Тёмный

ஹனுமன் சாலிசா Hanuman Chalisa | Anjaneya Song With Tamil Lyrics | Gayathri Girish | Vijay Musicals 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 11 млн
50% 1

Powerful Hanuman Chalisa Full Song - Tamil Lyrical Video | Lord Maruti Song
Singer : Gayathri Girish
Lyrics : P.Senthilkumar
Lyric Source in Sanskrit : Thulasidas
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced By Vijay Musicals
Contact M Ravi 98406 49196
#hanumanchalisa#anjaneyasong#VijayMusicals
Lyrics :
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்
ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,3 тыс.   
@pushpamaha6353
@pushpamaha6353 Месяц назад
எங்க குடும்பத்தில் என்கணவரும் நானும் என் பிள்ளைகளும் ஆயுள் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். எங்கள் வீட்டை விட்டு எங்களை விட்டு துர் சக்தி விலக வேண்டும் ஜெய் ஹனுமான்
@naturalbodybuildingandfitn3488
ஜெய் ஜெய் ஹனுமன் ஜெய். எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஆஞ்சநேயா சாமியே அருள் புரிய வேண்டும். ஜெய் ஹனுமன் ஜெய்
@sudhasankar412
@sudhasankar412 2 месяца назад
ஆஞ்சநேயா பகவானே என் குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும்😊
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 3 месяца назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@MaahinMaahin
@MaahinMaahin 5 месяцев назад
Nan muslim.rendu naalave idha kekkanum nu manasu solludhu.aana adhu yen yedhukunu lam therila.nan dhinamum kettu varugiren.nalla school la enaku vela kidaikanum anumane.....rama...rama....rama...rama...om sri ram
@varshinimathi1274
@varshinimathi1274 3 месяца назад
sure you will get ❤
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Месяц назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 8 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🌺🌺
@uvarajr9725
@uvarajr9725 2 года назад
மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தைரியம் வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 3 месяца назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏 ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 года назад
ஸ்ரீ ராம பக்த ஹனுமான் திருவடிகளே சரணம் 💐💐💐🙇🙏 நன்றி அம்மா 💐🙏
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 3 месяца назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 10 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🏵️🏵️
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 4 месяца назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம்
@latharavikrishnan2986
@latharavikrishnan2986 2 месяца назад
ஹனுமான் சாலிசா தமிழில் கேட்க ரொம்ப அருமையாக இருக்கிறது...ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🌹🌹🌹
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 3 месяца назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@SaraVanan-yc5xs
@SaraVanan-yc5xs 28 дней назад
ஆண்டவா எங்களையும் உலகமக்களையும் காப்பாற்று 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dr.s.paramasivam2593
@dr.s.paramasivam2593 2 года назад
தமிழில் கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வது மிகவும் சிறப்பு. மிகுந்த சிரத்தையுடன் இயற்றிய மற்றும் பாடிய அணைவருக்கும் நன்றிகள் கோடி. ஜெய் ஶ்ரீராம்
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🏵️
@ramaraghuraman5731
@ramaraghuraman5731 Год назад
Very nice 👌
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஜெய் ஶ்ரீ ராம்
@balasubramaniansubramanian6397
Very nice❤
@ezhilarasanparamasivamsong9131
@ezhilarasanparamasivamsong9131 8 месяцев назад
Ram Ram Ram Ram
@MuthuSethu-l9y
@MuthuSethu-l9y 2 месяца назад
ஆஞ்சநநேயா பகவானே எனது குடும்பத்தில் அனைவரும் சந்தோசம் சகல சவுபாக்கி அத்துடன் வாழ வாழ்த்துக்கள் செய்வீர் பகவானே.எனது மகள்கள் நல்ல திருமணம் ‌வாழ்க்கை அமைத்து தர பணிவன்புடன் எனது கண்ணீரை காணியாக்குகி தேன் ஆஞ்சநநேயா பகவான.
