Тёмный

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், உங்கள் மனைவியைத் தவிர இந்த ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது பாவம் அல்ல😱 

Mk Tamil
Подписаться 1,1 млн
Просмотров 667 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 520   
@MkTamil
@MkTamil 3 месяца назад
ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் - ஒவ்வொரு ஆணும் தன் மனைவியைப் பற்றிய இந்த 3 விஷயங்களைப் பார்க்க வேண்டும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-e5vQJMw2yNk.htmlsi=1UxIDDn3ZPdAViaS யாருடைய மனதில் காமமும் கெட்ட எண்ணங்களும் வருகிறதோ அவர்கள் கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்க வேண்டும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-VND-U2tW-jk.htmlsi=Wdc_YqnfQMVOc_iv பெண் குழந்தை பிறந்ததற்கு கடவுள் ஏன் உங்கள் வீட்டை தேர்ந்தெடுத்தார்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-df3Fo0IV8o8.htmlsi=ECdtJ-seLMt15-6e ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் - இந்த இரண்டு விஷயங்களையும் உங்கள் குழந்தைகளிடம் எதிர்பார்க்காதீர்கள். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OdDvysHGueE.htmlsi=p_hEgh4xVenZ1BcG ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் -எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும்,ஒரு பெண் இந்த 3பேருடன் தனியாக இருக்ககூடாது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrQro8aOrI8.htmlsi=DHhnu59enIqhK7rF ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் - எந்த சாபத்தால் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_cWiKSNDaUw.htmlsi=HSHv2sEeyleNUSQ7 ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்-3 விஷயங்களை நீங்கள் புரிந்துகொண்டால்,நீங்கள் ஒருபோதும் ஏமாற்றபட மாட்டீர்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GxTbCfl8WpQ.htmlsi=1-und8AbIohETXh8 ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் - ஒவ்வொரு ஆணும் தன் மனைவியைப் பற்றிய இந்த 3 விஷயங்களைப் பார்க்க வேண்டும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-e5vQJMw2yNk.htmlsi=jqd-QMRteDMY1jOD
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 3 месяца назад
NanriTambl ❤
@parthibanMRN-y1f
@parthibanMRN-y1f 3 месяца назад
Jai Krishna
@boothalingamp2379
@boothalingamp2379 2 месяца назад
Jai Krishna
@AyyavuM-tt8kg
@AyyavuM-tt8kg 2 месяца назад
Mokkai marana mokkai
@KrishnakumaryRajan
@KrishnakumaryRajan Месяц назад
Jai Krishna👃
@gbalachandran166
@gbalachandran166 Месяц назад
தவறான கருத்தை பரப்ப வேண்டாம். கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இதை நிறுத்த வேண்டும்
@rajakabiral1383
@rajakabiral1383 3 месяца назад
ஒரு சில doubts, 1)இரண்டாவது முறையாக திருமணம் செய்த பின் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது...? 2)ஆண் குழந்தை பிறந்து அதற்கு திருமண ஆவதற்குள் இறந்துவிட்டால் என்ன செய்வது...? 3)இதே போல் உங்கள் பெண்ற்கு குழந்தை பிறக்காமல் இருந்தால் உங்கள் மாப்பிள்ளை இரண்டவது திருமணம் செய்ய உங்களுக்கு சம்மதமா...? 4).ஒரு வேளை அந்த ஆணுக்கு குழந்தை பெற குறைபாடு இருந்தால்...?
@VijikalaR
@VijikalaR 3 месяца назад
Neengal sariya sollierukinga ❤
@josephkool833
@josephkool833 3 месяца назад
Pandavar ellavarkkum niraya wives irundhadhu..kauravas ovviruvarkkum niraya wives..ella religionlum ella raajakalkkum niraya wives undu..apporam enga pottirukku oruvanukku orutheenu ?? Mantreegal, army chiefs niraya peru niraya wives irundhadhu. Pandu sonna old historyil queens used to live with other lovers and come back. Oruvanukku orutheenu enga pottirukku, adhu ippo ulla Indian consitutionla mattum dhaan naan paathirukkaen, bro.
