பரம் செய்து ஏமாற்றியது மாதிரி தானே🤣🤣🤣🤣🤣
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Год назад
தந்தை பெரியார் வாழ்க 🌹🌹🌹
@k.s.s.4229
@k.s.s.4229 Год назад
Hahaha
@humairar5759
@humairar5759 Год назад
Satyaraj sir 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@BossPunitha-kv5jw
@BossPunitha-kv5jw Год назад
நீங்கள் மிகவும் சிறந்த மனிதர்
@mayilsamyk1829
@mayilsamyk1829 Год назад
ஆமாம்... பயங்கர டேஞ்சர்....உசராக இருக்கவேண்டும்....
@socialmedia-xr6xm
@socialmedia-xr6xm 11 месяцев назад
அருமை இளைய தலைமுறையினருக்கான அழகு பதிவு
@abdulkadharnak8353
@abdulkadharnak8353 Год назад
Super ❤❤❤❤❤
@indrakumars3739
@indrakumars3739 Год назад
தொண்டு செய்து பழுத்து பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகை தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர் தான் தந்தை பெரியார்
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
பொம்பள பொறுக்கி ராமசாமி😅😅😅😅
@vasuhiramasamy3924
@vasuhiramasamy3924 Год назад
Thanks to God to give an opportunity to listen this valuable speech
@jjagencieskmd865
@jjagencieskmd865 Год назад
❤🎉❤சிறப்பான பதிவு 🌹🙏🌹
@basheerahmed2703
@basheerahmed2703 Год назад
Super Sathyar Raj sir
@balakumarnataraj2775
@balakumarnataraj2775 Год назад
இவர்கள் இருவரை விட நீங்க ரொம்ப டெஞ்சர்
@JOHNKENNEDY-gm2gy
@JOHNKENNEDY-gm2gy Год назад
Excellent speech Great human sathyaraj Long live sathyaraj ❤
@user-vm8if6nd7v
@user-vm8if6nd7v Год назад
Wonderful presentation, thanks for actor Sathyaraj and the RU-vidr. 🙏
@ArunVenture
@ArunVenture 11 месяцев назад
பெரியாரை நேரில் பார்த்ததில்லை இவரை பார்க்கும் போது, அவுறுடைய மறு பிறவி போல் இவர் மக்களுக்கு தொண்டறாற்றுவது மிக நெகிழ்ச்சி அளிக்கிறது ....
@ChennaiTelevision-qn2yu
@ChennaiTelevision-qn2yu Год назад
Super Jalra man - jing chuck party
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Год назад
அருமையான விளக்கம் சார்.
@mohamediqbal8250
@mohamediqbal8250 Год назад
💯👌💐
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Год назад
அருமையான பேச்சு
@jjtex5621
@jjtex5621 Год назад
Super...good speach
@sankerraganathan8501
@sankerraganathan8501 11 месяцев назад
நன்றி ஐயா
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 Год назад
I didn’t know there are scholars in film industry like Sathyaraj👍
@kumariaugustinem8615
@kumariaugustinem8615 Год назад
கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்னை நாத்திகனாக படைத்ததற்கு 😂😂😂😂😂😂
@rprabhu9509
@rprabhu9509 11 месяцев назад
Natheekan Means Hindu kadavai mattum yathirku Dupakur natheekan a
@jayashree6916
@jayashree6916 Год назад
Wonderful. 👌👌👌👌👌👍
@tamilmandram4093
@tamilmandram4093 11 месяцев назад
சத்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@kanniyammala2358
@kanniyammala2358 Год назад
அருமை அண்ணா!
@antonysamy2583
@antonysamy2583 Год назад
A good mother and a good son
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh Год назад
Glory full way'God bless all of you thank you very much
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 Год назад
தந்தை பெரியார் வாழ்க புரட்சி தமிழன் அண்ணன் சத்யராஜ் வாழ்க
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
ஈமு கோழி.... கட்டப்பா.... துரோகி.....