@Appa-k1f
@Appa-k1f 5 месяцев назад
ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான் எனது மகனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான்
@lalithakailash3351
@lalithakailash3351 Год назад
அனுமனே எங்கல் வாழ்வில் மனஅமைதியும் மன மகிழ்ச்சியும் அருள்வீராக .🙏
@anusuyad8420
@anusuyad8420 Год назад
Jai shree Ram nandri
@sangeethab1617
@sangeethab1617 Год назад
என்னோட கற்ப கால பயத்தை.... மலையை கடுகன மாற்றியவர் ஜெய் ஶ்ரீ ஹனுமன்,🙏🙏🙏🙏ஶ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஜெய் ஶ்ரீ ராம்
@hemasrini2381
@hemasrini2381 Год назад
S...
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 7 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🌺🏵️🏵️🏵️
@kannank7558
@kannank7558 2 года назад
தினமும் காலை நேரத்தில் இதை கேட்டால் நல்ல விஷயங்கள் நடக்கிறது.
@meenameen7686
@meenameen7686 2 года назад
இந்தப் பாடலைக் கேட்டால் மன அமைதி கிடைக்கிறது. இனிமையான குரல்.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்
@smartboyabhishek4320
@smartboyabhishek4320 Год назад
​@@vijaymusicalsdevotionalsongs hello
@BanuKumarTKumar
@BanuKumarTKumar 6 месяцев назад
என்ன தெய்வீகமான குரல் இதை கேட்டால் உண்மையிலேயே ஆஞ்சநேயர் வருவார் இது சத்தியம் நன்றி மா
@indusivanesan6413
@indusivanesan6413 3 года назад
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் 🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🌹🌺🙏🌹🌺🌹🌺🙏
@slatharani5004
@slatharani5004 Год назад
I am hearing daily twice..it's doing miracle in my life ..all good😊
@seenivasanvadivel2922
@seenivasanvadivel2922 3 месяца назад
நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ வேண்டும் .. டைவர்ஸ் நடக்க கூடாது... அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா ... ஜெய் ஸ்ரீராம்
@swathir3551
@swathir3551 3 месяца назад
Sure u both live happily ❤
@amaravathis822
@amaravathis822 3 месяца назад
பகை கடிதல் _ முருகர் படால் படிங்க..யூடியூப் ல இருக்கும்...
@rameshs2221
@rameshs2221 2 месяца назад
நிச்சயமாக நடக்கும்.
@SujiHere2024
@SujiHere2024 2 месяца назад
May God Bless
@rameshprabha1000
@rameshprabha1000 2 месяца назад
Kandipaga neengal unagal manaiviyoda sernthu seerum sirapumaga vala en appan murugan arul purivan nambikayodu irungal sagothara
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunthen1880
@arunthen1880 Год назад
என்ன ஒரு தெளிவான ஒலிப்பதிவு. அருமை அருமை. அர்த்தம் புரியாமல் தான் இதுநாள்வரை ஹனுமன் சாலிஜாவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழில் கேட்கும்போது உள்ளம் பூரிக்கிறது. தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றிகள் கோடி.
@goldnat49
@goldnat49 Год назад
S, very nice to hear in Tamil in her sweet voice ❤
@shanthilokesh6705
@shanthilokesh6705 Год назад
​ Wqwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwawqwwwwwwww2aaww2awwwwwwwwwwwwwwwwwawwwwawwwwwwwwwàaawwwaaawaawawwaawawwwwàwwwaaqaawawwwwawawwawwawwwaawwwawaawawawawaàaaawawwwwwwwwwwawwwawawwwwwwawwàa2waqwwwaw
@shanthilokesh6705
@shanthilokesh6705 Год назад
🎉🎉www😂w😊www😂
@shanthilokesh6705
@shanthilokesh6705 Год назад
🎉🎉www😂w😊www😂
@shanthilokesh6705
@shanthilokesh6705 Год назад
2😊2
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 21 день назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@uvarajr9725
@uvarajr9725 2 года назад
தைரியம் தர வேண்டும் ஆஞ்சநேயா மனம் அமைதி வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்
@tharsinitharsinisini8435
@tharsinitharsinisini8435 2 года назад
ஓம் ஆஞ்சநேய கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் எனக்கு தெரியாதவனி இடம் இருந்து கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் தெரியாதவர்களை உன் சக்தியால் எங்களுக்கு தெரியாதவளை காட்டு உன் சக்தியால் எங்கள் கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் ஓம் ஆஞ்சநேயனே மிட்டு தருவாய் ஆஞ்சநேய
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 11 месяцев назад
ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🏵️ ஞ ரன்
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஜெய் ஶ்ரீ ராம்
@sujesujeer6363
@sujesujeer6363 Год назад
Do bhajan every day it gives u immense peace
@vivekanandhanchevanagowder3029
@vivekanandhanchevanagowder3029 4 года назад
So far I have been hearing Hanuman Chaleesa without knowing it's meaning. But now l enjoy the same with it's meaning in Tamil. Thank you very much for your kind effort.
