Тёмный

ஸ்ரீ ரணபலி முருகன் அருளை தரும் சத்ரு சம்கார வேல் பதிகம் | கந்த சஷ்டி 4-ஆம் நாள் 

Vasuhi Manoharan
Подписаться 182 тыс.
Просмотров 47 тыс.
50% 1

#aanmeegam #vasuhi #vasuhi_manoharan #vasuhi_speech #devotional_speech #aanmeega_kadhaigal #aanmeega_amutham #sashti #kanthasashti #sashti_thiruvizha #thiruchendur #murugan #god_murugan #vel #tiruchendurmurugan

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@therubiksmaster25
@therubiksmaster25 9 месяцев назад
உங்கள் வேல்மாறல் மகிமை சொற்பொழிவு கேட்டு வேல்மாறல் 48 நாட்கள் பாராயணம் செய்து, தொடர்ந்து படித்து வருகிறேன். இப்பொழுது சத்ரு சம்ஹார வேல் பதிகம் பற்றி தெரிந்து கொண்டேன், மிகவும் நன்றி அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
ஆன்மீக தகவல்கள் மழை என கொட்டுகிறது முருகன் பற்றி மேலும் பல பல தகவல்கள் இப்படி யாரும் சொல்லி தரவில்லை நன்றி கள் கோடி கோடி கோடி கோடி🌹🌷🙏🌹🌷🙏🌷🌹🙏 🦚🐓🦚🐓🌹🌷💐🌺🌸
@boopathik2364
@boopathik2364 Год назад
இந்த 116 117 ஸ்லோகம் எழுத்து வடிவில் அனுப்புங்கள் உங்களுக்கு. நன்றி
@srk8360
@srk8360 Год назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 அற்புதமான விளக்கம் அம்மா.நன்றிசொல்வதற்க்குவார்த்தைகள்இல்லை.. வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐 நன்றி 💐💐🙏.
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
புண்ணியம் கோடி தங்களுக்கு
@umavenkatesh1056
@umavenkatesh1056 Год назад
உங்களை எப்படி contact பண்ணுவது madam
@Santhakumari_69
@Santhakumari_69 Год назад
நான் சத்ரு சம்ஹார வேல் பதிகத்தை பாராயணம் செய்தேன். எளிமையான வரிகள். எல்லா பத்து பாடல்களும் சிறப்பு. அதுவும் இரண்டாவது பாடல் 36 சக்தியின் பெயர்கள் தேவராய சுவாமிகள் அருளியிருக்கிறார். . மிக சிறப்பு
@madhurj4398
@madhurj4398 11 месяцев назад
ஓம் சௌம் சரவணபவஸ்ரீம் ஹ்ரிம் கிலீம் க்லவும் சௌம் நமஹ ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரிம் கிலீம சரவணபவாய ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதாய நமஹ
@nirmalsobana9343
@nirmalsobana9343 Год назад
நன்றி அம்மா...நான் தொடர்ந்து உங்கள் சொற்பொழிவுகளை கேட்டு கொண்டிருக்கிறேன்
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 3 месяца назад
ஓம் அஷ்ட லட்ச ஜபப்பிரதாயை நமஹா🙏🙏🙏
@umavenkatesh1056
@umavenkatesh1056 Год назад
உங்கள் சொற்பொழிவு எனக்கு ஒரு வடிகால். மிகவும் அருமையான பதிவு. நன்றி
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
முருகன் குகன் குமரன் அருள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@ramakrisnan8715
@ramakrisnan8715 Год назад
சத்ரு சம்ஹார வேல் பதிகம் மிக மிக சிறப்பு, வணக்கம் உங்கள் கம்பீர குரலின் ரசிகன் ராம்கி
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
மிக மிக அருமை அம்மா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@kpitchai2163
@kpitchai2163 Год назад
Very good philosophical.thoughts about lord muruga
@gandhimuthu7188
@gandhimuthu7188 Год назад
வணக்கம் அம்மா..... உங்கள் சொற்பொழிவு மிக சிறப்பு... நன்றி
@sridharsenthil9230
@sridharsenthil9230 Год назад
தாங்கள் பேச்சு அதிரடியாகவும் உத்வேகமாகவும் இருந்தது அம்மா
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Год назад
Waiting for your vedios today tq
@ramanathan7594
@ramanathan7594 Год назад
நீண்ட ஆயுள் உனக்கு அருள்வார் முருகன் அந்தோணியம்மாள்
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Год назад
உங்கள் பொறுப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம் அம்மா 💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sdevakumaran1228
@sdevakumaran1228 Год назад
Amma Nameskaram
@manjuladevis6785
@manjuladevis6785 Год назад
பொள்ளாச்சி திருமலை ஜோதிடர்அம்மா வணக்கம் உங்கள் ஆன்மீக தகவல்வழங்குவதற்கு பொள்ளாச்சியில் புரவிபாளையம் கிராமத்தில் கோடி சுவாமிகள் அவர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் நான் பரிமுகமாக வேண்டுகிறேன் அது மட்டும் இல்ல கணக்கன்பட்டி சுவாமி முட்டை சுவாமிகள் என்ற பெயருடன் பழனியில் சிறந்து விளங்கும்பழனி சுவாமிகள் ஆசிகளும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கிற மனப்பூர்வமாக வேண்டுகிறேன்💕💕💕💕🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 5 месяцев назад
🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓♥️
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Год назад
அம்மா இந்த சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி
@rithus_fashiongallery7358
@rithus_fashiongallery7358 Год назад
Engal kuladeivam Ranabali murugan🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
நன்றி நன்றி சகோதரி🌺🙌🌺🙌🌺🙌🌺🙌🌺🙌🌺🙌🌺🙌🙌🙌
@ananthikathirvadivel7737
@ananthikathirvadivel7737 Год назад
அம்மா.நான் நேற்று பெருவயல் முருகனை தரிசனம் செய்தேன்.உங்களால்.வெளியே சொல்ல மாறாத துக்கம் நீங்கள் கூறியபடி முருகனிடம் உரிமையோடு வேண்டும் என கூறி வந்துள்ளேன்.உங்களால் எனக்கும் என் வம்சாவழிஅவனை என்றும் நெஞ்சில் சுமக்க அருளட்டும்.உங்களுடன் பேச எனக்கு நேரம் தர முருகன் சொல்வான்.நன்றி.
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Год назад
Pathigangal la description box la kudunga amma
@hemabaalu
@hemabaalu Год назад
ஜெய ஜெய ஸ்ரீ ஸ்வாமின் ஜெய ஜெய
@kavithar9298
@kavithar9298 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Год назад
Hi
@dhatchayanidhatchayani8070
@dhatchayanidhatchayani8070 Год назад
Amma vanakkam,,unga kita pesanum,,eppadi contact pandradhu theriyala
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Год назад
Amma vanakam 🙏
@chinthamanipadmanadhan6656
@chinthamanipadmanadhan6656 Год назад
Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊
@reghungl2352
@reghungl2352 7 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@MahaLakshmi-zr4un
@MahaLakshmi-zr4un Год назад
Nangal sendru vanthom antha kovilukku
@Rajalakshmi20
@Rajalakshmi20 Год назад
Amma ungaluku Saraswati katacham ullathu aria thagavalgal ungalal engaluku kidaikuruthu nantri
@karthikeyanmech
@karthikeyanmech Год назад
Murugan potri potri
@karthiyayanibhaskar4473
@karthiyayanibhaskar4473 Год назад
Nan padikeren ma
@vsrivasan1977
@vsrivasan1977 Год назад
Madam -How to get the pathigam copy?
@gayathrilakshmanangayathri2262
🌳🙏🙏🙏🙏🙏🙏🌳D.Lakshmanan 🌳🙏🙏🙏🙏🙏🙏🌳
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Год назад
Thank you madam
@ponmanis4692
@ponmanis4692 Год назад
Vanakkam amma ungal pechu miga arumai murugani patri ethuvum theriyamal irunthen ungal pechu moolamaga murugan arulaipatri niraiya therinthu konten miga miga nanrigal amma,
@manjuladevis6785
@manjuladevis6785 Год назад
❤️❤️❤️ love you Amma ❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👍
@jayasimhanjayasimhan8508
@jayasimhanjayasimhan8508 Год назад
Speech best yu also 👍 Great maa
@mahalingammahalingam39
@mahalingammahalingam39 Год назад
அருமையான பதிவு அம்மா
@pavalaselvisrinivasan883
@pavalaselvisrinivasan883 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathivenkatachalam7461
@revathivenkatachalam7461 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Год назад
Amma vanakam
@bakiyalakshmi.v3249
@bakiyalakshmi.v3249 Год назад
Sr amma🙏🙏🙏🙏🙏
@srivadivu9316
@srivadivu9316 Год назад
Very nice amma
@dhanamanijayabal3750
@dhanamanijayabal3750 Год назад
Amma vanakam .
@Varun-el4lt
@Varun-el4lt Год назад
Nandri. Amma🙏
@BalaMurugan-he8cr
@BalaMurugan-he8cr Год назад
அம்மா வணக்கம் 🙏🙏🙏
@indiraindira8188
@indiraindira8188 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandraswaran5952
@chandraswaran5952 Год назад
🙏🙏🙏
@rajinisri601
@rajinisri601 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@vasugi7473
@vasugi7473 Год назад
🙏🙏🙏
@ushachandrasekhar5204
@ushachandrasekhar5204 Год назад
🙏🙏🙏
@பக்திஅறிவொளி
🙏🙏🙏🙏🙏
@ramanathan7594
@ramanathan7594 Год назад
முருகன் அருள் உனக்கு எப்போதும் உண்டு
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00
ТАРАКАН
00:38
Просмотров 1,3 млн