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
ஈரோடு ராமசாமி கன்னட ஒட்டன். 😅😅😅😅
@sabarifashions6097
@sabarifashions6097 Год назад
@@kandhasamy1002 அவர்தான் பெரியவாளுக்கு எல்லாம் பெரியார் நீ கதறு
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
@@sabarifashions6097 ஒரு ஈனப்பிறவி பெரியாரா ❓❓❓ 🤣🤣🤣🤣🤣🤣🤣
@sabarifashions6097
@sabarifashions6097 Год назад
@@kandhasamy1002 ஈனர்களை விரட்டிய பெரியார்
@adtptpr2937
@adtptpr2937 11 месяцев назад
எந்த கடவுளும் இந்த ஆன்மிகம், பக்தி வேண்டும் என்று கேட்கவில்லை. இவையெல்லாம் மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. தன்னை வணங்குபவர்களுக்கு அல்லது போற்றி புகழ்பவருக்கு மட்டுமே எல்லாம் அருளப்படும் என்றால் எல்லா வல்லமை பொருந்திய அந்த கடவுள் தர்ப்புகழ்ச்சியை விரும்புபவரா என்ற கேள்வி எழுகிறது. ஏன் நல்ல மனிதனே தர்ப்புகழ்ச்சியை விரும்ப மாட்டான். கொரோனா நமக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்துவிட்டு போயிருக்கிறது. கொரோனா சமயத்தில் ஏன் எந்த கடவுளும் கை கொடுக்கவில்லை? வாழும் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, பிறருக்கு உதவி செய்து ஒரு முறை கிடைத்த இனிய வாழ்க்கையை அனுபவித்து, நல்ல பண்பாளனாக வாழ்வதே வாழ்க்கை. அப்படி ஒரு வேளை எல்லா வல்லமையும் பொருந்திய இறைவன் இருந்தால், நம் செயலுக்கேற்ற பலனை கண்டிப்பாக தருவார். நம்மில் யாரும் இறைவனை கண்டதில்லை. இந்த மண்ணை விட்டு சென்றவர் யாரும் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது இந்த மதங்களை (எந்த மதமாக இருக்கட்டும்) வைத்து ஏன் இந்த வெறி? மக்களே சிந்தியுங்கள். என்னை பொறுத்தவரை எல்லாம் பயம், மன பிரமை. பயத்தை விட்டோழித்தால் வாழ்க்கை தெளிவு பெரும்.
@hajimohamed6413
@hajimohamed6413 Год назад
அனைவரும் கேட்டு பயன் பெற வேண்டிய அருமையான சொற்பொழிவு . பகுத்தறிவே நம் வாழ்வை செம்மைபடுத்தும் .
@FMNA
@FMNA Год назад
👌👌🌹🌹
@SaradhaMani-w3y
@SaradhaMani-w3y Год назад
Super
@therubiksmaster25
@therubiksmaster25 Год назад
Fact.... excellent speech...
@srajan.s.rajan.785
@srajan.s.rajan.785 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@makeiteasy3776
@makeiteasy3776 Год назад
Superb sir.hatsoff sir
@vaaziz1977
@vaaziz1977 Год назад
❤💐🔥
@toloveyourself1145
@toloveyourself1145 Год назад
We need people like him.... specially some one in show business❤❤❤
@dharmaram290
@dharmaram290 Год назад
Super speech congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameshsanjai1577
@rameshsanjai1577 Год назад
Sirappu
@varathanvarathan.m6915
@varathanvarathan.m6915 Год назад
சினிமா படத்தில் இப்படி பேசி நடி. படம் நன்றாக ஓடும்
@hellojoy1000
@hellojoy1000 Год назад
very nice and good speach
@dhurvisettujidhurvisettuji7166
@dhurvisettujidhurvisettuji7166 11 месяцев назад
அண்ணன் சத்யராஜ் எப்பவும் வேற லெவல்
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 11 месяцев назад
சிறப்பு சிறப்பு நன்றி ஐயா
@AjithAjith-ug7sj
@AjithAjith-ug7sj Год назад
👍
@susirose2930
@susirose2930 Год назад
சத்தியராஜ்அய்யாவுக்குவாழ்த்துக்கள்
@anandmurthy4243
@anandmurthy4243 Год назад
Converted dogs likes oops
@rithikainiyan531
@rithikainiyan531 Год назад
நவ துவாரம் அடைந்தவன் இப்படிதான் பேசுவாண்
@kavitharangasamy8729
@kavitharangasamy8729 Год назад
​@@anandmurthy4243why are u barking here get away from here sangi dog
@rebel6042
@rebel6042 Год назад
Theres a marked difference between Ambedkar and Periyar
@bobinraj5337
@bobinraj5337 Год назад
🙏🙏🙏 Sathiya rag sir
@vijayanandak
@vijayanandak Год назад
Fantastic speech ❤
@royaljescy8774
@royaljescy8774 Год назад
சிந்தியுங்கள் தமிழர்களே கடவுள் படைத்த எல்லா நாட்களும் , நேரங்களும்,....... நல்லவைகள் தான் கடவுள் தந்த அனைத்தும் நல்லவைகளே
@rprabhu9509
@rprabhu9509 11 месяцев назад
First put your name in Tamil After that you give Advice Vatican yacha
@manir1997
@manir1997 Год назад
🌴🌴கடவுள் இல்லையா. மூக்கைஅறைமணிநேரம்புடிபார்கலாம்
@prakashi5249
@prakashi5249 15 дней назад
கடவுளுக்கும் மூக்குக் கும் என்ன? சம்பந்தம் 😂. இதுவே மூடநம்பிக்கை
@amudha657
@amudha657 Год назад
Sanaathanam enbathai sulabamaga puriya vIthaar Sathyaraj. Hats off...