@venkatesangirija7207
@venkatesangirija7207 2 года назад
What a sweet voice!! Enchanting!!
@shanthiparthasarathy8757
@shanthiparthasarathy8757 2 года назад
Nice Song
@parimalaranga3423
@parimalaranga3423 2 года назад
I very much like hanuman chaleesa
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 8 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@velliyampalayam4099
@velliyampalayam4099 6 месяцев назад
ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் ஐஸ்வரியத்தையும் தாரும் இறைவா
@VasanthiKarunamorthy
@VasanthiKarunamorthy 6 месяцев назад
Jai shree Ram don't feel everything changed
@chandrasekarchandru2633
@chandrasekarchandru2633 6 месяцев назад
Llll😅😅😅lll😅l😊😊😊😊0😊ppo
@jayaramanarunajadai5384
@jayaramanarunajadai5384 2 года назад
இந்த பாடலை வழங்கிய குழுவினர்க்கு நன்றி. அவர்களுக்கு அனுமான் அருள் கிட்டட்டும்.
@saraswati3476
@saraswati3476 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@parimalagovindan8691
@parimalagovindan8691 Год назад
ஆஞ்சநேய. பெருமானே எங்க வீட்டில் உள்ள கஷ்டங்கள் கவலைகளை நீக்கி சுபநிகழ்ச்சிகள் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டும்.ஜெய் ஸ்ரீராம்.
@meenasrikumar712
@meenasrikumar712 11 месяцев назад
அதிசயங்களை நிகழ்த்துகிறது இந்த பாடல் இந்த பாடலை பதிவு செய்து உதவியவர்களுக்கு மிகவும் நன்றி
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
ஆஞசநேயா பகவானே என் மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sitalaxmicreator5923
@sitalaxmicreator5923 Год назад
ஹனுமான் சாலிஸா நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். தமிழில கேட்கும் போது புல் அரிக்குது. இனிமையாக இருக்கு குரல். அதோட ஹனுமான் கம்பளத்துல உட்கார்ந்த பறந்து நம்ம கிட்ட வரார் பாருங்க நமக்கு ஆசிர்வாதம் பண்ண. ஆஞ்சநேய நீயே துணை🙏🙏
@shanthisubramani1965
@shanthisubramani1965 Год назад
QA asw
@koodalingamkoodalingam1730
@koodalingamkoodalingam1730 Год назад
சமஸ்கிருதத்திலும் , ஹிந்தியிலும் கேட்பதை விட தூயத் தமிழில் கேட்பதில் ஆனந்தமாக இருக்கிறது . ஜெய் பஜ்ரங்கபலி , ஜெய் மாருதி , ஜெய் வாயுபுத்துரு
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
Ewww 1:07 2e
@gomathik3510
@gomathik3510 Год назад
@jagadeesanmaniagar6449
@jagadeesanmaniagar6449 Год назад
111111
@mallikasrinivasan6078
@mallikasrinivasan6078 6 месяцев назад
அனுமான் சாலீஸா கேட்கும் போது நமக்கு ஆஞ்சநேயர் கட்டாயம் துணை இருப்பார் என்று நம்பிக்கை கிடைக்கிறது
@aruljothiramu3173
@aruljothiramu3173 4 года назад
ஹனுமான் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் 👍🙏🌸🌺
@ramyamudaliar3234
@ramyamudaliar3234 7 месяцев назад
Jai shree Ram Jai shree Ram Jai shree Ram
@Chandytharu4007
@Chandytharu4007 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙆🌺🌺🌺🌺பக்திபரவசமானஹனுமானின்ஆற்றல்மிகுஅன்புபொழியும்இக்கவசத்தைஓவ்வொறுநா ளும் கேட்டு இன்பம் பெருகி கவலைதளைகமறந்துவிடுவேன். ஓம்ஸீறீராம. ஜெயம்
@plchidambaram8965
@plchidambaram8965 4 месяца назад
தினமும் காலை, மாலை இரு வேளையும் கேட்கிறேன். மன தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது.
