எனது வாழ்வின் வழிகாட்டி திரு ஆனந்த் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.... எந்த ஒரு பலனும் எதிர்பார்க்காமல் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் இதுபோன்ற கருத்துக்களை பொதுப்படையாக தெரிவித்து மக்களின் அறியாமையை போக்கும் முயற்சிக்கு மிக்க நன்றிகள்...!
Evaru nalla idea ooda erukaru na evanungalta yadhuku interview kudukura ru 1 interview kudutha 10000 Kudupanunganu thaana ela na oc la na pannuvaara evaru adhuku nu vaeku vanthadhula pesakuda dhu adhu rompa thappa na seiyal
Please talk about Centrio-Neomax. They are investing money to real estate and giving 10% dividends each month. For example, if one people invest 5lac they will give 5k each month as dividend. At the end of the 4 year maturity, they are promising to return double the money (10 lacs). All kind of peoples investing in this company including farmers. Please give awareness to people. This is spreading across country.
திருவாரூர் நியோ மேக்ஸ் மண்டலத்தின் ஒரு மூன்று எழுத்து கொண்ட,' பீர்' தொப்பை, முக்கிய புள்ளி பொதுமக்களிடமிருந்து சுருட்டிய பணத்தில் மானின் பெயர் கொண்ட தன்னுடைய உதவியாளருக்கும், மற்றும் 3 ஆசை மனைவிகளுக்கும் 'வழுக்கை தலை' உரிமையாளராக கொண்ட ஜுவல்லரியில் தலா 300 பவுன் நகை வாங்கி கொடுத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன...
அடுக்கு மாடி குடியிருப்புகள் விலை பற்றி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள், அசோக்நகரில் ஒரு பில்டர் சதுர அடி 15000 என விலை யும் அது மட்டுமல்லாமல் மேலும் முப்பது சதவிகிதம் இதர வகையிலும் விலை சொல்கிறார், எப்படி சார்? நியாயமான விலையா அது?
Neomx or centrio model business is multiple entity business mass volume in integrated township bro more over they just give 3% return or 3 years double of ur investment bro . Nothing to worry about it goes scam
One of my friend bought a property in Virugambakkam with Landmark Construction a reputed builder in Chennai. The builder handed over the building after a delay of more than 4 years. But still common area works are not completed. Can u believe the builder promised Swimming pool as part of amenities. It's constructed but closed. Reason still Swimming Pool is not approved. Strange.
மதிப்பிற்குரிய ஐயா, சத்தியமங்கலம் அருகே புங்கம்பள்ளி என்ற இடத்தில் சைட் காண்பித்து மாத மாதம் தவணை முறையில் 2.75 சென்ட் 78,800/என்று சொல்லி 3 சைட்டுக்கு 47 மாதம் முழு தொகையையும் கட்டி விட்டேன்.7 வருடங்களாக பதிலே இல்லை.பின் புங்கம்பள்ளி இடத்திற்கு பதிலாக நம்பியூர் என்ற இடத்தில் சைட் தருகிறோம்.DTCP அப்ரூவலுக்கு 3 சைட்டுக்கு 75,000/கட்டினால் 20 நாளில் கிரையம் செய்து கொடுக்கிறோம் என்று பணம் பெற்றுக் கொண்டு சைட் நம்பர் ஒதுக்கினார்கள்.ஆனால் மீண்டும் ஒரு தகவலும் இல்லை.இப்போது கேஸ் போடு,15 வருடங்கள் ஆகும் இது சிவில் கேஸ் என அடியாட்களை வைத்து சொல்லுகிறார்கள்.சட்டம், கோர்ட் இவற்றுக்கு போனால் என் வாரிசு காலத்தில் கூட பணத்தை பெற முடியாது என தோன்றுகிறது.3,11,400/ 7 வருடங்களாக அனாமத்தாக ஏமாற்றுக்காரர்கள் அனுபவித்து வருகிறார்கள்.இதை நினைத்து நினைத்து எனக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் வந்ததுதான் மீதம்.மோசடிகள் பலவிதங்களில் நடக்கிறது.கொரானா இல்லை அதற்கும் மேல் ஏதாவது வரவேண்டும்.
அடுத்த 50 வருஷத்துக்கு மேல் ஆனாலும் எதுவும் ஆகாது சிலர் உளறி தவறான வழிகாட்டுதலை நினைத்து கவலைப்பட தேவையில்லை.....42 லட்சம் கோடி மேல் சொத்து மதிப்பு கொண்ட மாபெரும் நிறுவனம்....நரிகள் தனியார் சில நிறுவனங்களின் பேச்சை கேட்டு குடைச்சல் கொடுக்கும் ஆனால் எதுவும் பண்ண முடியாது..... நீங்கள் கவலைப்பட தேவையில்லை நண்பரே.. நிச்சயமாக காப்பீடு சேமிப்பு எல் ஐ சி யில் இருப்பது பாதுகாப்பு நல்லது
Buying in High rise buildings is different from land .. unga area la oru Nala promoter irupanga avangala choose panni vaangunga. Illana fully developed old building vaangalam..
Due respect to you Anand sir.... without knowing the real picture, please don't talk something nonsense. Marg has been in troubles and now they're coming out of the web. You could see the site now if you want to get convinced