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
இவன் பொண்டாட்டி கோயிலுக்கு போவாள் தாலி அணிவாள். 😅😅😅😅
@amudha657
@amudha657 11 месяцев назад
Kadavul maruppu sanathanam illai . Maatram illaathathu than sanathanam. Maatram erpathuyathu dravidam.simple.
@ilavarasannagapan9425
@ilavarasannagapan9425 Год назад
Super brother ❤
@TheVarshucop
@TheVarshucop Год назад
The experienced actor is talking about the kaalas. It was designed for a totally different purpose and not related to the misuse by others.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
Superb 🎉
@PastorNMark
@PastorNMark 11 месяцев назад
கடவுள் இருக்கிறார் உண்மையான கடவுள் ஏசு கிறிஸ்து ஒருவர் மற்றும் தான்
@RafiudeenDeen-pz4wq
@RafiudeenDeen-pz4wq 11 месяцев назад
அருமையான கருத்துக்கள்
@noorallaah-vu9gv
@noorallaah-vu9gv 11 месяцев назад
பெரியார் அவர்களை சில முஸ்லிம் தலைவர்கள் அப்போது சப்போர்ட் செய்து இருந்தால், இன்று முஸ்லிம்கள் நிலை உயர்ந்து இருக்கும். பெரியார் அவர்களை கண்டு அவர் பேசிய பேச்சுக்களை ரசித்தவன் நான்.
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 11 месяцев назад
Very good speech Sir
@saravanakumar536
@saravanakumar536 Год назад
Stalin is more dangerous than kalaignar.. Udhaya nithi is more dangerous than Stalin --by H Raja. If it is true... That's what We want always 😂😂😂😂
@kaniappansrly9744
@kaniappansrly9744 11 месяцев назад
மதத்திற்குள் மூடநம்பிக்கை இருப்பது உண்மைதான் அதற்காக கடவுள் இல்லை என்பது அறியாமை
@balasubramaniansethuraman8686
யோக்கியன் வரார் சொம்பைத் தூக்கி உள்ளே வை. இவர் திராவிட புரட்சிகர பேச்செல்லாம் அடுத்தவருக்கு மட்டும் தான்.
@sabarifashions6097
@sabarifashions6097 Год назад
அவர் என்ன உன்னை சாமி கும்பிடாதன்னா சொன்னாரு லூசு பயலே அவர் கொள்கையை சொல்கிறார் கேட்க முடிஞ்சா கேளு இல்ல மூடிக்கொண்டு போடா
@rebel6042
@rebel6042 Год назад
Start time different from travel time Its good to start on a positive note So eliminating negavtive Thats all
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh Год назад
Great massage God bless all of you
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Год назад
Casual speech 🎉🎉🎉
@rammuammu1406
@rammuammu1406 Год назад
👌👌👌❤
Далее
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 454 тыс.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 1,6 млн
Пришёл к другу на ночёвку 😂
01:00
Impossible Manivannan ! Sathyaraj speech
44:20
Просмотров 106 тыс.
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 454 тыс.