Тёмный

ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் சிவாலயம், இறவாஸ்தானம்|Sri Mrityunja Eswarar Temple, Kanchipuram 

prakash talks
Подписаться 1,3 тыс.
Просмотров 729
50% 1

08-03-14 மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா
1.Sri Mrityunja Eswarar Temple, Kanchipuram
2. ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்
3. காமாட்சி அம்மன் திருக்கோயில்
4. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
5. உலகளந்த பெருமாள் கோவில்
6. காஞ்சி மடம்
7. சங்கராச்சாரியார் மணிமண்டபம்
8. வந்தவாசியில் தென்னாங்கூர் பெருமாள் கோவில்
Sri Mrityunja Eswarar Temple, Kanchipuram
புது இரயில்நிலையத்திற்கு மிக மிக அருகில்உள்ள கம்மாளத் தெருவில்
பல யுகங்களாய் உள்ள,மார்கண்டேயர் வழிபட்ட,ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் லிங்க வடிவில் உள்ள,
1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ பேரரசர்களால் கற்கோவிலாக மாறிய
வில்வத்தை தல விருட்சமாகக் கொண்ட
தற்சமயம் மிகவும் பாதுகாப்பிற்கு உட்பட்ட,இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
மிகவும் புனிதம் மிக்க,சக்தி வாய்ந்த ,மிகவும் அரிதான,உங்கள் மனதைக் கவரக்கூடிய சிவாலயமே
ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் சிவாலயம்
(இறவாஸ்தானம்)
எதிர்பாராத சூழ்நிலையால் உடல் சுகவீனம் அடைந்தவர்களும்
ஜாதகத்தில் ஆயுள் பங்கம் உள்ளவர்களும்,மற்றும் ஏனையோரும் இங்கு மிருதியுஞ்ஜய ஹோமம் செய்து கொள்ளஆயுள் விருத்தியாகும்
மேலும் இத்தலத்தில்,ஷஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துவதால்
நீண்ட ஆயுள் கிடைக்கும்
திருச்சிற்றம்பலம்
Route Map: goo.gl/maps/9Z...

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@geethasathish7864
@geethasathish7864 7 месяцев назад
ஓம் நமசிவாய🙏🙏🙏
@geethasathish7864
@geethasathish7864 7 месяцев назад
கோவிலின் சிறப்புகளை பெற்றி விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி🙏🙏
@prakashtalks4629
@prakashtalks4629 7 месяцев назад
🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 7 месяцев назад
🙏🏽🥀சிவ சிவ🔱திருச்சிற்றம்பலம்🍋🌼🙏🏽❤❤❤❤
@prakashtalks4629
@prakashtalks4629 7 месяцев назад
🙏🙏🙏
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 196 тыс.
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 196 тыс.