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 месяца назад
என் மனைவியைத்தவிற வேறு எந்தப்பெண்ணுடனும் எனக்கு உறவும் வேண்டாம் புண்ணியமும் வேண்டாம் கண்ணா 🙏🏻
@g3onlinetv795
@g3onlinetv795 3 месяца назад
❤🎉
@elumalai6926
@elumalai6926 3 месяца назад
நீங்க தான் hero 🎉🙏
@ShakithLadduking17
@ShakithLadduking17 3 месяца назад
இது நம்புற மாதிரி இல்லையே...!!!😮
@GaneshP-qu9xs
@GaneshP-qu9xs 2 месяца назад
ரொம்ப நல்லவரா நீங்க உண்மை வெளிவரும்
@JJSunshine-h3q
@JJSunshine-h3q 2 месяца назад
Unga wife lucky ❤❤❤❤❤
@p.sridevi3667
@p.sridevi3667 Месяц назад
Jai krishna
@karunakaransundaram443
@karunakaransundaram443 2 месяца назад
இந்த வீடியோ,குடும்பத்தை கெடுப்பது ,இதனை கட்டாயம் பார்க்க கூடாது,இந்து மதத்தை கேவலப்படுத்தும் வேலையாக கூட இருக்கலாம், கவனம் கவனம்
@rajkumarjaihind1537
@rajkumarjaihind1537 3 месяца назад
எல்லாம் மூட நம்பிக்கை ஆன கட்டு கதைகள் யாரும் நம்பாதீர்கள் நம்மை கெடுத்துவிடுவார்கள்
@vijaykumar-fh7fw
@vijaykumar-fh7fw День назад
Jai Krishna 😊
@Virelmotivetrendingstatus
@Virelmotivetrendingstatus 3 месяца назад
ஒருவனுக்கு ஒருத்தி இதுவே இந்து தர்மம் இந்திய கலாச்சாரம்
@josephkool833
@josephkool833 3 месяца назад
Pandavar ellavarkkum niraya wives irundhadhu..kauravas ovviruvarkkum niraya wives..ella religionlum ella raajakalkkum niraya wives undu..apporam enga pottirukku oruvanukku orutheenu ?? Mantreegal, army chiefs niraya peru niraya wives irundhadhu. Pandu sonna old historyil queens used to live with other lovers and come back. Oruvanukku orutheenu enga pottirukku, adhu ippo ulla Indian consitutionla mattum dhaan naan paathirukkaen, bro.
@thirumurugan-kr6xw
@thirumurugan-kr6xw 3 месяца назад
ஆணா பொம்பளையும் மட்டும் நாலு பேற கல்யாணம் பண்ணிக்கிறாங்க இதெல்லாம் நீ பாக்குறது இல்லையா
@alanalan6884
@alanalan6884 2 месяца назад
என்னடி இந்துமதம்ன்னாஅதுஒருஆபாசகதைதான் ஒருவனுக்குஒருத்திஎன்ம்பதுதமிழர்கலாசாரம் தம்பிநீஎன்னசாதிஇந்துமதபடிபிராமிணர்கள்தவிரவேறுஎந்தசாதியினரும்ஒருஅப்பனுக்குபிறந்தவனேஅல்ல.