@malathyrajnarain9723
@malathyrajnarain9723 3 года назад
அற்புதம்...மிக அற்புதம் ..அர்த்தம் தெரிந்து இச்லோகத்தை சொன்னால் பலன் பன்மடங்கு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nadhiyaiyappan3068
@nadhiyaiyappan3068 2 года назад
By hearing this song daily ..I got boy baby after 6years of waiting(Thavam).Now he s 7 month old now. No words to emphasize my feeling.JAI SRIRAM SRI RAMA JEYAM.JAI HANUMAN.
@スキ-h1b
@スキ-h1b 2 года назад
My best wishes to you and the baby! Jai sri ram
@nadhiyaiyappan3068
@nadhiyaiyappan3068 2 года назад
@@スキ-h1b Thank you so much.Sri Rama Jeyam
@nadhiyaiyappan3068
@nadhiyaiyappan3068 2 года назад
@@スキ-h1b Sri rama jeyam
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Месяц назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@yamunakannan6237
@yamunakannan6237 3 года назад
Iam listening this song daily andfeeling happy.Gayatri,smelodiousvoice is super.Thanks for translation to Tamil👌👌
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 года назад
We are glad to hear this sir
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Год назад
ஜெய்ராம் ஶ்ரீராமஜெயம்🙏🙏🙏 ஹனுமான் சாலிசா அருமையான பாட்டு மனதுக்கு இனிமையாக பக்தி பரவசமடைந்தேன் தமிழில் அழகாக காயத்ரி க்ரிஷ் பாடியுள்ளார் ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏
@saranyasaranya471
@saranyasaranya471 6 месяцев назад
ஐயா எனக்கு இந்த மாதம் confirm aganum pa
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் நல்ல முறையில் நடந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathim8782
@malathim8782 Месяц назад
Enga renduperukkum oru puridhal vendum aanjaneyar appave sandhosm vendum mana ninmathi vendum. Rendu perukkum oru nalla uravu erukka vendum. Unakku nandri ayya
@annupoorni89
@annupoorni89 4 года назад
Feeling the spiritual effects on listening to this song. Very pleasant voice.Nice delivery in Tamil.Wishes to Gayathri Girlish mam...
@desigank1
@desigank1 3 года назад
Understanding the meaning and listening in tamil with the sweet voice of the singer elevates oneself.
