Тёмный

ஸ்ரீ ருத்ர அபிஷேகம் தமிழ் விளக்கம்|வேதத்திலுள்ள ருத்ரம் சமகம் பெருமைகள்|rudra abhisekam tamil| 

hari manickam
Подписаться 13 тыс.
Просмотров 17 тыс.
50% 1

ருத்ர அபிஷேகம்#rudrabisekam#rudhrabisekam#

Опубликовано:

 

27 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@subburaman54
@subburaman54 Месяц назад
ஓம் சிவாயநம!
@subramaniyannagarajan4389
@subramaniyannagarajan4389 Год назад
ஓம் நமசிவாய போற்றி 🔥 தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥 🔥🙏🏼🔱
@lol-ck2pc
@lol-ck2pc 3 дня назад
Very nice explanation bto
@AruanSalam
@AruanSalam 21 день назад
Thank you swami🎉
@IndiraMurugesan-l4l
@IndiraMurugesan-l4l 22 дня назад
Om namasiva ya
@saravanant738
@saravanant738 13 дней назад
Well explained 👏
@rajagopalm6659
@rajagopalm6659 Год назад
நன்றி சாமி நல்ல விளக்கம் ஓம் நமசிவய நமோ நமக 🌺🌼💐🙏🙏🙏
@jananichitra7558
@jananichitra7558 Год назад
ஓம் நமசிவாய.,. அருமையான பதிவு.... நன்றிகள்... வாழ்த்துக்கள்...
@rajagopalm6659
@rajagopalm6659 Год назад
ஓம் நமசிவய நமோ நமக 🌺🌼💐🙏
@punidhavalli123
@punidhavalli123 Год назад
Thank u so much. Siva Siva Siva Siva siva
@saravanabhawaa1705
@saravanabhawaa1705 Год назад
SUPER NANDRI SWAMIGAL NALLA VILAKKAM
@kimphard7950
@kimphard7950 3 года назад
Thank you very much. Om namaha shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajashreem8777
@rajashreem8777 Год назад
Thank you good explanation for God Shiva rudra pooja and great voice to get honorable presentation OM NAMASHIVAYA🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Welcome 🤗
@veloomuniandi9334
@veloomuniandi9334 7 месяцев назад
Om Shivaya Namaha ❤❤❤🙏🏻
@dhanu6804
@dhanu6804 2 года назад
Migavum azhagaga rudhra mahadevanai patri sonirgal,ungalathu petchal iruka patten ,ungal petchil oru nalla adhirvu irunthathu,ungal petchil en iyyan sivaperumanaye kanden,unardhen.hara hara mahadevaaa🙏
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
மிக்க நன்றி 😇
@nagalakshmipandurengan4075
@nagalakshmipandurengan4075 8 месяцев назад
நன்றி ஐயா
@dphff8542
@dphff8542 Год назад
நன்றி அண்ணா
@gangadharan445
@gangadharan445 Год назад
A very good, neat, detailed explanation. Thanks a lot. God's blessings to you.
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Thanks. 😇
@starz5255
@starz5255 3 года назад
Tq bro 👍👍🙏🙏🙏🙏🙏
@shomiya7677
@shomiya7677 Год назад
Most interesting video Upload more about lord shiva
@deviraman3955
@deviraman3955 2 года назад
Har har mahadev shambhu Kasi vishwanatha gange
@nithyanataraj5445
@nithyanataraj5445 2 года назад
Thank u anna
@kanimozhi3964
@kanimozhi3964 Год назад
🙏🙏🙏Om Namasivaya pottri clear explanation thank you sir
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Welcome 😇
@sivamanim.g2201
@sivamanim.g2201 Год назад
om namasivaya
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 9 месяцев назад
Nalla tamizh pechu
@tntvlr6738
@tntvlr6738 Год назад
🙏🙏🙏🙏🙏
@Queen.7719
@Queen.7719 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@starz5255
@starz5255 3 года назад
Tq for ur response bro , i am very happy
@harimanickam9728
@harimanickam9728 3 года назад
Pleasure🤗🤗
@Pandiyan549
@Pandiyan549 6 месяцев назад
Thanks & appreciations to your explanation.