@alanalan6884
@alanalan6884 2 месяца назад
@@Virelmotivetrendingstatus தம்பிகேரளாவில்நாயர்சாதிஉருவானகதைதெரியுமாநம்பூதிரிஇந்து தமிழ்பழங்குடிபெண்களைதிருமணம்செய்யாமல். கருவுற்றுதந்தையின்றிவளர்ந்தவர்கள் கேரளாவில்இன்றும்இந்நிலைதொடர்கிறது . வயநாடுநிலசரிவுநடந்தபகுதிகளில் பழங்குடி மக்களை நம்பூதிரிகள் கிறிஸ்து வர்முஸ்லீம்வெறியர்கள்வேட்டையாடிவிட்டு. நாடோடிகளாகவிட்டுவிடும்பழக்கம்இருக்கிறது மலையாளிகள்பிறப்பெடுத்ததும்தந்தையின்றிதான் இவர்கள நாயர். நம்பூதிரிகள்இந்துகளா
@karthiKeyan-ol3jy
@karthiKeyan-ol3jy 5 дней назад
ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்குபுராணங்களில் பல உதாரணங்கள் உண்டு ஒருவர் ஸ்ரீ ராமர்..! பாரத புராணங்களில் நன்மை- தீமை, தர்மம் -அதர்மம், ஹிம்சை -அஹிம்சை என negativite-positive என இரண்டு தன்மைகளையும் உள்ளடக்கி இருக்கும்.. அதுமட்டுமல்ல.. காமம், கோபம்,பொறாமை, நோய், போர்,சாபம்,பக்தி, ஆன்மீகம் நன்னெறி, மரணம், ஆத்மா, தத்துவம், மறுபிறப்பு, ஒழுக்கம்..... என மனித வாழ்வில் அனைத்து விஷயங்களும் புராணங்களாக கூறப்பட்டுள்ளன.. பாரத சமுதாயம் கூறப்பட்டுள்ள தீயவைகளில் இருந்து படிப்பினைப் பெற்றுக் கொண்டு நன்மையை மட்டும் எடுத்துக் கொள்கிறது 🙏🙏🙏
@travelvlogs3672
@travelvlogs3672 2 месяца назад
அந்த கடவுள் இந்த கடவுள் இந்த சாஸ்திரம் அந்த சாஸ்திரம் எமன் சித்ரகுப்தன் extra..... extra முதலில் ஒன்று கூறுங்கள் இதையெல்லாம் மேலே சென்று ஆராய்ந்து பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால் தயவுசெய்து அவர்களை இவ்வுலகத்திற்கு காட்டுங்கள் பிறகு நம்புகிறேன். எங்களுக்கு திருமணமாகி 18ஆண்டுகள் ஆகிறது இன்னும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை நான் என் வீட்டிற்கு ஒரே மகன் தாய் தந்தை இறந்து பல வருடங்கள் ஆகிறது.நானும் என்மனைவியும் என் மச்சான் மகனை எங்கள் பிள்ளையாக நினைத்து வளர்த்து வருகிறோம்.நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.இதுதான் உண்மையான தர்மம். மனைவிக்கு துரோகம் செய்பவன் முதலில் மனிதனே இல்லை. அப்துல் கலாம் அய்யா, அன்னை தெரசா இவர்கள் போன்ற பல‌ ஞானிகள் திருமணமே செய்து கொள்ளாமல் உலகிற்கு நன்மை செய்து இறந்தவர்கள் எனக்கு தெரிந்து இது போன்று துரோகம் செய்யாதவர்களே கடவுள் 🙏. Mind it 🤙
@velraja2933
@velraja2933 12 дней назад
நானும் என் தாய் தந்தைக்கு வளர்ப்பு மகன் தான் ❤ நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்
@shiningstar3538
@shiningstar3538 9 дней назад
❤❤❤
@muralimazhaiyur4146
@muralimazhaiyur4146 3 месяца назад
தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு......
@GaneshP-qu9xs
@GaneshP-qu9xs 2 месяца назад
சத்தியமா நீ வேற பாக்க வே இல்ல
@UT-8888
@UT-8888 6 дней назад
பாஞ்சாலி இருக்கும் போது ஏன் கிருஷ்ணன் தன் தங்கையை அர்சனை திருமணம் செய்து வைத்தார்?
@Karthickmasanmasan
@Karthickmasanmasan День назад
Karma does its role, whatever you do. Avoid such a kind of misinterpretations. Focus on Positive's, Not yeild to Negative's just for your earnings and inviting bad deeds to yourself.
@stylishshiva75
@stylishshiva75 Месяц назад
❤jai krishna
@MeghaSundar-l1u
@MeghaSundar-l1u 14 дней назад
Super🎉
@LaxmiLaxmi-sg6wd
@LaxmiLaxmi-sg6wd 3 месяца назад
இதில் இரண்டாவது திருமணம் செய்ய சொல்லி கிருஷ்ணன் சொன்னாரா இல்லை நீங்கள் சொல்கிறீர்களா நீங்கள் கூறியது போல் எந்த புராணக் கதையில் இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம் அப்படி என்றால் அந்தப் பெண்மணியும் வேறொரு திருமணம் செய்து கொள்ளலாமா அந்த மாதிரி எந்த கடவுளும் சொல்லலையா இதற்கெல்லாம் பெயர் என்ன மொத்தத்தில் இது கடவுள் சொன்ன கதை இல்லை நீங்கள் சொன்ன கதை தான் 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
@natraj140
@natraj140 3 месяца назад
❤ஹி
@anburaj1258
@anburaj1258 3 месяца назад
பகவான் கிருஷ்ணர் இரண்டாவது திருமணம் செய்வதற்கு பதிலாக முதல் மனைவிக்கு குழந்தை வரம் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.கடவுள் செயல் வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்து கொள்ள வேண்டும்.
