Тёмный

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 108 ஸ்தோத்திரம்|| Sree Bala Thiripurasundari 108 Sthothiram 

TKS Dreams Video
Подписаться 1,6 тыс.
Просмотров 95 тыс.
50% 1

அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி
ஸ்ரீராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
பால பருவத்தின் இறுதி நிலை குழந்தையும் தெய்வீகமும் தாண்டவமாடும் வசீகர முகம் பாலாதிரிபுரசுந்தரி, குழந்தைத்தனம் மாறி சக்தியின் வடிவமாக முழுமைப் பெறும் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள். இத்தகைய சக்தி வாய்ந்தவளே ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி.#sree#bala#thiripura#sundari#108#Name#stohtiram#balathiripurasundari#

Опубликовано:

 

23 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@ajithdoss7516
@ajithdoss7516 27 дней назад
ஸ்ரீ பாலா சரணம்
@user-wm9xr7vr5l
@user-wm9xr7vr5l 7 месяцев назад
அழகின் அம்சமே பாலா திரிபுரசுந்தரி வட்டமுகம் அழகு அப்படி ஒரு அழகு எனக்கு உபாசனதேவதை நீங்கள் என்றே தெரிய மலே இருந்தது சமிபத்தில் தெரியவந்தது உங்கள் அருள் தாயே இனி நீங்கள் நட்பு கொண்ட டா வேண்டியதுதான் தாயே🎉🎉🎉🎉நன்றி நன்றி நன்றி நன்றி😊நன்றி
@madhavimurthy1993
@madhavimurthy1993 6 месяцев назад
Om Sri Bala Tripura sundari Saranam Saranam amma
@muthummals546
@muthummals546 11 дней назад
ஓம் ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரிதிருவடிசரணம்
@rekharekhaelumalai1460
@rekharekhaelumalai1460 3 месяца назад
யனக்கும் இப்ப தாமா உங்க அருமை பெருமை தெரிய வந்தது ஸ்ரீபாலா திரிபுற சுந்தரியே பேற்றி எங்களை நோய் நொடி இல்லாம காத்தருலும் அம்மா
@kannantravels8011
@kannantravels8011 23 дня назад
பாலா அம்மா நன்றி நன்றி
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
என் குலத்தின் கன்னி தெய்வம் நீங்கள் தான் என்று நினைக்கிறேன் சாய் பாபா வின் மகளான நீங்கள் ❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
என் வாழ்க்கையை ஒளி வந்தவரே பாலா திரிபுரசுந்தரி மே போற்றி அதர்மத்தை அழிந்து நீதியை நிலைநாட்ட வந்தவளே என் காமதேனு வே பாலாதிரிபுர சுந்தரி ❤️
@Eswaran36-sw4sg
@Eswaran36-sw4sg 9 месяцев назад
Soumiyaeswaran
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
என்னை காக்க வந்த தேவதையே பாலாதிரிபுர சுந்தரி மே போற்றி
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
குட்டி பெண்ணாக இருந்தாலும் உன்னிடம் அதிகமாக சக்தி உள்ளது என தெரிந்து கொண்டேன் ❤️
@lakshmibalaji3358
@lakshmibalaji3358 Год назад
Bala ma unaa mattum nambi eruken🙏
@krishnakumariyer3380
@krishnakumariyer3380 Месяц назад
ஜெய் பாலா...அருமை...அற்புதம்...ஆனந்தம்...இனிமை தங்கள் பாலா போற்றி பாடல்...❤
@royal-ff-max
@royal-ff-max 3 месяца назад
Sri Bala thiripura sundariye potri❤
@palaniappanalagappan1691
@palaniappanalagappan1691 5 месяцев назад
Om shri Bala tripura sundariye potri potri
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
இப்போதும் குட்டி பெண்ணாக வே இருக்கிறீர்களா பாலா திரிபுர சுந்தரி லலிதாம்பிகை யின் மகளான நீங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் அவரிடம் இருக்கும் அனைத்து வீரமும் உண்ணிடம்இருக்கும் என நினைக்கிறேன் என் ன ஒரு அழகு பாலா திரிபுர சுந்தரி ❤️
@ragavanragavan7695
@ragavanragavan7695 10 дней назад
🙏🙏🙏🌷🌷🌷🌹🌹
@ragavanragavan7695
@ragavanragavan7695 Месяц назад
🙏🙏🙏🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@sivakarthisivakarthi1857
@sivakarthisivakarthi1857 Год назад
அன்னையின் பொற்பாதம் சரணம் சரணம் சரணம் 🙏
@AJNOBITAFF007
@AJNOBITAFF007 2 года назад
Om Shakthy
@ssdj1328
@ssdj1328 9 месяцев назад
Bala Ma 🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
உன் சக்தியை பார்த்து பிரமித்து போனேன் பாலதிரிபுர சுந்தரி என்னை வெற்றி பெற வைக்கும் சக்தி உங்களிகளிடம் உள்ளது பாலதிரிபுர சுந்தரி 👍🏻🎉
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
என் மும் நேர்மையான எண்ணம் கொண்டவர் நீங்கள் என்று எனக்கு தோன்றுகிறது
@ragavanragavan7695
@ragavanragavan7695 Месяц назад
🙏🙏🙏🌷🌷🌹🌹
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
உனக்கும் எனக்கும் ஓர் இரத்த பந்தம் உள்ளது போல் தெரிகிறது ❤️ நீங்கள் சிவகுலத்தில் உள்ளீர்களா வைணவத்தில் உள்ளீர்களா பாலா திரிபுரசுந்தரி ❤️
@omsairam9116
@omsairam9116 8 месяцев назад