@harimanickam9728
@harimanickam9728 6 месяцев назад
Welcome
@koditharanvarshan2974
@koditharanvarshan2974 Год назад
Siva siva om thanks
@harimanickam9728
@harimanickam9728 Год назад
😇Welcome
@sidarthnomind
@sidarthnomind 2 года назад
Nice
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
Thank you 😇
@ushanatarajan1591
@ushanatarajan1591 Год назад
Arumai thambi maths sivane Donna Mathieu irukku valamudan vazhha
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Год назад
Excellent rudhra abisegathuku evlavu selavu agunga vetla pannalama
@harimanickam9728
@harimanickam9728 Год назад
ருத்ரஹோமம் வீட்டில் செய்வதை விட கோவிலில் செய்வதுதான் சிறந்தது .. ஏனென்றால் கோவிலில் சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே சிறந்த ருத்ர அபிஷேகம் ..ஆகுதியும் அபிஷேக பொருட்களும் கொஞ்சம் குறைந்தபட்சம் 8000 ஆகும்
@ManiKandan-ue6ky
@ManiKandan-ue6ky 2 года назад
நல்ல.பதிவு.தம்பி
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
நன்றி 😇
@elumalainagappan8940
@elumalainagappan8940 3 года назад
Veetil sri rudhram song daily kelkkalama. Please answer
@harimanickam9728
@harimanickam9728 3 года назад
தினமும் கேட்கலாம். அதிலும் அதிகாலை கேட்பது என்பது வீட்டில் உள்ள எல்லா எதிர்மறை சக்திகளை அகற்றி நல்ல இறை ஆற்றலை அதிகரிக்கும் 😊
@kiruthikag826
@kiruthikag826 Год назад
Sir astrologer says doing a ruthra pooja in kalahasthi for me what we do sir which time for rudhra pooja sir please tell me sir
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Anytime u can do.but especially monday,amavasya,genmanakshatra, are good to do.but i dont know exact details in kalahasti.....pls contact the temple.
@vasanthkumar1555
@vasanthkumar1555 2 года назад
sir chennai la yentha koil la panranga or Chennai near by temple
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
ருத்ராபிஷேகம் செய்வதற்கு நிறைய செலவாகும் என்பதால் அவ்வளவாக அவ்வளவு சீக்கிரமாக நடத்த மாட்டார்கள். நமக்கு தேவை எனில் ஏதேனும் ஒரு சிவாலய சிவாச்சாரியாரிடம் அது பற்றி தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இப்போதெல்லாம் நேரம் கருதி ஒரே ஒருமுறை மட்டும் ருத்ர பாராயணம் செய்து ருத்ர ஹோமம் மட்டுமே நிறைய இடங்களில் நடத்தப் படுகின்றது சென்னை அருகில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வருடா வருடம் நடக்கும் ...
@vasanthkumar1555
@vasanthkumar1555 2 года назад
@@harimanickam9728 sir yeppa nadakkum nu sonninga na Naan poi attend pannran Nalla irunthom 2019 la irunthu romba medical issues and skin problem vanthuduchu medicine yeduthalum cure agala Family romba kasta paduthu
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
I too dont know exactly.but u can contact temple administration for further details...
@sidarthnomind
@sidarthnomind 2 года назад
Can you also tell about siva agama bro
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
It is so vast even i too dont know completely about it
@janakiramanmani7184
@janakiramanmani7184 4 месяца назад
Sir i want to do rudra homam in my home. Is it possible
@harimanickam9728
@harimanickam9728 4 месяца назад
Yes
@shivanadimai2242
@shivanadimai2242 9 месяцев назад
Matham matham entha nal shivanuku abisehgam seiyalam endru sollungal swamy [ prathosam nal thavira matra nal]
@harimanickam9728
@harimanickam9728 9 месяцев назад
Shivalingam should be done daily abhishek with atleast water alone.But different types of abhishekams on Mondays pournami can be done.
@futurebanker9375
@futurebanker9375 3 месяца назад
Yaavarkumam iraivarku oru patchai illai
@sivagnanam2356
@sivagnanam2356 Год назад
In Kalahasthi temple wen this pooja performed..
