எனக்கு மிகவும் பிடித்த இந்த பலகாரம் சிங்கள தமிழ் புத்தாண்டின்போது அயல் சகோதர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.இதை செய்யவேனுமென்று நீண்ட நாள் ஆசை.இனி ட்ரை பண்ண லாம். இன்ஷா அல்லாஹ். நன்றி zahrama.
Zahra umma எனக்கு ரொம்பவும் பிடித்த பலகாரம் நான் விரும்பி சாப்பிடுவேன் அழகான முறையில் செய்தீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
எங்கள் ஒட்டு மொத்த குடும்பமே விரும்பும் பலகாரம்.நினைத்தாலே அன்றைய நாள் செய்து விடுவேன்.யாறும் செய்து தரச் சொன்னாலும் (என் நண்பிகளுக்கு) செய்து கொடுப்பேன்
Assalamu alaikkum.. Sisy Inthe sweet me ku rombe rombe viruppemaanedhuuu.... Mom kitte sollitu thn irundhen.. In shaa allah ftvl ku senji thrum ndu... Bt, epdy seiredhuu ndu mom ku marendhutaam.. So, ur recipe yah thn paathu seiyenum... Jazakallah sisyy😊😋💜