@vijayabaskarr7682
@vijayabaskarr7682 2 года назад
Sree Ramajayam
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 2 месяца назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி என் உடம்பு அரோக்யமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும்
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஜெய் ஶ்ரீ ராம்
@8dyatishr334
@8dyatishr334 3 месяца назад
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடு
@baby3150
@baby3150 5 лет назад
Jai Hanuman, whoever reading this please for me and my team job. Please include us in your prayers 🙏🙏🙏
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 5 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🏵️🌺🏵️🏵️
@pvgmcw
@pvgmcw 3 года назад
Beautiful rendition Very nice when you listen to this in mother tongue Very proud of you Gayathri May God bless you in abundance
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 4 месяца назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 2 месяца назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 3 месяца назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@BSSBLR
@BSSBLR 2 года назад
வரம் தரும் ஆஞ்சநேயா என்ற தலைப்புடன் துளசிதாஸரின் மகத்துவம் வாய்ந்த ஹனுமான் சாலீஸாவை தமிழில் மொழி பெயர்த்த திரு. செந்தில் குமார் அவர்களுக்கும், தெய்வீக குரலில் அருமையாக பாடிய காயத்ரி கிரீஷ் அவர்களுக்கும், இனிமையாக இசை அமைத்த திரு. D.V. ரமணி அவர்களுக்கும் பாராட்டுக்களுடன் மிக்க நன்றிகள். அதே சமயம் இந்த காணொளியில் ஹனுமானின் திருவுருவங்களை அமைத்த தொழில் நுட்பத்தைச் சேர்ந்தவருக்கும் பாராட்டுக்கள். இந்த அற்புத வரம் தரும் ஆஞ்சநேயரின் ஹனுமான் நாற்பது பாடல்களைப் பாடும் ஒவ்வொரு பக்தருக்கும் இறைவன் அருள் பரிபூர்ணமாகக் கிடைப்பது திண்ணம். ஜெய் ஶ்ரீராம்.
@manjulas3927
@manjulas3927 Год назад
Jai sri ram
@rubanakanagaraj3459
@rubanakanagaraj3459 Год назад
ஸ்ரீ ராம் ஜெயம்
@goldnat49
@goldnat49 Год назад
Very very Devine singing, easy to read, learn🙏🙏🙏
@luxuryprem6135
@luxuryprem6135 Год назад
9
@angannanrajamanikam5198
@angannanrajamanikam5198 Год назад
Un
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Месяц назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@babaiyermanispiritualandpo2062
Always respect mother father teacher and guru till death and firstly respect HUMAN BEINGS NEXT RELIGIONS and CASTES of the world.
@timeforeducation3495
@timeforeducation3495 4 года назад
ரொம்பமனதிற்குஅமைதிதருகிறது🙏🙏🙌🙌🙌🙌👩‍👩‍👧👌👌👌🙏🙏🙏👏👏👏👏
@vijayalakshmi-nv1tb
@vijayalakshmi-nv1tb Месяц назад
திருமதி காயத்ரி..ன் குரலில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.❤❤
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 6 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@vittalpai9356
@vittalpai9356 4 месяца назад
கவலைப்படாதீர்கள் உங்கள் பிராத்தனையை கண்டிப்பாக ஹனுமான் ஸ்வாமி நிறைவேற்றுவார். ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🚩🚩🚩
@priyaa_designs
@priyaa_designs 2 года назад
Gayathri mam voice unique ah iruku... ஒவ்வொரு தடவையும் மெய் மறந்து கேட்பேன்.... கூடவே பாடுவேன்
@jayalakshmisundarrajan3529
@jayalakshmisundarrajan3529 Год назад
காயத்ரி கிரிஷ் அவர்கள் அனுமான் சாலிஸ் பாடும் பொழுது நானும் அதை கூடவே பாடுகிறேன்
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 5 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🌺🌺🌺🌺🌺🌺🌺
@Appa-k1f
@Appa-k1f 5 месяцев назад
ஜெய் ஹனுமான் என் பிள்ளைக்கு A. L. ரிஷால்ஷ் நள்ளதாக. வர வேண்டும் என்று உங்களை பிராத்திக்கின்றேன் ஜெய் ஹனுமான் ஜெய் ராம்.
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 6 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
@suseelaa6671
@suseelaa6671 2 года назад
கேட்க இனிமையாக இருக்கு ஹனுமான் மேல் பக்தி அதிகரிக்கிறது
@kamalar8178
@kamalar8178 2 года назад
கமலாரகுநாதன்
@Mathe_magical
@Mathe_magical Год назад
Language is different but feeling for Hanuman ji is same🙏 Love from UP
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Месяц назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 2 года назад
தினமும் கேட்பதால் மனதில் புத்துணர்வு ஏற்படுகிறது.