@MahendhiranMahendhiran-ru2xd
@MahendhiranMahendhiran-ru2xd 3 месяца назад
@siachikoo4576
@siachikoo4576 3 месяца назад
😂😂😂😂😂
@balakrishnan7235
@balakrishnan7235 3 месяца назад
ஜெய் கிருஷ்ணா 🙏🏾
@mithunmuthu-ie1pe
@mithunmuthu-ie1pe 3 месяца назад
Romba aruguraa
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 3 месяца назад
மடப்பயல்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், தனது மடமையை வியாபாரமாக்குகிறான்.
@MahendranVeerapan
@MahendranVeerapan 3 месяца назад
ஹரேராமா ஹரேராம ராம ராம ஹரே ஹரேகிருஷ்ணா ஹரேகிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ❤❤❤❤❤
@tamilantamil4207
@tamilantamil4207 9 дней назад
Shri Krishna
@sharathchandran.sakhilshin4493
@sharathchandran.sakhilshin4493 14 дней назад
Jai Sri Krishna ❤
@karthikumar8229
@karthikumar8229 Месяц назад
எனக்கும் கல்யாணம் பண்ணி என் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணுடனும் உடலுறவு கொள்ள கூடாது என்று கொள்கைதான் ஆனால் எனக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் தள்ளிப் போகிறது வேறு வழியில்லை திருமணம் ஆன பெண்ணுடன் தான் உடலுறவு கொண்டு ஆக வேண்டும் என்ன செய்ய
@jayseelan4923
@jayseelan4923 15 дней назад
Hare krishna
@geethaiasan8478
@geethaiasan8478 Месяц назад
Sri Krishna
@Sumithira-pe8kg
@Sumithira-pe8kg 3 месяца назад
Super❤
@Gigoloboyn-kv9ew
@Gigoloboyn-kv9ew 28 дней назад
Hi va
@bm5745
@bm5745 3 месяца назад
குழந்தை பாக்கியம் கடவுள் கொடுக்கும் வரம்ஆனால் ஏழு திருமணம் செய்துள்ளஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்தால் அது விபச்சாரத்திற்கு அர்த்தம் சரியானதை கற்றுக் கொடுங்கள் அழிவின் வழியில் யாரையும் நடக்காதீர்கள் இதைக் கேட்டு பின்பற்றுகிற எல்லாரும் தவறு பண்ணுகிறவர்கள்
@tamilcellservice5353
@tamilcellservice5353 2 месяца назад
Nee mootu
@HariKrishna-ii7fr
@HariKrishna-ii7fr 3 месяца назад
Jai Sree KRISHNA
@rameenmeerann4876
@rameenmeerann4876 3 месяца назад
இந்த செய்தி சமூதாயத்திற்கு தேவையற்ற ஆணி! விபசாரத்தை ஊக்குவிக்கும் இதுபோன்ற செய்தியை பரப்புவர்களை சைபர்கிரைமில் தகவல் தெரிவிப்பது நன்று.
@siachikoo4576
@siachikoo4576 3 месяца назад
ஆம்‌ சரிபாக சொன்னீர்கள்.
@saravanakumarks2740
@saravanakumarks2740 3 месяца назад
Ssssss😂😂😂😂😂
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 3 месяца назад
அவர்கள் கிருஷ்ணர் கூறியதாக கூறியது மட்டுமே தான் தவறு. மற்ற படி அவர்கள் கூறும் கருத்து கருட புராணத்தில் உள்ளது. எதையும் ஆராய்ந்து பார்க்காமல் பதிவு செய்ய வேண்டாம்.