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Its held daily inside sri Kaali matha premesis 10-11.30am. I have heared ..but not sure
@srisaikalpana5990
@srisaikalpana5990 Месяц назад
Daily yeary morning 5 o clock
@ganshikarajaseker7511
@ganshikarajaseker7511 Год назад
Iya vinayagar poojai seiyanum already neenga ippadi piratai seiyanum solytinga santhegam ullathuiya unga mail id soluungA
@harimanickam9728
@harimanickam9728 Год назад
harimanickam484@gmail.com
@kkumaran3884
@kkumaran3884 2 года назад
நன்றி. பைரவர் அபிஷேகத்திற்கு ஶ்ரீ ருத்ர நமகம்/ஸ்மகம் ஒலிக்க செய்யலாமா?
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
தாராளமாக செய்யலாம்
@samayapuramari
@samayapuramari 3 года назад
Bro nan ketathu
@harimanickam9728
@harimanickam9728 3 года назад
I remember you bro.samayapura mariamman moola manthram.i am in search.let me tell u soon bro
@harimanickam9728
@harimanickam9728 3 года назад
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் மஹா மார்யை நமஹ.
@samayapuramari
@samayapuramari 3 года назад
Thanq very much bro....
@harimanickam9728
@harimanickam9728 3 года назад
It's ok bro.sure I wil tell samayapuram மாரியம்மன் temple history' in detail. Happy to see your eager on amman..good job,👍
@Srisaibalapoojas
@Srisaibalapoojas 2 года назад
@@harimanickam9728 tq
@suthiskumarmohan3016
@suthiskumarmohan3016 Год назад
காலஹஸ்தியில் ருத்ராஅபிக்க்ஷேகம் எத்தனை மணிக்கு தயவு செய்து சொல்லுங்கள்
@harimanickam9728
@harimanickam9728 Год назад
எனக்கும் சரியாக தெரியவில்லை ...விழா காலங்களில் எல்லாம் மாறுபட்டதாக இருக்கும் கோவில் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளவும்
@gsathish1940
@gsathish1940 Год назад
Kala sarpa dosham erukuravnaga kalahasti kovil la intha ruthra abishekam Pooja senja kala sarpa dosham nivarthi adayuma? 🙂
@harimanickam9728
@harimanickam9728 Год назад
ருத்ர அபிஷேகம் செய்தால் எல்லா தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. அதனால் இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு செய்யலாம். ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன் எல்லாம் நம்பிக்கை தான். நாம் செய்யும் ஹோமங்களும் பூஜைகளும் குடையாக இருந்து நம்மை பாவத்திலிருந்து காக்கும்
@gsathish1940
@gsathish1940 Год назад
@@harimanickam9728 thanks for your reply ✨ kala sarpa dosham nivarthi panra nalla parigaram Pooja eruntha sollunga
@bankajugha3571
@bankajugha3571 Год назад
காலகஸ்தி கோயிலில் செய்கிறார்களா என்று சொல்லுங்க ஓம் நமசிவாய
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Kandippa seivanga.but enaku time terila
@siva_piththan1797
@siva_piththan1797 Год назад
Hi anna
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Hi pa.