@ranganathanperiamarai8837
@ranganathanperiamarai8837 2 года назад
Gayatri you have done a wonderful job . I think you are the first to have made the attempt to sing in Tamil. The translation is also good. God bless you.
@நளாதகடூர்
@நளாதகடூர் 4 месяца назад
ஸ்ரீ ஆஞ்சநேயா என் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட வைத்து எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைத்து கொடுங்கள் மாருதி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😒😒😒
@rkalpana4332
@rkalpana4332 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GRHARSHAVARDHAN
@GRHARSHAVARDHAN 4 месяца назад
Jai Shri Ram ! Jai Anchaneya!
@maathuribalan7385
@maathuribalan7385 3 месяца назад
காலை மாலை ஹரே கிருஷ்ணா 108 தடவை சொல்லி துளசி நீர் குடுங்க. கட்டாயம் குடிப்பழக்கம் நீங்கும்
@kanagarajsubramani-l8e
@kanagarajsubramani-l8e Месяц назад
Omiymprimhunumathysriramaduthyanamaga
@santhoshinis2935
@santhoshinis2935 4 года назад
Voice is very amazing and words are very enthusiastic thanks madam for great fee💪💪💪💪
@divyajaganathan9912
@divyajaganathan9912 3 года назад
Mam and the team thankyou so much for the effort taken and great rendition. Our soulfelt pranams and thankyou 🙏🙏🙏🙇‍♀️JaiShriRam JaiHanuman
@nveerasamy7407
@nveerasamy7407 11 месяцев назад
நான் இரவு நேரங்களில் தினமும் கேட்பதுண்டு மனது அமைதி அடையும்.
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
ஆஞ்சநேயரை, வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று இனிதே வாழ்வீர்கள்
@usharanis6060
@usharanis6060 2 года назад
Xx 77 xt7
@usharanis6060
@usharanis6060 2 года назад
Very nice 👌
@arunakamalavalliganesh4049
@arunakamalavalliganesh4049 2 года назад
வுவ் த்
@brindhaselvam4798
@brindhaselvam4798 5 лет назад
This gives strength and positive vibes...I listen every day almost
@saranya3010
@saranya3010 Год назад
Me too
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 8 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🏵️
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 3 года назад
It was a real surprise in my life when I got to listen in 2019. Up to now it is fulfilling my prayers as well. Thank you so much 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ts9408
@ts9408 2 года назад
Please tell me also.. how can I pray this for getting high and descent job
@NithishRaghavanKjXF
@NithishRaghavanKjXF 2 года назад
S mam ... me too felt that same
@ABCDE-i5e
@ABCDE-i5e 4 месяца назад
​@@NithishRaghavanKjXFnon veg. Sapta koodatha
@senthilnathmks1852
@senthilnathmks1852 4 года назад
மிக்க நன்றி! 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம். ஸ்ரீ ராம ஜெய 🙏🙏🙏 ராம ஜெய ஜெய ராம. 🙏🙏🙏
@khamminisathiasudar2632
@khamminisathiasudar2632 3 года назад
🙏🙏 🙏 🙏🙏🙏 🙏🙏🙏
@jayavijaya8855
@jayavijaya8855 5 дней назад
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்குள் அமைதி கிடைக்கிறது🙏🙏🙏🙏
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
மன நிம்மதி வேண்டும் ஆஞசநேயா ஆஞ்சநேயா ராம் ராம் 🙏🙏🙏🙏🙏
@komalaprakash5117
@komalaprakash5117 Год назад
Vel. Maran
@jeyaranin1477
@jeyaranin1477 Год назад
மனத்திற்கு அமைதி தரும் பாடல்.நம்பிக்கையோடு கேட்க நினைத்தது நடக்கும்.Sri Rama jeyam
@priyasbeatschannel6387
@priyasbeatschannel6387 Год назад
என் கணவர் மற்றும் என் இரண்டு பெண் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் மற்றும் என் இரண்டு பெண்களுக்கும் நல்ல வரன் மற்றும் வாழ்க்கை அமையவேண்டும் ஜெய் ராம்