@travelvlogs3672
@travelvlogs3672 2 месяца назад
​​@@ManikandanManikandan-vd1muகருடபுராணத்தை எழுதியவர்களே மனிதர்கள் தான் என்பதை முதலில் நீங்கள் அரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு சாஸ்திரமும்‌ மனிதனால் ஒவ்வொரு மதத்தினர்களால் உருவாக்க பட்டதே தவிர கடவுள் வந்து கூறவில்லை. ஒரே கடவுள் அவருக்கு உருவமும் கிடையாது பெயரும் கிடையாது மதமும் கிடையாது நிறமும் கிடையாது ஜாதியும் கிடையாது. மனிதனால் நடத்தப்பட்ட நாடகமே இவை அனைத்தும். அறத்தின் வழியில் நடப்போம் நன்மை பயக்கும் குழந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் இதுவே கடவுள் நன்றி 🙏
@Lovely_anbu
@Lovely_anbu 23 дня назад
​@@ManikandanManikandan-vd1mukrishnarukku 3 wives 😂
@BaraniKumar-fy3ex
@BaraniKumar-fy3ex 2 месяца назад
🎉🎉❤❤🎉🎉super
@kumaresanpavadai1461
@kumaresanpavadai1461 2 месяца назад
Super super
@MahalaxmiK-d2p
@MahalaxmiK-d2p Месяц назад
Jai shree Krishna
@ganeskumar8514
@ganeskumar8514 Месяц назад
நீங்கள் சொல்வது போல் பெண்ணுக்கு குழந்தை இல்லை என்றால் ஆண் இன்னொரு திருமணம் செய்யலாம் சரி ஆணுக்கு இல்லை மனைவி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமா
@renugadevi1818
@renugadevi1818 27 дней назад
பதில் சொல்லுங்கள்
@kannogovind6371
@kannogovind6371 16 дней назад
Jai krisnah
@msethu7855
@msethu7855 16 дней назад
இணைப்பு எல்லாம் இயற்கையானது என கருதுகிறேன்...எதோ ஒரு செயல் நடைபெறுகிறது...
@kesavanm4161
@kesavanm4161 27 дней назад
Sri krishna Sharanam sri rama jayam
@HarishBabu-j5y
@HarishBabu-j5y 3 месяца назад
Jai Krishna
@MallikaMallika-et7pc
@MallikaMallika-et7pc Месяц назад
Jai Krishna 🙏
@Gigoloboyn-kv9ew
@Gigoloboyn-kv9ew 28 дней назад
Hi coming ❤
@sudhanadar9732
@sudhanadar9732 Месяц назад
Hare Krishna
@vijayarajaalageson
@vijayarajaalageson 3 месяца назад
Arumai
@VISHAL-gq8vf
@VISHAL-gq8vf 3 месяца назад
jai sri krishna❤❤❤❤❤❤ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thanks bro ❤
@nirajn6320
@nirajn6320 2 месяца назад
Jei krishna
@musicdevils7896
@musicdevils7896 Месяц назад
மூன்று வேலையும் உடல் வியர்க்க உழைத்தால் மட்டுமே உணவு என்ற நிலை வந்தால் மட்டுமே இது போன்ற தேவையற்ற பிரசங்கங்கள் தவிர்க்கப்படும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் 💐💐
@ValliValli-f9z
@ValliValli-f9z Месяц назад
Jei Krishna
@rajakabiral1383
@rajakabiral1383 3 месяца назад
நான் கேட்டதுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் Brother
@Aarumugam9
@Aarumugam9 3 месяца назад
JAI Shree Krishna
@balasubramaniamm6693
@balasubramaniamm6693 3 месяца назад
Jai Krishna Potri
@dhanamsadhana5817
@dhanamsadhana5817 3 месяца назад
jai sri Krishna...
@ravianu1259
@ravianu1259 12 дней назад
அறுவை என்று கேள்வி பட்டிருக்கிறேன் இப்போது கண்டு பிடித்து விட்டேன்.