@siva_piththan1797
@siva_piththan1797 Год назад
எனக்கு ஒரு சின்ன டவுட் அண்ணா
@siva_piththan1797
@siva_piththan1797 Год назад
நானும் மந்திரம் படிக்கனும் அண்ணா ஒரு நல்ல புக் சொல்லுங்க அண்ணா
@thanigaivelan122
@thanigaivelan122 Год назад
வணக்கம் பிரதேர் இந்த அபிசேகம் எதற்காக செய்யலாம், தங்கள் அறியுறை
@harimanickam9728
@harimanickam9728 Год назад
வணக்கம் நான் பதிவில் கூறி இருக்குமாறு இது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த அபிஷேகம் ஆகும். எல்லா வகையான அபிஷேகப் பொருட்களாலும் மூலவரான சிவலிங்க மூர்த்திக்கு மந்திரபூர்வமான அபிஷேகம் செய்யும்போது நாம் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். உடல் சோர்வு மனக்கஷ்டங்கள் இருந்தால் அதையும் நீக்க வல்லது இந்த ருத்ரா அபிஷேகம். நம்மால் அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும் அதை கண்களால் பார்ப்பது கோடி புண்ணியம்
@thanigaivelan122
@thanigaivelan122 Год назад
நன்றி brother
@vasantha.b582
@vasantha.b582 2 года назад
ruthra chamakkam endral enna
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
வேதத்தில் ஸ்ரீ சிவபெருமானை பற்றிய உயர்ந்த மந்திரமாக கூறப்படுவது தான் ருத்திரம் சமகம் இதைப் பாராயணம் செய்வதால் காதுகளால் கேட்பது சகல பாவங்களையும் பரமேஸ்வரர் நீக்கி விருப்பப்பட்டதை அருள்வார்
@kr-nd8zk
@kr-nd8zk 2 года назад
அண்ணா ருத்ர அபிஷேகம் பால் அபிஷேகம் நீங்க அப்படித்தான் சொல்ல வர்றீங்களா அண்ணா மன்னிச்சிடுங்க சரியா எனக்கு புரியல
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
ருத்ராபிஷேகம் என்பது சிவபெருமானும் உடலும் மனமும் குளிர குளிர எல்லாவகையான அபிஷேகங்களும் வரிசையாக ஸ்ரீருத்ரம் எனப்படும் வேத மந்திரத்தைச் சொல்லி அபிஷேகம் செய்வது தான். அதில் முக்கியமாக குடம் குடமாக பாலாபிஷேகம் செய்வார்கள்
@kr-nd8zk
@kr-nd8zk 2 года назад
@@harimanickam9728 thanks Anna
@chandramouleeswaranv5115
@chandramouleeswaranv5115 Год назад
Can anyone learn Sri rudram?
@harimanickam9728
@harimanickam9728 Год назад
Yes with perfect pronounciation and practice can be chanted...
@kumaranpadmavathi-yr8et
@kumaranpadmavathi-yr8et Год назад
எவ்வளவு செலவாகும் சாமி பூஜைக்கு
@harimanickam9728
@harimanickam9728 Год назад
குறைந்தபட்சம் 6,,000
@maheswaranpillai7445
@maheswaranpillai7445 2 года назад
ரொம்ப செலவாகும் போலிருக்கிறதே
@harimanickam9728
@harimanickam9728 2 года назад
ஆமாம் ருத்ராபிஷேகம் எல்லாம் லோக ஷேம திற்காக அந்த கால மன்னர்கள் தங்கள் கஜானாவில் இருக்கும் பொருளை வாரி இறைத்து செய்தார்கள். இந்த பூஜை நடப்பதன் காரணமாக அந்தணர்களுக்கு தட்சிணை கிடைத்து அவர்களின் குடும்பம் செழித்தது ,பால் அபிஷேகத்தின் மூலமாக பசு வளர்ப்பில் செல்வம் ஆனார்கள், பூக்கள் விற்பவர்களுக்கும் தேன் எடுப்பவர்களும் நெய்வேத்தியம் செய்பவர்கள் என மக்கள் எல்லோருக்கும் வேலையும் அதற்கான தொகையும் இதன் மூலமாக கிடைத்தது. ஆனால் இந்த காலத்தில் ஓரளவு குறிப்பிட்ட செலவில் சில இடங்களில் ருத்ராபிஷேகம் நடந்து தான் வருகின்றது. எப்படிப் பார்த்தாலும் உலக மக்களின் நன்மைக்காக செய்யப்படுவது தான் இந்த ருத்ர மகா அபிஷேகம்.
@IndiraMurugesan-l4l
@IndiraMurugesan-l4l 22 дня назад
Om namasiva ya
@kimphard7950
@kimphard7950 3 года назад
Thank you very very much. Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 3 года назад
Welcome. ஓம் நமசிவாய 🙏😊
@poornimaravikumar2707
@poornimaravikumar2707 Год назад
🙏🙏🙏🙏🙏
@IndiraMurugesan-l4l
@IndiraMurugesan-l4l 22 дня назад
Om namasiva ya
Далее
Elden Ring DLC - ПОДОЖГЛО ПОПУ!
07:26
Просмотров 529 тыс.
Я читаю переписки сына
00:18
Просмотров 597 тыс.
Rudra homam
36:18
Просмотров 28 тыс.
Elden Ring DLC - ПОДОЖГЛО ПОПУ!
07:26
Просмотров 529 тыс.