Om namah shivaya potri.srirangam sendru ullen iyya. thank you so much iyya.appan sivanin arulal neenda ayutkalam nalamodu vala vendum iyya.ungal kulanthaigalukku niraiya sorpolivu aatra vendum.recenta one month agathan ungaloda videos parkka enakku packiyam kidaithullathu iyya. thank you so much iyya.
ஐயா அவர்கள் வணக்கம். நான் பிறந்த ஊர் ஸ்ரீ ரங்கம். ஆனால். எனக்கு ஒண்ணும் தெரியாது. ஐயா உங்கள் அருள் திரு வர்ணனையால் நிறைய திருநற்செய்திகள் தெரிந்து கொண்டோம். நன்றி