@MahendranVeerapan
@MahendranVeerapan 3 месяца назад
ஸ்ரீகிருஷ்ணா ❤❤❤❤❤
@jeevaam9240
@jeevaam9240 29 дней назад
Jai Shri Krishna 🕉 🙏
@devcreations8976
@devcreations8976 3 месяца назад
ஏற்கனவே பெண்களுக்கு எதிரா நிறைய விஷயங்கள் சோசியல் மீடியால போயிட்டு இருக்கு அதுல நீங்களும் வேற ஏண்டா இவ்வளவு கேவலமா பதிவ போட்டுட்டு இருக்கீங்க
@udhayakumari6013
@udhayakumari6013 3 месяца назад
பணம் சம்பாதிக்க என்ன பதிவு வேண்டுமானாலும் போடுவார்கள். என்ன பிழைப்பு இது.😮
@Vijaya444-mb5kd
@Vijaya444-mb5kd 3 месяца назад
This person Spoiled the god name
@fazilrockerzz469
@fazilrockerzz469 2 месяца назад
👍👍👍👍👍
@Karthi-bi4hd
@Karthi-bi4hd Месяц назад
உன் பொண்டாட்டி நிறைய ஆணிடம் கலவி போட்டுட்டு வந்தா உனக்கு தெரியும் பெண்ணை ..
@murugesan2283
@murugesan2283 Месяц назад
Jai hrishna
@ChinnarajChinnaraj-c6u
@ChinnarajChinnaraj-c6u 2 дня назад
நல்லது சொல்ல வில்லை என்றாலும் பரவாயில்லை கெட்டதை சொல்ல வேண்டாம்
@somupakala4600
@somupakala4600 2 месяца назад
Jai krisna
@shenbagamjayakumar-u4j
@shenbagamjayakumar-u4j 6 дней назад
தயவு செய்து உங்கள் வீட்டு பிரச்சினையைகதையாக சொல்ல வேண்டாம் நல்லது சொல்ல வில்லை என்றாலும் பரவாயில்லை கெட்டதை பரப்பவேண்டாம்
@KumaravelRasaiya
@KumaravelRasaiya 3 месяца назад
JAI KRISHNA
@MuruganMurugan-ph5fy
@MuruganMurugan-ph5fy 17 дней назад
காதுகளில் ரத்தம் வருது அதுக்கு ஐந்து பேர திருமணம் செய்து கொள்ள வேண்டுமா.
@BaskerEswari-vh8qn
@BaskerEswari-vh8qn 21 день назад
ஜெய் கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
@sundaramoorthy7994
@sundaramoorthy7994 2 месяца назад
Jay Krishna Jay Krishna Jay Krishna Jay Krishna Jay Krishna
@omsuryavarman3276
@omsuryavarman3276 3 месяца назад
ஜெய் கிருஷ்ணா
@saraniyaP-w5x
@saraniyaP-w5x 3 месяца назад
Jai krishna.❤❤❤❤❤❤
@natraj140
@natraj140 3 месяца назад
ஹரேகிருஷ்ணா❤ஹி
@PandiPavithra-z6v
@PandiPavithra-z6v 3 месяца назад
Jay Krishna
@vijayakumaerkondasamy7854
@vijayakumaerkondasamy7854 3 месяца назад
JAI SRI KRISHNA 🙏🏻
@ranjithranju4446
@ranjithranju4446 3 месяца назад
Jai krishnna
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 2 месяца назад
மகாராஜயாவில் பிரச்சனை என்றால் ராணி திருமணம் செய்யலாமா?
@travelvlogs3672
@travelvlogs3672 2 месяца назад
இந்த கதையை கூறுபவர் இரண்டிற்கு மேற்பட்ட திருமணம் செய்த வராக இருக்கப்பார் போல... இந்த கருத்து குழந்தை இல்லாமல் இருக்கும் பல பெண்களின் வாழ்க்கையை கெடுக்கும். இந்த மனிதரின் கருத்து பல பெண்களின் சாபத்தை இவர் குடும்பம் சுமக்க வேண்டிவரும். முதலில் இந்த வீடியோவை delete செய்ய வேண்டுகிறேன்
@ravithulasiram9491
@ravithulasiram9491 2 месяца назад
ஜெய் கிருஷ்ணா 🙏🙏🙏
@mohanjipmv1093
@mohanjipmv1093 2 месяца назад
ஜெய கிருஷ்ணா
@rajamanickamk2468
@rajamanickamk2468 3 месяца назад
இந்த வீடியோ பார்க்க மல் சென்றால் வாழ் வாழ் முழுவதும் வருந்த வேண்டும் என்று கூறுவது சரியா
@NareshKumar-cw8pi
@NareshKumar-cw8pi 3 месяца назад
Don't recommend this chemmal தான் போட வேணும்... அவ்வளவு கேவலமா இருக்கு...
