Тёмный

ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை தொகுப்பு - A Short Biography of Sri Ramanujar 

Sri Mahavishnu Info
Подписаться 18 тыс.
Просмотров 5 тыс.
50% 1

ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
ஸ்ரீமன் நாராயணனின் தகவல்களை அனைவரும் தெரிந்து ஸ்ரீமன் நாராயணனின் பேரருளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதே எங்களுடைய சிறு முயற்சி
எங்களுடைய இந்த சிறு முயற்சியில் நீங்கள் அனைவரும் பங்கேற்று நாம் அனைவரும் ஸ்ரீமன் நாராயணனின் பேரருளைப் பெற தொடர்ந்து ஒன்றிணைந்து பயணிப்போம் உங்கள் நண்பர்களுக்கும் நமது சேனலை தெரியப்படுத்துங்கள் இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள்
ஸ்ரீமஹாவிஷ்ணு முகநூல் பக்கத்தில் இணைய
/ mahavishnuinfo
ஸ்ரீமகாவிஷ்ணு டெலிகிராம் குழுவில் இணைய
t.me/mahavishnu...
ஸ்ரீமஹாவிஷ்ணு கதைகளை பிளாக் சென்று படிக்க (website)
www.srimahavish...
#ramanujacharya #ramanujar

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@vastubhaskharamurthybalakr1173
@vastubhaskharamurthybalakr1173 4 года назад
அருமையான பதிவு. எளிய நடையில் இராமானுஜர் பற்றிய இந்தப் பதிவானது, அனைவருக்கும் இராமானுஜர் என்பவர் யார் மற்றும் அவரது வைஷ்ணவ கைங்கர்யம் எத்துனை கோடி என்பதை அருமையான எளிதில் புரியும் வகையில் இந்தப் பதிவு அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். மிக்க நன்றி.... ஸ்ரீமதே இராமானுஜய நம:
@kannaahbalaji7818
@kannaahbalaji7818 4 года назад
மிக அருமை ❤️ தேசிகர் குறித்தும் பதிவு செய்யுங்கள்❤️ இராமானுஜர்
@kuppanansrinivasan1294
@kuppanansrinivasan1294 4 года назад
🙏 ஓம் ஸ்ரீ மதே ராமானுஜர் நம: சிறந்த பதிவு பல சிறந்த கருத்துக்கள் அருமையான பதிவு ஓம் நமோ நாராயணா நம்:
@RaviChandran-zs8ki
@RaviChandran-zs8ki 3 года назад
அருமை
@indiansaravanan
@indiansaravanan 4 года назад
Srimathe Ramanujaya manana...
@ramanikrishnaswamy2734
@ramanikrishnaswamy2734 4 года назад
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
@sukheshcs3610
@sukheshcs3610 4 года назад
Ramanujar thiruvadigale charanam
@pushparajagopalan8771
@pushparajagopalan8771 3 года назад
Srimathey Ramanujaya Namaha.
@premasandhosh4364
@premasandhosh4364 Месяц назад
அருமையான குறிப்பு ஆனால் பின்னால் ஒலிக்கும் வீணை சத்தம் அதிகமாக கேட்கிறது அது இல்லாமல் வாய்ஸ் மட்டும் வந்தால் இன்னும் கேட்க நன்றாக இருக்கும் நன்றி
@Dinamoru182
@Dinamoru182 4 года назад
Om namo narayanaya
@premilaravi864
@premilaravi864 3 года назад
Sri Rama jeyam
@subhathangam5888
@subhathangam5888 3 года назад
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏🙏🙏🙏
@gandhimathimanoharan
@gandhimathimanoharan 3 года назад
🙏🙏
@mothimeena7074
@mothimeena7074 3 года назад
Background music is very high that we are not able to hear clearly
Далее