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 4 месяца назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Год назад
ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞசநேயா பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arnabhai3629
@arnabhai3629 4 года назад
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய் வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே ஜயஹனுமானே ஞானகடலே உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே ராமதூதனே ஆற்றலின் வடிவமே அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே மஹா வீரனே மாருதி தீரனே ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய் தங்க மேனியில் குண்டலம் மின்ன பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய இடியும் கொடியும் கரங்களில் தவழ சிவனின் அம்சமே கேசரி மைந்தனே உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா ராம சேவையே சுவாசமானவா உன் மனக் கோவிலில் ராமனின் வாசம் ராமனின் புகழை கேட்பது பரவசம் ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய் கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் அரக்கரை அழித்த பராக்ரம சாலியே ராமனின் பணியை முடித்த மாருதியே ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி உனது பெருமையை ராமன் புகழ்ந்தான் பரதனின் இடத்திலே உன்னை வைத்தான் ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான் அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும் நாரதர் சாரதை ஆதிசேஷனும் எம குபேர திக்பாலரும் புலவரும் உன் பெருமைதனை சொல்ல முடியுமோ சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய் ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய் இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும் உன் திறத்தாலே உன் அருளாலே கதிரவனை கண்ட கவி வேந்தனே கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய் கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் உன்னருளால் முடியாதது உண்டோ மலையும் கடுகென மாறிவிடாதோ ராம ராஜ்யத்தின் காவலன் நீயே ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே சரண் அடைந்தாலே ஓடியே வருவாய் கண் இமை போல காத்தே அருள்வாய் உனது வல்லமை சொல்லத் தகுமோ மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே உன் திருநாமம் ஒன்றே போதும் தீய சக்திகள் பறந்தே போகும் ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே மனம் மெய் மொழியும் உந்தன் வசமே உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே பக்தர்கள் தவத்தில் ராம நாமமே ராமனின் பாதமே உந்தன் இடமே அடியவர் நிறைவே கற்பகத் தருவே இறையனுபூதியை தந்திடும் திருவே நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும் உன் திருநாமத்தில் உலகமே மயங்கும் ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம் ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம் அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே அன்னை ஜானகி தந்தாள் வரமே ராம பக்தியின் சாரம் நீயே எண்ணம் எல்லாமே ராமன் சேவையே ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் ராம நாமமே வாழ்வில் உறுதுணை அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய் துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் சிவபெருமானும் அருள் மழை பொழிவான் இகபர சுகங்களை எளிதில் பெறுவான் அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே
@meenakshiramachandran6449
@meenakshiramachandran6449 4 года назад
Thank you very much ❤️👍👌
@suryavenkatesh8032
@suryavenkatesh8032 4 года назад
Thanks
@seethajayaraman7243
@seethajayaraman7243 4 года назад
பொருள் உணர்ந்து எந்த பாடலையும் பாடினால் மனதில் இயல்பான பக்தி ஏற்படும் என்பதை உணர்த்துகிறது, தமிழில் பாடிய ஹனுமான் சாலீஸா. இனிமையான குரலில் பாடிய சகோதரி வாழ்க வளமுடன்!