@muthukrishnanrajappan3883
@muthukrishnanrajappan3883 16 дней назад
ஸ்ரீகிருஷ்ண
@seinivasant3476
@seinivasant3476 3 месяца назад
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன தாக சொல்கின்றீர், இரண்டாவது திருமணம் எப்படி சாத்தியம், முதல் மனைவிக்கு துரோகம் செய்க்கூடிய ஒரு செயல் தானே இது, திருமணம் செய்துக்கொண்ட ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை யென்றால், அது அவர்களுக்கு இறைவன் அளித்த சாபம் என்று நினைதது அவர்கள் அப்படியே அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து பொவது தானே எதார்த்தமான ஒன்று. விஷயம் இப்படி இருக்க, எது சரி, எது தவறு என்று கூலத்தின் கணக்கை கணிக்கும் ஒரு இறைவனே ஊது பழன்ற செயலை செய்ய தூண்டுவது எந்த விதத்தில் நியாயம். இறைவனும் மனிதர்களை தவறு செய்ய தூண்டுவதாக தானே அத்ற்க்டு உண்மையான அர்த்தம். ஒரு அரசனுக்கு வாரிசு இல்லை என்பதற்க்காகவும், அவருக்டு வாரிசு இல்லை எனும் பட்சத்தில், அடுத்த ஒருவர் அந்த இடத்தில் இருந்து அரசாள போகிறார். இதுக்ஷதானே உத்தமம். அதே அரசன் மூலமாக வாரிசு இருந்தால் மட்டும், அரவது பரம்பரைக்ஷமட்டும் தான் அரசாள வேண்டுமா என்ன? அப்படி என்று எந்த ஒரு விதியும் கிடையாதே, விஷயம் அப்படி இருக்க, நாட்டை அரசளக்கூடியவர் மட்டும் தவறு செய்யலாமா? அதற்க்கு இறைவனே துணை பொவதாக தானே அதற்க்கு உண்மையான அர்த்தம். ஆக பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு 1008 மணைவிமார்கள் என்று கதைகளில் படித்து இருக்கின்றோம். இது உண்மையா பொய்யாட ஜோடித்த ஒன்றா என்று கூட அதற்க்கு இன்னும் அர்த்தமே தெரியவில்லை. விஷயம் ஆப்படி இருக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே மட்டும் தவறு செய்யலாமா என்ற கேள்வியும் எழுகிறதே, இருந்தாலும் அவர்கள் தேவர்கள், மனிதர்கள் கேள்வி கேட்க முடியாதே என்ற எண்ணத்தில் தான் மனிதர்களும் இனுநது வருகின்றார்கள். இது தானே உண்மை,
@JavaLady-cz2mx
@JavaLady-cz2mx 3 месяца назад
Jaykrishna❤
@KYararani
@KYararani 2 месяца назад
Jaya kersna
@IBCNachaan360
@IBCNachaan360 2 месяца назад
Sariyana varthai sollunga nanba thappa CMT pannirukkinga
@lathaashwath.k1121
@lathaashwath.k1121 3 месяца назад
Sri krishna
@belurmiddlevazhapadi5299
@belurmiddlevazhapadi5299 2 месяца назад
Jaikrishan
@Karuppannasuvami
@Karuppannasuvami 3 месяца назад
ஜெய்ஹீராம் ஜெய்ஜெய்ஹீராம்
@elavarasanprince4440
@elavarasanprince4440 24 дня назад
Bro antha akka va story solla sollunga.. Bro unga voice story ku set agala.. Nalla illa
@Lovely_anbu
@Lovely_anbu 23 дня назад
Emadharma rajavukku 10 wives ella wives kku kolandha irukku😂avanga panna thappu ila namma panna thappu 😂
@RagiyaNira
@RagiyaNira 2 месяца назад
❤❤❤❤❤
@rajamanickamk2468
@rajamanickamk2468 3 месяца назад
கூறியா பாவத்தை நீ அனுபவிக்க வேண்டும் என்று இறைவன் அருளுகிறார்
@kottaiashif4786
@kottaiashif4786 3 месяца назад
அறு அறு அறு ன்னு அருக்கிதிங்க டைம் வேஸ்ட் ---
@RaviChandran-y7u
@RaviChandran-y7u 28 дней назад
Jai kriskna
@vijiraji7678
@vijiraji7678 3 месяца назад
ஓம் ஜெயராம்
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 2 месяца назад
Krishna
@SubaramaniR-n2r
@SubaramaniR-n2r 3 месяца назад
Jaisrikrishna❤
@manigem8297
@manigem8297 День назад
Adei soru thinga enda nattai kedukkirai.unkudumbam nalla irukkuma.
