Тёмный

ஸ்பின்னிங் மில் ஆலையில் நூல் தயாரிப்பு வீடியோ 

Hi Bye Tips
Подписаться 1,1 тыс.
Просмотров 14 тыс.
50% 1

பஞ்சு பேல் வடிவில் வரும். அதை ஓபன் செய்து கட்டியாக உள்ளதை புளோரூமில் ஓட்டி நன்கு ஓபன் செய்யும். பிறகு கார்டிங் மெஷினில் சிலைவராக வெளிவரும். பிறகு பல கார்டிங்கிலிருந்து வந்த சிலைவரை கலந்து ட்ராயிங் என்ற மெஷினில் இருமுறை ப்ளெண்ட் செய்வார்கள் நூலுக்கு பலத்தை தருவதற்காக. பிறகு ட்ராயிங் சிலைவர் சிம்ப்லக்ஸ் என்ற மெஷினில் சிறிது இழுவை மற்றும் முறுக்குடன்(ட்ராப்ட் /ட்விஸ்ட்) ரோவிங் என்ற பெயரில் பாபினில் வரும். அவை ஸ்பின்னிங் மெஷினில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப 40/60/80 என இழுவை மற்றும் முறுக்கு(ட்ராப்ட்/ட்விஸ்ட்) தரப்பட்டு நூலாக வெளிவரும். பிறகு ஆட்டோகோனர் மெஷினில் குறைபாடுள்ள பகுதிகளை கட் செய்து நல்ல தரமான நூல் கோனாக வெளிவரும். பிறகு அதை பைகளில் பேக் செய்து வாடிக்கையாளருக்கு விற்பனையாகும்

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@shanmug5511
@shanmug5511 3 года назад
நூல் உருவாக்கும் முறையை அருமையான விதத்தில் தெளிவாக படமாக்கியிருக்கிறீர்கள்,மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு பெரிய மில்லில் சுமாராக பத்துக்கும் குறைவான பணியாளர்களை மட்டுமே பார்க்க முடிந்தது.இத்தனை நபர்கள் மட்டும்தானா வேலை பார்க்கிறார்கள்.வியப்பாக உள்ளது. மிக்க நன்றி.
@mahendranarunachalam5381
@mahendranarunachalam5381 3 года назад
அருமையான பதிவு. நூல் வேலை செய்யும் நண்பர்களுக்கு இது பிடிக்கும் என நினைக்கிறேன். பஞ்சிலிருந்து நூல் திரிக்கும் முறையை வீடியோ பதிவாக வழங்கியதற்கு நன்றி.
@hibyetips9485
@hibyetips9485 3 года назад
நம்மவர்கள் நூல்தயாரிப்பை தெரிந்துகொள்ளவே இப்பதிவு
@karthikkarthik-vr7ul
@karthikkarthik-vr7ul 12 дней назад
ஐயா உங்களுடைய பதிவு அருமை ஆட்டோ கோனார்என்ன மாடல் இருக்கு ஐயா
@mohanmohan7275
@mohanmohan7275 3 года назад
Super sir
@BanuPriya-cl3cz
@BanuPriya-cl3cz 2 месяца назад
Coimbatore Vishnu Perumal mill Raja
@bmurugan8325
@bmurugan8325 7 месяцев назад
Sir. Thank you very much. Your videos are excellent.
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 2 года назад
thanks sir
@ManiYa-o1z
@ManiYa-o1z 8 месяцев назад
ரேவதிஎனக்குவேலைகிடைக்கிம்மாசார்பிளீஸ் நான்மணப்பாறை
@UmaUma-hw3rd
@UmaUma-hw3rd 3 месяца назад
Entha uru evalavu sampalam
@c.gokulnath1120
@c.gokulnath1120 Год назад
Super sir,wonderful
@RamyaSri-j1h
@RamyaSri-j1h 19 дней назад
எனக்கு ஸ்ப்பின்னிங் தெரியும் சார் வேலை கிடைக்குமா சார்
@mahendrana1239
@mahendrana1239 3 года назад
Super அண்ணா 👌👏👍
@SuryaSurya-tz5cr
@SuryaSurya-tz5cr Год назад
வேலை வாய்ப்பு கிடைக்குமா
@rrarulSaravanan
@rrarulSaravanan 2 месяца назад
Hai Friend
@sakayanelson5605
@sakayanelson5605 Год назад
Sir vanakkam intha mathiri ethanai count maximum ottlam(without combing)
@jayeschithu3587
@jayeschithu3587 3 года назад
super
@ajeethaj5959
@ajeethaj5959 10 месяцев назад
Sir 6000 spindle cost ??
@mmm-bu5zz
@mmm-bu5zz 29 дней назад
என்னடா மில் பழையசு இருக்கும்
@Kavinkumar759
@Kavinkumar759 6 месяцев назад
இப்போது இந்த தொழில் தொடங்க முதலீடு எவ்வளவு ஆகும் ஐயா... உங்கள் கணக்கின்படி தோராயமாக கூறுங்கள்...
@user-qn7yy6qq1z
@user-qn7yy6qq1z 5 месяцев назад
Market konjam steady ya iruka nu pathu mudivu panunga bro
@ManiYa-o1z
@ManiYa-o1z 8 месяцев назад
சார்எனக்குவேலகுடுங்கசார்
@jayajayasekaran837
@jayajayasekaran837 3 года назад
பொதுமக்கள் தெரிந்துகொள்ள உதவுகிறது பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் முறை.
@rgrajunrajun6670
@rgrajunrajun6670 6 месяцев назад
Iam textiles shift electrical work sir
@lingeshlingesh-ty2hr
@lingeshlingesh-ty2hr 3 месяца назад
Jop vacancy iruka
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 2 года назад
NAN MILL VELAI PARKERAN
@kalaivanim4698
@kalaivanim4698 2 года назад
நான் மில் வேலை பக்கிரோன்..
@radhakantakumbhar3277
@radhakantakumbhar3277 Месяц назад
Hello
@radhakantakumbhar3277
@radhakantakumbhar3277 Месяц назад
Spinning Mill name
@amanullahanfas7596
@amanullahanfas7596 2 года назад
Admin please reply to me
@kaladarsinikaladarsini6985
@kaladarsinikaladarsini6985 2 года назад
10000மீட்டர் நூல் பைய் தைக்க விலை எவலோ
@hibyetips9485
@hibyetips9485 2 года назад
நூல் விலைதான் கணக்கு. பை தைக்க மாதச்சம்பளம் அல்லது தினச்சம்பளம் கணக்கு
@gkggkg2126
@gkggkg2126 2 года назад
நூற்பாலை தொழிலாளர்களுக்கு தனியாக சட்டம் உள்ளதா.. அவ்வாறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் சட்ட அறிவு பெறுவது எப்படி.. இது தொடர்பான சட்ட புத்தகம் உள்ளதா இருந்தால் அது என்ன... எவ்வாறு பெறுவது.. ??
@hibyetips9485
@hibyetips9485 2 года назад
பொதுவான தொழிற்சாலை தொழிலாளர் சட்டம் பொருந்தும்.inspector of factories யிடம் முறையிடலாம்.
@kingconsultancy9383
@kingconsultancy9383 9 месяцев назад
வீடியோ எடிட்டிங் செய்து போடவும்
@katrathutholil3843
@katrathutholil3843 3 года назад
Super sir
Далее
Китайка и Зеленый Слайм😂😆
00:20
Ванесса 🆚 Крискас  | WICSUR #shorts
00:42
ITF - Training Video for Ring Frame Operatives - TAMIL
12:55
Китайка и Зеленый Слайм😂😆
00:20