🙏🏻Om Sai Ram 🙏🏻 Om Bala thiripura sundariya potri🙇🙏🏻unnai saranam Adaithyn amma❤🙏🏻🙏🏻🙏🏻
@prabhaDhandapani-ou3bz
@prabhaDhandapani-ou3bz 8 месяцев назад
Amma thunaiyaka iruka vendum.
@amitkundu2918
@amitkundu2918 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Joy ma amr sotokoti pronam niyo ma joy ma amr sotokoti pronam niyo ma joy ma amr sotokoti pronam niyo ma joy ma amr sotokoti pronam niyo ma joy ma amr sotokoti pronam niyo ma joy ma amr sotokoti pronam niyo ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c Год назад
அம்மா 🙏🙏🙏
@user-qy7oq7jf9f
@user-qy7oq7jf9f 8 месяцев назад
Bala amma❤❤❤
@kalyansundaram6398
@kalyansundaram6398 10 месяцев назад
Om maa Sharanam 🙏
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 4 месяца назад
ஓம் ஶ்ரீ பால சுந்தரி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@munimuniyandi152
@munimuniyandi152 9 месяцев назад
❤❤❤❤❤❤❤
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN 5 месяцев назад
இதயத்தில் குடியிருக்கும் ஓம் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தாய் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@pushpakumartpillai9018
@pushpakumartpillai9018 11 месяцев назад
🌹🌹🌹🙏🙏🙏
@BalaMurugan-hg1bp
@BalaMurugan-hg1bp 2 месяца назад
Ammmave saranam thaaaye🎉🎉🎉💐💐💐
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 месяца назад
🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹
@Happyou749
@Happyou749 4 месяца назад
❤price ❤kumar blessings pl join us soon maa ❤❤❤❤❤
@AJNOBITAFF007
@AJNOBITAFF007 2 года назад
Kerp goind
@tksdreamsvideo
@tksdreamsvideo 2 года назад
Tq
@smilelife1339
@smilelife1339 Год назад
​@@tksdreamsvideo ❤p
@Punitha-fr5re
@Punitha-fr5re 9 месяцев назад
Please lyrics
@tksdreamsvideo
@tksdreamsvideo 9 месяцев назад
I don’t have lyrics.I will try. I will send if available
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
நீங்கள் எந்த ஊரில் பிறந்து உள்ளீர்கள் பாலா திரிபுரசுந்தரி❤️ உங்களை பார்க்க விரும்புகிறேன் ❤️
@Vijayachandhar
@Vijayachandhar 2 месяца назад
Nemli near arakonam
@sumathyganesh3807
@sumathyganesh3807 9 месяцев назад
Iwanttamillirics
@mithilamohan825
@mithilamohan825 10 месяцев назад
Iam not able to get the pdf of this stotram
@tksdreamsvideo
@tksdreamsvideo 10 месяцев назад
I don't have this stotram pdf. But I am trying to get this stotra. I will send it to you if I get it
@mithilamohan825
@mithilamohan825 10 месяцев назад
Iam not getting this stotram anywhere in the shop. No bala book
@mahendranm197
@mahendranm197 10 часов назад
Pls... You're. Pillai. Mahendren.. My. URravm.. Evale. Ammaaaaaa. Shanthi... Apatiyoum. Oru.. You're. Pillai.ahendren.epaty.oru.sex.aseiyakandy.athoone.solivitu.my Etam.. Suma. Oru. Nkallumnannampamatenketuallmenaneyara. Monthu. Evares. Baname. Mantum. Vangki.. Praku. Suma.. Evares. Varruvaruuwaruuu. Povarruuu.. Apaty. Oru. Girls.... Pulokathyl. Apaty. Oru. Thairiyoumerukathu. Kandypha. You're. Pillai. Mn Ahendrakum. Evares. Ummai.. Pillai. Mahendren. Evares. Sonamariya... Evares. My. Urravum.. P. Pavithrapattle. Evale. Ammaaaaaa. Shanthi. Shanthi. My. Etam. Sonathum.. You're. Pillai. Mahendren. Seyavenum. Ellaya.. Nan. Kandypha. Aedaithethiruvetum. My. You're. Pillai. Mahendren... Pulokathyl. Penkalum. Anna. Pulokathyl.. Romba.. Arrinnalum. Suma. Annaithum. Men's. Women's.. Annaithum. Anna. Romba.. Girls. Women's. Penkalum. Kannygirls.. Akka. Sistare. Romba. Pulokathillum. Oru. Annavum. Annavathyle. Romba.. Adynnalum.. Pulokathyle... Epatiyoum. Oru. Girls. Akka. Sistare. Mom. Women's. Penkalum.. Thane. Romba. Oru. Athikaramhaeruka. Solukal. Parkalam. Evares. Sevathum. Oru. Thaphaellaya. An NV apithum.. Pulokathyle. Women's. Kannygirls. Penkalumanaiya. 1..th. evares. Annaithumpulokathyke. Olukhamerukaraaa. Solukal.. Nan. Apothum. Sethalum.. Ummai. 2.2.2.ok..thane..pillai. mahendren. Kutu. Apothum.. Apothum. Sethalum.. Kutu.. Sethupokavenum. Nan. Sethalum. Oru. Happy Thane..
Далее
IQ Level: 10000
00:10
Просмотров 7 млн