@sridevisaravanan8218
@sridevisaravanan8218 4 года назад
thanks for the lyics
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 3 месяца назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺
@sridevisaravanan8218
@sridevisaravanan8218 3 года назад
Lyrics : மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய் வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே ஜயஹனுமானே ஞானகடலே உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே ராமதூதனே ஆற்றலின் வடிவமே அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே மஹா வீரனே மாருதி தீரனே ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய் தங்க மேனியில் குண்டலம் மின்ன பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய இடியும் கொடியும் கரங்களில் தவழ சிவனின் அம்சமே கேசரி மைந்தனே உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா ராம சேவையே சுவாசமானவா உன் மனக் கோவிலில் ராமனின் வாசம் ராமனின் புகழை கேட்பது பரவசம் ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய் கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் அரக்கரை அழித்த பராக்ரம சாலியே ராமனின் பணியை முடித்த மாருதியே ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி உனது பெருமையை ராமன் புகழ்ந்தான் பரதனின் இடத்திலே உன்னை வைத்தான் ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான் அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும் நாரதர் சாரதை ஆதிசேஷனும் எம குபேர திக்பாலரும் புலவரும் உன் பெருமைதனை சொல்ல முடியுமோ சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய் ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய் இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும் உன் திறத்தாலே உன் அருளாலே கதிரவனை கண்ட கவி வேந்தனே கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய் கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் உன்னருளால் முடியாதது உண்டோ மலையும் கடுகென மாறிவிடாதோ ராம ராஜ்யத்தின் காவலன் நீயே ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே சரண் அடைந்தாலே ஓடியே வருவாய் கண் இமை போல காத்தே அருள்வாய் உனது வல்லமை சொல்லத் தகுமோ மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே உன் திருநாமம் ஒன்றே போதும் தீய சக்திகள் பறந்தே போகும் ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே மனம் மெய் மொழியும் உந்தன் வசமே உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே பக்தர்கள் தவத்தில் ராம நாமமே ராமனின் பாதமே உந்தன் இடமே அடியவர் நிறைவே கற்பகத் தருவே இறையனுபூதியை தந்திடும் திருவே நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும் உன் திருநாமத்தில் உலகமே மயங்கும் ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம் ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம் அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே அன்னை ஜானகி தந்தாள் வரமே ராம பக்தியின் சாரம் நீயே எண்ணம் எல்லாமே ராமன் சேவையே ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் ராம நாமமே வாழ்வில் உறுதுணை அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய் துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் சிவபெருமானும் அருள் மழை பொழிவான் இகபர சுகங்களை எளிதில் பெறுவான் அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 3 года назад
🙏🙏🙏
@banum4747
@banum4747 Год назад
🙏
@thangam6242
@thangam6242 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@manom1231
@manom1231 Год назад
🙏🙏🙏❤❤❤🙏🙏🙏❤❤❤🙏🙏🙏❤❤❤🙏🙏❤❤
@uttaratiyer5798
@uttaratiyer5798 2 года назад
Translation is superb. Listening to Hanuman chalisa in same lovely MS Amma tune but in Tamil and in soothing voice.. makes me very happy & very emotional.
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 Месяц назад
ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@vaninarayanan6042
@vaninarayanan6042 3 года назад
DailyI read & hearHanuman chalisa. My mind is relax & peaceful.
@vaninarayanan6042
@vaninarayanan6042 3 года назад
Daily read & hear Hanuman Chalisa. My mind is relax & peaceful
@KasthuriRmusic
@KasthuriRmusic 3 года назад
தமிழில் பாடுவதோடு பாடபாட டிஸ்ப்ளே யில் காட்டுவதும் அருமையாக உள்ளது
@priyadharsini4979
@priyadharsini4979 3 года назад
Correct mam ....display show panrathunala nagalum kudavay pada easy ya eruku.
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 6 месяцев назад
ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@jayasrir2645
@jayasrir2645 2 года назад
very powerful slogam.. when my wife was critically ill due to cancer, i started reciting this slokam during critical hours. By Lord Hanuman grace, she recovered from illness..
@lakshaaseeralan430
@lakshaaseeralan430 2 года назад
Sir nijemava? En husband ku tb. Rombe kasdema irukku. 2pen pillainke. Avar than ulagam. Yenna parigaram, yeppo slogan sollenumnu sollunke pls.
@shobiveera2070
@shobiveera2070 Год назад
@@lakshaaseeralan430 sasti kavasam, hanuman chalisa, vishnu sahasranaamam, sudharshana ashtakam oru naal vidama kelunga... kandipa unga husband pilachupar... kadavul avlavu irakka manam kondavanga... don't loose hope
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஜெய் ஶ்ரீ ராம்
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்
@kchandrasekaran1806
@kchandrasekaran1806 Год назад
@@shobiveera2070 ...