@SenthilKumar-dz7po
@SenthilKumar-dz7po 3 месяца назад
உங்களை சார்ந்தவர்களுக்கு இந்த போதனைகளை முதலில் நடைமுறை க்கு கொண்டு வாருங்கள்., செயல்படுத்தி இந்த பதிவிற்கு லைக், வாங்கி வாழ்க
@anandhikathiravan2766
@anandhikathiravan2766 22 дня назад
சமுதாயத்திற்கு தேவையற்ற ஆணி... எத்தனையோ நல்ல விஷயங்கள் உண்டு. அவற்றை பதிவேற்றம் செய்யலாமே?..இது போன்ற விஷ(ய)ங்களை தவிர்த்து விடலாம்.
@AlagashMuthu
@AlagashMuthu 3 месяца назад
கிருஷ்ணா குடும்பம் ❤❤❤❤❤
@RameshMn-f7q
@RameshMn-f7q 2 месяца назад
Jai.kerushna
@lanip2073
@lanip2073 3 месяца назад
Ji😊krisna😊😊😊😊😊
@karunakaransundaram443
@karunakaransundaram443 2 месяца назад
ஸ்ரீகிருஷ்ணர் பெயரைக் கெடுக்க வேண்டாம் ,எவர் குடும்பத்தையும் கெடுக்க வேண்டாம்,பாவமும் பழியும் சேரும்,கவனம்
@KDURAIDurai
@KDURAIDurai 3 месяца назад
🌹🙏🙏🙏🌹ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🌹🙏🙏🙏🌹
@SeenivasanSelvaraj-qf8dj
@SeenivasanSelvaraj-qf8dj 2 месяца назад
🎉🎉🎉
@GaneshP-qu9xs
@GaneshP-qu9xs 2 месяца назад
எந்த மடயன் பதிவு போட்டது
@lathav1475
@lathav1475 3 месяца назад
❤ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா
@RaviRavi-ri2ve
@RaviRavi-ri2ve 3 месяца назад
😮😮😮😮😮😮😮
@Gigoloboyn-kv9ew
@Gigoloboyn-kv9ew 28 дней назад
Hi
@Saliexpress2019-gm8wz
@Saliexpress2019-gm8wz 8 дней назад
Yendha book page oh update panunga.
@SangeethaMurali-jm5qt
@SangeethaMurali-jm5qt 3 месяца назад
Shri kirusna🙏🙏🙏
@NandhiyappaNandhi-li3xz
@NandhiyappaNandhi-li3xz 3 месяца назад
Hi
@rainbow6554
@rainbow6554 3 месяца назад
Paavam manaiviyargal.Ithei kette aambeleingelekke romba kushiyaa irekke pothe😮.
@raghavn9398
@raghavn9398 2 месяца назад
இராமாயணம், மஹாபாரதமே கதை தான் இதற்குள்ளே ஆயிரம் கிளைக்கதைகளை உருவாக்கினார்கள். மனிதன்அறநெறி வாழ வைக்க இந்தக் கதைகள் உதவும்.அவ்வளவு தான் பகவத் கீதையில் லட்சக்கணக்கில் ஸ்லோகங்கள் உள்ளது.இவை அனைத்தும் க்ருஷ்ணர் பாரதப்போரில் உபதேசித்திருந்தால் போர் எப்படி 18 நாட்களில் முடிந்திருக்கும்!!!
@lakshminarayananramasubram9791
Lord krishna preached 18 short sentences sage vyasa expanded into 18 chapters with lot of slogas
@nobleraj9881
@nobleraj9881 День назад
கட்டு‌கதையை‌ பரப்பி வரும் இவரது இந்த கானெலி ஒதுக்கப்பட வேண்டும்
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 5 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 698 тыс.